;
Athirady Tamil News
Daily Archives

24 September 2019

உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை- நியூயார்க்கில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் மோடி…

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து இருதரப்பு உறவுகளை…

கட்சியின் யாப்பிற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்!!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கட்சியின் யாப்புக்கு அமைய மிக விரைவில் நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு கூடி இது…

ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவினை வைத்திருந்த நபர் ஒருவர் முல்லேரியாவ புதிய நகரம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…

தெற்கு நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பம்!!

மருதானை ரயில் நிலையத்தில் இருந்து பெலிஅத்த ரயில் நிலையம் வரையில் தெற்கு நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை இன்று ஆரம்பமானது. இன்று தொடக்கம் இந்த ரயில் சேவையில் ஈடுபடுவதுடன் இந்த ரயில் மருதானை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.00…

ஜனாதிபதி தேர்தல் – தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு!!

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேபோல், பொலிஸ்…

மத தலைவர்கள் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது – இராதாகிருஷ்ணன்!!

நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. மத தலைவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர் மதம் பிடித்தவர்களாக…

மின்காற்றாலை திட்ட அறிக்கை பதிவேற்றப்படல் வேண்டும் – ஆளுநர்!! (படங்கள்)

வடமாகாண சபையின் இணையத்தளத்தில் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான அறிக்கை மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் - ஆளுநர் வடமாகாணத்தில் உள்வாங்கப்படும் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான சுற்றுச்சூழல் சமுதாய தாக்கங்கள் மற்றும் நன்மைகள்…

நீராவியடி சம்பவம் இனப் படுகொலைக்கான அறிகுறி – விக்னேஸ்வரன்!!

முல்லைத்தீவில் பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை…

நல்லிணக்கத்திற்கு காட்டப்படும் இனவாத தீ, இருண்ட யுகத்திற்கே வித்திடும்!!

பெளத்த தேரர்களுக்கான சட்டத்தின் பாரபட்சம் எமது நாட்டை மேலும் ஒரு இருண்ட யுகத்திற்க்கு இட்டு செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் பெளத்த பிக்குவின் உடலை நீதிமன்ற உத்தரவை மீறி இந்துக்களின் பகுதியில் தகனம்…

வவுனியா நகரில் 5 உள்ளூர் தொற்று டெங்கு நோயாளர்கள்!! (படங்கள்)

வவுனியா நகரில் 5 உள்ளூர் தொற்று டெங்கு நோயாளர்கள்: ரி.தியாகலிங்கம் வவுனியா நகரில் 5 உள்ளூர் தொற்று டெங்கு நோயாளர்கள்: 103 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாய நிலை! வவுனியா நகரப்பகுதியில் 5 உள்ளூர் தொற்று டெங்குநோயாளர்கள்…

கம்பஹாவுக்கு 3 கோடி ரூபா ஒதுக்கீடு!! (படங்கள்)

கம்பஹா மாவட்டத்தில் மூன்று இடங்களில் வைத்திய சேவைகளை மேம்படுத்துவதற்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 3 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த…

மரபுசாரா மின் உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட்டாக உயர்த்துவோம் – பிரதமர் மோடி…

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின்போது, “பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தப்படி இந்தியா 1.75 லட்சம் மெகாவாட் அளவுக்கு மரபுசாரா மின்சாரத்தை உற்பத்தி செய்யும்” என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது அதனை இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தி…

கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளும் பாதிப்பு!! (படங்கள்)

சட்டத்தரணிகள் பகிஸ்கரிப்பு காரணமாக கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளது. நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலும் சட்டத்தரணிகள் ஆயராகவில்லை. நீதிமன்ற ஏனைய நடவடிக்கைகள்…

ஞானசார தேரரின் உருவப் படங்கள் தீ!! (படங்கள்)

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகக் கேணிப் பகுதியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மேதாலங்க தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ் சட்டத்தரணிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முல்லைத்தீவு பழைய வைத்தியசாலை முன் இருந்து…

பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. லிசா மற்றும் ஜெசிகா ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி…

வடக்கு சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வெள்ளிவரை தொடரும்!!

வடக்கு மாகாண சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில் பௌத்த…

இங்கிலாந்தின் பழம் பெரும் நிறுவனம் திவால்- 21 ஆயிரம் பேர் வேலை இழப்பு..!!

இங்கிலாந்து சுற்றுலா பயண நிறுவனமான தாமஸ் குக் தங்கள் நீண்டகால கடன் தொல்லைகளை சமாளிக்க சில இடங்களில் அவசரகால நிதியை எதிர்பார்த்து அவற்றை பெறத் தவறியதால் இன்று அதிகாலை சரிந்து விழுந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்…

கால்களில் நெருப்போடு நடுரோட்டில் ஓடிய சிறுவன்..!!

