;
Athirady Tamil News
Daily Archives

24 September 2019

தடுப்பூசி ஹீரோ விருது – ஷேக் ஹசினாவுக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்டது..!!!

உலகளாவிய அளவில் பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி முகாம்கள் மற்றும் நோய் எதிர்ப்பு இயக்கத்தை ’காவி’ (Global Alliance for Vaccination and Immunisations (GAVI)) என்னும் அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் உதவியுடன்…

பாராளுமன்றத்தை முடக்கிய பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது – பிரிட்டன் சுப்ரீம் கோர்ட்…

ஐரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது. வரும் அக்டோபர் 31-ம் தேதி…

இஸ்ரேலில் இரு கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை – பூவா, தலையா போட்டு பிரதமரை தேர்வு செய்ய…

இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த வாரம் 2-வது முறையாக மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதிலும் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 120 உறுப்பினர்களை கொண்ட…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-255)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-255) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கூட்டுறவு வியாபாரத்தை மேம்படுத்துவதே தனது கொள்கை !!

கூட்டுறவு வியாபாரத்திற்கு அரச அனுசரனையை வழங்கி அந்த துறையை மேம்படுத்துவது தனது கொள்கை என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் தேசிய கூட்டுறவு மகா சம்மேளன கூட்டத்தில்…

எந்தவித போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டோம் – ஆசிரியர் சங்கம்.!!

எம்மோடு கலந்துரையாடாத எந்தவித போராட்டத்திலும் நாம் கலந்துகொள்ள மாட்டோம். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் விடுமுறைகளும் வீணாகிப்போயுள்ளன.…

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்!!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவே களமிறங்குவார் என நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்…

சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணி நீக்கம்!!

சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது சேவை ஆணைக்குழு சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று மாலை அறிவிக்கப்பட்டதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்புச்…

உத்தராகண்ட்: கார் பள்ளத்தில் உருண்ட விபத்தில் 3 பேர் பலி..!!!

உத்தராகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி மாவட்டம், கன்சாலி பகுதியை சேர்ந்த 10 பேர் அருகாமையில் உள்ள தானா கன்சாலி என்ற இடத்தை நோக்கி ஒரு சொகுசு காரில் சென்றனர். இன்று பிற்பகல் சுமார் 12 மணியளவில் சாட்டியாரா பகுதியின் வழியாக சென்றபோது டிரைவரின்…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவு..!!

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகருக்கு வடகிழக்கே 173 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு இன்று மாலை 3.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும்…

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்- 3 பேர் பலி..!!!

சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டம் காஸ்ரண்டா- துமாபால் கிராமங்களுக்கு இடையே ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிக்காக டீசல் ஏற்றப்பட்ட டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் இன்று தாக்குதல்…

மகப்பேறு மருத்துவமனை தீ விபத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி – அல்கேரியாவில்…

அல்கேரியா நாட்டின் அல்ஜீயர்ஸ் நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென தீ பற்றியது. தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து 12-க்கும்…

நவராத்திரி திருவிழாவையொட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் – ராணுவம்…

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவ செய்து வருகிறது. இவ்வாறு 60 பயங்கரவாதிகள் வரை தற்போது காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி இருப்பதாக உளவு…

இவர்களை எங்கே கண்டுபிடித்தீர்கள்?- பத்திரிகையாளர் சந்திப்பில் இம்ரான் கானை கிண்டல் செய்த…

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கோபத்துடன் பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி கேட்டார். இதற்கு…

பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 10 இலட்சம் ரூபா!!

தென்மாகாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 10 இலட்சம் ரூபா வீதம் வழங்குமாறு தென்மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, தென் மாகாண பிரதான செயலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கமைய…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை நாளை!!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை தடைச் செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நாளைய தினம் (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இது குறித்த மனு இன்று (24)…

பாராளுமன்றத்தை முடக்கிய பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது!!

பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கி வைக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீர்மானம் சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போரிஸ் ஜான்சனின் புதிய கொள்கைகளை அறிவிப்பதாக அரசியின் உரை இருக்கும் என்பதால், பிரிட்டன்…

விமான பயணிகளுக்கு விடுத்து முக்கிய அறிவித்தல்!!

கட்டுநாயக்க மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (24) காலை 8.30 துடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 272 தசம் 3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக விமான நிலைய வானிலை அவதான மையம் தெரிவித்தாக அததெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.…

வேட்பாளர் பிரச்சினையை பிரதமர் ரணில் தீர்த்து வைப்பார்!! (படங்கள்)

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிக சூட்சகமாக நல்ல முறையில் தீர்த்து வைப்பார் என நான் எதிர்பார்க்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு…

லலித், குகன் வழக்கில் கோத்தாபயவுக்கு இடைக்காலத் தடை!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு மீதான சாட்சியமளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய அழைப்புக் கட்டளைக்கு இடைக்காலத் தடைவிதித்து…

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நடைபயணத்தில் அணிதிரள அழைப்பு!!

