;
Athirady Tamil News
Daily Archives

20 September 2019

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை..!!!

சென்னை தண்டையார் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மகன் உதித்சூர்யா (வயது 21). மும்பையில் உள்ள ஒரு மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவ கல்லூரியில்…

முதலியார்பேட்டையில் பெண்ணை தாக்கி மானபங்கம்- 3 பேருக்கு வலைவீச்சு..!!

முதலியார்பேட்டை அவ்வைநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 41). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது கணவர் சிவசக்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகள்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பிரபாவதி கூலி…

ஆம் ஆத்மியில் இணைந்த அஜோய் குமாருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அஜோய் குமார். இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா முன்னிலையில் அஜோய் குமார்…

அரசியலின் அடிச்சுவடி அறியாதவர் தேஜஸ்வி – நிதிஷ்குமார் தாக்கு..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும், மாநில முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ராஜ்யசபா உறுப்பினரான பஷிஷ்தா நரேன் சிங்கை மாநில…

ஆப்கானிஸ்தான்: அமெரிக்கப்படையினர் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர்…

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஒருசில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு அதை ஆளுமை செய்து வருகின்றனர். மேலும், தங்களுக்கு கட்டுப்படாத பொதுமக்களை இரக்கமின்றி கொன்று குவித்துவருகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக…

இராணுவ தளபதி, நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.!! (படங்கள்)

இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தபோது, தற்போது யாழ்ப்பாணம் ஆரிய வேதம் வரை விஜயத்தை மேற்கொண்டு, அங்கு பூசை வழிபாடுகளில்…

சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!! (படங்கள்)

2019ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, 21ஆவது தடவையாக, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று (20), ஆரம்பமானது. இக்கண்காட்சி, எதிர்வரும் 29ஆம் திகதி வரை, தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை…

வயநாடு தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு – சரிதாநாயரின் மனுவுக்கு ராகுல்காந்தி…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். அமேதியில்…

வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை!!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு, மூன்று நாட்களில் தீர்வு கிடைக்கும். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை என…

அதிபர் சதா நிமலன் ஒக். 3 வரை விளக்கமறியலில்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் உத்தரவு பெறப்பட்டது. அத்துடன் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான்…

உலான்பாதரில் தங்க புத்தர் சிலை: மோடி- மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்..!!

மங்கோலிய அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா 5 நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் உள்ள கண்டன் மடத்தில் நிறுவப்பட்டுள்ள…

இந்திய பங்குச்சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்- சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளி…

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது.…

“கட்டுப் பணம் செலுத்தியது பொய்யாகும் ; வதந்திகளை நம்ப வேண்டாம்”

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள் இராணுவ தளபதி லெப்டினல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.…

எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்! (மருத்துவம்)

யாராவது தேடி வந்த மஹாலக்ஷ்மியை வேண்டாம் என்று சொல்வார்களா? அதுவும் 10 கோடி ரூபாய் வீடு தேடி வந்தால்... பாலிவுட்டில் கனவுக்கன்னியாக கோலோச்சிய நடிகை ஷில்பா ஷெட்டி ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். 44 வயதாகியும் இன்னமும் ஸ்லிம்…

கோட்டாபயவின் கட்டுப்பணத்தை செலுத்திய சாகர காரியவசம் !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணத்தை, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் சற்று முன்னர் செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய…

யானைகள் தாக்கியதால் நபர் ஒருவர் பலி!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யானைகளின் தாக்குதலுக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (20) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 368 யூனிட்…

அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும்!!

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்தார்.…

சண்டிலிப்பாயில் வீதிகள் அமைப்பதற்கான அடிக்கல் !! (படங்கள்)

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற வீட்டுத் திட்டப் பகுதியில் பிரதமரின் அமைச்சினால் இரண்டு கோடியே இருபது இலட்சம் ருபா செலவில் புதிய வீதிகள் அமைப்பதற்கான அடிக்கல்…

கவரிங் நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் மோசடி!!

தனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் கவரிங் நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் மூவர் என நால்வர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால்…

யாழில் அரச புகைப்படக்கண்காட்சி !! (படங்கள், வீடியோ)

யாழில் அரச புகைப்படக்கண்காட்சி ஆளுநர் தலைமையில் இன்று ஆரம்பம் திரும்பவும் இந்த தேசத்தை கட்டி எழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனிதநேயத்தைடனும் கட்டி எழுப்பவேண்டும் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்அவர்கள் தெரிவித்தார் . அரச…

படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்! வைரல் வீடியோ!! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரன் பெட்டில் இருந்து எழுந்திரிக்க முடியாமல் வலியால் துடித்த போது என்ன என்று கூட கேட்காமல் கவின் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த வீடியோ வைரலாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரன் மூச்சு…

கவினுக்காக லாஸ்லியா, சாண்டியிடம் சண்டைபோடும் வீடியோ!! (படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்காக லாஸ்லியா, சாண்டியிடம் சண்டைபோடும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், தான் தனது நண்பர்களுக்கு தனது வெற்றியை விட்டுக்கொடுக்கப்போவதாக கூறினார். தனது நண்பர்கள் வெற்றியை இதுவரை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-248)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-247) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு..!!

கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்ற சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த…

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது…!!

இ-சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க நேற்று முன்தினம் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையை அமல்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில்,…

படையினர் வசமுள்ள காணி விடயம் தொடர்பில் கலந்துரையாடல்!! (படங்கள்)

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆளங்குளம் பகுதி மற்றும் கேப்பாபிளவு படையினர் வசமுள்ள மக்களின் காணி விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது வடமாகாண ஆளுநர் தலைமையில் குறித்த கலந்துரையாடல் 12.00…

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் விடுதி திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தங்கும் விடுதி திறந்து வைப்பு வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் 'அருகில் உள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக ஆக்குதல்' என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆசிரியர் தங்கும் விடுதியினை திறந்து…

நாங்கள் மாற்றுக் கருத்து உடையவர்களாக இருக்கின்றோம்: றிசாட்.!!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கின்ற விடயத்தில் நாங்கள் மாற்றுக் கருத்து உடையவர்களாக இருக்கின்றோம்: அமைச்சர் றிசாட் சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கின்ற விடயத்தில் நாங்கள் மாற்றுக்…

வடமாகாணத்தில் 1708 பேர்கள் வீதி விபத்து ஊடாக பாதிக்கப்பட்டுள்ளனர்!!

வடமாகாணத்தில் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தகவல் திரட்டல் ஊடாக 1708 பேர்கள் வீதி விபத்து ஊடாக பாதிக்கப்பட்டுள்ளனர்..என யாழ் போதனா வைத்தியசாலை வீதி விபத்துப்பிரிவின் வைத்தியர் கலாநிதி ஏ.கோபிசங்கர் தெரிவித்தார்.. வடமாகாணத்தின் இவ்…

வவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால்…

நள்ளிரவில் மக்களுக்கு மூச்சுத் திணறல்- மும்பையில் வாயுக்கசிவு வதந்தி பரவியதால்…

மும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளில் நேற்றிரவு திடீரென வாயுக்கசிவு பரவியது. நேற்றிரவு 10 மணிக்கு வாயு கசிவின் தாக்கத்தை மக்கள் முதலில் உணர்ந்தனர். நேரம் செல்ல செல்ல அந்த வாயுக்கசிவு தாங்க முடியாத அளவுக்கு மிகுந்த…

தேர்தல் நேரத்தில் கனடா பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம்..!!

கனடாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அவரது…

பெங்களூருவில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள்-81 வயது பாட்டி அசத்தல்..!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதியோரை உற்சாகப்படுத்தி ஆறுதல் அளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், கர்நாடக அரசு சார்பில் மூத்த குடிமக்களுக்கான…