;
Athirady Tamil News
Daily Archives

17 September 2019

பாலக்காடு அருகே கடனை திருப்பி கேட்ட நண்பர் குத்திக்கொலை..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லடிக்கோடு மாச்சாங்கோடு பகுதியை சேர்ந்தவர் டெனிஸ் வர்க்கீஸ் (வயது 25). இவரது நண்பர் சாபீர் (19). நேற்று இருவரும் அந்த பகுதியில் மதுக்குடித்தனர். சிறிது நேரத்தில் டெனிஸ் வர்க்கீஸ் படுகாயங்களுடன் உயிருக்கு…

133 ஆண்டுகால சுதந்திர தேவி சிலை – 11 மாத சர்தார் படேல் சிலை: மோடி ஒப்பீடு..!!

பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளை பாஜகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளில் சொந்த மாநிலமான குஜராத் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள நர்மதா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார். இதையடுத்து…

ராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்றது. மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக இருந்த…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-242)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-241) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

அலட்சியம் வேண்டாம்…!! (மருத்துவம்)

‘குழந்தைகளுக்கு ஏற்படுகிற வளர்ச்சிக் கோளாறுகளில் ஆட்டிசம்(Autism) என்கிற மன இறுக்கப் பிரச்னை ஒரு பொதுவான மூளைக் கோளாறு என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் குழந்தைகளில் 20 லட்சம் பேர் வரை ஆட்டிசம் கோளாறு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது…

2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக அப்போதைய மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், அறிக்கை அளித்தார்.…

மலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..!!

வங்காளதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு…

எழுக தமிழ் !! (கட்டுரை)

இன்றைய தினம், 2019 செப்டெம்பர் 16ஆம் திகதி, காலையில் யாழ். முற்றவௌியில், தமிழர் மரபுரிமைப் பேரவை, ‘எழுக தமிழ்’ நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு தொடர்பில், குறித்த பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில், சமகாலத்தில் இலங்கை வாழ்…

நான் ஏன் ஜெயிக்கனும்? விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஏன் வெற்றி பெற வேண்டும் என சேரன் விளக்கமளித்ததை கேட்டு கவின் நக்கலாய் சிரித்தது ரசிர்களை எரிச்சலடைய செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனை…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை!!

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்…

சீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் !!

பெய்துவரும் அடை மழைக் காரணமாக டெங்கு பரவும் அபாயம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்த நிலைமை…

பிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு!!

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபாவை பலாத்காரமாக பெற்றுக் கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க ஆகிய மூன்று பிரதிவாதிகளுக்கு…

இராணுவ அதிகாரிகளுக்கு பாராட்டு !!

ஆயுத மோதலின் போது துன்பத்தை குறைப்பது குறித்து பௌத்தத்திற்கும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கும் இடையிலான இடைமுகம் எனும் தலைப்பில் மாநாடு தம்புள்ளையில் இடம்பெற்றது. இதன் போது இராணுவ அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விரிவுரைகள் மூலம் இந்த…

தொண்டர் சமூச சேவை அமைப்பு சட்டத்தில் திருத்தம்!!

தொண்டர் சமூச சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பொது மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படுவதாக அரச சார்பற்ற அமைப்புகள் தொடர்பான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. தொண்டர்…

டிஆர்டிஓ சோதனை செய்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது..!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ரஸ்டம்-2 என்ற ஆளில்லா விமானம் இன்று சோதனை செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சல்லகேர் ஏரோநாட்டிகல் வானூர்தி சோதனை மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட இந்த ஆளில்லா…

பாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் இந்து மாணவி பிணமாக மீட்பு..!!

பாகிஸ்தானின் கோட்கி டவுன் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தவர் நம்ரிதா சந்தனி. இவர் இன்று காலை விடுதியில் உள்ள அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். கல்லூரி நிர்வாகமும், போலீஸாரும் மாணவி தற்கொலை…

உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பாதேசா பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் என்ற மோனு (வயது 20). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மோனு அந்த பெண்ணை சந்திக்க சென்றபோது, அவரை சிலர்…

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு – 24 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள்…

நவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு!!

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ள திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்று எதிர்வுகூறியது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்…

விவசாயக் கண்காட்சியில் 70க்கும் அதிக நெல் வகைகள்!!

யாழ்ப்பாணம், பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் விவசாயக் கண்காட்சியொன்று இன்று ஆரம்பித்துள்ளது. இதில் சுமார் 70க்கும் மேற்பட்ட நெல் இனங்கள்…

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்தும் முன்னெடுக்கும் – முதல்வர் !!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களிலும் யாழ்ப்பாண மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தெரிவித்தார். தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றுமுன்தினம்…

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு!! (படங்கள்)

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. மாநகர முதல்வராக பொறுப்பேற்றதன்…

சுய சிந்தனையே இல்லாமல், அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன், கவினை சுய சிந்தனை இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர் என கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஒவ்வொருவரின் ஒரிஜினாலிட்டியும் தெரியும் வகையில் டாஸ்க்…

கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்..!!

கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியின்போது, கொறாடா பிறப்பித்த உத்தரவை மீறியதால், இரு கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தகுதிநீக்கம்…

அங்கஜனின் முயற்சி வெற்றி…! யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…!

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பத்து பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு…

இணுவில் கொள்ளை; இராணுவப் பணியாளர், பெண் விளக்கமறியலில்!!

இணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரை குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன்,…

தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு? : பிரதமரிடம் சம்பந்தன்!!

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது எமது பிரச்சினை அல்ல, உங்களில் யார் களமிறங்குவீர்கள் என்பதை விட நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு முன்வைக்கு தீர்வு என்ன? அரசியல் அமைப்பை நிறைவுசெய்வீர்களா…

அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்- ஈரான் எச்சரிக்கை..!!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையான அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள்…

3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்..!!

உத்தரபிரதேசம் மாநிலம் மெயின்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், விடுதியில் இருந்த கூடத்தில் நேற்று காலை தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கிடைக்கவே, உடனடியாக அவர்கள்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-241)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-242) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை – ஆளுநர்!!

மனிதன் இப்பொழுது விண்தொட்டிருக்கின்றான் ஆனால் மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை என்று வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமான விவசாயக்கண்காட்சி 2019 இல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார் .…

சட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும்!! (படங்கள்)

சட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இணைக்க முடியும் என்கிறது வவுனியா சாயி இல்லம் சட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இல்லத்தில் இணைக்க முடியும் என வவுனியா, கூமாங்குளம் சாயி முதியோர் இல்லம் இன்று தெரிவித்துள்ளது. நேற்று…

TNA உறுப்பினர்களின் சிபார்சில் சமுர்த்தி வேலைவாய்ப்பு!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சில் சமுர்த்தி வேலைவாய்ப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் சிபார்சில் சமுர்த்தி வேலைவாய்ப்பை வழங்கி அரசாங்கம் கூட்டமைப்பு பாராளுமன்ற…