தியாக தீபன் திலீபனின் இறுதிநாள் நடைபயணத்திற்காக அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாவற்குழி சந்தியில் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்…

ஜனாதிபதி மைத்திரிக்கு பிரதமர் ரணில் பதிலடி!!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க விவகாரத்தில் ஜனாதிபதி என்மீது முன்வைத்த குற்றச்சாட் டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசியல் அமைப்பை மீறி செயற்பட்டு அவமானப்படும் நிலைமைக்கு…

32 கோரிக்­கை­களை ஏற்­ப­வ­ருக்கு ஜனா­தி­பதி தேர்­தலில் ஆத­ரவு ; இ.தொ.கா.!!

நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை ­மையை ஒழிப்­ப­தற்கு ஒரு போதும் ஆதர­வ­ளிக் கப் போவ­தில்லை எனத் தெரி­வித்த இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ்,மலையக மக்கள் குறித்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள 32 கோரிக்­கை­க­ளுக்கு இணக்கம் தெரி­விக்கும் கட்­சிக்கே…

ஐ.தே.க.வின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தீர்­மா­னிக்க நாம் பங்­கா­ளிகள் அல்ல – TNA.!!

அடுத்த ஜனா­தி­ப­தி­யாக யார் வர­வேண்டும் என்­பதை எம்மால் தீர்­மா­னிக்க முடி­யுமே தவிர ஐக்­ கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தீர்­மா­னிக்க நாம் அவர்­களின் பங்­கா­ளிக்­கட்சி அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற…

திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் ராஜினாமா..!!!

திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் கிரிட் பிராத்யாட் தேவ் பர்மன். இவருக்கும் கட்சி நிர்வாகிகள் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. கட்சி தலைவர் சோனியா காந்தியை கடந்த வாரம் சந்தித்து பேசினார். இந்நிலையில் கட்சி…

முல்லைத்தீவு ஆலய வளாகத்தில் பெளத்த பிக்குவின் உடல் தகனம்: கூட்டமைப்பே பொறுப்பு!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடந்த சம்பவம் தொல்பொருள் திணைக்களத்துடன் தொடர்புடையதொன்றாகவே காணப்படுகிறது. தொல்பொருள் திணைக்களம் தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பொறுப்பிலுள்ள ஒரு திணைக்களமாகும். இந்நிலையில்…

வட மாகாண வலய கல்விப்பணிப்பாளர்கள் – ஆளுநர் கலந்துரையாடல்!! (படங்கள்)

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது டிஜிட்டல் தொடர்பாடல் மூலம் ஆளுநர் அவர்கள் உரையாடுகையில், வடமாகாண…

தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டி நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். குருநகர் பேங்க் சால் வீதியைச் சேர்ந்த ஜோசப் மேரி ஜோசப்பினா (வயது 61) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு…

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – இம்ரான்கானை சந்தித்த பிறகு டிரம்ப்…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. அதோடு மாநில அதிகாரத்தை நீக்கும் வகையில் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான்…

குளிர்ச்சி தரும் லிச்சி பழம்!! (மருத்துவம்)

ஹேப்பி சம்மர் கோடை காலத்தில் கிடைக்கும் மாம்பழத்தைப் போலவே இன்னொரு முக்கியமான பழம் லிச்சி. சீனாவைத் தாயகமாகக் கொண்ட லிச்சி, இப்போது எல்லா நாடுகளிலும் பரவலாகக் கிடைக்கிறது. நம் ஊரிலும் சூப்பர் மார்க்கெட் முதல் தள்ளுவண்டி கடைகள் வரை லிச்சி…

நதிநீர் பிரச்சினை: எடப்பாடி பழனிசாமி- பினராயி விஜயன் நாளை சந்திப்பு..!!

தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையே பல்வேறு நதிநீர் பிரச்சினை நிலுவையில் உள்ளன. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக இரு மாநிலங்களும் பேசி…

நியூயார்க்கில் பிரதமர் மோடி-டிரம்ப் இன்று இரவு சந்திப்பு..!!

74-வது ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஹூஸ்டன் நகரில் நடந்த மோடி நலமா? என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதில் பிரதமர் மோடியுடன்…

கேரளாவில் 12 வயது பள்ளி சிறுமிக்கு 30 பேர் பாலியல் கொடுமை..!!!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை நடந்து வருவதாக பள்ளி நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்களிடம் இருந்து புகார்கள்…