;
Athirady Tamil News
Daily Archives

4 October 2019

பாகிஸ்தான் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் கழித்து இந்திய குடியுரிமை..!!

உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சையது முகம்மது. இவர் 1984 ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணான சுபேதா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த நிலையில் உடனடியாக இந்திய குடியுரிமைக்கு சுபேதா விண்ணப்பித்துள்ளார்.…

காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு 611 கைதிகள் விடுதலை..!!

தேசத் தந்தை காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மொத்தம் 611 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த…

ஆரோக்கியத்தைக் கவனிக்கும் கருவி!! (கட்டுரை)

இன்று எந்த நேரமும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து மரணிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர். சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் சாதாரணமாகிவிட்டது. இன்னும் என்னென்னவோ பிரச்னைகள் நம் ஆரோக்கியத்துக்கு எதிராக நிற்கின்றன.…

சத்துக்கள் நிறைந்த வாழைக்கிழங்கு!! (மருத்துவம்)

‘வாழை மரத்தில் பழம், பூ, தண்டு, இலை, காய் என எல்லாவற்றுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதை அறிவோம். அதுபோல வாழை மரத்தில் வேர் பகுதியில் இருக்கக்கூடிய வாழைக் கிழங்கும் பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. பூவன், செவ்வாழை, ரஸ்தாளி, நேந்திரம் என…

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!!

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரை 69590…

வவுனியா நகரில் மின்குமிழ்கள் பொருத்தும் நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா நகரப்பகுதியில் மின்குமிழ்கள் பொருத்தும் நடவடிக்கை நகரசபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள பல பகுதிகளில் உள்ள வீதிகள் இரவு நேரங்களில் மின் குமிழ்களின்றி இருட்டாக காட்சியளித்தது. இந்நிலையில் மக்களின்…

விளையாட்டு சாதனையாளர்கள் கௌரவிப்பு!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் விளையாட்டு சாதனையாளர்கள் கௌரவிப்பு வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் விளையாட்டு சாதனையாளர்களை கௌரவித்தல் - 2019 நிகழ்வு பாடசாலையின் மைதானத்தில் இன்று (04.10.2019) காலை…

18 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையால் கைது!!

8 பைப்பர் படகுகளுடன் 18 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையால் கைது இந்திய கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 18 பேரை 8 பைப்பர் படகுளுடன் இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இது தொடர்பில்…

காஷ்மீர் நடவடிக்கையால் அப்பாவி குழந்தைகள் அதிகம் பாதிப்பு – பிரியங்கா..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த…

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் கண்காட்சி!! (படங்கள்)

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலத்தில் கண்காட்சி ஓன்று இன்று இடம்பெற்றது. மனைப் பொருளியல், உயிரியல், விவசாயம் ஆகிய துறை சார்ந்த வகையில் இடம்பெற்ற இக் கண்காட்சியினை வவுனியா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரிய மாணவர்களால்…

பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.!!

பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கே.கே.எஸ். வீதி மல்லாகம் சந்திக்கு அருகாமையில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அளவெட்டி வடக்கைச் சேர்ந்த சௌந்தர்ராஜன்…

கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிரான மனு தள்ளுபடி – நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பு!!

கோட்டபாய ராஜபக்சவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் இலங்கை பிரஜை தான் என்பதை உறுதி செய்தது .அதேநேரம் மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் ஏகமனதாக இந்த முடிவை அறிவித்தது…

ஆம்பளையா இருந்தா என் முகத்தை பார்த்து பேச சொல்லுங்க.. வணக்கம் சோமுவை அதிர வைத்த டீச்சர்!!…

"ஆம்பிளையா இருந்தா, இந்த சோமுவை என் முகத்தை பார்த்து பேச சொல்லுங்கள் பார்ப்போம்ன்னு டீச்சர் சொன்னதுமே எங்களுக்கு பயமாயிடுச்சு" என்று டீச்சரை கடத்திய வணக்கம் சோமு விவகாரத்தில் அவரது நண்பர்கள் 2 பேர் வாக்குமூலம் தந்துள்ளனர். திருச்சியில்…

இந்த வங்கி மூடப்படுகிறதா? வைரல் குறுந்தகவல்கள் உண்மையா?..!!

எஸ் பேங்க் மூடப்படுவதாக வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல் ஒன்று வேகமாக பரவுகிறது. இது எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் மத்தியில் வீண் குழப்பத்தை விளைவிக்கிறது. முன்னதாக மும்பையை சேர்ந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்பரேட்டிவ் பேங்க் செயல்பட…

ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை..!!

நாடு முழுவதும் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் கல்லூரிகளில் 85 ஆயிரம் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் உள்ளன. மேலும் புதிய கல்லூரிகள் திறப்பு, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் சீட் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் அடுத்த ஆண்டு 90…

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை- ரூ.14 கோடி நிதி திரண்டது..!!

