;
Athirady Tamil News
Monthly Archives

October 2019

தியானப்பயிற்சிக்காக ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு பயணம்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்…

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நவம்பர் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இதுபற்றி டெல்லியில் நேற்று பேட்டியளித்த…

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4ஆக பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

’ஆப்கானிஸ்தான் படைகளால் போர்க்குற்றங்கள் புரியப்பட்டிருக்கலாம்’ !!

ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகத்தால் (சி.ஐ.ஏ) ஆதரவளிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நடவடிக்கை படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்குப்புறமாக கிராமங்களிலுள்ள வீடுகளில் இரவுநேர நடவடிக்கைகள், வலிந்த காணாமல் போதல்கள், சுகாதார வசதிகளின் மீதான…

வாட்ஸ்ஆப் தகவல்கள் உளவு பார்ப்பதாக சர்ச்சை: நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டது மத்திய அரசு !!

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், சில முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பெல்லாபாட்டியா என்பவரது வழக்கறிஞர் நிகல்சிங் மத்திய…

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்தல்: வன அதிகாரி உள்பட 10 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்தலுக்கு துணையாக இருந்த வன அதிகாரி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரம் கடத்தலுக்கு உதவிய வனத்துறை கண்காணிப்பாளர் சிக்குருநாயக் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவிலிருந்து வோடபோன் நிறுவனம் வெளியேற உள்ளதாக தகவல்!!

தொலைத்தொடர்பு சேவையில் நஷ்டம் அதிகரிப்பதாக கூறப்படுவதால் இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தியாவில் தனித்து இயங்கிய…

கேரளாவில் பலத்த மழை எச்சரிக்கை: நாகர்கோவில் ரயில் தப்பியது!!

மகா புயல் காரணமாக கேரளா முழுவதும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2 வாரங்களாகவே பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் மகா புயல்…

‘கடலுக்குள் ஏவுகணைகளை ஏவியது வடகொரியா’ !!

ஏவுகணைள் போலத் தோன்றும் பொருட்கள் வடகொரியாவிலிருந்து ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் ஜப்பானிய பாதுகாப்பமைச்சு தெரிவித்ததுடன், தமது பிராந்தியத்துக்குள் அவை விழவில்லை எனக் கூறியுள்ளது. ஜப்பானின் பிராந்தியமானது அதன் தரையிலிருந்து 370 கிலோ மீற்றர்…

பாட்டி வைத்தியம்! (மருத்துவம்)

நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்துக் கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்தவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’…

புதிய கொள்கை அடுத்த மாதம் வெளியீடு: அரசியல் விளம்பரங்களை தடை செய்ய டுவிட்டர் நிறுவனம்…

சர்வதேச அளவில், தங்கள் பக்கத்தில் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் மிக முக்கியமான சமூக வலைத்தளங்களாக உள்ளது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் இந்த வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.…

ஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள் !! (கட்டுரை)

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் நடைபெற்ற…

2050க்குள் சென்னை, மும்பை கடலில் மூழ்கும் அபாயம்: மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் ஆய்வு…

கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 2050ம் ஆண்டில் சென்னை உள்ளிட்ட 7 நகரங்கள் மூழ்கடிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் 3 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்த ஆய்வு…

“தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் ஏற்றுக்கொள்வோம்” – நாமல்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும், அவர்களின் தீர்ப்பை தாழ்மையோடு ஏற்றுக்கொள்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு பிறக்கும் தமது புதிய ஆட்சியில், தமிழ் மக்கள் சகல…

சிவாஜிலிங்கத்தை கட்சியிலிருந்து இடைநிறுத்துவது தொடர்பாக ஆராய்வு!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் அனுமதியின்றி போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கத்தை கட்சியிலிருந்து இடைநிறுத்துவது தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்க உயர்மட்ட குழு ஆராய்ந்து வருகின்றது. தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினரான…

சவால்­களைக் கண்டு மனம் தளர்ந்­த­தில்லை : கோத்­தபா­ய தெரி­விப்பு!!

சவால்­களைக் கண்டு ஒரு­போதும் மனம் தள­ர­வில்லை. அனை­வ­ருக்கும் நெருக்­க­டி­யாக இருந்த 30வருட காலத்தை சிறந்த திட்­ட­மி­ட­லு­க்கு அமைய முடி­வுக்கு கொண்டு வந்தேன். தற்­போது நாட்டில் பொரு­ளா­தாரம், தேசிய பாது­காப்பு ஆகிய இவ்­வி­ரண்டும் பாரிய…

ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம்!! (படங்கள்)

லண்டன் ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டார். ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் ஆலயத்தின் நிர்வாக…

முதல் நாள் தபால் மூல வாக்குப்பதிவுகள் நிறைவு !!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் முதல் நாள் இன்று மாலை 4.15 மணியுடன் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்மூல வாக்குப்பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

வவுனியாவில் மாடுகளினால் போக்குவரத்திற்கு இடையூறு!! (படங்கள்)

வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்திற்கும் இடையூறு வவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு நெரிசல் தினசரி…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2250 முறைப்பாடுகள்!!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2250 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (30) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2143…

நெல்லுக்கு நிலையான விலையை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம்!!

விவசாய மக்களுக்கு ஒரு கிலோ நெல்லுக்கான நிலையான விலையொன்றை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று (30) இடம்பெற்ற பிரச்சார…

17 கட்சிகள் இருப்பினும் அனைவரும் ஒரு பொது நோக்கமே உள்ளது!!

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்த புதிய கூட்டமைப்பிற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கட்சியின்…

815 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்படை ஒருங்கிணைந்து நேற்று (30) ஹம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 815 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கொன்னோருவ ​பொலிஸ் அதிரடிப்படை…

அமெரிக்க நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் குறித்து சந்தேகம்!!

அமெரிக்காவின் மிலேனியம் சாவால்கள் கூட்டுதாபனத்துடன் அரசாங்கம் கைச்சாத்திட ஆயத்தமாகும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சந்தேகம் எழுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மிலேனியம்…

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு!!

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவுப் பகுதியான மின்டனாவில் இன்று (வியாழக்கிழமை) சக்தி…

‘IT WILL DEVELOP’ என்ற தொணிப்பொருளில் சிந்தனை!! (படங்கள்)

மன்னார் மாவட்ட ஜக்கிய மதங்கள் ஒன்றினைவினால் 'IT WILL DEVELOP' என்ற தொணிப்பொருளில் மன்னார் மாவட்டத்திற்கு தேவையானவை தேவையற்றவை சாவால்கள் போன்றவற்றினை இளைஞர்களின் மூலம் எவ்வாறு அடையலாமென்ற சிந்தனை 30.10.2019 செல்வி. கலிஸ்டா டலிமா அவர்களினால்…

ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவன் இருப்பிடத்தை அடையாளம் காட்டிய மோப்ப நாயை கவுரவித்த அமெரிக்க…

‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக்’ என்ற தனது அமைப்பின் பெயரை கடந்த 2013ம் ஆண்டு, ‘ஐஎஸ்ஐஎஸ்’ என மாற்றி கொண்டு, உலகையே அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவன் அபுபக்கர் அல் பாக்தாதி. சிரியாவின் முக்கிய பகுதிகளையும்,…

பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் கண்டனம்!!

ஆம்ஸ்டர்டம்: குல்பூஷண் ஜாதவுக்கு இந்திய தூதரக உதவியை மறுத்ததன் மூலம் வியன்னா உடன்பாட்டை பாகிஸ்தான் மீறிவிட்டது. வியன்னா உடன்பாட்டை பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு டிசம்பர் 12ம் தேதி தேர்தல்: பொதுச்சபையில் எம்பி.க்கள் ஆதரவு!!

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைய இருந்தது.…

2014 முதல் அமெரிக்காவில் புகலிடம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை 22,000த்திற்கும் அதிகம்:…

7,000 பெண்கள் உட்பட 22,000-த்திற்கும் அதிகமான இந்தியர்கள் 2014-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் புகலிடம் கோரியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வட அமெரிக்க பஞ்சாபியர் கூட்டமைப்பின் செயல் இயக்குநர் சத்னம் சிங் சாஹல்…

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார். கண்டி குவின்ஸ் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதி ஒன்றை மல்வத்து…

கராச்சி-ராவல்பிண்டி இடையே சேல் தேஸ்காம் விரைவு ரயில் தீப்பிடித்ததில் 16 பேர் உயிரிழப்பு!!

பாகிஸ்தான்: கராச்சி-ராவல்பிண்டி இடையே சேல் தேஸ்காம் விரைவு ரயில் தீப்பிடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர். லியாகத்பூர் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக…

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது. ரஹீம் யார் கான் நகருக்கு அருகே…

2019-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதினை கடும் விமர்சனத்துடன் ஸ்வீடிஷ் க்ரோனர்…

பருவ நிலை மாற்றம், சூழலியல் கேடு தொடர்பாக ஐநாவில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் விமர்சித்துப் பேசி உதறிய ஸ்வீடன் நாட்டு பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா துன்பெர்க் நார்டிக் கவுன்சிலின் 2019-ம் ஆண்டுக்கான…

வேம்படி பாடசாலைக்கு அநாமதேயக் கடிதம்!!

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டு அநாமதேயக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். திகதியிடப்படதாத அந்தக் கடிதத்தில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில்…