;
Athirady Tamil News
Daily Archives

23 September 2019

நான் ஏன் தலையிட்டேன்? ரணில் மீண்டும் விளக்கம்!! (கட்டுரை)

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வதா இல்­லையா என்ற இறுதித் தீர்­மா­னத்தை பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களே தீர்­மா­னிக்க வேண்டும். சிவில் சமூ­கத்­தி­ன­ரது கோரிக்கை மற்றும் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற…

ஒரே நாளில் கசந்த திருமண வாழ்க்கை – நகையை பறித்துக் கொண்டு மனைவியை துரத்திய கணவன்..!!

திண்டுக்கல் பால கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:- எனக்கும் சிவசங்கர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நகை மற்றும் சீர்வரிசைகள்…

மொபைல் ஆப் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு – அனைத்துக்கும் ஒரே அடையாள அட்டை..!!

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார். மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சலிப்பூட்டும் செயல் அல்ல; இதன் மூலமாகத்தான் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உரியவர்களை சென்றடைய முடியும்.…

அசாமில் பேருந்து -வேன் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு..!!

அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டம் டிமோவ் என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயணிகள் பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. இந்த விபத்தில் 10 பேர்…

அரச ஊழியர்கள் சுகயீன போராட்டம் ; அரசாங்க சேவைகள் பல ஸ்தம்பிதம்!!

சுமார் 34 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் வரையிலான அரச ஊழியர்கள் நாடளவிய ரீதியில் முன்னெடுத்த சுகயீன விடுமுறை பணி பகிஷ்கரிப்பு காரணமாக அரசாங்க சேவைகள் பல ஸ்தம்ப்பிதமடைந்தன. அத்துடன் இதனால் அரச சேவையை நாடும் பொதுமக்கள் பலரும்…

ஜார்க்கண்டில் அட்டூழியம் – பசுவை கொன்றதாக ஒருவர் அடித்துக் கொலை..!!

வட மாநிலங்களில் பசுக்கள் கொல்லப்படுவதாக கூறி கும்பல் தாக்குதல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் பலர் உயிரிழந்துள்ளனர். அது போன்ற சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள குந்தி பகுதியில் உள்ள கிராமங்களில் பசுக்கள்…

நிர்­வாக ஜனா­தி­பதி முறை­மை­யினை ஒழிக்க ஆத­ர­வில்லை – மனோ!!

நிர்­வாக ஜனா­தி­பதி முறையை "முழு­மை­யாக" ஒழிக்க கட்­சி­ரீ­தி­யாக, தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஒரு­போதும் ஆத­ரவை தெரி­விக்­க­வில்லை. இதே நிலைப்­பாட்­டி­லேயே நான­றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல…

தமிழ்க்­கூட்­ட­மைப்பின் ஆத­ர­வைப்­பெறுங்கள் – ஆலோ­சனை கூறிய ரணில்!! (கட்டுரை)

ஐக்­கிய தேசிய கட்­சி­னதும், ஐக்­கிய தேசிய முன்­னணி பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­னதும் ஆத­ரவை பெற்றால் போதாது, ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றி­கொள்ள வேண்­டு­மாயின் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னதும் சிவில் அமைப்­பு­க­ளி­னதும் ஆத­ரவை பெற்­றாக…

வடக்கு மாகாண சட்டத்தரணிகள் நாளை சேவைப் புறக்கணிப்பு!!

முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தவர்களையும் அதற்கு துணை நின்ற பொலிஸாரையும் நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் நாளை சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…

கொழும்பில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் முக்கிய அறிவித்தல்!!

பொரள்ள, தெமடகொட, பேஸ்லைன் வீதி, கிரான்பாஸ் மற்றும் ஒருகொடவத்த ஆகிய பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதிகள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் இவ்வாறு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்- சென்செக்ஸ் 1000 புள்ளி அதிகரித்தது..!!

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது.…

என்னை மும்பைக்கு அழைப்பீர்களா, பிரதமரே..? – மோடியை நெகிழவைத்த டிரம்ப்..!!!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் அளித்த ‘ஹவுடி-மோடி’ வரவேற்பு நிகழ்ச்சியில் முதலில் மோடி சிறிது நேரம் பேசி முடித்ததும், பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். இந்தியாவின் மும்பை நகரில்…

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு – இன்று 4 பேர் பதவியேற்றனர்..!!

சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 60 ஆயிரம் வழக்குகள் தேங்கி கிடப்பதால் இவற்றை விரைவாக விசாரித்து முடிக்கும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடிக்கு பரிந்துரைத்தார். இதைதொடர்ந்து,…

கூட்டு பயிற்சியின்போது இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு..!!

இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. லூயிஸ் மெக்கோர்ட் ராணுவ தளத்தில் இரு நாட்டு வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி கடந்த 18ஆம் தேதியோடு நிறைவுபெற்றது.…

கனடா தமிழ் பெண் தர்ஷிகா கொலை வழக்கு: வெளியிடப்படாத சில தகவல்கள்!! (படங்கள்)

இலங்கைத் தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகன்னாதனை நடு ரோட்டில் பட்டப்பகலில் வெட்டிக்கொன்ற அவரது முன்னாள் கணவர், ஏற்கனவே அவரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தர்ஷிகாவை கொலை செய்வதற்கு இரண்டு வாரங்கள் முன்பே,…

உடலில் புழுக்கள் அரித்த வலி தாங்காது, அலறியத் தாய்: சுவரேறி குதித்து, மகனிடமிருந்து தாயை…

இந்தியா - கேரளாவில் பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர் உடலில் புண்கள் ஏற்பட்டு அவை அழுகி கடும் வலியை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளிய மகனின் செயல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள இரசல்புரம் பகுதியை…

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளினால் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை நண்பகல், மருத்துவ பீடத்தில்…

கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!!

கட்டுவன, ஹொரேவெல பிரதேசத்தில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணம் செய்த கார் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாடு ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஹொரேவெல பிரதேசத்தில் பொலிஸாரால்…

கஞ்சா சேனை ஒன்று சுற்றிவளைப்பு!!

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்ட பலஹருவ பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா சேனை ஒன்று மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சுமார் 7 அடி உயரம் கொண்ட 3000 ஆயிரத்திற்கும் அதிகமான கஞ்சா செடிகள் அங்கு…

இராணுவ சிப்பாய் நீரில் மூழ்கி பலி!!

ஹசலக, ரன்தெணிகல நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட…

ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம்!! (வீடியோ)

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு…

கென்யா: வகுப்பறை இடிந்து விழுந்து 7 குழந்தைகள் உயிரிழப்பு..!!

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடின்றி இவர்களில் பலர் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர்.…

சிலாவத்துறை காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு அவசியம்!! (படங்கள்)

சிலாவத்துறையில் கடற்படையால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு அவசியம்: மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணையில் முகாம் பொறுப்பதிகாரி தெரிவிப்பு முசலி பிரதேசசபைக்குட்பட்ட சிலாபத்துறையில் கடற்படையால் கையகப்படுத்தப்பட்டுள்ள 28 ஏக்கர்…

போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு!! மக்கள் திண்டாட்டம்!! (படங்கள்)

சம்பளம் மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் இன்றயதினம் ஈடுபட்டிருந்தது. அரச நிர்வாக அமைச்சினால் ஒருதரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவை அதிகரிப்பதற்காக…

கடற்படை முகாமிற்குள் தகனம் செய்யுமாறு நீதிவான் அறிவுறுத்தல்!!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையால் ஆலய சூழலில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய முடியாது என்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிவான், கடற்படை முகாமிற்குள் அவரை தகனம் செய்யுமாறு நீதிவான் அறிவுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பழைய…

சவூதி அரேபியா தேசிய நாள்: 23-9-1932..!!!

சவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சியம் அரேபியக் குடாநாட்டின் மிகப்பெரிய நாடாகும். வடமேற்கு எல்லையில் ஜோர்டானும் வடக்கு, வடகிழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கத்தார், பக்ரைன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பனவும்,…

அமெரிக்க கூட்டத்தில் தமிழில் பேசிய மோடி..!!

ஹூஸ்டன் பொதுக்கூட்டத்தில் முதலில் மோடி சிறிது நேரம் பேசி முடித்ததும், பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசினார். டிரம்ப் தனது உரையை முடித்த பிறகு, மோடி மீண்டும் பேசினார். டிரம்ப் முன்வரிசையில் அமர்ந்து மோடியின் பேச்சை கேட்டு ரசித்தார்.…

மலையகத்திலும் அரச அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பில்!! (படங்கள்)

வேதனம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் 23.09.2019 அன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலையகத்திலும் அரச அதிகாரிகள் 23.09.2019 அன்று காலை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-253)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-253) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் போராட்டம்!! (படங்கள்)

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரிகள் தமது மகஜரை யாழ் மாவட்ட…

கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அமித்ஷாவுடன் எடியூரப்பா ஆலோசனை..!!

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம் உள்பட 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்த தகுதி நீக்க…

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி – பிரதமர் மோடி முன்னிலையில்…

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்று அவர் ஹூஸ்டன்…

வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் – சசிதரூர்…

மராட்டிய மாநிலம் புனேவில், அகில இந்திய முற்போக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- நமது நாட்டின் பிரதிநிதியாக பிரதமர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும்போது,…

கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி..!!

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரை சேர்ந்தவர் ஸ்டீவன் வெபர். இவரது காதலி கெனிஷா ஆன்டோயினி. இவர்கள் இருவரும் தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா தீவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் கடலில் நீருக்கு அடியில் 32 அடி ஆழத்தில் உள்ள…