இந்தியாவுக்கு வெளியே 30 இடங்களில் தமிழ் இருக்கை இருக்கிறது. மேலும் 5 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை உருவாக்குவதற்கு தமிழக அரசு முயற்சித்து வருகிறது. தமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென…

கிளிநொச்சி நகர் முஸ்லிம் பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது.!! (படங்கள்)

கிளிநொச்சி நகர் முஸ்லிம் பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தின் பின்புறமாக அமைந்துள்ள குறித்த பள்ளிவாசல் யுத்த்தின் பின்னர் படிப்படியாக அபிவிருத்தி…

அரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில்…

4 பேருமே அரை நிர்வாண கோலம்.. என்ன காரணம் என்றே தெரியவில்லை.. நடுராத்திரி வீடுகளில் கொள்ளை அடிக்கும்போது, இந்த அரை நிர்வாண கோலத்துடனேயே தெருவுக்குள் திரிகிறார்கள்... இவர்களை பிடிக்க தேனி போலீசார் அதி தீவிரம் காட்டி வருகிறார்கள்! தமிகத்தில்…

யாழ் யூனியன் கல்லூரியில் கலாசார விழா!! (படங்கள்)

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாச்சாரப் பேரணையும் இணைந்து நடாத்திய கலாசார விழா யாழ் யூனியன் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்றது.…

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம்!! (படங்கள்)

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றிலிருந்தே இவ்வாறு சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ்…

திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து கற்பழித்த அரசு ஊழியர் கைது..!!

திருவனந்தபுரத்தை அடுத்த அம்பலத்தரா, கோவில் விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ், (வயது 38). கேரள பொதுப்பணித்துறையில் மனோஜ், பணிபுரிந்து வருகிறார். அரசு வேலையில் சேரும் முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் முதல்வராக…

கவுரியின் கள்ள உறவு.. கணவர் ஆத்திரம்.. வெட்டி கொன்றார்.. ஜெயிலுக்கு போய் ஜாமீனில்…

கவுரிக்கு நண்பனுடன் கள்ள உறவு.. ஆத்திரம் அடைந்த கணவன், கவுரியையும், குழந்தையையும் தோட்டத்தில் வைத்து, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போனார். இப்போது, ஜாமீனில் வெளிவந்தவர், மனைவி, குழந்தையை கொன்ற அதே தோட்டத்தில் தானும் தற்கொலை…

ஹாங்காங்: முகமூடி அணிந்து போராட தடை..!!

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு…

நேர்மையை தேடாத சமுதாயத்தினால் நிலைத்துநிற்கமுடியாது – ஆளுநர்!! (படங்கள்)

நியாயமில்லாத சமுதாயத்தினாலும் நேர்மையை தேடாத சமுதாயத்தினாலும் ஒருபோதும் நிலைத்துநிற்கமுடியாது - ஆளுநர் ஒரு சமுதாயம் முன்னேறவேண்டும் எனில் அந்த சமுயதாயத்தின் அடிப்படை நியாயமானதும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்ற பாரிய கொள்கை…

பீகாரில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி- 20 பேர் மாயம்..!!

பீகார் மாநிலம் கத்திகார் மாவட்டம் வஜித்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அண்டை மாநிலமான மேற்கு வங்காள மாநிலத்தின் ராம்பூர் ஹாட் பகுதியில் பொருட்கள் வாங்கிவிட்டு நேற்று இரவு ஊர் திரும்பினர். அவர்கள் படகு மூலம் மகாநந்தா ஆற்றைக் கடந்து…

ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்!!

ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (04) தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதிவுசெய்யப்படாத அரசியல் கட்சியின் வேட்பாளராக சமல் ராஜபக்ஷவிற்காக கட்டுப்பணம்…

யார் இந்த சமல் ராஜபக்ஷ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய…

கென்யாவில் பேருந்து லாரி மோதல் – 12 பேர் பலி..!!

கென்யா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியா கவுன்டியிலிருந்து தலைநகர் நைரோபிக்கு நேற்று பேருந்து ஒன்று புறப்பட்டது. கிஷ்மு நகரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிஷ்மு-கெரிக்கொ நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. இரவு 11 மணியளவில், முன்னால் சென்ற…

700 கோடி ரூபாய் நட்டம்!!

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 700 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியன் காரணமாக ரயில்வே ஊழியர்கள்…

காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்..!!

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ந்தேதி சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலகம் முழுவதும் அகிம்சை தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு…

அரசியல் விளம்பர பதாகைகளை இன்று மாலை முதல் அகற்ற நடவடிக்கை !!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தமது அரசியல் ஊக்குவிப்பு கட்டவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அது வேட்பு மனுவை தாக்கல் செய்ய நாள் முதல் தண்டணைக்குரிய குற்றமாக அமையும் என தேர்தல்கள்…

மொத்தம் 8 பேர்.. ஆளுக்கு 5 கிலோ நகை.. கொள்ளையன் மணிகண்டன் சிக்கியது எப்படி.. பரபர…

சர்வசாதாரணமாக நகைகளை அள்ளி சென்றவர்கள் மொத்தம் 8 பேர் என்று தெரியவந்துள்ளது. மிக மிக சவாலான இந்த வழக்கை, 48 மணி நேரத்துக்குள் முதல் குற்றவாளியை போலீசார் ரவுண்டி கட்டி பிடித்துள்ளது மிகப்பெரிய விஷயம்! கொள்ளையர்கள் யார் என்ற அங்க அடையாளம்…

மட்டுவில் வீடொன்றில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!! (படங்கள்)

தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. குறித்த வீட்டில் இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேரடங்குய குழு வீட்டின் கேற் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…