;
Athirady Tamil News
Daily Archives

6 October 2019

இதயமே இதயமே!! (மருத்துவம்)

பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றி மூடியிருக்கும் பை போன்ற ஒன்றாகும். வாத சுரத்தினாலும் சிறுநீரக உறுப்புகளின் குறைபாடினாலும் இதயஉறை சுழற்சியுற நேரிடுகிறது. இந்நோய் காண்போர்க்கு மார்பில் வலியும் மூச்சு விடுவதில் சிரமமும் தோன்றும் நாடிகள்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-273)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-273) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

அரியலூர் அருகே நடுரோட்டில் வீசப்பட்ட தாயை வீட்டுக்கு அழைத்து சென்ற மகன்கள்..!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமம் கம்பர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பட்டம்மாள் (வயது 95). இவர்களுக்கு சண்முகம் (62), சதாசிவம் (59) என்ற மகன்களும், சரோஜா (65), சகுந்தலா (60) என்ற மகள்களும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் முத்துலட்சுமி (வயது13). அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த பரத்ராஜ் மகள் காளியம்மாள் (14), 9-ம்…

கோட்டாபய 65 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றிப்பெறுவார்!!

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 65 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றிப்பெறுவார் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மோதர ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிலின் வருடாந்த தேர்…

திருகோணமலையில் வெடி பொருட்கள் மீட்பு!! (படங்கள்)

திருகோணமலை, அலஸ்தோட்டம் மயானத்தில் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுடன் வெடிபொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரிகைகளுக்காக தோண்டப்பட்ட கிடங்கிலிருந்தே குறித்த கொள்கலன் இன்று…

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவனுக்கு 196 புள்ளிகள்.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோகநாதன் ஆருஷன், 2019ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடக்கம் மாணவர்கள் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தலுக்கு…

வட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு – ஆளுநர்!!

வட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு' ஆளுநர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு வடமாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு என்ற கருப்பொருளிலான உறுதி மொழி எடுக்கும் வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன்…

குட்­டையைக் குழப்பும் விக்­னேஸ்­வரன்!! (கட்டுரை)

வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் இரண்டு வேட்­பா­ளர்கள் தொடர்­பாக, வடக்கின் முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் இரண்டு கேள்வி- – பதில் அறிக்­கை­களை வெளி­யிட்டு, தமிழ் மக்கள் மத்­தியில் தனது குழப்­ப­மான மன­நி­லையை…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ; மீள் திருத்த அறிவித்தல்!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டிருந்தன. பெறுபேறுகளை…

ஊழலற்றவர்கள் ஆட்சிக்கு வருமாயின் இலங்கைக்கு 50,000 வீடுகள் !!

இலங்கையில் ஊழற்ற ஆட்சி ஒன்றினை கொண்டு செல்ல கூடிய தகுதியானவராக சஜித் பிரேமதாசவை போல் ஒருவர் ஆட்சிக்கு வருவாரேயானால் இலங்கையில் மேலும் 50,000 வீடுகளை அமைப்பதற்கான நிதியினை இந்தியா அரசாங்கம் வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி…

பூலான் தேவியின் தங்கை சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்..!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய வழிப்பறி கொள்ளை கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்த பூலான் தேவி கடந்த 1983-ம் ஆண்டு போலீசில் சரண் அடைந்து சிறைக்கு சென்றார். தண்டனை காலம் முடிந்து விடுதலையான இவர்…

முகமூடிகளுக்கு எதிரான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு – ஹாங்காங்கில் வலுக்கும்…

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு கடும்…

ஐக்கிய ஜனதா தளம் தேசிய தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு.!!!

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருந்த சரத் யாதவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் அக்கட்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் கை ஓங்கியது. கடந்த 4-10-2016 அன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில்…

அமெரிக்கா: மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி..!!

அமெரிக்காவின் மத்திய-மேற்கு பகுதியில் மிசவுரி மாநிலம் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கன்ஸாஸ் நகரில் டெக்கிலா கே.சி. என்ற மதுபான விடுதி இயங்கி வருகின்றது. வார இறுதிநாள் என்பதால் (உள்ளூர் நேரப்படி) நேற்று பின்னிரவில்…

ரபேல் போர் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ – தசரா கொண்டாட பிரான்ஸ் செல்லும்…

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இரட்டை என்ஜின்கள் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல்,வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில்…

பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.கைது- ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை..!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் ரூரல் தொகுதியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஸ்ரீதர்ரெட்டி. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வான இவர் மீது மண்டல வளர்ச்சி அதிகாரி சரளா என்பவர் நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில்…

காஷ்மீர்: போலீசார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி கைது..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முஹம்மத் இயக்கத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அவன் வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல்…

தமிழர்களுக்காகவே களமிறங்கினேன். – சிவாஜி.!!

தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்தவே களமிறங்கியுள்ளேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினம்!! (படங்கள்)

போலியற்ற அழகிய சிறுவர் சந்ததியினரே உலகை பிரகாசிக்கச் செய்யும் அடையாளங்களாகும். அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையில் பல்வேறு பகுதிகளில் சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.…

ஆளுனர் கேட்ட பதிலினால் தடுமாறிய பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்!! (படங்கள்)

ஆளுனர் கேட்ட பதிலினால் தடுமாறிய விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அ.சகிலாபாணு வடமாகாண ஆளுனரினரின் கேள்விக்கு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலாபானு பதிலளிக்க முடியாது தடுமாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வவுனியா…

சம்மேளனத்தை திறந்து வைத்த வடக்கு ஆளுனர்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தை திறந்து வைத்த வடக்கு ஆளுனர் வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் கட்டிடம் இன்று வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா,…

தெலுங்கானாவில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி பலி..!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் ஒரு போர் விமானம் பயிற்சியில் இன்று ஈடுபட்டு கொண்டிருந்தது. சுல்தான்பூர் பகுதியில் பறந்தபோது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த…

ஷேக் ஹசினாவுடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு..!!

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இருநாட்டு தலைவர்கள் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 7 புதிய ஒப்பந்தங்கள் நேற்று கையொப்பமாகின. வங்காளதேசத்தில்…

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி 192 புள்ளிகள்!!

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி 192 புள்ளிகள்: 32 மாணவர்கள் சித்தி புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த தரணியா விவேகானந்தராசா 192 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், குறித்த பாடசாலையில் 32…

கடும் வரட்சிக்கு பின்னர் வவுனியாவில் கடும் மழை!! (படங்கள்)

வவுனியாவில் நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று (06.10.2019) பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளித்தது இரண்டு…

ஜனாதிபதியாக சஜித்தை வெற்றியடைய செய்வோம் – மனோ!!

மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தனக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-272)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-272) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா – 2019.!! (படங்கள்)

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நவராத்திரி விழா 2019 இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது.…

யாழ்.சென் பொஸ்கோவில் 171 மாணவர்களுக்கு சிறந்த பெறுபேறு!!

யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 258 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 171 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர் என்று கல்லூரியின் அதிபர் தெரிவித்தார். அத்தோடு மாணவன் கேசவன்…

1.2 மில்லியன் பணத்தை ஒப்படைத்த முன்மாதிரி ஊடகர்!!

கொழும்பிலிருந்து கனடா சென்ற இலங்கை தமிழர் ஒருவர், விமானத்தில் விட்டுச் சென்ற பன்னிரண்டு இலட்சம் ரூபாய் பணத்தைக் கண்டெடுத்து மீள ஒப்படைத்த ஊடகவியலாளர் ஒருவரை கனேடிய தூதரகம் நற்சான்று வழங்கி கௌரவித்துள்ளது. குறித்த விமானம் சென்னையிலிருந்து…

வவுனியாவில் தண்ணீர் வேண்டும் என கோரி வீதியில் மக்கள்!! (படங்கள்)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட மதவுவைத்தகுளம் பகுதி மக்கள் குடிநீர் கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் வழங்கப்படும் குடிநீர் திட்டம் கடந்த நான்கு…

வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் மேப்பநாய் சகீதம் சோதனை!! (படங்கள்)

வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் மேப்பநாய் சகீதம் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கை வவுனியாவில் உள்ள தேவாலயங்களுக்குள் இன்று (06.10.2019) காலை மோப்பநாய் சகீதம் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்…