;
Athirady Tamil News
Daily Archives

2 October 2019

களியக்காவிளை அருகே ராஜஸ்தான் இளம்பெண்ணை கடத்தி கற்பழிக்க முயன்ற வாலிபர்..!!

களியக்காவிளையை அடுத்த பாறசாலை உதியன் குளக்கரை பகுதியிலும் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொம்மை விற்பனை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ரஞ்சன் (வயது 25). இவர், தினமும் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக செல்வார். அப்போது…

குடும்ப தகராறில் மாமியாரை இரும்பு ராடால் அடித்து கொன்ற மருமகள்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சித்தாலபாக்கத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முனியம்மாள் (வயது 55). இவர்களுடைய மகன் வெங்கடேசன் கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். வெங்கடேசனுக்கும், ஜோதிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

தஞ்சை அருகே இறுதி சடங்கில் குழந்தை உயிருடன் இருந்ததால் பெற்றோர் அதிர்ச்சி..!!

தஞ்சையை அடுத்த வயலூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி பிரித்தி. இவர்களுக்கு கெவின் என்ற 1 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குழந்தை கெவினுக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் இன்று காலை தஞ்சை ராசா மிராசுதார் அரசு…

வேலைநிறுத்த போராட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

ஒருவார கால தொடர் லேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென எடுக்கப்பட்ட முடிவு மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக அந்த போராட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். எதிர்வரும் 7 ஆம்…

“ஒரு துளி உயிர்தரும்” இரத்த தான நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரறக்ட் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் “ஒரு துளி உயிர்தரும்” இரத்த தான நிகழ்வு இன்று(2) புதன்கிழமை கல்லூரியின் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உட்பட…

தமிழ் மக்களின் சார்பில் பொது வேட்பாளர் !! (படங்கள்)

பொதுவான தீர்மானம் ஒன்றை முன்வைத்து தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்குடன் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகளின் கூட்டுத் தீர்மானத்துடன் பொது வேட்டாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் சிறப்புக் குழு இன்று…

தூய்மையில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு..!!

மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தூய்மை மற்றும் துப்புரவு தொடர்பான அளவுக்கோல்களை முன்வைத்து சமீபத்தில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. நாட்டின் பல…

எம்.எல்.ஏ. சீட் ரூ.5 கோடிக்கு விற்பனை – அரியானா முன்னாள் காங். தலைவர் டெல்லியில்…

அரியானா மாநில சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ. சீட் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுவதாக குற்றம்சாட்டிய அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர்…

மகாராஷ்டிராவில் போட்டியிடும் ஏழை வேட்பாளர் – சொத்து மதிப்பு வெறும் 441 கோடி…

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் உள்ள 288 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இந்த தேர்தலை ஒன்றாக இணைந்து எதிர்கொள்கிறது. காங்கிரஸ் மற்றும்…

உடலுக்கு பலம் தரும் பாதாம்!! (மருத்துவம்)

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், புரதச்சத்து நிறைந்த பாதாம் பருப்பை கொண்டு வயிற்று புண்,…

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில்…

பாலியல் துஸ்பிரயோகம் செய்வருக்கு மீண்டும் விளக்கமறியல்!! (படங்கள்)

வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த…

ஜனாதிபதி தேர்தல் ; 20 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று புதன்கிழமை வரை 20 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்வரும் ஆறாம் திகதி நள்ளிரவு 12 மணி வரை கட்டுப்பணம்…

வானத்திலும் புகழஞ்சலி – மகாத்மா காந்தி உருவத்துடன் ஏர் இந்தியா விமானம்..!!

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி நமது இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்த ’தேசப்பிதா’ மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில்…

அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஐயம்!! (படங்கள்)

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளருமாகிய அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஐயத்தின் போது மக்கள் வீழ்ச்சியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவோம் நாம் எனும்…

பொலிஸாருக்கு தண்ணிகாட்டிவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகநபர்!!

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், பொலிஸாருக்கு தண்ணிகாட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். தடுப்புக்காவல் சந்தேகநபர் தப்பித்ததையடுத்து…

பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து கைகொடுப்போம் – ஆளுநர்!! (படங்கள்)

ஆங்காங்கே பரந்துள்ள பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் - ஆளுநர் போர் கண்டு வீழ்ந்துபோயிருப்பினும் மீண்டும் எழுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பலம் கொண்ட முயற்சிகள் ஆங்காங்கே…

காதல் மனைவியாக வாய்த்தவர் சகோதரியா? -மரபணு பரிசோதனையால் அதிர்ந்த இளைஞன்..!!

பிரிட்டனைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காமல் ‘ரெட்டிட்’ என்ற சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் ஒருவரே தந்தை என்பதை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-266)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-266) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஓவர் லவ்.. கர்ப்பிணி மனைவி.. குழந்தையும் பிறக்க போகுது.. திடீரென கிடைத்த தகவல்.. ஷாக் ஆன…

8 வருஷமாக உயிருக்கு உயிராக காதலித்தார்கள்.. கல்யாணமும் செய்து கொண்டார்கள்.. மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், திடீரென அவர் தன்னுடைய தங்கை என்று தெரிந்துவிட்டது. அப்படியானால் கணவனின் நிலை என்னவாக இருக்கும்? இங்கிலாந்தில் இப்படி…

வெறும் அட்டை பெட்டிதான் மிஞ்சியது.. மொத்த கடையும் காலி.. அதிர வைக்கும் லலிதா ஜூவல்லரி…

"வெறும் அட்டை பெட்டி மட்டும்தாங்க இருக்கு. கடையில் இருந்த மொத்த நகையையும் திருடிட்டு போய்ட்டாங்க" என்று லலிதா ஜூவல்லரி ஊழியர்கள் பதறியவாறே போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடந்த ஆய்வில்தான், தலையில் குல்லா, முகமூடி, கிளவுஸ்,…

உடம்பெல்லாம் நிறைந்து வழியும் நகைகள்.. கோடிக்கணக்கில் பலரிடம் மோசடி.. சிக்கினார் திமுக…

கழுத்து, கை என உடபெல்லாம் வழிந்து நிறைகிறது தங்க நகைகள்.. சென்னையில் 100 கோடி வங்கி கடன் வாங்கி தருவதாக சொல்லி ஆட்டையை போட்ட திமுக பிரமுகர் முத்துவேலை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவர் லயன்…

எனக்கு ரவூப் ஹக்கீம் ஆதரவளிக்க முன்வந்திருப்பதை பெரிதும் மதிக்கிறேன்!!

எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை…

கோட்டாபயவின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்து!!

2005 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமைக்கு கையொப்பமிட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாய்ப்பு இருந்ததாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சகவாழ்வை ஏற்படுத்த ஜனாதிபதி முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு பாராட்டு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டு மக்களிடையே சகவாழ்வை ஏற்படுத்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஐக்கிய இராஜியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் மற்றும் தெற்காசியாவிற்கான பிரித்தானிய அமைச்சர் விம்பிள்டன்…

பாகிஸ்தான் அணிக்கு 298 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!!

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 298 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.…

பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பேன்!!

யுத்தம் இல்லாத காலப்பகுதியில் சமூகத்தை பாதுகாப்பதில் பொலிஸார் மிக முக்கியமானவர்கள் என்றும் அவ்வாறான ஒரு பொலிஸ் சேவையை தமது அரசாங்கத்தில் உருவாக்க எதிர்பார்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலிஸ் துறை தொடர்பில் தான் நன்கு…

பள்ளி கல்வி தரத்தில் தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்..!!

நிதி ஆயோக் நீராதாரம், சுகாதாரம், எளிதாக வர்த்தகம் செய்தல் உள்பட பல்வேறு வகைகளில் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறது. அந்த வரிசையில் 2016-17-ம் ஆண்டில் மாநிலங்களின் பள்ளி கல்வி தரம் பற்றிய…

5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.!!

யாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த சுமன்ராஜ் சுதர்சினி (வயது 28) என்ற இளம் தாயொருவரே…

யாசகர் ஒருவர் அட்டன் பொலிஸாரால் கைது!! (படங்கள்)

அட்டன் நகரில் அமைதியற்ற முறையில் செயற்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தி, இருவரைக் காயப்படுத்திய, யாசகர் ஒருவர் அட்டன் பொலிஸாரால் 02.10.2019 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரது…

நாட்டில் நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் – சோனியா காந்தி..!!

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற பேரணிகளில் பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். ராஜ்காட்டில்…

குடும்பஸ்தர் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு!! (படங்கள்)

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் 30.09.2019 அன்று மதியம் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்த குடும்பஸ்தரான பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பெருமாள் மனோகரன் 2…

மகாத்மா காந்தி பிறந்தநாள் பேரணி- அமித் ஷா, ராகுல் காந்தி பங்கேற்பு..!!

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது காந்தியின் 150வது பிறந்ததினம் என்பதால் அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்தி நினைவிடத்தில்…