;
Athirady Tamil News
Daily Archives

3 October 2019

பொது மக்களை வெளுத்து வாங்கும் காவல் துறை – வைரல் வீடியோவின் பரபர பின்னணி..!!

ஃபேஸ்புக்கில் வைரலாகும் வீடியோ காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக பகிரப்படுகிறது. வைரல் வீடியோவில் வயதானவர் மீது போலீசார் கொடூரமாக தாக்கும் பகீர் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வைரல் பதிவுகளில், காஷ்மீரில் இருந்து வரும் தகவல் அச்சுறுத்தும்…

தைவானில் மேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி – வீடியோ..!!

தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை நகரத்தோடு இணைக்கும் விதமாக மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்நிலையில், அந்த மீன்பிடி துறைமுகத்தை இணைக்கும் விதமாக இருந்த மேம்பாலம் திடீரென…

கேரளாவில் மகன் வாங்கி வந்த மதுவை குடித்த தந்தைக்கு அடி-உதை..!!

கேரளாவில் அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வாட்ஸ்-அப்பில் கடந்த சில நாட்களாக வாலிபர் ஒருவர், அவரது தந்தையை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வைரலாக பரவியது. வாட்ஸ்-அப் காட்சியில் தந்தையை தாக்கிய மகனை, தாயாரும், பக்கத்து வீட்டைச்…

பாரிஸ் காவல்துறை தலைமை அலுவலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 4 போலீசார்…

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். அதில் 130 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ்…

காஷ்மீர் தொடர் போராட்டம் : இந்திய ரெயில்வே நிறுவனத்திற்கு ரூ.2 கோடி இழப்பு..!!1

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370 கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதை எதிர்த்தும் அங்கு போராட்டங்கள் நடைபெற்று…

பீகாரில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு..!!

பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. பாட்னாவில் கடந்த ஒரு வாரமாக மழை விடாது பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்பட்டால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்..!!

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி பல்வேறு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவும் அதற்கு பதிலடி…

‘தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது’ (கட்டுரை)

துரைக்கு “மீனாட்சி அம்மன்” பெருமை சேர்ப்பது போல், மதுரையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவிலும், வைகை நதிக்கு 2 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும் “கீழடி” தமிழ்நாட்டுக்கும் - இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்துள்ளது. “தொல்லியல், மரபு குறித்த…

குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!! (மருத்துவம்)

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம். * 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித்…

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் 17 வரை…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்ட பலாலி விமான நிலையம் !!

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமன சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச…

ஓட்டை வழியாக ஊர்ந்து.. நகைகளை அள்ளி போட்ட லலிதா ஜுவல்லரி திருடர்கள்.. பரபர சிசிடிவி…

வெறும் ஸ்குரூ டிரைவரை கொண்டு.. இன்ச் இன்ச்சாக.. அந்த கண்ணாடி அலமாரியை நகர்த்தி நகைகளை கொள்ளையடித்துள்ளனர் லலிதா ஜுவல்லரி கடை கொள்ளையர்கள். திருடிய நகைகளை ஒரு கறுப்பு பைக்குள் எடுத்து அடுக்கி வைத்து கொண்டு.. ஜுவல்லரி கடையில் இருந்து…

யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலன் விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனனின் விளக்கமறியல் வரும் 15ஆம் திகதிவரை நீடித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார்…

மனைவி, 4 குழந்தைகளை கொன்றவருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு – சுப்ரீம்…

மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 2007-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் 10 மாத கைக்குழந்தை, 4,6,10 வயதுடைய 3 குழந்தைகள் என 4 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு கடந்த…

மிடாக் புயல் எதிரொலி – ஜப்பானில் 43000 மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

மிடாக் புயல் காரணமாக, ஜப்பான் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உ ருவாகி, கனமழை பெய்து வருகிறது. கனமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கொச்சி மாகாணத்தில்…

சர்வதேச எல்லை வழியாக ஜம்முவில் ஊடுருவிய நபர் கைது..!!

ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை சர்வதேச எல்லையில் அக்னூர் பகுதி வழியாக ஒரு மர்ம நபர், இந்திய பகுதிக்குள்…

ஹாங்காங்: போராட்டக்காரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்..!!

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு…

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல்!!

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா குறித்த மனுவை…

கோட்டா – சுதந்திர கட்சி மற்றுமொரு சந்திப்பு!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மூவருக்கும் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) இரவு இடம்பெறவுள்ளதாக சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார…

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்- வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்..!!

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ செய்து வருகிறது. காஷ்மீரில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பதால்…

தென்கொரியாவை தாக்கியது மிடாக் புயல் – 6 பேர் பலி..!!

தென்கொரியாவில் மிடாக் புயல் தாக்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கடும் சேதம் விளைவித்துள்ள இந்த புயல்…

மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 6 பயணிகள் பலி..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து சாகத்தர்பூருக்கு பஸ் ஒன்று சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் நள்ளிரவு ரெய் சன் மாவட்டம் ரிச்ஹன் ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின்…

இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட விமானம் விபத்தில் சிக்கியது- 7 பேர் பலி..!!

அமெரிக்காவின் ஹார்ட்போர்டு கவுண்டி, விண்ட்சார் லாக்சில் உள்ள பிராட்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரண்டாம் உலகப் போர் காலத்து விமானமான, போயிங் பி-17 ரக விமானம் நேற்று 13 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், விமானம்…

வீட்ல ஏன் சரக்கு இல்லை.. எகிறி எகிறி.. என்னா அடி.. அப்பாவை உதைத்த குடிகார மகன்..!!…

என்னா அடி.. எகிறி எகிறி.. தன் அப்பாவை சரமாரியாக உதைத்த குடிகார மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலானது. இந்த வீடியோ அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்களின் வாட்ஸ்-அப்களில் நிறைய ஷேர்…

முதல் விக்கெட்டே தாறுமாறு! இந்திய அணியின் தூணை சாய்த்த நாகப்பட்டின தமிழர்..…

தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்று இருக்கும் பூர்வீக தமிழர் செனுரான் முத்துசாமி, தன் முதல் டெஸ்ட் போட்டி விக்கெட்டை வீழ்த்தினார். செனுரான் முத்துசாமியின் பூர்வீகம் நாகப்பட்டினம் ஆகும். அட.. நம்ம தமிழர் ஒருவர் தென்னாப்பிரிக்க அணியில் இடம்…

4 கிலோ வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது!!

திருகோணமலையில் இன்று துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 4 கிலோ ரி.என்.ரி வெடிமருந்துகளுடன் ஒருவரை கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட…

கொலை சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் மகனிற்கு மரண தண்டனை!!

கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகனிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக…

கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஓரிருநாளில் விடுவிக்கும்- எடியூரப்பா..!!

கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதில் வடகர்நாடகம், கர்நாடக கடலோர மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். பல ஆயிரம் கோடி ரூபாய்…

தூய்மையான ரெயில் நிலையங்களில் ஜெய்ப்பூருக்கு முதலிடம்..!!

ரெயில் நிலையங்களின் தூய்மை தரம் குறித்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் 3-ம் நபர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதில் 407 ரெயில் நிலையங்களின் தர அறிக்கை வெளியிடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு 720 ரெயில் நிலையங்களும், முதல் முறையாக…

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் – அக்.3 -1990..!!

ஜெர்மனி அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு என்பது ஐரோப்பாவின் நடுவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்த ஜெர்மனி நாடு பத்தாம் நூற்றாண்டில் (கி.பி. 962) புனித ரோமானிய பேரரசால் தோற்றுவிக்கப்பட்டதாகும். பின்னர் ஜெர்மனை ஆண்ட சர்வாதிகாரி…

‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழியுங்கள்’ – அமித்‌ஷா வேண்டுகோள்..!!

மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தையொட்டி நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி அமித்‌ஷா 500 மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார். முன்னதாக அவர் கூறும்போது, ‘‘காந்தி இந்தியாவின் சுதந்திரத்துக்காக பாடுபட்டதுடன், சத்தியாகிரகத்தின் சக்தியை உலகுக்கு…

ஜனநாயக கட்சியினரை சாடிய டிரம்ப் – ‘‘பதவி நீக்க நடவடிக்கை ஆட்சி கவிழ்ப்புக்கு…

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்துகிறது. இதில் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்க்கப்படும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உக்ரைனில் பணியாற்றிய அவரது…