;
Athirady Tamil News
Daily Archives

25 September 2019

சித்தூர் அருகே சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம்..!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம், புங்கனூர் ஜெட்டிக்குன்டலப் பள்ளியை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுமி. அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு, மேற்கொண்டு படிக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார். சென்ரமாகுலப்பள்ளியை…

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது –…

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிஇஜி…

ரூ.1 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை – தாய், பாட்டி, பெண் புரோக்கர் கைது..!!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சத்யா (வயது26). ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்த இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும்…

அடைமழை கால ஆபத்து!! (மருத்துவம்)

அடைமழைக்காலம் துவங்கி புது வெள்ளம் அணைகள் மிரட்டிப் பாய்கிறது. இதன் மறு பக்கம் தொண்டைத் தொற்று, சளிக் காய்ச்சல், கடுமையான சளி இருமல் என நோய்கள் வாட்டி வதைக்கிறது. இப்போதைய சளி காய்ச்சல் இரண்டுமே சிகிச்சைக்குப் பின்னரும் மாதக்கணக்கில்…

‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’ (கட்டுரை)

யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன்…

மீண்டும் சர்ச்சையில் மாட்டினார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா!!

விடுதலை புலிகளின் தலைவர் தொடர்பாக பேசி ஏற்கனவே சிக்கலில் மாட்டிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்னொரு சந்தர்ப்பத்தில் நீதிமன்ற நடவடிக்கை மீது அழுத்தம் பிரயோகித்தது தொடர்பாக புதிய சர்ச்சை தற்போதைய தேர்தல் காலத்தில் எழுந்து உள்ளது.…

யாழ். சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு கைவிடப்பட்டது!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் ஊழியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுத்து வந்த சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்புப்…

மோடியை இந்தியாவின் தந்தை என்றழைத்து காந்தியை அவமதிப்பதா? – டிரம்ப் மீது ஒவைசி…

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் நகருக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார். பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில்…

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஏற்கனவே அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.…

யாழ். கரவெட்டி உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை!! (படங்கள்)

யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய…

உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? என முழங்கிய சிறுமிக்கு நோபல் பரிசுக்கு நிகரான…

அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 23) ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பங்கேற்றார். அந்த…

நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லை – சஜித்!!

எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கென தனியான அரசியல் அடையாளம் உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு நிபந்தனைகளுக்கு அடி பணியவோ, கெளரவத்தை…

கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் – யோகி ஆதித்யாநாத் வலியுறுத்தல்..!!

உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ’முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்யப்பட்டவர்கள்…

ராஜஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது..!!

உலக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இந்தியர் கைலாஷ் சத்யாத்ரி. இவர் பெயரில் குழந்தைகளுக்கான அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலம் நாடு முழுவதும் குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…

மிக்-21 ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்து..!!

மத்திய பிரதேசத்தின் குவாலியரில் போர் விமானமான மிக்- 21 விமானத்தில் விமானிகள் வழக்கம்போல் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், காலை பத்து மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை…

பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு..!!!

பாகிஸ்தான் நாட்டில் நேற்று மாலை 4 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான நிலநடுக்கத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான மீர்பூர், கைபர், பக்துவா மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.…

திருகோணமலை விகாரையில் புத்தர் சிலைகள் உடைப்பு!!

திருகோணமலையில் உள்ள விகாரை ஒன்றில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. உப்புவெளி பொலிஸ் பிரிவின் அபயபுர அபயாராம விகாரையில் உள்ள புத்தர் சிலைகளே இவ்வாறு இன்று உடைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலை…

உயிர்வாழ அதிக பணம் தேவை – குறைந்த வருமானத்தில் வாழப் பழக வேண்டும்!!

ஓய்வுபெற்ற குடிமகன் ஒருவர் நாடு மற்றும் சமுதாயத்திற்கான தனது பொறுப்பை நிறைவேற்றி ஓய்வுபெற்று தனது இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்கும் ஒருவராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஓய்வூதியதாரர்களின்…

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ஆசிரியர்கள்!!

நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது. வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக இந்த…

இயற்கை உபாதைக்காக திறந்தவெளியை பயன்படுத்திய தலித் குழந்தைகள் அடித்துக் கொலை..!!

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நகரங்கள், கிராமங்கள் உள்பட வீடுகள்தோறும் கழிப்பறைகள் கட்டித்தரும் திட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்துக்குட்பட்ட…

இராணுவத்தில் சந்திமலுக்கு புதிய பதவி!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி தினேஷ் சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் உத்தியோத்தராக நாளை முதல் இணையவுள்ளதாக…

வவுனியா நுண்கலைக்கல்லூரி ஆக்கத்திறன் போட்டியில் முதலிடம்! (படங்கள்)

வவுனியா அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் ஆக்கத்திறன் போட்டியில் முதலிடம்! வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட…

வங்காள தேசத்தில் படகு விபத்து – 10 பேர் பலி..!!!

வங்காளதேசம் நாட்டின் சுனம்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள டெராய் பகுதியில் சர்மா ஆறு உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரு கிராமத்தில் இருந்து மசிம்பூர் கிராமத்திற்கு 30 பயணிகளுடன் விசைப்படகு ஒன்று நேற்று இரவு சென்றது. கலியாகோதா பகுதியில் சென்று…

அன்பை பரப்புங்கள் என்ற தொனிப்பொருளில் கொட்டகலை நகரில் விழிப்புணர்வு!! (படங்கள்)

அன்பை பரப்புங்கள் என்ற தொனிப்பொருளில் கொட்டகலை நகரில் 25.09.2019 அன்று விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்போம் போன்ற சிறுவர் உரிமைகள் தொடர்பான கோஷங்களை…

செம்மலை நீராவியடி ஆலய விவகாரம்; நாளை வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!!

செம்மலை நீராவியடி ஆலய விவகாரம் தொடர்பில் நாளை வவுனியாவில் ஆர்ப்பாட்டம்: அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு செம்மலை நீராவியடி ஆலய விவகாரம் தொடர்பில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக நாளை காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றினை…

என்னை நாசம் செய்யறாங்க.. காப்பாத்துங்க.. பேராசிரியை கதறல்..! (வீடியோ, படங்கள்)

"என்னை நாசம் செய்யறாங்க.. ஒரு ரூமுக்குள்ள அடைச்சி வச்சிருக்காங்க.. சாப்பாடு, தண்ணி இல்லை.. என்னை காப்பாத்துங்க" என்று கல்லூரி பேராசிரியை வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை தந்துள்ளது. சென்னையை அடுத்துள்ள ஒரு தனியார் மருத்துவ…

நைட் நேரம்.. கிரீச்.. கிரீச்.. மெல்ல மெல்ல ஊர்ந்து.. படிகளை ஏறி தாண்டி.. திரும்பி…

ஒருவேளை பேயா இருக்குமோ.. காற்று அடித்திருக்குமோ என்று பலவாறாக யூகங்கள் எழுந்து வருகின்றன. காரணம்.. ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு வீல் சேர் மட்டும் மெதுவாக நகர்ந்து.. ஊர்ந்து.. கேட் வரை செல்கிறது. இந்த சிசிடிவி காட்சிகளை கண்டு…

முருகனுடன் தொடர்பு.. பெற்ற பிள்ளையை 1 லட்சத்துக்கு விற்ற சத்யா! (வீடியோ, படங்கள்)

ஏற்கனவே 2 கணவன்கள்.. 3-வதாக முருகனுடன் தொடர்பில் இருக்கும் சத்யா, பெற்ற குழந்தையை யாருக்கும் தெரியாமல் விற்று.. அட்வான்ஸ் வாங்கி உள்ளார். வாணியம்பாடி பகுதியில் பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கணவர்…

விஷம் கலந்த பிரசாதம்.. வீட்டுக்கு அழைத்து பேராசிரியரை கொன்ற பியூன்! (வீடியோ, படங்கள்)

வீட்டுக்கு வாங்க.. இந்தாங்க பிரசாதம் சாப்பிடுங்க.. என்று கூப்பிட்டு சீரடி சாய்பாபா பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொடுத்து பேராசிரியரை கொலை செய்துள்ளார் மத்திய அரசு ஊழியர் ஒருவர்! சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவை சேர்ந்தவர் பேராசிரியர்…

எகிப்தில் விமானத்தை கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை..!!

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் சைபுதீன் முஸ்தப்பா. இவர் கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து கெய்ரோ நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தை 72 பயணிகளுடன் சைப்ரஸ் நாட்டிற்கு கடத்தி கொண்டு சென்றார். வெடிபொருட்கள்…

வவுனியாவில் 19 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

வவுனியாவைச் சேர்ந்த 19 வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வர்த்தக நிலையங்களில்…

மாணவியை கற்பழித்தவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி பள்ளி இடைவேளை நேரத்தில் வெளியே சென்ற போது…

5.3 டன் பொருட்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது ஜப்பான் விண்கலம்..!!

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் விண்கலம் மூலம் அனுப்பி…