;
Athirady Tamil News
Daily Archives

21 September 2019

தாமரை கோபுர நிர்மாணத்திற்காக கிடைத்த பணம் தொடர்பில் எலிட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கை!!

தாமரை கோபுரம் நிர்மாணப் பணிக்காக கிடைத்த முற்பணம் முழுவதுமாக குறித்த வேலைத்திட்டத்திற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாக எலிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கொழும்பு தாமரை…

புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும்!!

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் ஆரம்பித்துள்ள சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை…

நிறைவேற்று அதிகாரங்கள் ஊடாக தான் நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க முடியும்!!

நிறைவேற்று அதிகாரங்கள் ஊடாக தான் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுவதாக அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க யாரேனும் செயற்பட்டால் அது தேசத்திற்கு எதிராக செய்யும் குற்றமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…

பொருளாதார குழப்ப நிலையை மறைத்து விட முடியாது- நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு ராகுல்…

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுமார் ரூ.1½ லட்சம் கோடி அளவுக்கு பெருநிறுவனங்களுக்கான வரிகளை குறைத்து எடுத்த நடவடிக்கை பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “பங்குச்சந்தையை…

துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது செப்.21,…

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2004-ம் ஆண்டு இதே தேதியில் ஆரம்பிக்கப்பட்டன. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி இந்த கட்டிடம்…

‘ஏழைகளின் சகோதரன்’ திட்டத்தை ரத்து செய்தால் போராட்டம்- எடியூரப்பாவுக்கு குமாரசாமி…

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஏழைகளின் நலனுக்காக ‘ஏழைகளின் சகோதரன்‘ (படவர பந்து) திட்டத்தை அமல்படுத்தினோம். அந்த திட்டத்தை எடியூரப்பா…

அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் சந்திப்பு..!!!

74-வது ஐ.நா. பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24-ந்தேதி முதல், 30-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது, வருகிற 23-ந்தேதி அமெரிக்க…

எல்.ஐ.சி. பணத்தை நஷ்ட கம்பெனிகளில் முதலீடு செய்வதா? பிரியங்கா கண்டனம்..!!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எல்.ஐ.சி. நிறுவனம், கடந்த இரண்டரை மாத காலத்தில் ரூ.57 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது – இந்தியா…

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், வருகிற 27-ந் தேதி, பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பேசுகிறார்கள். அக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பப்போவதாக இம்ரான்கான் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியாவின்…

விரைவில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்!!

எதிர்வரும் வாரத்தினுள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்…

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும்!!

நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

ரூ.1½ லட்சம் கோடி வரி சலுகை – நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு மோடி பாராட்டு..!!

கம்பெனிகளுக்கு சுமார் ரூ.1½ லட்சம் கோடி வரி சலுகை அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று கோவா தலைநகர் பனாஜியில் வெளியிட்டார். அவர் அதிரடியாக வெளியிட்ட அறிவிப்புகளை தொடர்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு…

போலி செய்திகளை பரப்பி வந்த ஆயிரக்கணக்கான அக்கவுண்டை முடக்கியது டுவிட்டர்..!!

நவீன உலகில் செய்தி ஊடகங்களை காட்டிலும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப காலமாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவுவது அதிகரித்து வருகிறது. இந்த போலி…

லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்த குழந்தை!!

வீரகெடிய பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதியில் வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் சில்லில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 2 வயது 8 மாத குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின்…

பாகிஸ்தானுடன் போருக்கு தயார் – இந்திய விமானப்படை தளபதி உறுதி..!!!

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, நேற்று மும்பையில் ஒரு பத்திரிகை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். பாகிஸ்தான் தலைமை, இந்தியாவுடன் அணுஆயுத போர் தொடங்குவதுபோல்…

பாகிஸ்தானில் தேடப்பட்டுவந்த பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்..!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயது முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குழந்தைகள் திருமணம், பெண் ஆணவக் கொலைகள் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இதற்கிடையே,…

கம்போடிய மாநாட்டில் வெற்றிச்செல்வியின் ‘குப்பி’ நூல் வெளியீடு!! (படங்கள்)

கம்போடிய உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் வெற்றிச்செல்வியின் 'குப்பி' நூல் வெளியீடு கம்போடியாவில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்ற உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் வெற்றிச்செல்வியின் 'குப்பி' நூல் வெளியிடப்படுகின்றது.…

பரசூட் விபத்தில் மற்றுமொரு இராணுவ சிப்பாய் பலி!!

குச்சவேலி, கும்புறுபிட்டிய பிரசேத்தில் பரசூட் பயிற்சியின் போது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு!!

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நவம்பர் மாதத்தில் இருந்து ஆறாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முப்படை மற்றும் பொலிஸ் சேவையில்…

பொம்மையை தவறவிட்ட அவுஸ்திரேலிய குழந்தை: பத்திரமாக குழந்தையிடம் சேர்த்த பிரித்தானியா…

பக்கிங்காம் அரண்மனைக்கு வந்திருந்த அவுஸ்திரேலிய குழந்தை ஒன்று, தனது பேவரைட் பொம்மையை தவறவிட்டுச் செல்ல, தகவலறிந்து அதை பத்திரமாக திருப்பி அனுப்பியுள்ளார் பிரித்தானிய மகாராணியார். Savannah Hart என்ற ஐந்து வயது குழந்தை,…

கருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தை கண் விழித்து அழுத தருணம்: அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

கருக்கலைப்பு செய்யப்பட்ட தங்கள் குழந்தையை கடைசியாக பார்க்க விரும்பிய பெற்றோர், அதை பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அது கண்விழித்து அழ ஆரம்பித்ததால் அதிர்ச்சியடைந்தனர். கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருந்த, சீனாவைச் சேர்ந்த Hu…

உத்தரகாண்டில் கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் பலி – விசாரணைக்கு முதல் மந்திரி…

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இன்று மாலை ஒரு கும்பல் கள்ளச் சாராயம் குடித்துள்ளது. அதில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் சம்பவ பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார்…

நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் – திருச்சி சிவா..!!

திருவாரூரில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக வர முடியுமே தவிர, இந்தியாவில் உள்ள எந்த…

திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்றவர் கைது..!!

திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் காலனியை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 36). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, தகராறு உள்பட 16 வழக்குகள் திருவண்ணாமலை தாலுகா மற்றும் கிழக்கு போலீஸ் நிலையங்களில் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை…

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி மசக்காட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண்ணுக்கு 13 வயதில் மகள் இருந்தார்.…