;
Athirady Tamil News
Daily Archives

17 September 2019

வவுனியாவில் இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இரண்டாவது நாளாகவும் இன்றும் (17.09.2019) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா!!

மாபொல அறக்கட்டளை நிதியத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடி தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (17) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். கடந்த ஒன்பதாம் திகதியும் அமைச்சர் ஜனாதிபதி…

கிணற்றில் குழந்தையை வீசி கொன்று தாய் தற்கொலை- வரதட்சணை கேட்டு கொடுமை செய்த 3 பேர் கைது..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலை கார்க்கிகா பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவருக்கும் தாழக்குடி வெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆமினா(வயது26) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு…

பிலிப்பைன்சில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 20 பேர் பலி..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் திரிபோலி பகுதியில் கடலில் குளிக்க சென்ற ஒரு கும்பல் லாரி ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தது. அந்த லாரியில் குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென…

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் !!

சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ்…

ஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன !!

ஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று (17) காலை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு…

தோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை!!

பிரிமா நிறுவனத்தால் அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும் தோட்டப்புறங்களின் பிரதான நகரங்களில் அமைந்துள்ள சில பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பாண் மற்றும் கோதுமை மா பொருட்களின் விலைகளை இதுவரை…

புது ஐடியாவா இருக்கே… போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்..!! (வீடியோ,…

போக்குவரத்து விதிகளை மீறிய இளம்பெண் ஒருவர், போலீசாரிடம் இருந்து நைசாக தப்பித்தார். இதற்காக அவர் என்ன செய்தார்? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்...…

காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம்…

காஷ்மீரில் தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை நீக்குமாறு உத்தரவிட கோரி அந்த மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு தலைமை…

அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்..!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவ மனையை நடத்தி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததை அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதால்,…

74 வயது இளைஞனாக உணர்கிறேன் – பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு நேற்று 74-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவருக்கு மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள்…

சீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்த்தார்பூர் பாதை நவம்பர் 9-ம் தேதி திறப்பு..!!

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை…

சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் – இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்..!!

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முன்னணியில் இருந்து வருகிறது. அங்கு புக்யாக் நகரில் அமைந்துள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அருகில் குரெய்ஸ் நகரில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவை மீது கடந்த 14-ந்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு பதிவு..!!

காஷ்மீர் மக்கள் மீது இந்திய அரசு அடக்குமுறைகளை ஏவி விடுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரின்…

செப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் சர்வதேச புத்தக கண்காட்சி !!

2019 சர்வதேச புத்தக கண்காட்சி செப்டெம்பர் 20 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் 21 ஆவது முறையாக இதை ஏற்பாடு செய்துள்ளது. இது…

பாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் – மத்திய மந்திரி பேச்சு..!!

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடைபெற்ற தேச ஒற்றுமை பிரசாரத்தில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பேசும்போது கூறியதாவது:- பாகிஸ்தானின் நண்பர்களான பயங்கரவாதிகளும், ஐ.எஸ்.ஐ. உளவு பிரிவும் இந்திய முஸ்லிம்களின் தேசபக்தி பற்றி கேள்வி…

மின்னல், காற்றின் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் !!

நாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய வடக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

கலைஞர் கலாபூஷணம் கணபதிப்பிள்ளை காலமானார்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முதுபெரும் கலைஞர்களில் ஒருவராக காணப்படும் கலாபூஷணம் கணபதிப்பிள்ளை நேற்று முன்தினம் (15) காலமானார். முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வாழ்ந்த சிறந்த தவில் வித்துவனும், சிறந்த நாடக கலைஞருமாக இருந்து முல்லைமணி…

32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது…!!

அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32). இவர் நியூயார்க் பயணிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து தாடி,…

சீரற்ற வானிலை – 2 ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!!

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக 2 ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய களு கங்கையின் நீர்மட்டம் மில்லகந்த பகுதியிலும், அத்தனகளு ஓயாவின் நீர்மட்டம் துனமலே பகுதியிலும்…

எவரும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் அதற்கான உரிமை உண்டு!!

நீதித் துறைக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட பின்னர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தமக்கு அது கிடைக்கவில்லை என தெரிவித்து எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். அவர்கள் இலவச கல்வியின் மூலம் உருவாகியவர்கள் என்பதை…

14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் !!

எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிக்க எதிர்பார்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சர்வதேச ஜனநாயக தினம் (16) இரத்தினபுரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பின்னர்…

எம் சாதனையை இனியாவது முறியடிக்கவும் – சவால் விடுக்கும் ம.வி.மு!!

வேதனம் இன்றி மக்களுக்கு சேவையாற்றும் அரசியல்வாதிகளை உருவாக்கிய பெருமை மக்கள் விடுதலை முன்னணிக்கே உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் வேதன அறக்கட்டளை நிதியத்தின்…

ஆசிரியர்கள் அவர்களின் சொந்த மாகாணத்திற்கு உள்ளேயே கடமையாற்ற கோரிக்கை!!

கல்வியற் கல்லூரிகளில் டிப்ளேமா கற்கை நெறியை பூர்த்தி செய்து வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் ஊவா மாகாண ஆசிரியர்களை அவர்களின் சொந்த மாகாணத்திற்கு உள்ளேயே கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலரிமாளிகையில் (15)…

அம்மை நோயுடன் பேருந்தில் பயணித்த நபர்: மக்களுக்கு எச்சரிக்கை..!!

பவேரிய தலைநகரில் பேருந்தில் பயணித்த ஒரு பயணிக்கு தட்டம்மை என்னும் அம்மை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அவருடன் பயணித்த பயணிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். Mainz நகரிலிருந்து பவேரிய தலைநகரான முனிச்…

கழிப்பறையில் பிரசவ வலியால் துடித்த மனைவி! ரியல் ஹீரோவாக மாறி கணவன் செய்த செயல்……

மனைவி வீட்டு கழிப்பறைக்கு பிரசவ வலியால் துடித்த நிலையில் ரியல் ஹிரோவாக செயல்பட்ட கணவன் பனிக்குடப்பையில் இருந்து குழந்தையை எடுத்து தைரியமாக பிரசவிக்க வைத்துள்ளார். அயர்லாந்தின் Belfast நகரை சேர்ந்தவர் டேவிட் ஹாமில்டன். இவர் மனைவி…

பிரான்சில் கதிகலங்க வைத்த வெப்பம்: வெளிவரும் நெஞ்சைப் பிசையும் மற்றொரு சம்பவம்..!!

பிரான்சில் இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பம் காரணமாக தேன் உற்பத்தி பெருமளவு பாதிப்புக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக 1,500 பேர் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ…

மலச்சிக்கலால் அவதிப்பட்ட 2 வயது பிரித்தானிய சிறுமி… கருப்பையை நீக்கிய மருத்துவர்கள்:…

பிரித்தானியாவில் சிறுநீரக புற்றுநோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்த 2 வயது சிறுமியின் கருப்பையை அறுவைசிகிச்சையால் மருத்துவர்கள் நீக்கம் செய்துள்ளனர். நீக்கப்பட்ட கருப்பையானது மருத்துவ முறைப்படி பாதுகாக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் அவர்…

பிரான்சில் சொந்த சகோதரனை சுட்டுகொன்ற ஓய்வுபெற்ற காவல் அதிகாரி..!!

பிரான்சில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், தனது சகோதரனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பிரான்சின் மார்செயின் 14ஆம் வட்டாரத்தில் உள்ளது Spinelli எனும் சிறு நகரம். இங்கு நேற்றைய தினம், 57 வயதுடைய நபர் ஒருவரின் வீட்டுக்கு…

10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்…வைரலான சர்ச்சை வீடியோ..!

ஈரானில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொண்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில், பெண்கள் 13 வயதில் பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அதை விட இளைய பெண்கள்…