;
Athirady Tamil News
Daily Archives

22 September 2019

தலைமை ஆசிரியரை கத்தியால் மிரட்டி வழிப்பறி- கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது..!!

வந்தவாசி: வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து கிராமத்தை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன்(52). காஞ்சிபுரம் மாவட்டம் தாத்தாம்பூண்டி உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 19-ந்தேதி இரவு 10 மணி அளவில்…

கோவையில் ஆட்டோ டிரைவர் குளத்தில் குதித்து தற்கொலை..!!

கோவை இடையர் பாளையம் ரங்கம்மாள் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 65). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லலிதா (55). இவர்களது மகன் ஹரிபிரசாத் (29). இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில்…

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மண் வெட்டியால் வெட்டி பள்ளத்தை மூடிய இன்ஸ்பெக்டர்..!!

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் தோண்டப்பட்ட குழியால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வாகன சிரமத்தை போக்க போக்குவரத்து இன்ஸ்பெக்டர் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் மம்பட்டியை எடுத்து களமிறங்கி குழியை மூடினார். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட…

மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..!!

கன்னியாகுமரி சிலுவை நகரைச் சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). கன்னியாகுமரி கடற்கரையில் மரிய டெல்லஸ் பாசி மாலைகள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அருள் சுனிதா (37). இவர் களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் பிளஸ்-2 படிக்கிறார்.…

வெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்!! (மருத்துவம்)

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் அதிகமான வியர்வை வெளியேறும். இதனால் நாம் வழக்கத்துக்கு மாறாக நிறைய தண்ணீர் அருந்த வேண்டியிருக்கும். அதுபோல நாம் குடிக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இருக்கவேண்டும். உடலுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க…

ஹெல்மெட் அணியாததால் அபராதம் – அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் நொய்டா நகரை சேர்ந்தவர் நிரன்கர் சிங். இவர் அப்பகுதியில் பள்ளிகள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு பஸ்கள் இயக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது நிறுவனத்துக்கு கடந்த செப்டம்பர் 11ம்…

இவர்களை தெரிந்தால் அறிவிக்கவும்!!

எஹலியகொட பொலிஸ் பிரிவில் இம்மாதம் 19 ஆம் திகதி மாலை 2 மணி அளவில் தலாபிட்டிய வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ள நிலையில்…

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கை சான்று!!

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி பரவுவதை ஒழித்த நாடாக இலங்கையை உலக சுகாதார அமைப்பு சான்று வழங்கியுள்ளதாக தேசிய பால்வினை நோய் பரவல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கான சான்றுப் பத்திரம் இவ்வாண்டின் இறுதியில்…

களங்கமேற்படுத்தும் செயலை ஏற்க முடியாது! – தமிழ் மக்கள் பேரவை!!

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடலுக்கு இறுதிக் கிரியைகளை முன்னெடுத்து தகனம் செய்யும் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பில்…

மைசூருவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..!!

தசரா பண்டிகையையொட்டி மைசூருவில் ஆண்டுதோறும் காற்றாடி பறக்கவிடும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இதை சர்வதேச அளவிலான விழாவாக நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர். இதைதொடர்ந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா,…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-252)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-252) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

சதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..!!

இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபநாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் வெங்காயம் பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.…

வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான் அதிபர்…

சவுதி அரேபியா நாட்டிலுள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோல் கிணறு ஆகியவற்றின்மீது கடந்த 14-ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி சரிபாதியாக…

8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது!!

வவுனியா நெடுங்கேணியில் 8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் நெடுங்கேணி பொலிசாரால் கைது…

வெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்!!

திருப்பி வெள்ளை வான் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம் திருப்பி வெள்ளை வான் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.…

வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது – கீரிமலையில் சம்பவம்!!

சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்த குற்றச்சாட்டில் கீரிமலைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன், அங்கு கஞ்சா போதைப்பொருளை வாங்குவதற்கு வந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞன் கைது…

காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேருவின் நடவடிக்கைத்தான் காரணம் – அமித் ஷா…

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த தேர்தலை ஆளும்கட்சியான பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், காங்கிரஸ் மற்றும்…

ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி – பாராட்டும்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்.…

பீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் – மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் திறந்து…

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மாநில அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த தபால் அலுவலகத்தை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.…

பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..!!

பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிலாஸ் மாவட்டத்தில் சென்றபோது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்கிருந்த மலையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 22 பேர்…

இனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி !!

இனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர்…

சங்க தேரர்களிடம் அனுமதி பெறாத ஹலீம்!!

கண்டி, பூஜாபிட்டிய புதிய தபால் அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (21) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எம்.ஏ ஹலீம் கலந்து கொண்டிருந்தார்.…

வடக்கு மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் பிரதமர்!!

வடக்கு மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற பிரதமர் தயாராவதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தளை மாவட்ட சம்மேளத்தில் கலந்து கொண்டு அவர்…

கோத்தாபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல்!!

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றது. சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-251)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-251) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

தேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்!!

பட்­டக்­கண்ணு நிதி­யத்தின் மூலம் அமரர் சுப்­பையா ஆச்­சாரி தியா­க­ ரா­ஜா­வினால் அட்டன், மல்­லி­யப்­புவில் அமைந்­துள்ள மலை­ய­கத்தின் முத­லா­வது விழிப்­பு­ல­னற்றோர் பாட­சா­லை­யான நேத்­ராவில் கல்வி பயிலும் நோர்வூட் போற்றி தோட்­டத்தைச் சேர்ந்த…

ஹூஸ்டனில் எரிசக்தி நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்.…

உத்தரதேவி தடம்புரண்டதால் வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிப்பு!!

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட உத்தரதேவி தொடருந்து பொல்காவலை அருகே தடம்புரண்டதால் வடபகுதிக்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடருந்து ரயில் பாதையைவிட்டு விலகியதால் இந்த தடங்கல் ஏற்பட்டது. தண்டவாளத்தை…

கருத்துக் கணிப்பு எடுத்துக்காட்டும் சமயோசித அரசியலின் அவசியம்!! (கட்டுரை)

அரசியல் என்பது பொதுமக்களுடனான ஒருவகை கொடுக்கல் வாங்கல் எனலாம். சமூகத்தில் சாதாரண ஒரு மனிதனாக வாழ்ந்த ஒருவனை தமது இறைமையால் தேர்ந்தெடுத்து, அவனுக்கு மக்கள் பிரதிநிதி எனும் நாமத்தை சூட்டி, சமூகத்தில் உயரிய அந்தஸ்தையும் எண்ணற்ற…

அகில, சஜித், சுவாமிநாதனுக்கு ஆணைக்குழு அழைப்பு!!

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் - மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், சஜித் பிரேமதாச ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம்…

தேர்தல்: சட்டத்தை கடுமையாக அமுலாக்க ஆணைக்குழு தீர்மானம்!!

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தவறிழைக்கும் நபர் எவ்வளவு உயர் நிலையில் காணப்பட்டாலும் அவர்களது குடியுரிமையைக் கூட…

பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை!! (படங்கள்)

முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்றைய தினம் (21)வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் . நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு…

யாழ்.கொக்குவில் முதலியாா் சந்தியில் விபத்து!!! (படங்கள்)

யாழ்.கொக்குவில் முதலியாா் சந்தியில் 3 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். பிரதான வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மீது லொறி மற்றும் பட்டா ரக வாகனங்கள் மோதியுள்ளன. இதில் முச்சக்கர வண்டி கடுமையான…