;
Athirady Tamil News
Daily Archives

8 October 2019

பாம்பாறு அணையில் மூழ்கி 4 பேர் பலி- செல்போனில் செல்பி எடுக்கும்போது நடந்த விபரீதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள்கள் சினேகா (வயது 19) பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார், கனிதா (18) பொறியியல் முதலாமாண்டு படித்து வந்தார். மகன் சந்தோஷ்(14)…

இதழ்களில் புன்னகை, நாக்கில் பொய்கள், பார்வையில் சயனைட் குப்பி: கேரளாவை உலுக்கிய பெண்..!!!

’கடவுளின் சொந்த நாடு’ கேரளாவை பற்றி அங்கிருப்பவர்கள் மிகவும் பெருமிதமாக கூறும் வாசகம் இது. ஆனால், இந்த கடவுளின் நாட்டில் மிகப்பெரிய பக்திமானாக வேடமிட்டு, புன்முறுவல் பூத்த முகத்துடன், நெஞ்சம் நிறைய வஞ்சத்துடன், வாய்நிறைய பொய்-புளுகுடன்…

டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராவண வதம்: பிரதமர் மோடி பங்கேற்பு..!!!

தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் இறுதி நாளில் டெல்லி செங்கோட்டை அருகில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நடைபெறும். இதையொட்டி அங்கு ராவணனை ராமர் வதம் செய்ததை நினைவூட்டும்…

இந்திய துணை கண்டத்திற்கான அல் கொய்தா தளபதி கொல்லப்பட்டான்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகளும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி…

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்…

முடிவே இல்லாத போர்களுக்காக அமெரிக்க வீரர்கள் சாவதா? – டிரம்ப் ஆவேசம்..!!

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக 2011-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவின்பேரில் அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்நாட்டில் செயல்பட்டுவந்த உள்ளூர் குர்திஷ் போராளிகளுடன்…

வாய் புண்களை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு உணவு என எளிதில் மிக அருகில் கிடைக்ககூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுபொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பு பார்த்து வருகிறோம். அந்தவகையில் வாய்புண், மருத்துவம் பற்றி…

தமிழகம் சந்திக்கும் நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத் தேர்தல்!! (கட்டுரை)

தேர்தல்கள் அரசியல் கட்சிகளுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்…

ஒரு குடும்பத்தை பாதுகாக்கும் ஜனாதிபதி தேவையில்லை!!

குடும்பம் ஒன்றை பாதுகாக்கும் ஜனாதிபதி ஒருவருக்கு பதிலாக நாட்டை பாதுகாக்கும் ஜனாதிபதி ஒருவரையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி…

கொழும்பு, ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!!

கொழும்பு - ஜம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இன்று (08) இரவு 7.50 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜம்பட்டா…

ஆசிய கடற் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு முதல் தடவையாக இலங்கையில்!!

ஆசிய கடற் பாதுகாப்பின் பிரதான மாநாட்டின் 15 ஆவது கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இலங்கை கடற் பாதுகாப்புத் திணைக்களம் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாடு இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். இது தொடர்பான…

பருவநிலை மாற்றம் மாநாடு: டென்மார்க் செல்ல கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு..!!

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் சி-40 பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நாளை தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று…

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டார் ராஜ்நாத்…

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இரட்டை என்ஜின்கள் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல்,வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-278)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-278) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

இந்தியா மீது தாக்குதல் நடத்த எல்லைப்பகுதியில் 2 ஆயிரம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாதுகாப்புபடை வீரர்கள் வாகனங்களில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும்…

காஷ்மீரில் தகவல் தொடர்பு இருட்டடிப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – அமெரிக்க…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு இருந்த மாநில அந்தஸ்து ரத்து…

இரும்பக உரிமையாளர் கொலை; ஒருவர் கிளிநொச்சியில் கைது!!

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று (08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

டிசம்பர் 02 செட்டிக்குளம் முழுவதும் துக்க நாள்! (படங்கள்)

டிசம்பர் 02 செட்டிக்குளம் முழுவதும் துக்க நாள் ! தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரின் தீர்மானம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையால் நிறைவேற்றப்பட்டது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சிங்கள அரச பயங்கரவாதத்தின் இனவெறி…

களுத்துறையில் நாளை நீர்வெட்டு!!

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் (09) நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை…

அமைச்சரவை கூட்டத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி!!

இன்று (09) இடம்பெறவிருந்த அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறும். எவ்வாறாயினும், இன்று முற்பகல் அமைச்சரவை கூட்டம்…

தேர்தல் தொடர்பான முறைபாடுகளுக்கு துரித கதி தொலைபேசி சேவை!!

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக முறையீடு செய்வதற்கான துரித கதி தொலைபேசி சேவையை TISL அறிமுகம் செய்துள்ளது. முறைப்பாடானது 076 3223662 மற்றும் 076 3223448 அல்லது pppr@tisrilanka.org என்ற…

கல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை!! (படங்கள்)

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-277)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-277) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

புல்வாமாவாவில் பதுங்கியிருந்த பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது ராணுவம்..!!

ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர், அங்கு பதுங்கியிருந்த…

கேரளாவில் சாப்பிட மறுத்ததால் தாயார் தாக்கியதில் சிறுமி பலி..!!

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பெரிய பள்ளியை சேர்ந்தவர் தீபு. இவரது மனைவி திவ்யா. தீபு-திவ்யா தம்பதியின் மகள் தியா.4 வயதே ஆகிறது. தியாவை அவரது பெற்றோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரிய பள்ளியில் உள்ள மருத்துவ கல்லூரி…

நிதி பற்றாக்குறையால் திணறும் ஐ.நா. சபை- செலவுகளைக் குறைக்க நடவடிக்கை..!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருப்பதாவது:- ஐக்கிய நாடுகள் சபை தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. மேலும் அக்டோபர் இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும். ஐ.நா.…

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வனராஜா பகுதியில் விபத்து.!! (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் டிக்கோயா வனராஜ பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று இன்று (08) மாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த 31 மாணவர்கள் கடும் காணங்களுக்கு உள்ளாகி,…

எழுவை தீவு மீனவர்களை விடுவிக்க உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!!

யாழ்ப்பாணம் எழுவை தீவு மீனவர்களை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களை விடுவிக்க உதவுமாறு அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடகமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பாதிக்கப்பட்ட…

அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டுச் சான்று வழங்கினார் விமானப்படை தளபதி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழாவில், கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ தளபதி பிபின்…

சந்தேக நபர் தப்பிச் சென்றதால் கான்ஸ்டபில் ஒருவர் பணி நீக்கம்!!

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பெலிஅத்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பெலிஅத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கான்ஸ்டபில் பண்டார என்பவரே…

சீனா சென்றார் இம்ரான் கான் – அதிபருடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக வருகிற 11-ந் தேதி இந்தியா வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கும் சீன அதிபர், மறுநாள் மாமல்லபுரம் சென்று, அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது…

அர்ஜுன் மஹேந்திரன் நாடு கடத்தப்படுவாரா?

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த ஆவணங்கள் தொடர்பில் அவர்கள் கவனம்…

மட்டக்களப்பு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி!! (படங்கள்)

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பால்குட பவனி இன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன்…