;
Athirady Tamil News
Daily Archives

30 September 2019

கோட்டாபயவிற்கு எதிரான மனு ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கொள்வதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குறித்த மனு…

கோத்தாபய ஜனாதிபதியானால் தமிழருக்கு தீமையில்லை – விக்னேஸ்வரன்!!

“கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்…

மோடி-டிரம்ப் சந்திப்பு, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை – காங்கிரஸ் கருத்து..!!!

காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி-அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் சந்திப்பு குறித்து பா.ஜனதா மிகுந்த எதிர்பார்ப்பை கிளறி விட்டது. இந்த…

இராணுவ தளபதி வன்னிக்கு விஜயம்!!

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வன்னி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொது மக்கள் தகவல் வழங்க சந்தர்ப்பம் !!

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை கொழும்பு -7, முதலாம் மாடி, பிரிவு…

கவிஞர் வன்னியூர் செந்தூரனுக்கு” உலக தொல்காப்பியர் விருது!! (படங்கள்)

பன்னாட்டுத் தமிழர் நடுவம், அங்கோர் தமிழ் சங்கம் மற்றும் கம்போடிய கலாசார அமைச்சு ஆகியன இணைந்து நடாத்திய உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாடு 2019 ஆனது கம்போடியா நாட்டின் சியாம்ரிப் மாநிலத்தில் கடந்த 20 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பல…

6 மாதங்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்?

இன்றில் இருந்து 6 மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நவீன ஊடக மத்திய நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வின் போதே சபாநாயகர் இதனைக்…

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து போராட்டம்!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக ஊழியர்களுக்குரிய…

வவுனியாவில் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சத்திரசிகிச்சை!! (படங்கள்)

வவுனியாவில் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சத்திரசிகிச்சை வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் வவுனியா…

எடியூரப்பாவை ஓரங்கட்டும் பாஜக- கட்சி நிர்வாகிகள் நியமனங்களில் முக்கியத்துவம் குறைப்பு..!!

கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று செயலாற்றி வரும் எடியூரப்பா 75 வயதை தாண்டிவிட்டார். அதனால் அவர் முதல்-மந்திரியாக இருந்தாலும் கூட அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் முழுமையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கட்சி தலைவர் பதவி அரவிந்த்…

வவுனியாவில் தரித்து நிற்கும் ரஜட்ட ரஜனி!! (படங்கள்)

மாத்தளை செல்ல முடியாது நான்கு நாட்களாக வவுனியாவில் தரித்து நிற்கும் ரஜட்ட ரஜனி நாடாளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் கடந்த 26.09.2019 தொடக்கம் இன்று வரை…

அமெரிக்காவில் அரிசோனா-நெவாடா மாகாணங்களுக்கிடையே கட்டப்பட்ட ஹூவர் அணை திறக்கப்பட்டது…

அமெரிக்காவின் அரிசோனா-நெவாடா மாகாணங்களுக்கிடையே பாயும் கொலராடோ ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அணைதான் ஹூவர் அணை. 1931-ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட இந்த அணை 1936-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் கட்டி முடிக்கப்பட்டது. 1936-ல் இந்த அணை கட்டி…

இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7 லட்சம் கோடி முதலீடு..!!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு சவுதி அரேபியா. இந்த நாட்டின் இந்திய தூதர் டாக்டர் சவுத் பின் முகமது அல் சதி, டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா, சவுதி அரேபியாவின்…

இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன்..!!

இங்கிலாந்து பாராளுமன்றத்தை 5 வார காலத்துக்கு முடக்கி பிரதமர் போரிஸ் ஜான்சன் நடவடிக்கை எடுத்தார். அதை ராணி இரண்டாம் எலிசபெத் ஏற்றார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கான கெடு நெருங்கி…

சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு உலக நாடுகள் ஆதரவு – அமித்ஷா பெருமிதம்..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் நீக்கியது. இதை முன்னிட்டு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அங்கே…

சிலி நாட்டில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 6.8 ஆக பதிவு..!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றானா சிலி நாட்டில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலி நாட்டின் தலைநகர் அருகே அமைந்துள்ள டால்கா நகருக்கு மேற்கே 134 கிலோ மீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இது…

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம் வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (30.09.2019) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம்…

பீகாரில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழப்பு..!!

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாட்னாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இன்று காலை வரை 200 மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.…

தர்ஷன் வெளியேற்றம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. விஜய் டிவிக்கு எதிராக டிரெண்டாகும்…

தர்ஷன் வெளியேற்றம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. விஜய் டிவிக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக்..! லாஸ்லியாவுக்காக வெளியேற்றப்பட போகும் தர்ஷன்... ஷாக் தரும் பின்னணி! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டு விட்டதாக வெளியான…

APRECON2019 பேராளர் மகாநாடு!! (படங்கள்)

ஆசிய பசிபிக் மற்றும் ஓசியானியாவின் பொது பணித்துறையை சார்ந்த இளம் தொழிலாளர் தலைவர்களுக்கும் தலை சிறந்த தொழில் சங்க தலைவர்களுக்குமான பி.எஸ்.ஐ - பப்ளிக் சர்வீசஸ் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுபணித்துறை சார் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த…

புங்குடுதீவு கொலை; வித்தியா கொலையாளி உள்ளிட்ட இருவருக்கு தூக்கு – யாழ். மேல் நீதிமன்றம்…

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றொருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார். புங்குடுதீவுப் பகுதியில்…

அம்மாடியோவ்.. கடலை.. காதல்ன்னு இருந்ததுக்கு இவ்ளோ சம்பளமா? கவின் பிக்பாஸ்ல சம்பாதிச்சத…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின் சம்பாதித்த பணம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் கவின். இந்த சீசனில் அதிகம் பெயரைக் கெடுத்துக்கொண்ட ஆண் போட்டியாளர் என்றால்…

வயதான பெற்றோரை கைவிட்டால் 6 மாதம் சிறை: மத்திய அரசு சட்டம் திருத்தம் கொண்டு வருகிறது..!!

பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் உடன்வைத்து காத்து பராமரிக்க வேண்டி கடமை பிள்ளைகளுக்கு உண்டு. ஆனால் இந்த கடமையை இன்றைய தலைமுறை பிள்ளைகள் எளிதாக துறக்கின்றனர். இதனால் வயதான காலத்தில் பெற்றோர் அல்லாடுகிற நிலை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-264)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-264) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பிரதமர் நரேந்திரமோடி இன்று வருகை – சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை சுற்றி 2,500 போலீசார்…

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில்…

சீன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 19 பேர் பலி..!!!

சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ளது நிங்காய் கவுண்டி. இங்குள்ள தொழிற்பூங்காவில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதும்…

மலையக கட்சிகள் பேரம் பேசியே முடிவு எடுக்க வேண்டும்!! (கட்டுரை)

இந்த நேரத்தில் மலையக கட்சிகள் நிதானத்துடனும் தூரநோக்குடனும் பேரம் பேசலில் இறங்கினால் மட்டுமே எதனையாவது சாதிக்க முடியும். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50சத வீதத்திற்கும் மேலாக வாக்குகளைப் பெற வாய்ப்பில்லை என்பது…

கடுமையான தலைவலியால் துடித்த இளைஞன்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி!…

பிரித்தானியாவைச் சேர்ந்த கடுமையான தலைவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் சொன்ன தகவல் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் Ashan Corrick's. இவருக்கு Aysa…

ஒரே நேரத்தில் பிரசவத்துக்கும் கணவனின் இறுதி சடங்குக்கும் தயாராக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ள…

கர்ப்பிணிப்பெண் ஒருவரின் கணவர் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்டதால், பிரசவத்துக்கும், கணவனின் இறுதிச் சடங்குக்கும் தயாராக வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது. Louisianaவைச் சேர்ந்த Portia Smith (33)இன் கணவரான Jonathan Smithஇன் நண்பர்…

சஜித் வாக்குத்தவறாத தலைவன்!! (கட்டுரை)

1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற துயரச் சம்பவம் இலங்கையின் சரித்திரத்தை மாற்றிப் போட்டது மட்டுமன்றி ஒரு இளைஞனின் வாழ்க்கைச் சரித்திரத்தை புரட்டியும் போட்டது. அந்த இளைஞனின் தந்தையான ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தனது…

வேலை செய்ய சொன்னதற்காக கோடீஸ்வர தந்தையை சுட்டுக்கொன்ற மகன்..!!

அமெரிக்காவில் வேலைக்கு என்று சம்பாதிக்க கூறியதால் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பணக்கார தொழிலதிபரான தாமஸ் (70) தன்னுடைய மகன்…

கொடூரமாக கொல்லப்பட்ட மாணவிக்காக மேகன் செய்த நெகிழ்ச்சி காரியம்..!!

பிரித்தானிய இளவரசி மேகன் யாருக்கும் தெரியாமல், தென் ஆப்பிரிக்காவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் தாயை பார்த்து ஆறுதல் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 19 வயதான கேப் டவுன் மாணவி யுயினே,…

கீழ்பென்னாத்தூர் அருகே பஸ் மோதி கணவன், மனைவி பலி..!!

கீழ்பென்னாத்தூர் அடுத்த தைலாங்குளம் பகுதியை சார்ந்தவர் ரவி (36) விவசாயி, அவரது மனைவி உமா (30). ரவி நேற்று காலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா மேல்பாப்பாம்பாடி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மனைவியுடன் சென்றார்.…

குழந்தைகளை குளங்களில் குளிக்க அனுமதிக்ககூடாது- சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் அனில் குமார். இவரது மகன் திலீப்குமார் (வயது14). இவர் காரப்பட்டு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் மகன் மணிகன்டன் (13). இவர்…