;
Athirady Tamil News
Daily Archives

10 October 2019

வறுமையால் மனவேதனை- நட்புக்காக தற்கொலைக்கு முயன்ற நண்பன்..!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்கராசுவும், லதாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால்…

டார்ஜிலிங்கில் பொம்மை ரெயிலில் செல்பி எடுக்க முயன்றவர் தவறி விழுந்து பலி..!!

டார்ஜிலிங்கின் பொம்மை ரயில் எனப்படும் சிறு வகை, பொழுதுபோக்கு மலை ரயில் சேவை பிரபலமானது. மேற்கு வங்க மாநிலத்தில் 1981ஆம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த பொம்மை ரயில் சிலிகுரியில் இருந்து டார்ஜிலிங் வரையிலான 88 கிமீ தூரத்தை…

டென்மார்க் பருவநிலை மாற்றம் மாநாடு: அனுமதி மறுப்பால் வீடியோ கான்பரன்சில் பங்கேற்கிறார்…

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் சி-40 பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல…

150 ரெயில்கள், 50 ரெயில் நிலையங்களை தனியார்மயமாக்க சிறப்பு குழு அமைப்பு..!!

ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், டெல்லி - லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜாஸ் அதிவேக ரெயில் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்களை…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய விதித்த தடையை நீக்க…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அமலாக்கத்துறை தொடர்ந்த…

எல்.ரி.ரி.ஈ அமைப்புடன் தொடர்புடைய 7 பேர் மலேசியாவில் கைது !!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் ஏழு பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர். மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, கோலாலம்பூர்,…

திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, வரும் 17ஆம்…

தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் GMOA!!

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டம் ஒன்றில் ஈடுபடபோவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள தீர்மானங்களை…

இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு பதவியுயர்வு!!

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இன்று (10) கொழும்பு காலிமுகத்திடலில் இராணுவ நினைவு தின விழாவானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது இராணுவ தளபதியினால் இராணுவ வரலாற்றில் முதல்…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(11) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

யாழில் வீட்டு வாசலில் நகைகள் அணிந்து நின்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

தனது வீட்டு வாசலில் வீதியோரத்தில் நின்ற இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த 18 1/2 பவுண் தங்கநகைகளை மோட்டார்ச் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் சடுதியாக அபகரித்துக் கொண்டு தப்பித்துச் சென்றுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.…

மகிஷாசுரனை சங்கரித்த யாழ். ஏழாலை புவனேஸ்வரி அம்பாள்!! (படங்கள், வீடியோ)

யாழ். ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் மகிஷாசுர சங்காரத்தைக் குறிக்கும் வகையிலான வன்னி வாழைவெட்டல் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை(08) நடைபெற்றது. உலக சைவப்…

நாளை எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ; பாதுகாப்பிற்காக 537 பொலிஸார்!!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைகளின் பாதுகாப்பிற்காக பொலிஸ் தலைமைகத்தினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். நாளை நடைபெறும் எல்பிட்டி…

மோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை- கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம்..!!

பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசினார். குறிப்பாக மோடியை திருடன் என்று குறிப்பிட்டார். சூரத் நகரில் அவர் பேசுகையில்,…

வீதி பாதுகாப்பு வாரம்; யாழ்ப்பாணத்தில் நாளை பேரணி!!

வட மாகாண வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் செயலகத்திலிருந்து யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வரையில் நடைபவனி இடம்பெறவுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள புனர்வாழ்வு…

ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழ் கட்சிகள்?? (படங்கள்)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சியின் பலனாக இன்றைய சந்திப்பில் பங்குபற்றிய 6 கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வரும் ஏது…

’முடியாது என்ற வார்த்தை எமது அகராதியில் இல்லை’ !!

ஜனாதிபதியான பின்னர் 365 நாட்களும் 24 மணித்தியாலங்களும் மக்களுக்கு சேவை செய்வேன்” என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டம் கொழும்பு – காலி…

ஒருதலை காதலால் விபரீதம் – மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை..!!

கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாலன். இவரது மகள் தேவிகா(வயது17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தேவிகா பிளஸ்-2 படித்து வந்தார். எர்ணாகுளம் வடக்கு பரவூரைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி மிதுன் என்பவர் மாணவி தேவிகாவை ஒருதலையாக…

நல்லாட்சியில் நட்டமடைந்த ரூபவாஹினி !! (கட்டுரை)

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் என்பது இலங்கை அரசாங்கத்துக்கும் ,மக்களுக்கும் உரித்தான பாரம்பரியச் சொத்தாகும். அவ்வாறான ரூபவாஹினி நிறுவனத்தைப் பலப்படுத்தி இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டிய கடமை அரசாங்கத்தைச் சார்ந்துள்ளபோதும் அதனைச்…

ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் தலைவர்கள் விடுதலை..!!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள், கலவரங்கள் வெடிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் போலீசார் மற்றும் ராணுவ…

நோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில்…

வெட்கம், மானம், கூச்சம், பயம் எதுவுமே இல்லாமல் ஆட்டோவுக்குள் சரக்கு அடித்து கொண்டிருக்கிறார் இளம்பெண்! பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஒரு பிரியாணி கடை உள்ளது. போன ஞாயிற்றுக்கிழமை இந்த கடைக்கு பக்கத்தில், ஒரு ஆட்டோ ஒன்று நின்றிருந்தது. அந்த…

பல்லாவரத்தில் பயங்கரம்.. பட்டாக் கத்தியுடன் சட்ட மாணவர்கள் மோதல்.. ஒருவர் படுகாயம்!…

பட்டா கத்தி, அரிவாளுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதால் திரும்பவும் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூட் தல விவகாரத்தில் போலீசார் செய்த கெடுபிடியால் இப்போதுதான் மாணவர்கள் அடங்கி உள்ளதாக நினைத்தால், திரும்பவும் ஆரம்பித்து விட்டார்கள்.…

திருவாரூர் திருடன் சுரேஷ்.. செங்கம் கோர்ட்டில் சரண்.. 14ம் தேதி வரை சிறையில் அடைக்க…

லலிதா ஜுவல்லரி தேடுதல் வேட்டையின்போது, பைக்கில் இருந்து தப்பி ஓடினானே முக்கிய குற்றவாளி கொள்ளையன் சுரேஷ்.. அவன் இன்று காலை செங்கம் கோர்ட்டில் சரணடைந்தான். இதையடுத்து, கொள்ளையன் சுரேஷுக்கு அக்டோபர் 14ம் தேதி வரை சிறைக் காவல் விதித்து செங்கம்…

2 விவசாயிகள் தற்கொலை: உ.பி. முதல்-மந்திரி மீது பிரியங்கா பாய்ச்சல்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சனை பூதாகரமாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 விவசாயிகள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்…

அமெரிக்காவில் ராணுவ ரகசியங்களை கசியவிட்ட புலனாய்வுத்துறை அதிகாரி கைது..!!!

அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு புலனாய்வுத் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஹென்றி கைல். இவர் நாட்டின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய தகவல்களை பத்திரிக்கையாளர்கள் இருவருக்கு தந்ததால் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்கள்…

சுற்றுலாத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கோப் குழுவில் முறைப்பாடு!!

தேசிய சுற்றுலா தொழிலாளர்கள் சங்கம் தமது தொழிற்துறையில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழுவான கோப் குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. குறித்த முறைப்பாடு நேற்று (09) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது…

ஏழு தலை நாகம் உண்மையா?- பெங்களூரு அருகே பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு தோல்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கனகாபுராவில் மரிகவுடனா டோடி என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள கோவிலுக்கு அருகே பாம்பின் தோல் ஒன்று கிடந்து உள்ளது. காலையில் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த…

சிரியா மீது தாக்குதல்- துருக்கி அரசுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!!!

வடக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் துருக்கி ராணுவம் பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் உள்ள…

வவுனியா கொந்தகாரன்குளத்தில் முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல்! (படங்கள்)

வவுனியா ஓமந்தை மருதமடு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கொந்தகாரன்குளத்தில் PSDG-2019 திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 07.10.2019 திங்கட்கிழமையன்று…

கடத்தி செல்லப்பட்டு அடித்துக் கொன்ற பின் பெற் றோல் ஊற்றி கொலை!!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இவர் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரின் சடலம் வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி…

மாற்றுக் கருத்துக்கள் தீர்க்கப்பட்டு விட்டன!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (10) பிற்பகல் 02.00 கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. தனது முதலாவது பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் இன்று முற்பகல் களனி…

பாகிஸ்தானுடனான நட்பு வலுவானது: சீன அதிபர் ஜின்பிங் உறுதி..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். இவர் பிரதமராக பொறுப்பு ஏற்றுக்கொண்டதற்கு பிறகு 3-வது முறையாக சீனா சென்று இருக்கிறார். செவ்வாய்க்கிழமை சீனா சென்றடைந்த இம்ரான்கானுக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக…