;
Athirady Tamil News
Daily Archives

16 September 2019

அயோத்தி நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வுகாண சுப்ரீம் கோர்ட் அளித்திருந்த அவகாசத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி…

ராகமாக, சப்தமாக, நீளமாக… உங்கள் திறமையை குஜராத்தில் காட்டலாம் – வாய் மூலமாக…

நான்கைந்து பேர் ஓரிடத்தில் வெகுநேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் திடீரென்று ஒருவித துர்நாற்றத்தால் அனைவரும் சங்கடத்தில் நெளிவதை பார்க்கலாம். அந்த ‘வாயு உபத்திரவம்’ தொடர்பான துர்நாற்றத்துக்கு காரணமானவர் ஒருவராக இருக்கலாம். அவர் யார்?…

அயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் – சுப்ரீம் கோர்ட்டு சம்மதம்..!!

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை பொது மக்கள் அறிந்து…

கொலம்பியாவில் விமான விபத்து : 7 பேர் பலி..!!

கொலம்பியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பொபையன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் ஒரு சிறிய ரக விமானம் லொப்ஸ் நகருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால்…

ஆந்திரா முன்னாள் சபாநாயகர் தூக்குபோட்டு தற்கொலை..!!

ஆந்திராவில் கடந்த தெலுங்குதேச ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத் ராவ். ஆந்திரா பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை கட்டிடத்தில் இருந்த பொருட்களை அமராவதி சட்டசபை கட்டிடத்திற்கு மாற்றும் போது ஏராளமான…

பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு..!!

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறை ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட்டார். இதையடுத்து, கைது செய்யப்படும் அபாயம்…

தேவைப்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன்- தலைமை நீதிபதி அதிரடி..!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் -பிரிட்டன் எம்.பி…!!

பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் சார்பில் தியாகிகள் தினம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பாப் பிளாக்மேன் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர்…

15 வயது மகளை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய் மீது வழக்குப்பதிவு..!!

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 15 வயது மகளை பதார்பூரில் உள்ள அவரது சித்தியின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். ஆனால், அங்கு செல்வதற்கு பதிலாக நிசாமுதீன் பகுதியில் ஒரு ஓட்டலுக்கு அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர்,…

ஹவுஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப்…

நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக ஹவுஸ்டன் நகருக்கு செல்லும் மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக…

மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 8-ம் வகுப்பு மாணவன் பலி..!!

போரூரை அடுத்த முகலிவாக்கம் தனம்நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் தீனா(14). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு தனது நண்பனை பஸ்சில் ஏற்றி வழியனுப்பி விட்டு வீட்டுக்கு நடந்துவந்து…

முட்டுக்கொடுத்த முஸ்லிம் அரசியலின் கைசேதம் !! (கட்டுரை)

நன்றி மறத்தல் என்பது அரசியலில் சாதாரணமானது. கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிடுதல் என்பது சர்வசாதாரணமானது. முஸ்லிம் மக்களுக்கு அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, எவ்வாறு ஏமாற்றுப் பேர்வழிகளாகச் செயற்படுகின்றார்களோ, அதுபோலவே…

சுதந்திர கட்சியை ஐ.தே.க வுக்கு தாரை வார்த்தால் கட்சியை அடக்கம் செய்ய நேரிடும்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வாக்கு கேட்பதை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வேறு வழியில்லை என கூட்டு எதிரணி சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.…

தேசிய ஓசோன் தின வைபவம் ஜனாதிபதி தலைமையில்!!

சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு, இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது. இன்று இடம்பெறும் சர்வதேச ஓசோன் தினம் மற்றும் மொன்றியல்…

பணிமனை முன்பாக குவிந்த சுகாதார தொண்டர்கள்!! (படங்கள்)

வவுனியா பிராந்தியசுகாதார சேவைகள் பணிமனை முன்பாக குவிந்த சுகாதார தொண்டர்கள்!! சுகாதார தொண்டர்களிற்கான நேர்முக தேர்வுகள் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள்…

வவுனியாவில் விக்கியின் சகாவின் கடையில் வழமை போல் வியாபாரம்!

வவுனியாவில் விக்கியின் சகாவின் கடையில் வழமை போல் வியாபாரம்!! மக்களின் மத்தியில் வெடித்த சர்ச்சை!! எழுக தமிழ் நிகழ்வை முன்னிட்டு தமிழ் மக்கள் பேரவையால் கோரப்பட்ட கடையடைப்பு கோரிக்கையை நிராகரித்து வவுனியா நகரில் அனைத்து வர்த்தக…

நவம்பர் மாதத்திற்கு முன்னர் மூன்று புதிய அதிவேக வீதிகள்!!

புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் மூன்று நவம்பர் மாதத்திற்கு முன்னர் பொதுமக்களிடம் கையளிக்கப்பட இருப்பதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கொழும்புக்கு அப்பாலுள்ள சுற்று வட்ட வீதி, கெரவலப்பிட்டிய, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை…

பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார்? -மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார் அவர் தனது மனுவில், “சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெற உள்ள…

சவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது..!!

சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக…

பீகாரில் இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த கும்பல்..!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள சிறுமிகள் தங்கும் விடுதியில் சிறுமிகள் பலர் பாலியல் பலாக்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் நடவடிக்கைக்கு பின் மீட்கப்பட்ட சிறுமிகள் கோர்ட்டில்…

முதலைகள், பாம்புகளை வைத்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் -பாக்.பாடகி மீது வழக்குப்பதிவு..!!

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரபி பிர்சாடா. இவர் கடந்த 5ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் முதலைகள், பாம்புகளை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நான் காஷ்மீர் பெண். இந்த பரிசுகள்(பாம்புகள், முதலைகள்)…

“எழுக தமிழ் – 2019 ” பிரகடனம் – முழு விபரம்! (படங்கள்)

தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் , தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும் யாழில். எழுக தமிழ் பேரணி இன்று நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையில் ஏற்பாட்டில் இன்று காலை நல்லூர் மற்றும்…

அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம் ஒப்படைப்பு!!

அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானியர் காரியாலயமே குறித்த ஆவணங்களை இவ்வாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம்…

சாவகச்சேரி பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்!! (படங்கள்)

ஆளுநரின் அறிவுறுத்தலில் சாவகச்சேரி பொது சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம் பொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்சி பிரதேச செயலக…

மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு..!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பாஜக தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக…

சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க இங்கிலாந்தின் ஆதரவை கோரி ஜனநாயக ஆர்வலர்கள்…

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் ‘ஒரு நாடு இரண்டு நிர்வாகம்’ என்கிற கொள்கையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது. இந்த சூழலில் கைதிகள்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-240)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-240) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் கலந்துரையாடல்!!

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நாளை (16) இடம்பெறவுள்ளது. நாளை பிற்பகல் 10.30 மணி அளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அனைத்து கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல்கள்…

2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றது – பாகிஸ்தான் மீது இந்தியா…

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில், 2003-ம் ஆண்டு போடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடாவடி தாக்குதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் வழக்கமாக்கி கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான்…

பாடசாலை மாணவனை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை!!

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த பாடசாலை மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இன்று (16) காலை 7.00 மணி அளவில் மாணவன் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில்…

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் நாடு கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படும்!!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்துச் செய்தால் நாடு கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…

மலையகத்தில் தொடர்ந்தும் மழை!! (படங்கள்)

மலையகத்தில் 16.09.2019 அன்று காலை முதல் தொடரும் மழை காரணமாக பொகவந்தலாவையிலிருந்து காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்லும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ கிலானி மற்றும் பொகவானை வழியாக பொகவந்தலாவ நகரத்திற்கு செல்லும்…

பாலித தெவரப்பெரும செயற்பாடானது ஒரு சிறந்த எடுத்து காட்டாகும்!! (படங்கள்)

களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் செயற்பாடு சட்ட ரீதியாக பிழை என்பதை…

கர்நாடக கோழை அரசுக்கு மத்திய அரசை கேள்வி கேட்க தைரியம் இல்லை- சித்தராமையா..!!

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் ரூ.36 ஆயிரம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.…