;
Athirady Tamil News
Daily Archives

9 October 2019

பொள்ளாச்சியில் வைரலாகும் வீடியோ- ஆட்டோவில் அமர்ந்து மதுகுடித்த இளம்பெண்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஒரு பிரியாணி கடை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கடையின் அருகே ஆட்டோ ஒன்று நின்றிருந்தது. இந்த ஆட்டோவின் பின்னால் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அமர்ந்து ஜாலியாக பாரில் மது…

விவசாயிகளுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை- ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு..!!!

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து…

உத்தர பிரதேசம் ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு..!!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி. இவர் ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். இதையடுத்து, உ.பி.யில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்துக்கு அக்டோபர் 16-ம்…

திருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ.20.40 கோடி..!!

திருப்பதியில் கடந்த 30-ம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி நடந்து வந்தது. நேற்று நிறைவு நாள் நிகழ்ச்சியாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி மற்றும் மாலையில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது. பிரம்மோற்சவ நாள்களில் சிறப்பாக…

விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களும் இரத்துச் செய்யப்படும்!!

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவதாகவும், அதேபோல் விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வதாகவும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றி!! (படங்கள்)

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும்…

ஜனா­தி­பதி தேர்தல் முடி­வினை அறி­விப்­பதில் கால­தா­மதம் ஏற்­படும்!!

வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு ஜனா­தி­பதி தேர்­தலில் மிகப்­பெ­ரிய வாக்குச் சீட்டு இம்­முறை பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை 35 ஆக அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. 26 அங்­குல நீள­மான…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப் படி உயர்வு..!!

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் முடிவடைந்ததும், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை…

உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை – சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா…

வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின்பற்றுவதால். உய்கர்…

அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க…

நாட்டை குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் 148 என்ற வெற்றி இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில்…

பெங்களூரு சிறையில் சோதனை- கைதிகள் அறைகளில் இருந்து 37 கத்திகள் பறிமுதல்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், வெளியில் உள்ளவர்களோடு சரளமாக பேச செல்போன்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும்…

பொருளாதார போட்டித்திறனில் முதலிடத்தை இழந்த அமெரிக்கா- வர்த்தகப் போர்தான் காரணம்..!!!

உலக பொருளாதார மன்றம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் உள்ள கோலொக்னி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது, நாட்டின் உற்பத்தித்திறன் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் எந்தெந்த நாடுகளின் பொருளாதாரங்கள் நன்கு…

சிறைக் கைதிகளும் வாக்களிக்க வேண்டும் – நீதிமன்றில் மனுத்தாக்கல்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாககல் செய்யப்பட்டுள்ளது. கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு இந்த மனுவை…

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை!!

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (09)…

குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!! அகில இலங்கை ரீதியில் பிரெஞ்சு சவாட் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும், குத்துச்சண்டை பயிற்றுவிப்பதற்கான அரச…

தேர்தலை பகிஷ்கரிப்பதே தமது கட்சியின் நிலைப்பாடு – கஜேந்திரகுமார்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் தொடர்பில் எந்த உத்தரவாதத்தையும் தர தயாராக இல்லாததால், தேர்தலை பகிஷ்கரிப்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மைதான்- விசாரணை அறிக்கையில் தகவல்..!!!

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், சிறை விதிகளை…

சீன அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்தார்..!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றார். விமானம் மூலம் பீஜிங் சென்றடைந்த அவரை சீன கலாசார துறை மந்திரி லுவோ ஷூகாங் மற்றும் பாகிஸ்தானுக்கான சீன தூதர் யா ஜிங் ஆகியோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து அந்நாட்டின்…

அம்பேத்கர் சிலை உடைப்பு – உத்தரபிரதேசத்தில் பரபரப்பு..!!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள திகை கிராமத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது. சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்…

ஹாங்காங்கில் ரூ.177 கோடிக்கு ஏலம் போன ஓவியம்..!!

ஹாங்காங்கில் ஓவியங்கள் ஏல விற்பனை நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் யோஷிடோமா நாரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது. ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பெரிய…

வவுனியாவில் கல் அகழ்வால் உயிர் அச்சுறுத்தலுக்குள் வாழும் மக்கள்!! (படங்கள்)

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியுர் கிராமத்திற்கருகில் கல் அகழ்வு பணி நடைபெற்று வருகிறது. வவுனியா சிங்கள பிரதேச சபைக்குட்பட்ட ரன்மித்கம என்ற பகுதியில் சுமார் 100 அடி ஆழம் வரை கற்பாறைகள் தோண்டபட்டு கற்கள்…

சிவாஜிலிங்கமும் பேரவையும் மாணவர் ஒன்றியமும் ஒரே தரப்பினரே!! (கட்டுரை)

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே அவர், 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 9,662 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில்…

காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி மாற்றம் – சோனியா காந்தி முடிவு..!!

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடைந்ததை தொடர்ந்து ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். சோனியாகாந்தி பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு…

சீனாவில் மருத்துவமனையில் தீ விபத்து – 5 பேர் உடல் கருகி பலி..!!!

சீனா நாட்டின் அன்குய் மாகாணத்தில் உள்ளது போசோவ் நகர். போசோவ் நகரின் குயாங் கவுண்டியில் உள்ள ஒரு டவுன்ஷிப் சுகாதார மையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்…

பற்றைக்காடாக காட்சியளிக்கும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை!! (படங்கள்)

ஆரம்ப உழவின்றி பற்றைக்காடாக காட்சியளிக்கும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை வவுனியா மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் காலபோகம் 2019-2020 ம் ஆண்டுக்கான மழை குறித்த காலத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.இவ் மழை நீரை மிகவும் வினைத்திறனாக…

குடும்ப தகராறு; தீயில் எரிந்த இளம் குடும்ப பெண்!

குடும்ப தகராறு காரணமாக தீயில் எரிந்த இளம் குடும்ப பெண் மரணம்! வவுனியா, கற்பகபுரம் பகுதியில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தீயில் எரிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் மரணமடைந்துள்ளார். கடந்த…

வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு!! (படங்கள்)

வடக்கு ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீதி போக்குவரத்து தொடர்பில் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு வடக்கு ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீதி போக்குவரத்து தொடர்பில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

தபால் மூல வாக்களிப்பிற்கு 7 இலட்சம் பேர் விண்ணப்பம்!!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பி.டி.சில்வா தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.…

பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய ஆசிரியை சடலமாக மீட்பு!!

காணாமல் போயிருந்த கம்பளை பாடசாலையின் ஆசிரியையின் சடலம் விக்டோரியா நீர்தேக்கத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கம்பளை கீரபனே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நிசங்சலா ரத்னாயக்க எனும் ஹட்டன் ஶ்ரீபாத வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும்…

ஒருமித்த நாட்டினுள் பௌத்த சாசன முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்!!

ஒருமித்த நாட்டினுள் பெளத்த சாசன முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன செயற்படவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை…

தமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல்!! (கட்டுரை)

தமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல் (2020) பொறியை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் - சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு 2020 ஜனாதிபதித்தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின்முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத்…

இருதரப்பு ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும்: காஷ்மீர் பிரச்சினை பற்றி சீனா கருத்து..!!!

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனாவுக்கு சென்றார். இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…