;
Athirady Tamil News
Daily Archives

28 September 2019

ரூ.30 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்..!!

மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டம், அமர்படான் நகரில் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் சிலர் காரில் வந்துள்ளனர். பணம் எடுப்பதுபோன்று உள்ளே சென்ற அந்த நபர்கள், உள்ளே சென்றதும் அங்கிருந்த…

வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 கோடி திருட்டு – வங்கி மேலாளர் கைது..!!!

உத்தர பிரதேச மாநிலத்தின் காஸியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாயீப் கான். விவசாயியான இவர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின், தஸ்னா கிளையில் கணக்கு வைத்திருந்தார். இவர் தனது விவசாயம் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த 1 கோடி ரூபாய் பணத்தை…

குஜராத்தில் சோகம் – சிறுத்தைப்புலி தாக்கியதில் சிறுவன் பலி..!!

குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது சம்பதால் கிராமம். அம்ரேலி மாவட்டத்தின் லிலியா காட்டுப்பகுதி அருகே இந்த கிராமம் அமைந்துள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் சிராக் கடாரா என்ற சிறுவன் அங்கிருந்த வயல்வெளி அருகே…

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்- பாதுகாப்புப்படை வீரர்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரம்பான் மாவட்டத்துக்குட்பட்ட பட்டோட்டே பகுதியில் உள்ள முக்கிய சந்தை பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையேறி குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் தக்க…

யாழ்ப்பாணம் கொட்டடியில் மூதாட்டியின் சடலம் மீட்பு!!

காணாமற்போன மூதாட்டியினை தேடி அலைந்த உறவினர்களுக்கு, காகங்கள் அடையாளம் காட்டியதனால் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் யாழ்ப்பாணம் கொட்டடியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த…

கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு…

கேரள மாநிலம் கொச்சியில் மரடு என்ற இடத்தில் கடலோர கட்டுப்பாட்டு மண்டல விதிகளை மீறி 357 வீடுகளைக் கொண்ட 4 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை…

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.சபையில் கிளப்பிய சீனாவுக்கு இந்தியா பதிலடி..!!

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, ‘நெடுங்காலமாக கிடப்பில் இருக்கும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான வில்லங்கங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபை…

துப்பாக்கி சூட்டு; சிறுவன் மட்டக்களப்பு வைத்தியசாலையில்!!

மட்டக்களப்பு கித்துள் காட்டுப்பகுதில் 14 வயது சிறுவன் ஒருவர் இன்று சனிக்கிழமை (28) இரவு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.…

கோத்தாபயவின் உடல் நலம் குறித்து பொய்யான பிரச்சாரம்- மகிந்த!!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச போலியான பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோத்தாபய மீது சேறுபூசுவதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என அவர்…

கரைச்சி பிரதேச சபையில் தமிழர் பண்பாட்டு பெருவிழா!! (படங்கள்)

கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் பண்பாட்டு பெருவிழா நிறைவை எட்டியுள்ளது. (11 மணியளிவில் முடிவடையும்) தமிழர் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை அழியவிடாது பாதுகாக்கம் நோக்குடனும், அதனை அடையாளப்படுத்தும் வகையிலும் கரைச்சி பிரதேச…

சாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாவியுடன் ஒருவர் டூவீலரை சாலையில் நிறுத்தியிருந்தார். அதைப் பார்த்த 3 பேர் வண்டியை சுட்டுச் சென்று பின்னர் போலீஸாரிடம் சிக்கினர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இலந்தைகுளம் பகுதியில் கருப்பையா என்பவர் தனது இரு சக்கர…

என்னா ஒரு வெறித்தனம்.. தியேட்டரை அடித்து துவம்சம் செய்த .. அமமுக நிர்வாகியின் ரவுடித்தனம்…

மனைவியுடன் நைட் ஷோ சினிமா பார்க்க அமமுக நிர்வாகி, தியேட்டர் மேனேஜரை தாக்கியதுடன், தியேட்டரையும் சேர்த்து அடித்து துவம்சம் செய்துள்ள சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை தந்துள்ளது. சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அமமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர்…

இவரன்றோ சூப்பர் கணவர்.. மனைவிக்கு எப்படி கத்து கொடுக்கிறார் பாருங்க! (வீடியோ)

"இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குதா" என்ற வரிகளுடன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நாட்டின் நிறைய மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரினால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றாலும், இதனால்…

சிறுநீர்ப்பாதையிலும் கல் உருவாகும்!! (மருத்துவம்)

சிறுநீரகத்தில் கல் உருவாவது உலகம் முழுவதும் நடைபெறும் பொதுவான பிரச்னைதான். இதில் பலரும் அறியாதவகையில் இந்தியாவில் 12 சதவீத மக்கள் சிறுநீர்ப்பாதைக் கல் உருவாவதிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக பல புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் பாதிக்கப்படும்…

தாலிபானுடனான பேச்சுவார்த்தையின் எதிர்காலம் !! (கட்டுரை)

டிரம்ப் நிர்வாகம் தலிபானுடனான சமாதான ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்து, தாலிபானுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சமாதான உடன்படிக்கையின் வரைவு இறுதி செய்யப்பட்டு, மிக விரைவில் கையெழுத்திடப்படவிருந்த…

உத்தரகாண்ட்: நிலச்சரிவால் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி..!!

