;
Athirady Tamil News
Daily Archives

5 October 2019

காட்பாடியில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் ஆசிட் குடித்து பலி..!!

காட்பாடி கல்புதூர் திருவேங்கட முதலியார் தெருவைசேர்ந்தவர் சீனிவாசன். தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி திவ்யா (வயது 25) தம்பதிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த வாரம் சீனிவாசன்…

மருத்துவ கல்லூரிக்கு சென்ற காதல் மனைவியை தாய் கடத்தியதாக கணவன் போலீசில் புகார்..!!

மதகடிப்பட்டு அருகே கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த ஜான்சன் (வயது27). மதபோதகர். இவர் அதே பகுதியை சேர்ந்த அரியூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் ரூபாவதி (21) என்பவரை கடந்த 7½ மாதத்துக்கு முன்பு காதலித்து…

புதுவையில் ஆடைகளை கழற்றி போலீசார் அவமானப்படுத்தியதால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை…

புதுவை வீராம்பட்டினம் தெப்பக்குளம் வீதியை சேர்ந்தவர் பெரியாண்டி (வயது 68). புதுவை வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான இவர், மாற்றுத்திறனாளி ஆவார். இவரது மகன் சுந்தர மூர்த்தி (35). இவர் தனியார் நிறுவனத்தில்…

குஜராத்தில் அனாதையாக நின்ற பாகிஸ்தான் படகுகள் பறிமுதல்..!!

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் சர்வதேச கடல் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வழக்கமான கண்காணிப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த 2 படகுகள் அனாதையாக நின்று கொண்டிருப்பதை கண்டனர். உடனடியாக…

பெண்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? (கட்டுரை)

பெண்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். ஆனால், அதிகாரம் இருக்கிறதா? பொதுச் சமூகம் பெண்களை அதிகாரத்தில் இருப்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து காலமாகிவிட்டது. ஆனால், பெண்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கின்ற மனோபாவம், பொதுச் சமூகத்துக்கு…

ஸ்ரீ முத்துமாரியம்மன் களஞ்சிய அறைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ் கட்டப்பிராய் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய களஞ்சிய அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள்…

ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் 4 முன்னாள் அதிகாரிகளிடமும் விசாரணை – பிரதமருக்கு ஓய்வுபெற்ற…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, சிறையில் இருந்தவாறு தனது குடும்பத்தார் மூலம்…

நல்லூர் சீரடி சாய் நாதரின் 04ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் நாதரின் 04ம் திருவிழா நேற்று (04.10.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் யாழ். பல்கலை!! (படங்கள்)

தற்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் பொது நோக்கோடு ஒருங்கிணைக்கும் முயற்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.…

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கு 1,900 பேர் உயிரிழப்பு..!!

கேரளாவில் கடந்த ஜூன் 8-ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்தது. நாடு முழுவதும் பரவலாக பெய்த இந்த மழை கடந்த 30-ந் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. எனினும் சில பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை பெய்து…

பிச்சை எடுத்து வங்கி கணக்கில் ரூ.6¼ கோடி சேர்த்த லெபனான் பெண்மணி..!!

லெபனான் நாட்டில் சீதோன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையின் வாசலில் தினமும் பிச்சை எடுத்து வரும் பெண், ஹஜ் வாபா முகமது அவத். இவரை மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்கு தெரியும். இவர் தான் பிச்சை எடுக்கும் பணத்தை ஜே.டி.பி. வங்கியில் போட்டு…

ஆண்-பெண் ஜோடிகளுக்கு இனி சிக்கல் இல்லை.. ஹோட்டலில் தங்கும் விதிமுறைகளை தளர்த்தியது சவுதி!!

சவுதி அரேபியா ஹோட்டல்களில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் உறவுமுறைகளை தெரிவிக்காமல் அறை எடுத்து தங்கி கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து பிற நாடுகள் வாங்கக்கூடிய கச்சா எண்ணெய்க்கான தேவை 2030ஆம்…

அந்தம்மா கழுத்தில் அவ்வளவு நகை.. அதான்.. நெல்லை தம்பதியிடம் செருப்படி வாங்கி ஓடிய…

"இல்லீங்க.. அந்தம்மா கழுத்தில அவ்ளோ நகை இருந்துச்சு.. அந்த வயசானவங்களை கொலை செய்ய எங்களுக்கு மனசே வரல.. கேஸ் செலவுக்கு பணம் தேவைப்பட்டது.. அதுக்காக கொள்ளை அடிக்க மட்டும்தான் வந்தோம்" என்று நெல்லை தம்பதியினரிடம் செருப்பு, துடைப்பத்தில் அடி…

தேர்தல் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழைப்பு!!

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள அனைத்து வேட்பாளர்களையும் நாளை (06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாளை பிற்பகல் 2.30 க்கு குறித்த வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு…

கிளிநொச்சி பிறிமியன் லீங் (KPL) போட்டிகள் இன்று ஆரம்பமாகின!! (படங்கள்)

கிளிநொச்சி பிறிமியன் லீங் (KPL) போட்டிகள் இன்று ஆரம்பமாகின. கிளிநொச்சியில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான கடினப்பந்து போட்டிகள் நான்கு வருடமாக இடம்பெற்று வருகின்றது. 2019ம் ஆண்டுக்கான குறித்த போட்டிகள் இன்று கிளிநொச்சி மத்திய…

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியினை மோதிய மோட்டார் சைக்கில்!! (படங்கள்)

சற்று முன் வவுனியாவில் துவிச்சக்கரவண்டியினை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : சாரதி தப்பியோட்டம் வவுனியா வைரவப்புளியங்குளம் - புகையிரத நிலைய வீதியில் இன்று (05.10.2019) மாலை 5.25 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் - துவிச்சக்கரவண்டி…

கனகராயன் குளத்தில் நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் மீட்பு!! (படங்கள்)

கனகராயன்குளம் குளத்து அலகரைப் பகுதியில் இருந்து நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஓருவர் மீட்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனகராயன்குளம் குளத்து வேலை செய்பவர்கள் அங்கு சென்ற…

அரியானாவில் சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி..!!

அரியானா மாநிலத்தின் அம்பாலா கன்ட் என்ற பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே குடிசை அமைத்து கட்டிடத்தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்நிலையில், கட்டிடத்தின் சுவர் இன்று அதிகாலை திடீரென இடிந்து குடிசை மீது விழுந்தது.…

கருப்பின வாலிபரை கொன்ற பெண் போலீசுக்கு மன்னிப்பு: அமெரிக்க கோர்ட்டில் நடந்த நெகிழ்ச்சியான…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் ஆம்பர் கைகெர் (வயது 31). வெள்ளை இனத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி, தனது வீட்டின் அருகே வசித்து வந்த கருப்பின வாலிபரான போதம் ஜீன் என்பவரை…

வரி செலுத்துவது கௌரவமான செயல்!!

அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது பொறுப்பு அல்ல எனவும், மாறாக அது ஒரு சமூக கடமை எனவும் உள்நாட்டு வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார். வரி செலுத்துவது கெளரவமான செயல் என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார். புதிய வரி…

பூமிகாதான் என் உசுரு.. எனக்கு வேணும்.. பிரிக்காதீங்க.. கமிஷனர் ஆபீசுக்கு ஓடி வந்த அருண்…

"பூமிகாதான் எனக்கு வேணும்.. அவதான் என் உயிர்.. எங்களை பிரிச்சிடாதீங்க" என்று திருநங்கையை காதலித்து மணந்த இளைஞர் சேலம் கமிஷனர் ஆபீசில் தஞ்சம் அடைந்தார்! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் பூமிகா. 27 வயதாகிறது. திருநங்கையான இவர்,…

கார் விபத்து – இருவர் பலத்த காயம்!!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பிரதேசத்தில் கார் ஒன்று 05.10.2019 அன்று மாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி செல்லும் போது அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன்…

சார்.. லோக்கல்தான்.. பரவாயில்லை கீழே இறங்குங்க.. டபாய்க்க பார்த்த மணிகண்டன்.. விரட்டி…

"சார்.. லோக்கல்தான்.. சும்மா அப்படியே பக்கத்து ஊருக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கோம்" என்று சொல்லி தப்ப முயன்றாலும்.. சுமார் ஒரு கிலோ தூரத்துக்கு துரத்தி சென்று.. கொள்ளையன் மணிகண்டனை விரட்டி பிடித்து கைது செய்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர்…

என்னங்கடா இது.. புது தினுசு கடத்தலா இருக்கே.. தலையை பார்த்து வாய் பிளந்த கேரளா!

"என்னங்கடா இது புது தினுசு கடத்தலா இருக்கே" என்று இளைஞரின் ஹேர் ஸ்டைலை பார்த்து கேரள மக்கள் ஆச்சயரித்தில் உள்ளனர். மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் நௌஷத். இவர் ஷார்ஷாவில் இருந்து ஃப்ளைட் மூலம் கொச்சி ஏர்போர்ட் வந்தார். இவரை பார்த்ததுமே…

ஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக்…

ஆட்டுக்கால் சூப்பில் விஷம்.. 6 பேர் கொடூர கொலை.. 14 வருஷத்துக்கு பிறகு சிக்கிய ஜோலி!…

ஆட்டுக்கால் சூப்பில் விஷம் கலந்து ஆறு பேரை கொன்ற ஜோலி என்ற பெண்ணை போலீசார் கிட்டத்தட்ட 14 வருஷங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர். 2002- முதல் நடந்த சம்பவம் இது: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி அருகே உள்ள பகுதி கூடத்தொரை. இங்கு…

சொத்திற்காக 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த பெண் கைது..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி அருகே உள்ள கூடத்தொரை பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவரது மனைவி அன்னம்மாள். ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் ரோய் தாமஸ். அன்னம்மாளுடன் அவரது சகோதரர் மேத்யூ. மற்றும்…

எலிக் காய்ச்சல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எலி காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய அத தெரணவிற்கு இதனை தெரிவித்தார். இந்த நிலைமையை…

ஈராக்: அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலி எண்ணிக்கை 93ஆக உயர்வு – 4 ஆயிரம் பேர்…

ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக…

3 ஆண்டுகளுக்கு பிறகு மு‌ஷரப் நாளை பாகிஸ்தான் திரும்புகிறார்..!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (76). இவர் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ‘அமிலாய்டோசிஸ்’ என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட அவர் துபாயில் தங்கியுள்ளார். கடந்த 2016 மார்ச் மாதம்…

ஹாங்காங்கில் விடிய விடிய போராட்டம்: போலீஸ் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் –…

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து…

தீர்ப்பின் பின்னர் கேக் வெட்டி கொண்டாடிய கோட்டா!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முதற்கட்ட வெற்றி நேற்றைய நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பொதுமக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று கொழும்பு விஜேராம…

ஜனாதிபதி வேட்பாளர்கள் உறுதிமொழி வழங்கும் “மக்க்ள மேடை” நிகழ்ச்சி ஆரம்பம் !!…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சியான ´மக்கள் மேடை´ நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செயதுள்ளதாக…