;
Athirady Tamil News
Daily Archives

29 September 2019

ஆரணியில் பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய், கள்ளக்காதலன் கைது..!!

ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சோலையம்மாள் (வயது 35). இவர்களுக்கு ஒரு பெண், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமானார். கடந்த 14-ந்தேதி சோலையம்மாவுக்கு திடீரென பிரசவ வலி…

மகாராஷ்டிரா தேர்தல் – 51 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது…

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் உள்ள 288 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இந்த தேர்தலை ஒன்றாக இணைந்து எதிர்கொள்கிறது.காங்கிரஸ் மற்றும்…

அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கு எதி­ரான அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை!! (கட்டுரை)

தமது அர­சியல் வாழ்க்­கையில் தாம் போட்­டி­யா­ள­ராக நினைக்கும் ஒரு­வரை தார்­மீக எல்­லை­க­ளுக்குள் தைரி­ய­மாக எதிர்­கொள்ளும் அர­சி­யல்­வா­தி­களைக் காண்­பது மக்­களின் அவா. எந்த வழி­யி­லா­வது போட்­டி­யா­ள­ருக்கு பெரும் இழுக்கை ஏற்­ப­டுத்தி,…

சந்திரயான்2 படத்தை முதுகில் வரைந்து குஜராத் பெண்கள் நவராத்திரி கொண்டாட்டம்..!!

நவராத்திரி பண்டிகை இந்த ஆண்டு 29-09-2019 (இன்று) தொடங்கி 7-10-2019 வரை நடைபெறவுள்ளது. முதல் மூன்று தினங்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று தினங்கள் சக்திக்கும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் நவராத்திரி…

மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் – பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்…

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பிறமாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-263)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-263) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில்…

கிளி. பண்பாட்டுப் பெருவிழாவில் வழக்காடுமன்றம்!! (படங்கள்)

கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழாவில் வழக்காடுமன்றம் குற்றவாளிக் கூண்டில் இன்றைய பெற்றோர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் 28.09.2019 சனிக்கிழமை இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழாவின் போது சிறப்பு நிகழ்வாக வழக்காடு…

பிரசவ கால வலிப்பு!! (மருத்துவம்)

கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் ஒவ்வொன்றுமே சவாலானதாகத்தான் இருக்கும். உயர் ரத்த அழுத்தம், தற்காலிக நீரிழிவு போன்ற பெரிய பிரச்னைகளும் சங்கடப்படுத்தும். இதில் சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்தில்…

கோரிக்கைகளை பரிசீலனை செய்யவேண்டும் – தமிழர் மரபுரிமைப் பேரவை!!

“வடக்கு மாகாணத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சிங்களமயமாக்களை உடன்நிறுத்தல் உள்ளிட்ட 5 அம்சக்கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்கப்படவேண்டும். அவற்றுக்கு செவிசாய்க்க அரசு தவறும் பட்சத்தில் அரசுக்கான ஆதரவு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…

வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கு மீண்டும் நேர்முகத்தேர்வு!! (படங்கள்)

முறைகேடு இடம்பெற்றதாக ஆளுனரால் இடைநிறுத்தப்பட்ட வடமாகாண சுகாதார தொண்டர்களுக்கு மீண்டும் நேர்முகத்தேர்வு முறைகேடுகள் இடம்பெற்றதாக வடமாகாண ஆளுனரால் இடைநிறுத்தப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத்தேர்வுகள்…

பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் சின்மயானந்தாவை பாதுகாப்பது ஏன்?- பிரியங்கா காந்தி…

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தா. இவர் மீது ஷாஜகான்பூர் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்தார். தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் போலீசில்…

வவுனியா கள்ளிக்குளத்தில் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம்!! (படங்கள்)

சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஒரு லட்சம் பனை விதைப்பு செயற்றிட்டத்தின் ஐந்தாம் கட்டமாக பத்தாயிரம் பனை விதைப்பு இன்று (29.09.2019) கள்ளிக்குளம் கிராமத்தில் ஆரம்பமாகியது. கள்ளிகுளம் கிராம அலுவலர் சர்வேந்திரன் தலையில் நடைபெற்ற பனை விதைப்பில்…

ஒற்றுமையாக செயற்படுவதுதான் சமூகத்துக்கு வழிகாட்டி – ரவூப் ஹக்கீம்!!

முஸ்­லிம்கள் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­ட­போது சமூ­கத்தின் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் ஒற்­று­மைப்­பட்டு செயற்­பட்­ட­து­போன்று, எதிர்­கா­லத்­திலும் அதை செயற்­ப­டுத்­து­வ­துதான் எங்­க­ளது சமூ­கத்­துக்கு சிறந்த வழி­காட்­டி­யாக இருக்கும்…

சவுதி அரேபியா மன்னரின் மெய்க்காப்பாளர் சுட்டுக் கொலை..!!

சவுதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம். அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 23-1-2015 அன்று இறந்தபின்னர் அவரது மகனும் தற்போதைய…

செம்மலை: தமிழர்களைத் தட்டியெழுப்பிய மற்றோர் அவநம்பிக்கை!! (படங்கள்)

இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்புக் கட்டமைப்பில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு ஒருபோதும் வழங்கப்படமாட்டாது என தமிழர் தரப்பின் கருத்தியலை மீண்டும் வலியுறுத்துவதாகவே முல்லைத்தீவு சம்பவத்தை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.…

ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்­டி­ணை­வது குறித்து பேச்­சு­வார்த்தை!!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, அக்­கட்­சியின் போசகர் பசில் ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருக்கும் இடையில்…

சாய்ந்தமருதுவில் வீட்டொன்றிலிருந்து15 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது மாவடி வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 15 கிலோ கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(29) மாலை கல்முனை பொலிஸாருக்கு…

மற்றொரு ஜனாதிபதி தேர்தல்!! (கட்டுரை)

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை தனது வேட்பாளர் நியமனத்தைப் பரபரப்பாக்கி வந்த ஐக்கிய தேசிய கட்சி, இப்போது ஒரு முடிவுக்கு வந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவின் விருப்பத்திற்கு இடமளித்திருக்கின்றது. ஜனாதிபதி…

பிரேஸில் பெண்ணின் வயிற்றில் மேலும் 40 போதைப்பொருள் வில்லைகள்!!

கட்டாரின் - டோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரேசில் நாட்டு பெண்ணின் வயிற்றில் சுமார் தொன்னூறுக்கும் அதிகமான கொக்கெய்ன் வில்லைகள் மீட்க்கப்பட்டுள்ளன. அத்துடன் 50 வயதான குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு…

நாட்டு மக்கள் தூர நோக்குடன் சிந்திக்க வேண்டும் – பிரதமர் ரணில்!!

மீண்டும் சர்வாதிகார ஆட்சி, வெள்ளைவேன் கலாச்சாரம், ஜனநாயக உரிமை மீறள் உள்ளிட்ட கட்டமைப்பினை கொண்டு வருவதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தூர நோக்குடன் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன்…

சொந்த நிலத்திலிருந்தே வாக்களிக்கப் போவோம் – கேப்பாப்புலவு மக்கள்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சொந்த நிலத்திலிருந்தே வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளுக்குச் சொந்தமான கேப்பாப்புலவு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்…

கோத்தாவுக்கு ஆதரவு வழங்க தாயார் ; ஜனாதிபதி திட்டவட்டம்!!

நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை…

“நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சுயாதீனமான சக்தியொன்று தேவை”

அரசியலினால் இலங்கை பாழ்படுத்தப்பட்டு விட்டது என்று கூறியிருக்கும் ஓய்வுப்பெற்ற இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சுயாதீனமான சக்தியொன்று தேவையென வலியுறுத்தினார். தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக…

வெல்லம்பிட்டிய திடீர் தீ விபத்தில் சிக்கி இளைஞன் பலி; 4 கடைகள் தீக்கிரை!!

வெல்லம்பிட்டிய பகுதியில் கடைத் தொகுதி ஒன்றில் பரவிய திடீர் தீயில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 4 கடைகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிந்துள்ளன. வெல்லம்பிட்டி, சேதவத்த…

சத்தீஸ்கர்: தேடுதல் வேட்டையில் பெண் நல்சலைட் கொல்லப்பட்டார்..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…

சிறுவர் தினத்தன்று வட- கிழக்கில் ஒரே நேரத்தில் நீதி கோரும் போராட்டம்!!

சர்வதேச சிறுவர் தினமான நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(01) வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட சிறுவர்களுக்கான நீதி கோரியும், வலிந்து…

வேட்பு மனுக்களை ஏற்க செயலகம் தயார்!!

ஜனாதிபதி தேர்தலை சுமுகமாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. இதற்கு ஏதுவாக பொலிஸ் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,…

ரயில்வே, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!!

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து அரச நிர்வாகசேவை அதிகாரிகள் திங்கள் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அத்துடன் ரயில்வே ஊழியர்களும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை கைவிடப்…

கிரிக்கெட் உலகை மிரட்டிய நேபாள அணி கேப்டன்! (படங்கள்)

நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் அடித்த சதம் கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ளது. நேபாளம், சிங்கப்பூர், ஜிம்பாப்வே அணிகள் இடையே ஆன முத்தரப்பு டி20 தொடரில் தான் இந்த சாதனையை செய்துள்ளார் நேபாள அணி கேப்டன் பராஸ் கட்கா. அவர் செய்துள்ள…

சஜித் யுக­மொன்றின் ஆரம்­ப­மாகும்.!! (கட்டுரை)

நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ள இந்தப் பய­ண­மா­னது புதிய யுக­மொன்றின் ஆரம்­ப­மாகும். அதனை நாட்டு மக்கள் நன்கு அறி­வார்கள். இது தனிப்­பட்ட பிரி­வி­ன­ரையும் அவர்­க­ளது நலன்­க­ளையும் மையப்­ப­டுத்­தி­ய­தல்ல. சஜித் பிரே­ம­தாஸ…

யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது TNA? .!!

ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள பிர­தான வேட்­பா­ளர்கள் தமது கொள்­கைத்­திட்­டங்­களை வெளிப்­ப­டுத்தி தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரிக்­கைகள் தொடர்பில் இத­ய­சுத்­தி­யுடன் வெளிப்­ப­டையாக பேசும் வரையில் யாருக்கு ஆத­ர­வென பகி­ரங்­க­மான…

அப்பவே எச்சரித்தேன்.. என் பேச்ச கேட்கல.. நான் டார்கெட் பண்றதா சொன்னாங்க.. எவிக்ஷன்…

தர்ஷன் எவிக்ட்டானது குறித்து வனிதா விஜயகுமார் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் வனிதா விஜயக்குமார். ஆனால் அவர் மீண்டும் பங்கேற்க இரண்டாவது…