உத்தரகாண்ட் மாநிலம் டீன் டாரா பகுதியில் உள்ள மலைப்பாங்கான சாலையில் ஒரு வேன் இன்று சென்று கொண்டிருந்தது. பாறைகள் நிறைந்த சாலை பகுதியில் வேன் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலை மேலிருந்த…

லிபியாவில் 17 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு- அமெரிக்க ராணுவம் அதிரடி..!!

லிபியாவில் 2011-ம் ஆண்டு கிளர்ச்சியின்போது, முக்கிய அரசியல் தலைவரும், முன்னாள் லிபிய அதிபருமான முவம்மர் கடாபி கொல்லப்பட்டார். கடாபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் ஐஎஸ் அமைப்பு அங்கு வலுவாக காலூன்றியது. அதன் பின்பு பல ஆண்டுகளாக…

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரம்பான் மாவட்டத்துக்குட்பட்ட பட்டோட்டே என்ற பகுதி வழியாக இன்று அதிகாலை சென்ற ஒரு வாகனத்தை சில பயங்கரவாதிகள் வழிமறிக்க முயன்றதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை…

பாகிஸ்தானுக்கு வந்த இம்ரான் கான் விமானத்தில் கோளாறு – நியூயார்க்கில் அவசர…

சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தை முடித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சவுதி மன்னரின் தனி விமானத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றதாக முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,…

சந்தோஷமா இருங்க.. வெளியே ஐ அம் வெயிட்டிங்.. கமல் உடன் இருந்தபோதே லாஸிடம் தில்லாக சொன்ன…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் உடன் இருந்தபோதே தில்லாக லாஸ்லியாவிடம் வெளியே ஐஅம் வெயிட்டிங் என கவின் கூறியது அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் கடந்த வியாழக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து…

“அபியும் நானும்”.. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. !!…

வாயை திறந்தாலே பொய் பொய்யா அவிழ்த்துவிட்ட டிக்டாக் வினிதா, இப்போது தங்க வைக்கப்பட்டிருந்த லேடீஸ் ஹாஸ்டலில் இருந்தே மாயமாகிவிட்டாராம். திருவிழாக்களில் டான்ஸ் ஆடும் பெண் தோழி அபியுடன் பழகக்கூடாது, அவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ…

வவுனியாவில் சர்வமதக் குழுவினர் கலந்துரையாடல்!! (படங்கள்)

வவுனியாவில் சர்வமதக் குழுவினரின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலைத்…

36 கிலோ கஞ்சாவை வீட்டு வளவுக்குள் புதைத்து வைத்திருந்தவர் கைது!!

வீட்டு வளவுக்குள் 36 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை புதைத்து வைத்திருந்த குடும்பத்தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.. பருத்தித்துறை அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டது…

இடியுடன் கூடிய மழை – பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு உயர் சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்…

பெங்களூரில் டிக்-டாக் வீடியோவால் ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி..!!

பெங்களூர் ஹெட்ஜ்நகரை சேர்ந்தவர்கள் அப்தாப்ஷெரீப் (19), முகமது மாடின் (23). நேற்று மாலை இவர்கள் அதே பகுதியை சேர்ந்த தங்களது நண்பரான ஜபியுல்லாகானை சந்தித்து பேசினர். பின்னர் 3 பேரும் சேர்ந்து சன்ன சந்திரா மற்றும் யெலஹங்கா இடையேயான ரெயில்வே…

இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் – வடகொரியா..!!!

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய இருநாட்டு தலைவர்களும்…

மும்பையில் நீர்மூழ்கி கப்பல் - போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்..!!

இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ரோந்து கப்பல்கள், தயாரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னை வந்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இந்திய கடற்படைக்கு ‘வராஹா’ ரோந்து கப்பலை தொடங்கி வைத்து…

அமெரிக்காவில் பணியில் இருந்த சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது ஹூஸ்டன் நகரம். இங்குள்ள ஹாரிஸ் கவுண்டியின் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் சந்தீப் சிங் தலிவால். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சீக்கியர் ஆவார். இவர் நேற்று மதியம் பணியில் ஈடுபட்டிருந்தபோது…

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 5 பேரும் விளக்கமறியலில்!!

மட்டக்களப்பு நகர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் வீடு உடைக்கும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 5 பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் நேற்று (17) உத்தரவிட்டார்.…

15 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது சகோதரன்!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (18) உத்தரவிட்டார்.…

கிளி. கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கரைச்சி பிரதேச சபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, குறித்த நிகழ்வில் முதல் நிகழ்வான கலாச்சார விழுமியங்களை…

11 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!!

பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 11 பேர் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-261)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-261) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss