;
Athirady Tamil News
Daily Archives

24 September 2019

ஜனாதிபதி தேர்தலில் – தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம்!!

எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி…

செப்டம்பர் 25 ஆம் திகதி இரவு வரை மழையுடனான வானிலை தொடரும்!!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் 25 ஆம் திகதி இரவு வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,…

கோட்டாபய ராஜபக்ஷக்கு எந்தவித அதிகாரமும் இல்லை!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மின முக்கியமானது எனவும் அதில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியை எவராலும் தடுக்க முடியாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். பதுளையில் ஊடகங்களுக்கு…

காஷ்மீர் பாஜக செயலாளர் கொலையில் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள் கைது..!!

ஜம்மு-காஷ்மீரில் பாஜக கட்சியின் மாநில செயலாளராக செயல்பட்டவர் அனில் பாரிக்கர். அனில் மற்றும் அவரது சகோதரர் அஜீத் ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஜம்முவின் கிஸ்ட்வார் பகுதியில் உள்ள அவர்களது வீட்டின் அருகே பயங்கரவாதிகள்…

சிறுமிகளுக்கு தொல்லை: நித்தியானந்தா மீது வெளிநாட்டு பெண் புகார்..!!

கனடா நாட்டில் இருந்து சாரா லேண்ட்ரி என்ற பெயரில் இந்தியா வந்து, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ருத்ரகன்னியாக துறவறம் பெற்றார். பின்னர் அவரது பெயர் மாற்றப்பட்டு ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா என்று…

சிறுமி கற்பழிப்பு – ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரிய ஆசாராம் பாபுவின் மனு…

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு(76). ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த இரு சகோதரிகள் போலீசில் புகார்…

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை..!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் காலனி தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், பத்தாம் வகுப்பு படிக்கும் விவேகானந்தன் என்ற மகனும், ஏழாம் வகுப்பு படிக்கும் நதியா என்ற…

சேந்தமங்கலம் அருகே 9-ம் வகுப்பு மாணவர் குட்டையில் மூழ்கி பலி..!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், மேற்கு சின்னகுளத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களது ஒரே மகன் அரவிந்த் (வயது 14). இவர் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில…

பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

நாட்டின் சில மாகாணங்களில் இன்று இரவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக…

தேர்தலில் மக்கள் தீர்ப்பே முதன்மையானது!!

எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஏகமனதான தீர்மானம் வெளியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜூபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து…

வெற்றிப்பெற கூடிய முகாமில் அங்கம் வகிக்கின்றேன் !!

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய எதிர்வரும் புதன்கிழமை வரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாக தமமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை…

எலும்புகளை காக்கும் கால்சியம்!! ( மருத்துவம்)

நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆதாரமான சத்துக்களில் மிக முக்கியமானது கால்சியம். உடலிலுள்ள நரம்பு மண்டலம், தசைகள், இதயம் என ஒவ்வொன்றின் சீரான இயக்கத்துக்கும் கால்சியம் தேவை. நரம்பு மண்டலத்திற்கு தகவல் அனுப்ப, எலும்புகள் மற்றும் பற்களைப் பலமாக…

வடமராட்சி உடுப்பிட்டி மகளீர் கல்லூரியில் மைதானம் திறப்பு!! (படங்கள்)

வடமராட்சி உடுப்பிட்டி மகளீர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் திறந்து வைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் துரித கிராம அபிவிருத்தி…

கனடா தமிழ் பெண் தர்ஷிகாவுக்கு துரோகம் செய்தாரா முன்னாள் கணவர்!! (படங்கள்)

கனடா தமிழ் பெண் தர்ஷிகாவுக்கு துரோகம் செய்தாரா முன்னாள் கணவர்: வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆணுறைகளும், ஆபாச படங்களும்! இலங்கை தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா கனடாவுக்கு வந்து சில நாட்களுக்குள்ளாகவே தனக்கு தன் கணவர் துரோகம் செய்வதாக அவருக்கு…

செல்லூரில் காதல் திருமணம் செய்த வாலிபரின் தாயை காரில் கடத்தி தாக்குதல்..!!

மதுரை செல்லூர் பூந்தமல்லி நகர் லெனின் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் பிரவீன். தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த ஹேமா என்பவரை காதலித்துள்ளார். இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனை மீறி காதல்…

சைலன்சரை உருமாற்றியவருக்கு 50,000 ரூபா தண்டம் – யாழ். நீதிமன்றம்!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, மோட்டார் சைக்கிள் புகைபோக்கியை (Silencer) மாற்றியமைத்தமை உள்ளிட்ட 5 குற்றங்களைப் புரிந்த ஒருவருக்கு 84 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான்…

சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் சடலம் மீட்பு!!!

சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து இன்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 55 வயதுடைய வல்லிபுரம் திருச்செல்வம் என்ற நபரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். பணி நிமித்தம் நேற்றுக் காலை சென்ற…

முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் – அணி திரளுமாறு அழைப்பு!!!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணி அமைந்துள்ள பகுதியில் நீதிமன்ற கட்டளையையும் மீறி – அதனை அவமதித்து பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்தமைக்கு எதிராக முல்லைத்தீவில் நாளை மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு…