;
Athirady Tamil News
Daily Archives

19 September 2019

முதலியார்பேட்டையில் கூரையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி..!!

மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் சலீம்கான் (வயது 58). இவர், கடந்த 7 ஆண்டுகளாக புதுவை முதலியார்பேட்டை 100 அடி சாலையில் உள்ள ஒரு மார்பில்ஸ் கடையில் தங்கி வேலை செய்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சலீம்கானை பார்ப்பதற்காக அவரது மகன்…

ஆம்பூர் ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண்ணை கொலை செய்து வீசிய கள்ளக்காதலன் கைது..!!

ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே கடந்த மாதம் 18-ந் தேதி உடலில் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து தண்டவாளத்தில் அருகே வீசியது…

இந்திய விமானப்படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்..!!

இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய விமானப்படை தளபதி…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல்…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. சி.பி.ஐ. தொடர்ந்த…

இஸ்ரேலில் ஒருங்கிணைந்த ஆட்சி அமைக்க எதிர்க்கட்சி தலைவருக்கு நேதன்யாகு அழைப்பு..!!

இஸ்ரேலில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக இருந்து வருகிறார். இவரது ஆட்சிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பெஞ்சமின்…

ஆட்டிஸம் அலர்ட்!! (மருத்துவம்)

கருவுற்ற பெண்கள் ஹார்மோன் சார்ந்த ஏராளமான மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக கர்ப்பப்பையில் வளரும் குழந்தையும் அந்த மாற்றங்களுக்கு ஆளாகிறது. அதனால், இந்த காலகட்டத்தில் மருத்துவருடன் தொடர்ச்சியான கவனிப்பில் இருப்பதும், ஆலோசனைகள்…

விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலின் முக்கிய டிஜிட்டல் கருவி மாயம்..!!

கேரள மாநிலம் கொச்சியில் நவீன கப்பல் கட்டும் தளம் உள்ளது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் கட்டும் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது. 2021-ம் ஆண்டு இந்த போர் கப்பல் ராணுவத்தில்…

நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்..!!!

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (48), மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும்…

கோட்டாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்தில் போட்டியிடுவார்!!

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்திருந்தார்.…

பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்!! (படங்கள்)

தோல்விக்கு தானே பழியை ஏற்றுக் கொண்டு அதிர வைத்துள்ளார் 49 ரன்கள் அடித்த டெம்பா பவுமா. இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 149 ரன்கள் குவித்தது. 150 ரன்கள்…

நீண்ட நாள் பதவி உயர்வின்றிய 31,000 பொலிஸாருக்கு பதவி உயர்வு!!

நீண்ட காலமாக பதவியுயர்வு கிடைக்கப் பெறாதிருந்த 31,000 பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு பதவியுயர்வு வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்துறைக்கு பொறுப்பான…

முன்னாள் படைத் தளபதிகள் இருவருக்கு கௌரவ பட்டங்கள்!! (படங்கள்)

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு “அட்மிரல் ஒப் த பிலீட்” எனும் கௌரவ பட்டத்தையும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு “மார்ஷல் ஒப் த ஸ்ரீ லங்கா எயார்போஸ்” எனும் கௌரவ பட்டத்தையும் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (19)…

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி!!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற…

அகில தனஞ்சயவுக்கு ஒரு வருட போட்டித் தடை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஒரு வருட கால கிரிக்கெட் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிமுறைகளுக்கு மாற்றமான வகையில் பந்துவீச்சு மேற்கொள்வதாக தெரிவித்து, சர்வதேச கிரிக்கெட் சபையினால்…

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தற்காலிகமாக தடை!!

முன்னாள் வர்த்­தக அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோன்ஸ்டன் பெர்­னாண்டோ உள்­ளிட்ட மூவ­ருக்கு எதி­ரான இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினால் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்­டுள்ள 5 வழக்­கு­களை விசா­ர­ணைக்கு…

200 கோடி ரூபா விவ­காரம்: கோப் குழு விசாரிக்கும்!!

கொழும்பு தாமரை கோபுர விவ­காரம் குறித்து முழு­மை­யான விசா­ரணை ஒன்­றினை நடத்தி அதன் கடன் மற்றும் கட்­டு­மான பணிகள் குறித்து ஆராய கோப்­குழு தீர்­மானம் எடுத்­துள்­ளது. இந்த நிர்­மா­ணத்­து­றை­யுடன் தொடர்­பு­பட்ட சகல தரப்­பையும் கோப் குழு…

குளிக்க போன பெண் பலி.. செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்! (வீடியோ)

செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு... குளியல் தொட்டியில் குளிப்பதற்காக இறங்கிய பெண் ஷாக் அடித்து உயிரிழந்தார். ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பகுதி கிராவோ-செபட்செக். இங்கு என்ஜினியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 26…

தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் வடக்கு மாகாணம் முதலாமிடம்!!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் வடமாகாண அணியினர் முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட கணித புதிர் போட்டி இன்று வியாழக்கிழமை கொழும்பு மிபேயிலில் நடைபெற்றது.…

வழக்கு தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான்…

தமிழ் பண்­பாட்டுத் துறைக்கு தனி­யான பிரிவு!!

யாழ்ப்­பாணம் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமிழ் பண்­பாட்­டுத்­துறை எனும் தனி­யான பிரி­வினை ஆரம்­பிக்கும் முயற்­சியில் உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்கம் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. இதன் முதல் கட்­ட­மாக இது­தொ­டர்­பான ஆவ­ணங்­களை கல்வி இரா­ஜாங்க…

நாமல் தம்­ப­தி­யி­ன­ருக்கு வாழ்த்து தெரி­வித்த மோடி!!

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்­சவின் திரு­ம­ணத்­திற்­கான வாழ்த்­தினை தெரி­வித்து விசேட செய்­தி­யொன்றை இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அனுப்பி வைத்­துள்ளார். சில மாதங்­க­ளுக்கு முன் னர் கொழும்பு வந்த இந்­தியப் பிர­தமர்…

மீண்டும் சர்ச்­சைக்­குள்­ளான ஒரு ­வ­ருட கால­ அ­வ­காசம்!!

ஜனா­தி­பதி - பிர­த­மரின் வெளி­நாட்டு விஜ­யங்கள், அந்த விஜ­யங்­களின் நோக்­கங்கள் தொடர்­பிலும் பதி­ல­ளிக்க ஒரு­வ­ருட கால அவ­காசம் கேட்­டதால் நேற்று புதன்­கி­ழ­மை யும் சபையில் கடும் அதி­ருப்தி தெரிவிக்கப் ­பட்­டது. பாரா­ளு­மன்றம் நேற்று…

10 வீத­மான ஆசி­ரி­யர்கள் சேவைக்கு பொருத்­த­மற்­றவர்கள் : ஜனா­தி­பதி!!

நாட்டில் ஆசி­ரியர் சேவை­யி­லுள்ள சுமார் 280,000 பேரில் சுமார் 10 வீத­மா­ன­வர்கள் ஆசி­ரியர் சேவைக்கு பொருத்­த­மற்­ற­வர்கள் என்­பது கல்­வி­ய­மைச்­சினால் மேற்­கொள்­ளப்­பட்ட புதிய ஆய்­வொன்றில் தெரிய வந்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்ட ஜனா­தி­பதி,…

2 பில்லியன் ரூபா குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்த விளக்கம்!!

ஜனா­தி­பதி தேர்தல் நெருங்கிக் கொண்­டி­ருக்கும் வேளையில் தாமரைக் கோபுர திறப்பு விழா மற்றும் 2 பில்­லியன் நிதி மோசடி செய்­யப்­பட்­ட­தான குற்­றச்­சாட்டு என்­பன வெறும் தேர்தல் பிர­சா­ரங்­க­ளாகும். தவ­றான தக­வல்­களை வைத்துக் கொண்டு சீன நாட்டை…

வாலிபரின் தற்கொலைக்கு காரணமாக இருந்த ஆதார் கார்டு..!!

மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தை சேந்தவர் மிலன் மண்டல் (வயது 27). கட்டிட தொழிலாளியான இவர் கேரள மாநிலத்தில் வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதேபோல இப்போது ஊருக்கு சென்றிருந்தார். அசாம்…

இந்தோனேசியாவின் ஜாவா, பாலி தீவுகளை உலுக்கிய நிலநடுக்கம் -ரிக்டரில் 6.1 ஆக பதிவு..!!

பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது இந்தோனேசியா. எனவே, எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஒரு மணி நேரத்திற்குள் 2 முறை…

ஜார்க்கண்ட் முன்னாள் காங். தலைவர் அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்..!!

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததால், அந்த கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள், தோல்விக்குப் பொறுப்பேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அஜோய் குமாரும்…

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்து 20 பேர் பலி..!!

ஆப்கானிதானின் தெற்கு பகுதியான கலாட்டில் உள்ள மருத்துவமனையில் தலிபான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 20 பேர் பலியானார்கள். மேலும் 90 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி…

ராஜஸ்தானில் ரூ.4.77 கோடி கள்ள நோட்டு சிக்கியது – 2 பேர் கைது…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அக்கும்பலை பிடிக்க தீவிரமாக கண்காணித்தனர். இது தொடர்பாக கெம்சந்த், ராஜேஷ்பன்கர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.4.77 கோடி கள்ள…

முன்விரோதத்தில் அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் குத்திக் கொலை – போலீஸ் இன்பார்மர்…

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள சொண்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 32). இவர் மதுவிலக்கு போலீசாருக்கு கஞ்சா விற்பவர்கள் குறித்த தகவல் கொடுக்கும் இன்பார்மராக இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது…

முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்க அமெரிக்க எம்.பி.க்கள்…

இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள் என அமெரிக்கா பட்டியலிட்டு, ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற திட்டத்தின்கீழ் சலுகைகளை வழங்கி வந்தது. இது நீண்டகாலமாக பின்பற்றி வந்த நடைமுறை ஆகும். இந்த நடைமுறையின்கீழ்,…

‘எழுக தமிழ்’ நிகழ்வின் தோல்விக்குப் பேரவையே பொறுப்பு !! (கட்டுரை)

மூன்றாவது ‘எழுக தமிழ்’ப் பேரணி, திங்கட்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ‘எழுக தமிழ்’ப் பேரணிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை மக்களின் பங்கேற்பு என்பது, கணிசமாகக் குறைந்திருக்கின்றது. ஓர் அரசியல் கட்சி, தன்னுடைய…

வட்டவளை பகுதியில் புகையிரதத்தில் சிக்குண்டு பலி.!!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 19.09.2019 அன்று இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தண்டவாளத்தில்…