;
Athirady Tamil News
Daily Archives

18 September 2019

திருட சென்ற வீட்டில் ஊஞ்சல் ஆடிய கொள்ளையன் – சி.சி.டி.வி.யால் அம்பலம்..!!

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் சுதாகர் நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். புதிய பஸ் நிலையம் மற்றும் சுதாகர் நகர் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. அதுபோல்…

இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது ஆபத்தானது – ப.சிதம்பரம்..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை…

இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு..!!

சீனாவை சேர்ந்த ஹான் லிக் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு Electronic Nicotine Delivery Systems (ENDS) எனப்படும் இ-சிகரெட்டை கண்டுபிடித்தார். பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவியான இதனுள்ளே நிகோடின் மற்றும்…

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்கப்படும் – மத்திய மந்திரி…

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.…

பெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்!! (மருத்துவம்)

‘சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிரசவிக்க எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப்பிறப்பு ஓர்…

மோடியா, சோனியாவா? மீண்டும் சூடுபிடிக்கும் இந்தியத் தேர்தல் களம்!! (கட்டுரை)

பொருளாதார தேக்க நிலைமை பற்றி, அகில இந்திய அளவில், போராட்ட அழைப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. மாநிலங்களின் அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து விவாதித்துள்ள சோனியா காந்தி, இது தொடர்பாகக் காங்கிரஸ் தீவிரமாக உழைக்க வேண்டும்…

யானை தாக்கி வீரர் படுகாயம்: வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!!

யானை தாக்கி விமானப்படை வீரர் படுகாயம்: ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி பதவியா பகுதியில் குடிமனைக்குள் புகுந்த யானை தாக்கியதில் விமானப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில்…

அலி ரொஷான் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஆட்சேபனை மனுத்தாக்கல்!!

அனுமதி பத்திரம் இன்றி ஐந்து யானைகளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக சமரப்புலிகே நிராஜ் ரொஸான் எனப்படும் அலி ரொஸான் உள்ளிட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதிகள்…

விஷேட தேவையுடைய படைவீரர்கள் இராணுவ தளபதியுடன் சந்திப்பு!!

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று இராணுவ தலைமையகத்திற்கு இன்று பகல் (18) ஆம் திகதி வருகை தந்த பாதிப்புற்ற விஷேட தேவையுடைய படை வீரர்கள் இராணுவ தளபதியை சந்தித்து அவர்களது குறைகள் தொடர்பாக கலந்துயாடலை…

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை!!

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான தொடர்பு இரு நாடுகளுக்கிடையில் நட்புறவை மேம்படுத்துவதற்கும் வலுவூட்டுவதற்கும் சாதகமாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கும் சீன கம்யூனிஸ்ட்…

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் கையேற்றல் நாளை முதல் ஆரம்பம்!!

2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி மதியம் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம்…

பிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா – பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை..!!

2019-பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் கட்சியினருக்கு பாஜகாவிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. வடமாநிலங்களில் புதிய குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா நிதி நிறுவன மோசடி…

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!!

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் (2141/25) சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் பெறவுள்ளது. காலை 9 மணி…

யாழ் மாவட்டச் செயலகத்தில் இலஞ்ச ஒழிப்பு தொடர்பான செயலமர்வு!! (படங்கள்)

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு இணைந்து ஏற்பாடு செய்த இலஞ்ச ஒழிப்பு தொடர்பான செயலமர்வு யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. உள்ளுராட்சி மன்ற…

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 18 பேர் பலி..!!!

பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை சீசனில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. நேற்று முதல் பரவலாக இடி மின்னலுடன் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை…

ம்­பள அதி­க­ரிப்பில் அர­சாங்கம் தோல்வி – மக்கள் விடு­தலை முன்­ன­ணி!!

தொழி­லாளர் உரி­மைகள் குறித்து பேசி­னாலும் தோட்டத் தொழி­­லாளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பில் அர­சாங்கம் தோல்வி கண்­டுள்­ள­தாக தெரி­வித்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் தாமரைக் கோபுர நிர்­மாணப் பணி­களில்…

180 நாட்கள் பணிபுரிந்தோருக்கு நிரந்தர அரச நியமனம்!!

அரச நிறுவனங்களில் 180 நாட்கள் பணி புரிந்த தற்காலிக, நாள் சம்பள, ஒப்பந்த, நிவாரண, பதில் நியமன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பான சுற்றுநிரூபத்தை…

சவுதி அரேபியா வான் எல்லையை பாதுகாக்க தென் கொரியாவிடம் இளவரசர் அவசர ஆலோசனை..!!

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் சவுதியில்…

போலி குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு : ரோஹித அபே­கு­ண­வர்­தன கூறு­கிறார்!!

தாமரை கோபு­ரத்தின் ஊடாக எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு கிடைக்­க­வி­ருந்த கௌர­வத்தை பறித்­தது மாத்­தி­ர­மன்றி போலி­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன்­வைப்­பது நாக­ரி­க­மான அர­சியல் செயற்­பாடு அல்ல. தாமரைக் கோபுர விவ­காரம்…

பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்த் உடல்நிலை கவலைக்கிடம்..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ…

லைபீரியா – பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் பலி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியா. இங்குள்ள பள்ளியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-245)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-245) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி!!

2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…

சாதியச் சக்திகள் காங்கிரஸ் கட்சியால் பலமடைந்து வருகின்றன – மாயாவதி குற்றச்சாட்டு..!!

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் ஆசைகாட்டி இழுத்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப்பிரதேசம்…

தம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. காதல்.. மோதல்!! (வீடியோ, (படங்கள்))

புன்னகை மன்னன் படத்தில் கமலும், ரேகாவும் மலை உச்சியில் இருந்து குதிக்கும் லாங் ஷாட் போல இருக்கிறது இந்த வீடியோ காட்சியும்.. காதலர்கள் 2 பேரும் தற்கொலை செய்ய மலை உச்சியில் இருந்து கீழே குதித்து.. இப்போது ஆஸ்பத்திரியில் கட்டு போட்டு…

நிம்மதியை தேடி.. வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்.. !!

நிம்மதி வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு கணவன் ஓடிய நிலையில் அவரை கண்டுபிடித்துக்கொடுக்க வேண்டும் என மனைவி போலீசில் புகார் அளித்தார். இதைடுத்து அவரை கண்டுபிடித்து மனைவியிடமே டெல்லி போலீசார் ஒப்படைத்தனர். டெல்லி பிதம்புரா பகுதியைச்…

வடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு!! (படங்கள்)

வடமாகாணத்தில் உள்ள 15 குளங்கள் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக…

அயோத்தி நிலம் விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி..!!!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வுகாண சுப்ரீம் கோர்ட் அளித்திருந்த அவகாசத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி…

ஆசிரியை குத்திக் கொலை – மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்..!!

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய். இவர் தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். ஆயிஷா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தாய், மகனுடன் வசித்து வந்தார். இவரிடம் 4-ம்…

தூய்மை இந்தியா திட்டத்துக்காக மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது..!!

பிரதமர் மோடி, இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின்படி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நாட்டில் தூய்மை பாதுகாப்பை அடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.…

டீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்! (படங்கள்)

டீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. தர மாட்டீங்களா... என்று கேட்டு கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துவிட்டார் 4-ம் வகுப்பு மாணவன் ஒருவன்! powered by Rubicon Project மகாராஷ்டிரா மாநிலம் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண் ஆயிஷா…

இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்!! (படங்கள்)

இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று அனுஸ்டிக்கபட்டது. இந்து சமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்ததை உணர்த்தும் விதமாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இம்மாதம் 1 ஆம் திகதி முதல் 30ம் திகதி வரை நாடு…

மக்களின் ஏமாற்றமே, பிளவுகளும்,முரண்களும் தொடர்கின்றன!!

இன்னும் ஓர் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமென்ற பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கூற்று தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே என, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக்…