;
Athirady Tamil News
Daily Archives

27 September 2019

மும்பை கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.…

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆளில்லா விமானம் பஞ்சாப்பில் சிக்கியது..!!!

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேரை கடந்த ஞாயிறன்று பஞ்சாப் சிறப்பு காவல் படை கைது செய்தது. அவர்களில் அக்சாதீப், சுபுதீப் என்ற இருவர் காலிஸ்தான் சிந்தாபாத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய…

இந்திய-நேபாள எல்லையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்..!!

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது சம்பாரன் மாவட்டம். இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் வால்மீகி நகர் காட்டுப் பகுதிகளில் மத்திய ஆயுதப்படை காவலர்கள் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு…

அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுடன் எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தை தொடரும் துருக்கி..!!!

ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து ஈரான் மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா, கடந்த ஆண்டு மே மாதம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து…

பாகிஸ்தான் நடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை..!!

பாகிஸ்தான் நாட்டு மாடல் அழகியும் டிவி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கினார். பவுசியா அசிம் என்னும்…

போலி பிரசாரங்களால் இனி முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது!!

போலி பிரசாரங்களை மேற்கொண்டு இனிமேலும் முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.…

கடலில் மூழ்கி மக்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை !!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சிறந்த, தரமான பொலிஸ் சேவையை…

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உப குழு!!

அரச அலுவலகங்களில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிந்து அது தொடர்பிலான பரிந்துரைகளை செய்ய உப குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு…

மூத்தோர் மனம் மகிழும் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் – 2019!! (படங்கள்)

மூத்தோர்களுக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தால் 27.09.2019 வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்டது. மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் மாவட்ட…

சஜித்துடன் இணைந்து கோத்தாவை தோற்கடிப்போம் – அஜித் பி.பெரேரா!!

சஜித்துடன் இணைந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ஷவை தோற்கடிப்போம் என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல்…

கோத்­த­பா­யவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை விவ­காரம்: தேர்­தலில் எந்தத் தாக்­கத்­தையும்…

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட் பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை விவ­காரம் ஒரு­போதும் தேர்­தலில் தாக்கம் செலுத்­தாது. கோத்தா தேர்­தலில் கள­மி­றங்­கு­வதை தடுப்­ப­தற்­கா­கவே சில வங்­கு­ரோத்து…

கோத்தபாயவுக்கு பிரஜா உரிமை விசாரணை!!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு இரட்டை பிரஜா உரிமையைப் பெற்றுக்கொள்ள முன்வைத்த ஆவணங்களை தேடி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்த ஆவணங்கள் குடிவரவு குடியகல்வு…

முன்­ந­கர வேண்­டிய கார­ணத்­தினால் சஜித் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்.!! ­

ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி பிள­வு­ப­டாது முன்­ந­கர வேண்­டிய கார­ணத்­தினால் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க…

யாழ். நீதிமன்றில் கோத்தாபய முன்னிலையாகக் கோரி ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கோத்தாபய ராஜபக்சவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற வழக்கில் முன்னிலையாகி உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தக்கோரி இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய வழக்கில் சிறிகஜன் பற்றி அறிக்கை!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து…

மது பாவனையால் வருடாந்தம் 18,000பேர் உயிரிழப்பு!!

மது பாவனையால் வருடாந்தம் 18 ஆயிரம் பேர் நாட்டில் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் அனுலா விஜேசுந்தர தெரிவித்தார். இதேவேளை, மதுபானம், மற்றும் புகையிலை வர்த்தகம் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 143 பில்லியன்…

வவுனியாவில் பணம் திருடிய பெண் மடக்கி பிடிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் பேரூந்தில் இருந்து இறங்கிய பெண்ணின் கைப்பையில் பணம் திருடிய பெண் மடக்கி பிடிப்பு வவுனியா நகரப் பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்க முற்பட்ட பெண் ஒருவரின் கைப் பையில் இருந்து பணம் திருடிய பெண் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.…

வவுனியா குட்செட் வீதியில் விபத்து: இருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா குட்செட் வீதியில் மோட்டர் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்து: இருவர் படுகாயம் வவுனியா, குட்செட் வீதியில் குட்செட் வீதியில் மோட்டர் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில்…

சவுதி அரேபியாவிற்கு ராணுவ வீரர்களை அனுப்பும் அமெரிக்கா..!!!

சவுதி அரேபியாவில் உள்ள இரு முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் சமீபத்தில் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு ஈரான் நாடுதான் காரணம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது.…

21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்..!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரின் கூட்டணி தேடுபொறியை உருவாக்கியது. அதற்கு googol என்று பெயரிட்டனர். இதற்கு கணிதத்தில் 10 ன் அடுக்கு 100 என்று…

ராஜஸ்தானில் வேன் – ஜீப் பயங்கர மோதல்: 13 பேர் பலி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அம்மாவட்டத்தின் பலிசர் என்ற கிராம பகுதியை வேன் கடந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் முன்புற டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின்…

இராணுவ லெப்டினன் கேர்னல் அதிகாரிகள் 40 பேர் கேர்னலாக பதவி உயர்வு!!

இராணுவத்தின் 40 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 40 இராணுவ லெப்டினன் கேர்னல் அதிகாரிகள் குறித்த தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேர்னல் பதவிக்கு…

பூட்டானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது – இரு விமானிகள்…

இந்திய ராணுவத்தை சேர்ந்த சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் பூட்டான் நாட்டு எல்லைக்குள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. லெப்டினன்ட் கர்னல் பதவியுடன் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மூத்த விமானி பூட்டான் நாட்டை சேர்ந்த…

கோத்தாபய யாழ்ப்பாணம் வந்தால் கவனம் செலுத்தவேண்டும்!!

“கோத்தாபய ராஜபக்ச, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலக் கட்டளை பெற்றுள்ளார். அவர் இனி ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தால் அதுதொடர்பில் கவனம்…

வவுனியாவில் இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!! (படங்கள்)

வவுனியா புகையிர நிலைய வீதியில் இன்று மாலை இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சாரதிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். வவுனியா புகையிரத நிலைய வீதியில் ஒரமாக நிறுத்தியிருந்த முச்சக்கர வண்டி நிறுத்தி…

வவுனியா இராசேந்திரகுளம் மயானத்தில் இரவு வேளையில் நடமாடிய 8 நபர்கள் கைது!!

வவுனியா இராசேந்திரகுளம் மயானப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பெருன்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் உட்பட 8 நபர்களை நேற்று (26.09.2019) 11.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். இராசேந்திரகுளம் மயானப்பகுதியில்…

கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கபீல் கான் குற்றமற்றவர் -விசாரணை அறிக்கை…

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்டு, 9 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே…

பருவநிலை மாற்றத்தை தடுக்க நியூசிலாந்தில் தீவிர போராட்டம்..!!

பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த திங்கள் அன்று அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்ற…

திருப்பதியில் செம்மரக்கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு – வாலிபர் கைது..!!

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. இவற்றிற்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளதால் செம்மரம் வெட்டி கடத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு…

மெகுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் – ஆன்டிகுவா பிரதமர் உறுதி..!!!

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், இவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக சுமார் ரூ.13 ஆயிரத்து 400 கோடி பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக…

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த பல தடைகள் உண்டு!!

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த சட்ட ரீதியாக பல தடைகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த அணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறினார். தற்போது உள்ள…

சு.க மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது. இந்த கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க நேற்று (26) இடம்பெற்ற ஊடக…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலையானது மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான நிலையாக உருவாகி வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

ஹூசைன் மும்தாஸ் – ஷவேந்திர சில்வா இடையே சந்திப்பு!!

பாகிஸ்தானின் மேஜர் ஜெனரல் ஹூசைன் மும்தாஸ் இம்முறை இடம்பெற்ற ´நீர்காகம் கூட்டுப்படைப் பயிற்சி´ அப்பியாசத்தை பார்வை இடுவதற்காக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டார். இவர் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ…