;
Athirady Tamil News
Daily Archives

26 September 2019

கர்நாடகா இடைத்தேர்தல் ஒத்திவைப்பு – தேர்தல் ஆணையம்..!!

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் 17…

ஜமால் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு – சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்..!!

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோகி (59), என்ற பத்திரிகையாளர் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். தூதரகத்துக்குள் சவுதி அரேபியாவை சேர்ந்த கூலிப்படையினரால்…

2 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியர் இல்லை – ஜம்மு காஷ்மீர் ஆளுநர் உதவ மாணவர்கள்…

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. ஒரு சில பகுதிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜம்மு நகரின் உதாம்பூர் பகுதியில் அரசு…

காரிமங்கலம் அருகே மரக்கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த விவசாயி..!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே திண்டல் மேல்சோளுபட்டி பகுதியில் உள்ள சாலி கொட்டாயைச் சேர்ந்தவர் அழகன் என்கிற சின்னசாமி (வயது 55). விவசாயி. இவருக்கு 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து…

சாட் நாட்டில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து : 30 பேர் பலி?..!!!

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக அமைந்துள்ளது. அந்நாட்டின் லிபிய எல்லை பகுதியான கொவ்ரி ஃபவ்டி நகரில் உள்ள சுரங்கங்களில் தங்கம் இருப்பது…

ரூ.50 லட்சம் எலும்பு லோடு கடத்தல் – 3 வாலிபர்கள் கைது..!!

ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சகிஷ். இவர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகிறார். மாநிலத்தில் உள்ள ஆடு, மாடு இறைச்சி கடைகளில் கழிவாகும் எலும்புகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். வெளிநாடுகளில்…

ஈராக்: ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் 12 பேர் பலி..!!

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களில்…

யாழ். குடும்பப்பெண் தீ!!

கடல் தொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளான குடும்பப்பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

சஜித்தின் சின்னம் ‘அன்னம்’!!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச ´அன்னம்´ சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித்…

தேர்தலை பிற்போட தேர்தல் ஆணைக்குழுவின் முயற்சி!!

தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களில் ஒருவர் எந்நேரமும் தேர்தலை பிற்போடுவதற்காக தனது முழு ஆதரவையும் வழங்கி வருவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அத்துல டி சில்வா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக…

வியாபாரங்களில் பாரிய வீழ்ச்சி!!

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாரியளவில் வியாபாரங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற தேசிய வணிக மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். முன்னாள்…

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட சில தரப்பினருக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனையை நிறைவு செய்த எழுவர்…

கோட்டாபய தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றம் பிறப்பித்த 2 உத்தரவுகள்!!

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரால் இரண்டு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அமெரிக்க குடிமகனாக இருந்த போது சுற்றுலா விசாவில் இலங்கைக்கு…

கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமார் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு..!!

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது…

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜாக் சிராக் காலமானார்..!!

பிரான்ஸ் நாட்டின் அரச தலைவராக இருந்தவர் முன்னாள் அதிபர் ஜாக் சிராக். 1995 மற்றும் 2002 ஆண்டுகளில் அரச தலைவராக பணியாற்றியுள்ளார். 1974-76 மற்றும் 1986-88 காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் அதிபராக பணியாற்றியுள்ளார். மேலும் 1977 முதல் 1995 வரை…

40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி சீரழித்த ஆட்டோ டிரைவர்..!! (படங்கள், வீடியோ)

40க்கும் மேற்பட்ட பெண்களிடம், கொடூரமான வக்கிரத்துடன் மிரட்டி மிரட்டியே பாலியல் அக்கிரமத்தில் ஈடுபட்டதுடன், ஆபாச வீடியோக்களையும் எடுத்து மிரட்டிய ஆட்டோக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து…

ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கவில்லை!!

சம்பள முரன்பாட்டினை தீர்க்க கோரி நாடாளவிய ரீதியில் ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கவில்லை என தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் எஸ்.பாலசேகரம்…

திலீபனின் 32 ஆவது நினைவுதினம் பருத்தித்த்துறையில் அனுட்டிப்பு!! (படங்கள்)

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நினைவுதினம் பருத்தித்த்துறையில் அனுட்டிப்பு! தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 32 ஆவது நினைவுதினம் பருத்தித்துறையில் அனுக்கிப்பட்டுள்ளது. பருத்தித்துறை மருதடி பகுதியில் உள்ள திலீபன் நினைவுத்தூபி அமந்துள்ள…

ஞானசாரதேரர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் விடுவிக்கப்பட்டுள்ளார்: சிவமோகன்…

ஞானசாரதேரர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் விடுவிக்கப்பட்டுள்ளார்: சிவமோகன் எம்.பி ஜனாதிபதி அவர்கள் ஒரே இரவில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஞானசார தேரரை விடுவித்து இருந்தார். இதிலிருந்து ஞானசாரதேரர் ஒரு நிகழ்ச்சி நிரலின்…

வவுனியாவில் 3.5 கிலோ கஞ்சா மீட்பு: இருவர் கைது!!

வவுனியாவில் 3.5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை குறித்த இருவரும் வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

தியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் வவுனியாவில்!! (படங்கள்)

தியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் வவுனியாவில் அனுஸ்டிப்பு தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இன்று (26.09.2019) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. அநீக்கும், அடக்குமுறைக்கு எதிரான அமையத்தின்…

உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி. இவர் கடந்த மாதம் 24-ம் தேதி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். இதேபோல், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத்…

குட்டி சொர்ணாக்கா மட்டும் வாயைத் திறந்தா.. அடடா அடடா பீப் போடுங்கப்பா! (படங்கள், வீடியோ)

குறைபாடே பலருக்கு பிளஸாக மாறி, அவர்களை புகழடைய வைத்துவிடுகிறது. சிலர் ஏதாவது முயற்சி எடுத்து தங்களது குறைப்பாட்டை நிறையாக்கி விடுகிறார்கள். வேறு சிலரோ, இப்படியே காலத்தை கழித்து விடலாம் என்று வெறுமனே இருந்துவிடுவார்கள். இதனால் ஏதும்…

பீருக்கு காசு கேட்ட மாணவர்.. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த மக்கள்..! (வீடியோ, படங்கள்)

விளையாட்டு சில சமயங்களில் வினையாகும். ஆனால் அந்த வினை பலருக்கு நன்மை தருவதாக இருந்து விட்டால் சந்தோசம் தான். அப்படித்தான் அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விளையாட்டிற்காக செய்தது, இன்று பல குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவி இருக்கிறது.…

பிரான்சில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து..!!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் இயங்கி வருவது லுப்ரிசால் ரசாயன தொழிற்சாலை. இந்த லுப்ரிசால் தொழிற்சாலையின் ஒரு பிரிவு பிரான்ஸ் நாட்டின் ரூயென் நகரில் இயங்கி வருகிறது. அபாயகரமான ரசாயன பொருட்கள் தயாரிப்பதால் இது அரசு…

சிறுமிக்கு கிஸ் கொடுத்த பாம்பு! பாய்சன் இல்ல மொத்தமும் பாசம் தான்! (படங்கள், வீடியோ)

பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்குக் களவிலே சாவு' என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. பாம்பின் மீது பாசம் கொண்டால் பாசம் மட்டுமே மிஞ்சும், சாவு இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல்…

மகாராஷ்டிராவில் கனமழை – புனே மாவட்டத்தில் 12 பேர் பலி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

இஸ்ரேல் தேர்தலில் திருப்பம்- நேதன்யாகுவை ஆட்சியமைக்க அழைத்த அதிபர்..!!

இஸ்ரேல் நாட்டில் கடந்த வாரம் பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. 120 உறுப்பினர்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியான புளுஅண்ட்ஒயிட் கட்சி 33 இடங்களை கைப்பற்றியது. பிரதமர் நேதன்யாகுவின் கர்சர்வேட்டிவ் லிகுட் கட்சி 32 இடங்களை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-258)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-258) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினார் சஜித் பிரேமதாச!!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம்…

அக்டோபர் 18-க்கு பிறகு ஒரு நாள் கூட அவகாசம் கிடையாது: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம்…

அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.…

வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினரை புலனாய்வாளர்கள் விசாரணை!!

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினரை இராணுவ புலனாய்வாளர்கள் தடுத்து வைத்து ஒரு மணிநேரம் விசாரணை வவுனியா வடக்கு பிரதேச சபையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர் ஒருவரை இராணுவ புலனாய்வுப்…

செய்தி எழுதியவரை விசாரணைக்கு அழைப்பு.!!

வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் அப்பத்திரிக்கையின் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி,சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு எதிர்வரும் 4ஆம் திகதி…

பௌத்தமயமாக்கலுக்கு போராடுவதில் பயனில்லை: சிவசக்தி எம்.பி!!

பௌத்தமயமாக்கலுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்கிவிட்டு பின்னர் போராடுவதில் பயனில்லை: சிவசக்தி ஆனந்தன் எம்.பி பௌத்தமயமாக்கலுக்கு பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும் போது அதற்கு ஆதரவு வழங்கிவிட்டு பின்னர் வந்து போராடுவதில் எந்தவித…