;
Athirady Tamil News
Daily Archives

21 September 2019

எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது: இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் – உதயநிதி…

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்தார். இன்று காலை ஈரோடு பெரியார் நகர் வீதிகளில் உள்ள பெரியார்-அண்ணா நினைவகத்திற்கு அவர் சென்று பெரியார் -அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

உ.பி.யில் துணிகரம் – சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை..!!

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள கலி மஹால் பகுதியை சேர்ந்த உபாத்யாய. இவர் பூசாரியாக உள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த உபாத்யாயவை பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த…

25 பவுன் நகைக்காக மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு..!!

தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜாராம் மகள் பிரியங்கா (வயது 25). இவருக்கும் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜாராம் (30) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 47 பவுன் நகையும்,…

இந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் – டிச. 28ல்…

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது, அதன் திறப்பு விழா டிசம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது என அக்கட்சி…

மூத்தோர் சொல்லும் முழுமையான ஆரோக்கியமும்!! (மருத்துவம்)

வைத்தியர் என்றால் தகுதியற்றவர், மருத்துவர் என்றால் மேன்மையானவர் என்ற கருத்து இப்போதும் சில இடங்களில் நிலவுகிறது. இது உண்மையா அல்லது தவறான கருத்தா என முடிவுக்கு வரும் முன்னர் ‘வைத்தியர்’ என்ற சொல்லுக்கு அர்த்தத்தை பார்த்து விடுவோம்.…

மகாராஷ்டிராவில் மீண்டும் முதல் மந்திரியாக வருவேன் – தேவேந்திர பட்னாவிஸ்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக…

கல்விசாரா ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிப்பு!!

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக வார இறுதி கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள…

மும்மொழிக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மீரிகம பஸ்யாலை என்ற இடத்தில் 1,142 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் மும்மொழிக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. பிரதமர் ரணில்…

பிரபல விற்பனை நிலையங்களில் கொள்ளை – 4 பேர் சிக்கினர்!!

பிரபல விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதாக கூறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது…

முகத்தை மூடுவது தொடர்பான சட்டம் நீக்கம்!!

அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் நிகாப், புர்கா மற்றும் முகத்திரை தொடர்பான சட்டம் அமுலில் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எச்.ஏ.ஹலீம் வெளியிட்ட…

ஈரான் மீது மேலும் பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா..!!

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈரான்மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தன. அந்த தடையை நீக்க வேண்டுமானால்…

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் வரலாற்று சாதனை!!

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்து 93 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக…

புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு!!

புகையிரத ஊழியர்கள் ஆரம்பித்த சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில…

முல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது!!

புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முல்லைத்தீவு பொலிசாரிடம் பொதுமக்கள் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளனர். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள்…

யாழில் வெங்காய அறுவடை!! (படங்கள்)

கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை ஒரே நாளில் யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்தது. வெங்காயம் அறுவடை நேரத்தில் அதிக மழை பொழிந்ததால் அதிகம் பாதிக்கப்பட்டது வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் தான். படகில் செல்வதால் இது மீன்பிடிக்கும் காட்சி என்று…

பிரேரணைகள் தொடர்பான பிரதமரின் கருத்திற்கு ஜனாதிபதி பதில்!!

அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்திற்கு ஜனாதிபதி இன்று மாத்தளையில் பதில் வழங்கினார். ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமையவே அமைச்சரவையைக் கூட்டியதாக ரணில் விக்ரமசிங்க கூறியதாக பத்திரிகைகளில் இன்றுள்ளது,…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-250)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-250) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி – தேவே…

மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 17 மாநிலங்களில் உள்ள 63 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

ஈராக்: மினி பஸ்சில் குண்டு வெடித்து 12 பேர் பலி..!!

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஈராக்கிலும் ஆதிகம் செலுத்தி வந்தது. பின்னர் அரசு படைகள் உதவியுடன் 2017-ம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஈராக்கில் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு…

இ-சிகரெட் விற்பனைக்கு தடை !!

உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால், இ-சிகரெட்டு இறக்குமதிக்கும், விற்பனைக்கும் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை…

அம்பாறையில் மீன்பிடிக்கச் சென்ற மூவரைக் காணவில்லை!

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது மாளிகைக் காட்டுத் துறையில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை மாளிகைக் காட்டுத் துறையில் இருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 3…

25 வருட வாக்குறுதியை மரணத் தறுவாயிலேனும் நிறைவேற்றுங்கள் – சுமந்திரன்!!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பின்னர் நீக்க முயற்சி செய்யும் அமைச்சர்கள் 20ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டுவர ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, சித்திர, விவாத போட்டிகள்!!

அதிகரித்து வரும் காலநிலை மற்றும் சூழலியல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஆக்கமிகு தீர்வுகளுக்காகவும் விழிப்புணர்வு செயற்பாடுகளுக்காகவும் ‘Climathon’ நிகழ்வானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24, 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.…

அந்தமான் கடல் பகுதியில் ரூ.300 கோடி போதைப்பொருள் பிடிபட்டது..!!

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வரப்ப்படும் போதைப்பொருள்கள் நமது நாட்டின் பல்வேறு பெருநகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு…

அமெரிக்கா செல்லும் வழியில் ஜெர்மனியில் இறங்கிய மோடி..!!

இந்திய பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், வழியில் ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவரது விமானம் 2 மணி நேரம்…

17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்..!!

மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 17 மாநிலங்களில் உள்ள 63 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

சித்தூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி..!!

சித்தூர் அடுத்த பெத்தபஞ்சாணி மண்டலம் பெதகாளே பகுதியை சேர்ந்தாவர் ரமேஷ். இவருடைய மகன் ரோஹித்குமார் (7). அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். ரோஹித்குமாருக்கு ஒரு மாதமாக கடும் காய்ச்சல் இருந்தது. பலமநேர், புங்கனூர்…

‘திலீபன் வழியில் நாங்கள்’ ஊர்வலத்திற்கு பொலிசார் இடையூறு!! (படங்கள்)

திலீபன் வழியில் நாங்கள் வருகின்றோம் ஊர்வலத்திற்கு பொலிசார் இடையூறு வவுனியா, நகரசபை பொங்கு தமிழ் நினைவுத்தூபியடியில் இன்று காலை ஆரம்பித்த திலீபன் வழியில் நாங்கள் வருகின்றோம் என்ற நடைபயணத்திற்கு வவுனியா பொலிசார் இடையூறை ஏற்படுத்தினர்.…

கேப்பாபிலவு காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!! (படங்கள்)

கேப்பாபிலவு மக்கள் , முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது இராணுவத்தினரால்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-249)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-249) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கல்விக்கு தடை ஏற்படுத்த முடியாது !!

அனைத்து பாடத் துறைகளும் அரச பல்கலைக்கழகங்களைப் போன்று தனியார் பல்கலைக்கழகங்களும் இருக்க வேண்டும் என்பது தனது கொள்கையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வியின் தரம் மற்றும் நியமங்கள் அதே போன்று தனியார்…

என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா – நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்!!

என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நடமாடும் சேவை இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களில் நடைபெறவிருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்…

துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது செப்.21,…

பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை சுமார் 9 ஆயிரத்து 634 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தெற்கு சிந்து மாகாணத்தில் 2 ஆயிரத்து 132…