நவிமும்பை கோபர்கைர்னே பகுதியில் உள்ள சாலையில் சம்பவத்தன்று சுபம் சோனி என்ற சிறுவன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது, சாலையோரத்தில் பூமிக்கடியில் செல்லும் மின்சார வயர் ஒன்று வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது. அதில் மின்கசிவு ஏற்பட்டு…

உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? உலக நாடுகளின் தலைவர்களை திணறடித்த 16 வயது…

அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில், அந்த…

நீதித்துறை பாதுகாக்கப்பட வேண்டும்-கல்முனை நீதிமன்ற சட்டத்தரணிகள்!! (படங்கள்)

சட்டத்தரணிகள் பௌத்த பிக்குகளினால் நேற்று முல்லைத்தீவில் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து பிக்குகள் நடந்துகொண்டதையும் கண்டித்து இன்று(24) கல்முனை நீதிமன்ற கட்டிட தொகுதி முன்னிலையில் கண்டன எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-254)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-254) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு!! (படங்கள்)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (24.09.2019) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலக மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக…

வவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் முடக்கம்!! (படங்கள்)

சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பால் வவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் முடக்கம்!! வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் இன்று (24.09.2019) நீதிமன்ற செயற்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. செம்மலை நீராவியடி…

உரிமைக்காகப் போராடுவோர் பலியாக்காப்படுவார்கள்; கஜேந்திரகுமார்!!

ஐ.நா சபை சுயநிர்ணய உரிமையை வெறும் காட்சிப்பொருளாக கையாளும் வரை அந்த உரிமைக்காகப் போராடுவோர் பலியாக்காப்படுவார்கள்; ஐ.நாவில் கஜேந்திரகுமார் ஐ.நா சபை சுயநிர்ணய உரிமையை வெறும் காட்சிப்பொருளாக கையாளும் வரை அந்த உரிமைக்காகப் போராடுவோர்…

காலி, மாத்தறை பாடசாலைகளுக்கு இன்று மற்றும் நாளை பூட்டு !!

சீரற்ற வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றும் (24) நாளையும் (25) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாடசாலைகளுக்கான விசேட…

மும்பையில் தொழில்நுட்ப கோளாறால் அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்..!!

மும்பையில் செம்பூர்-ஜேக்கப் சர்க்கிள் இடையே உயர்மட்ட பாதையில் மோனோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை மைசூர் காலனி - பெர்ட்டிலைசர் டவுன்சிங் மோனோ ரெயில் நிலையங்களுக்கு இடையே மோனோ ரெயில் ஒன்று வந்து…

இந்தியாவின் உற்ற நண்பர் டிரம்ப் – பிரதமர் மோடி கருத்து..!!

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்று பேசினர். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அதுபற்றிய கருத்துகளை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்…

ஆதாருக்கு விண்ணப்பிக்க வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்..!!

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்து 182 நாட்கள் முடிந்த பிறகுதான், ஆதார் எண் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் விண்ணப்பிக்க…

சவுதி இளவரசரின் தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற இம்ரான்கான்..!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமருக்கான தனி விமானத்தில் செல்லாமல் மக்களோடு மக்களாக பயணிகள்…

வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு..!!

ஐந்து நாள் வேலை, வரைமுறையற்ற வேலை நேரத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இரண்டு…

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வலுக்கும் போராட்டம் – மோதல்களில் 20 பேர் பலி..!!

’டச்சு’ என்றழைக்கப்படும் டென்மார்க் நாட்டு காலனி நாடாக இருந்த பப்புவா பகுதி நியூ கினியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின்படி கடந்த 1969-ம் ஆண்டில் அங்குள்ள பொதுமக்களிடம் வாக்கெடுப்பு…

உத்தரகாண்ட் தேர்தல் சீர்திருத்தம் – ஐகோர்ட் உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்…

உத்தரகாண்ட் சட்டசபையில் பஞ்சாயத்து ராஜ் (திருத்தம்) மசோதா-2019 கடந்த ஜூன் மாதம் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஜூலை மாதம் சட்டமாக அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் படி 2 குழந்தைகளுக்கு…

ஆப்கானிஸ்தான்: கூட்டுப் படைகள் தாக்குதலில் திருமண வீட்டில் இருந்த 40 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகளை தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்திவரும் தலிபான்கள் சில பகுதிகளை…

அதிவேக வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்!!

சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை மட்டுப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை…