;
Athirady Tamil News
Daily Archives

1 October 2019

தேஜாஸ் ரெயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு..!!

ராஜதானி, துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரிசையில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும் தேஜாஸ் ரெயிலை இந்திய ரெயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக இந்த ரெயில் வரும் 4 தேதி டெல்லி -லக்னோ ரெயில்வே வழித்தடத்தில் செயல்பட…

கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு அக்டோபர் 15 வரை நீதிமன்ற காவல்.!!!

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது…

ம.பி யை உலுக்கிய செக்ஸ் மோசடி- கைதான 5 பெண்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..!!

மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சுவேதா விஜய் ஜெயின். இவர் சமூக சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சுவேதா அவர்களை செக்ஸ் வலையில் சிக்க வைத்துள்ளார்.…

சென்மதி நிலுவையின் பலமும் பலவீனங்களும் !! (கட்டுரை)

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலையிலும் தளம்பல் நிலை ஏற்படத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல், தேர்தல் குழப்ப நிலைமைகள் என்பன…

பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை! (மருத்துவம்)

பெங்களூருவைச் சார்ந்த அஜய் - சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி. மனம் உடைந்துபோயிருந்த…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து – அனைத்து வழக்குகளையும் நவ.14 முதல் சுப்ரீம்…

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி…

சாரதா ஊழல்: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு முன்ஜாமின் அளித்தது ஐகோர்ட்..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை எனக்கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனராக முன்னர் இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளை…

வீடியோ: சரியான நேரத்தில் நல்ல காரியம் – டிரம்ப் பாராட்டிய விமான நிலைய பணியாளர்…

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஓஹரே சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல விமான சேவைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த விமான நிலையத்தின் டார்மாக் (நிறுத்துமிடம்) பகுதியில் நின்று கொண்டிருந்த…

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் படுகாயம்..!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில்…

கற்பழிப்பு குற்றச்சாட்டு – நேபாளம் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா..!!!

நேபாளம் நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா. இவர் மீது நேற்று முன்தினம் ஒரு பெண் கற்பழிப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். பாராளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண், போதையில் தனது வீட்டுக்கு வந்த சபாநாயகர் கிருஷ்ணா…

யாழில் உள்ள பிரபல விடுதியின் முக்கிய ஆவணங்கள் வீதியில்!! (படங்கள்)

யாழில்.உள்ள பிரபல நட்சத்திர விடுதியின் ஆவணங்கள் வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. யாழ்.பலாலி வீதியில் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வங்கிகளுக்கு முன்பாக குறித்த ஆவணங்கள் வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. குறித்த…

பெரும்பான்மை வெற்றியே எமக்கு அவசியம்!!

மக்களின் நலனுக்காக கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் இன்னும் 20 வருடங்கள் தேவை என அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் நேற்று (30) நடைபெற்ற ஐ.தே.கவின் அமைப்பாளர் மற்றும் மாவட்ட முகாமையாளர்கள் கூட்டத்தில்…

2020 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

2020 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் 2019.08.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்திற்கு…

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் பிரச்சினை தீர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

பல்கலைக்கழக கல்விசார் ஊழியரக்ளின் சம்பள பிரச்சினைக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக நகர திட்டமிடல் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட…

ஆட்பதிவு திணைக்களம் – குடிவரவு, குடியகல்வு திணைக்களங்கள் வழமைக்கு!!

ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களில் வழமையான பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஆட்பதிவு திணைக்களத்தில் ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் வழமை போல் இடம்பெறுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையார் நாயகம் வியானி…

ஒக்டோபர் 5 இலங்கையில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு!!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்கள் அனைவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி ஒரே மேடைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மார்ச் 12 அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (01) காலை குறித்த அமைப்பினர் மக்கள் விடுதலை…

எஸ்சி,எஸ்டி சட்டம்: உத்தரவை திரும்ப பெற்றது உச்ச நீதிமன்றம்..!!

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர…

சிறுமி பரிதாபமான மரணம்: ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.! (படங்கள்)

இரவில் சார்ஜிங்கில் போனை போட்டு விட்டு, பிறகு அதில் இயர் போனை மாட்டி பாட்டு கொண்டிருந்த சிறுமி, மறுநாள் காலையில் போன் சார்ஜர் வெடித்த நிலையில், பரிதாபமாக இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தான் சிறுமி…

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் எதிரொலி- பிலிப்பைன்சில் 20,000 பன்றிகள் கொன்று குவிப்பு..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த போதிலும் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த…

கனவில் வந்து கடவுள் கூறினார்.. அதான் 2 வயது மகளை ஆற்றில் வீசினேன்.. தந்தை பரபரப்பு…

அஸ்ஸாம் மாநிலத்தில் கடவுள் கூறியதால் மகளை ஆற்றில் வீசியதாக கூறிய தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் டமால்பூரை சேர்ந்தவர் பீர்பால் பாரோ (35). இவரது மனைவி ஜூனு பாரோ (30). இவர்களுக்கு 2 வயதில் ரிஷிகா…

சிறுவர் தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

வவுனியா சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓமந்தை மத்திய கல்லூரி, மாணிக்கஇலுப்பைக்குளம் ஆரம்ப பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கு சர்வதேச சிறுவர் தினமான இன்று ஓமந்தை பொலிசாரின்…

வவுனியா வளாகத்தில் சர்வதேச ஆராச்சி ஆய்வரங்கு!! (படங்கள்)

சர்வதேச ஆராட்சி ஆய்வரங்கு தொடர்பான கருத்தரங்கு பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று (01) கல்லூரியின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 'சர்வதேச ஆராட்சி சிம்போசியம்' எனும் தலைப்பில் நடைபெற்ற…

சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாறம்பைக்குளத்தில் கண்காட்சி!! (படங்கள்)

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா மகாறம்பைக்குளம் மெதடிஸ்த சபையில் சிறுவர் தின நிகழ்வு மற்றும் கண்காட்சி இடம்பெற்றது. வவுனியா மெதடிஸ்த சபையின் முன்பள்ளியில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு மற்றும் கண்காட்சி நிகழ்வில் பிரதம…

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் நவராத்திரி விழா!! (படங்கள்)

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா நவராத்திரி விரதத்தின் மூன்றாம் நாள் துர்க்கையின் பூஜை வழிபாடுகள் வவுனியா நகரசபை செயலாளர் இராசையா தயாபரன் அவர்களின் தலமையில் வவுனியா நகரசபை பொது நூலகத்தில் இன்று…

3வது மாடி பால்கனியில் உறவு.. தவறி விழுந்து பலியான இளம்ஜோடி.. நிர்வாண நிலையில் சடலம்…

ஈகுவடாரில் 3ஆவது மாடியின் பால்கனியில் உடலுறவு கொண்ட ஜோடி தவறிவிழுந்து உயிரிழந்தனர். ஈகுவடாரில் உள்ள குவிட்டோவை சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் இந்த இளம் பெண் இரு பட்டங்களை பெறவுள்ளதை…

பீகாரில் மழை – வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!!

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ந்து பெய்த மழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பாட்னாவில் பெய்த கன மழையால் ராஜேந்திரநகரில் உள்ள துணை…

கோட்டாபய தான் எமக்கு வேண்டும்!!

ஜனாதிபதி ​தேர்தலில் இலகுவில் தோற்கடிக்கக்கூடிய வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு…

அன்றாட வேலைகளை நடத்திச் செல்ல இராணுவத்தினரால் உதவ முடியும்!!

நாட்டில் அனைவருடைய பாதுகாப்பு மற்றும் அன்றாட வேலைகளை நடத்திச் செல்வதற்கு தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கப்பதாக இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (01) அநுராதபுரம் பகுதியில் வைத்து…

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை !!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக மின்தூக்கி இயக்குனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது…

அனுர சஜித் பிரேமதாசவிற்கு விடுத்துள்ள சவால்!!

தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் அரசியல் நியமனங்களை வழங்குவதில்லை என்று முடிந்தால் வாக்குறுதி அளிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு…

காதி நீதிமன்ற கட்டமைப்பை மாற்றும் சட்டமூலம்!!

காதி நீதிமன்றங்களின் நீதிபதிகளாக செயற்படும் சிலர் வழக்கு விசாரணைக்காக முன்னிலையாகும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வண.அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். காதி நீதிமன்றம்…

பூஜித் ஜயசுந்தர CID யினரால் கைது !!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக மின்தூக்கி இயக்குனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

மலையகப்பகுதியில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நிகழ்வுகள்!! (படங்கள்)

மலையகப்பகுதியில் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. சர்வதேச சிறுவர் தினம் இன்றாகும் இந்த சர்வதேச சிறுவர் தினத்தினையொட்டி நாடெங்கிலும் சிறுவர்களை மகிழ்வூட்டும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.…