;
Athirady Tamil News
Daily Archives

7 October 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-275)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-275) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் என்ஜினீயர் தற்கொலை..!!

கடலூர் முதுநகரை சேர்ந்த சரவணன் மகள் சபினா (வயது 21) என்ற என்ஜினீயருக்கும், சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாவாடைசாமி மகன் பாவேந்தன் என்பவருக்கும், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது நகை மற்றும்…

பாம்பாறு அணையில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டியை அடுத்து உள்ளது ஒட்டப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள்கள் கனிதா (வயது 19), சினேகா (18), மகன் சந்தோஷ் (14). இவர்களில் கனிதா, சினேகா ஆகியோர் நாமக்கல் மாவட்டம்…

தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டம்!

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளை விதிக்கப்பட்டுள்ள சட்ட வரையறைக்கு உட்பட்தாக முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு…

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை பெற்றது மத்திய அரசு..!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும் கடந்த 2018-ம்…

உற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி !! (மருத்துவம்)

ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில் சாய்த்துக்…

கோட்டாபயவின் எதிர்காலம் !! (கட்டுரை)

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்‌ஷ எவ்வாறு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்நோக்கியிருந்தாரோ, அதே நிலைமையில்தான், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ, இன்று இருந்துகொண்டிருக்கிறார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…

குஜராத் கடற்கரையில் மிதந்த ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!!

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 2 பாகிஸ்தான் நாட்டு படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து, அந்த மாவட்டத்துக்குட்பட்ட கடலோர பகுதிகளில் தீவிரமான ரோந்துப் பணியில் எல்லை…

மும்பை: ரெயிலில் அடிபட்டு இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.10 லட்சம் கையிருப்பு..!!

மும்பை கோவான்டி பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தவர் புர்ஜு சந்திரா ஆசாத். சிறிய வாடகை வீடு ஒன்றில் வசித்துவந்த இவர் சமீபத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்று ரெயிலில் அடிபட்டு இறந்து விட்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார்…

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு: 3 நபர்கள் பகிர்வு…!!!

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர்…

கொல்கத்தாவில் மத நல்லிணக்கம் – துர்கா பூஜை பந்தலில் பாங்கோசை, தேவாலய மணியோசை..!!

நவராத்திரி, தசரா, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டு வெகு சிறப்பாக துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. மும்பை நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தல்களில் முக்கிய…

மாலி: சாலையோர குண்டு வெடிப்பில் ஐ.நா. அமைதி தூதர் உயிரிழப்பு..!!

மாலி நாட்டின் வடக்கு பகுதியை ஜிகாதி எனப்படும் போராளி குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு தங்கள் கைவசம் கொண்டு வந்தன. அவர்களை பிரான்ஸ் தலைமையிலான ராணுவத்தினர் விரட்டியடித்தனர். ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு…

62 வருடகாலப் பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக வரலாற்று சாதனை!!

வவுனியா வடக்கு வலய பாடசாலையில் ஒன்றான வவுனியா மதியாமடு வித்தியாலயத்தில் 62 வருடகாலப் பாடசாலை வரலாற்றில் 4 மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள். குறித்த பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சையில் இதுவே முதல் வரலாற்றுச் சாதனையாகும்.…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-274)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-274) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வவுனியாவில் கிழித்தெறியப்பட்ட சஜீத் பிரேமதாசவின் சுவரொட்டிகள்!! (படங்கள்)

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் வவுனியாவில் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. புதிய இலங்கைக்கு சஜீத்'…

பிக் பாஸ் டைட்டிலைவிட ‘இது’ தான் எனக்கு பெருமை.. வின்னர் முகென் போட்ட…

தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகென் டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் இறுதிப் போட்டி நேற்றைக்கு நடந்தது. இதில் முகென் டைட்டில் வின்னராகவும், சாண்டி ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர்.…

‘ரெலோ செல்வம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறலாம்… நான் மீறினால் தான் பிரச்சனையா?’:…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் முன்னாள் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, ஜனாதிபதி தேர்தல் பந்தயத்திலிருந்து விலக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. எனினும், “விடாக்கண்டனான“ சிவாஜிலிங்கம்…

உத்தரகாண்ட் முன்னாள் முதல் மந்திரி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஹரீஷ் ராவத். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஹரீஷ் ராவத்துக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் விடுதலை..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான முக்கிய மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையங்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 150 என்ஜினீயர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வகையில், பாக்லான் மாகாணத்தில் பணியாற்றிவரும் கடந்த 6-5-2018…

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 75 மாணவர்கள் சித்தி!! (படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை…

வைத்தியராகி மக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதே எனது இலட்சியம்!! (படங்கள்)

வைத்தியராகி மக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதே எனது இலட்சியம் : வவுனியாவில் மூன்றாவது இடத்தினை பெற்ற மாணவி சுவேதா சிவஐங்கரன் வைத்தியராகி மக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதே எனது இலட்சியம் என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா…

கடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் கொலை!! (படங்கள்)

கடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் மீராநகர் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.10 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம்…

மருதமுனையில் பாடசாலை மாணவன் கைது!!

போதை மாத்திரையுடன் பாடசாலை மாணவன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை(5) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வைத்து மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர் தரம் கலைப்பிரிவில் கல்விபயிலும்…

மொட்டு கட்சிக்கு தலை தூக்க இடமில்லை!!

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் முன்னேடுக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு…

வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு!!

முன்னாள் ஜனாதிபதிகளின் பராமறிப்புக்காக அரசாங்கம் பெரும் தொகை நிதியை செலவிடுவாகவும் ஆனால் தனது அரசாங்கத்தில் அவ்வாறான செலவீனத்தை இல்லாது செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய…

மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலும், அரியானாவில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் வரும் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இவ்விரு…

நல்லூர் சீரடி சாய் நாதரின் 06ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் நாதரின் 06ம் திருவிழா நேற்று (06.10.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் http://www.athirady.com/tamil-news/news/1323624.html

பீகாரில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு..!!!

பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. பாட்னாவில் கடந்த ஒரு வாரமாக மழை விடாது பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்…

வீதி ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்காமையே மரணத்திற்கு காரணம்!! (படங்கள்)

விபத்தில் மரணமடைந்தவர் தலைகவசம் அணியாமை வீதி ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்காமை தான் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட…

நல்லூர் சீரடி சாய் நாதரின் 05ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாய் நாதரின் 05ம் திருவிழா (05.10.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் இரண்டாம் நிலை!! (படங்கள்)

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை நடைபெற்ற…

சாதிக்க முடியும்; வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி!! (படங்கள்)

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும்; வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி…

ஜனாதிபதி தேர்தல் குறித்த தமிழர் தரப்ப தீர்மானம்; அணிசேர அழைப்பு.!!

ஜனாதிபதி தேர்தலை தமிழர்களுக்கு ஆதரவான பயன்படுத்திக் கொள்வதற்கான ஆராய்வதற்காக ஓரணியில் திரளுமாறு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக…