;
Athirady Tamil News
Daily Archives

11 October 2019

சசி தரூர் வெளிநாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி..!!

மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர்(63), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார். இந்த…

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் மரணம்..!!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில்…

வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தும் மோடி அரசு: தேவகவுடா..!!

மோடி தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு, வருமான வரித்துறை அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அரசு துறைகளை தவறாக பயன்படுத்துகிறது என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.…

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்..!!!

சோவியத் யூனியன் என முன்னர் அழைக்கப்பட்ட ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி லியோனோவ் 18-3-1965 அன்று வோஸ்கோட் -2 விண்கலத்தை விட்டு வெளியேறி விண்வெளியில் 12 வினாடிகள் நடந்து சாதனை படைத்தார். விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய மைல்கல்லாக…

தேசிய ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது அறிவிப்பு..!!

இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் நல்லிணக்கத்தை பேணி வளர்க்கப் பாடுபடும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டுவருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான…

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – உத்தியோகபூர்வ முடிவுகள்!!

இன்று நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைக்கான…

யாழ். வல்லிபுர ஆழ்வார் கோயில் நோக்கி பாதயாத்திரை!! (படங்கள்)

பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபை யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிகளின் ஆலோசனைக்கமைய நடைபெறும் புனித திருத்தலப் பாதயாத்திரை இன்று…

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த கணவர் கைது..!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ராஜா முகமது-ஜமீலா தம்பதியின் மகன் ராவுத்தர்கனி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்சி-தஞ்சை ரோட்டை சேர்ந்த முகமது உசேன் மகள் அப்சாத் பேகம் (வயது 22) என்பவருக்கும் கடந்த…

அமித் ஷாவை கொலை குற்றவாளி என்ற அவமதிப்பு வழக்கு – ராகுல் காந்திக்கு ஜாமின்…

2019- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மத்தியபிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ’கொலை குற்றவாளியான அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பது எவ்வளவு பெருமைக்குரியது?’ என்று…

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு..!!!

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர்…

ஜனாதிபதித் தேர்தல்: தமிழ்த் தலைமைகளின் தெரிவு என்ன? (கட்டுரை)

இப்போது எல்லோர் மத்தியிலும் உள்ள கேள்வி யாதெனில், தமிழ்த் தலைமைகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதேயாகும். சிலர் ஏற்கெனவே வாய்திறந்துள்ளனர்; சிலர் திறக்கவுள்ளனர்; சிலர்…

எல்பிட்டிய பி.ச வாக்களிப்பு நிறைவு – 75% வாக்குகள் பதிவு!!

(பின்னிணைப்பு - 5.24 pm) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 75% அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சேமரத்ன விதான பதிரண தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது…

கொச்சியில் தனியார் விமானம் ஜப்தி..!!

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த விமானிகள் சூரன் ஜோஸ், சுதீஷ் ஜார்ஜ் ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு வங்கியில் ரூ.4.20 கோடி கடன் பெற்று அத்தொகையில் அமெரிக்காவில் இருந்து 2 கடல் விமானங்களை இறக்குமதி செய்தனர். அதை கேரள அரசின் பொதுமக்கள்,…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் மேலும் ஒரு வழக்கில் கைது..!!

பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷெரிப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும்…

தாதா சோட்டா ராஜனுடன் நிற்பது பிரதமர் மோடியா? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி..!!

பிரதமர் நரேந்திர மோடியுடன் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் புகைப்படம் போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரியும் நிலையில், பலர் இது உண்மையான புகைப்படம் என பகிர்ந்து…

சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி.!!!

சீனாவின் ஜியாங்சு மாகாணம் வூக்சி நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பிசியாக காணப்படும். இந்த நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்ற 3 கார்கள், 2 லாரிகளும் கீழே விழுந்தன. பாலத்தின்…

கா‌‌ஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவா? எதிர்ப்பா?- ராகுல் காந்திக்கு அமித்‌ஷா…

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி, சோலாப்பூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை மந்திரி அமித்‌ஷா பேசியதாவது:- மாநில மக்கள் மீண்டும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணியை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்த வேண்டும். காங்கிரஸ்-தேசியவாத…

கோட்டாபயவின் கருத்தை விமர்சித்த தம்பர அமில தேரர்!!

கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது பிரசார கூட்டத்தில் அசாதாரணமான முறையில் சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை தம்பர அமில தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார். காலி…

அமெரிக்காவில் சாலையில் படகை நிறுத்தி போராட்டம் -பருவநிலை ஆர்வலர்கள் 60 பேர் கைது..!!!

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள பருவநிலை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஐ.நா சபையில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த பருவநிலை…

வவுனியா முன்பள்ளி சிறுவர்களுக்கான நிறந்தீட்டல் போட்டி!! (படங்கள்)

வவுனியா நகரசபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 'வாசிப்பும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்' எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி சிறுவர்களுக்காக நிறந்தீட்டல் போட்டி வவுனியா நகரசபை பொது நூலகத்தில் இன்று…

வவுனியாவில் வீதி பாதுகாப்பு வார நடைபவனி!! (படங்கள்)

வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வீதி பாதுகாப்பு வார நடைபவனி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா தலைமையில் இன்று (11.10) காலை 8.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமாகி ஏ9…

வவுனியா புதுக்குளம் பாடசாலைக்கு விஜியம் செய்த தீவகபகுதி அதிபர்கள்!! (படங்கள்)

வாய்மை விரித்தி செயலமர்வை முன்னிட்டு வவுனியா புதுக்குளம் பாடசாலைக்கு விஜியம் செய்த தீவகபகுதி அதிபர்கள்!! கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அதிபர்களின் வாய்மை விரித்தி செயலமர்வை முன்னிட்டு தீவக வலயபகுதி அதிபர்கள் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட…

ஊடகவியலாளரை நாலாம் மாடிக்கு அழைத்தமைக்கு கண்டனம்!!

தமிழ் ஊடகவியலாளர் தி.சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலமையில் இன்று நடைபெற்றது. இந்த அமர்வில்…

ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 269 முறைப்பாடுகள் பதிவு!!

தேர்தலுனுடன் தொடர்புடைய வன்செயல்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4.30 மணி வரை நாடளாவிய ரீதியில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 10 ஆம்…

பேருவளையில் மாணிக்கக்கல் வர்த்தகர் மாநாடு!!

மாணிக்கக் கல் , தங்க ஆபரண வியாபாரிகள் சங்க பேருவளை தொகுதி மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (13) பி.ப 4.00மணிக்கு பேருவளை, ஹெட்டிமுள்ள 'அமா' வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேருவளை தொகுதி அமைப்பாளரும்…

சஜித்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற ஆதரவாளர் உயிரிழப்பு!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்துக்கு சென்ற குழுவினரில் ஒருவர், தான் பயணித்து கொண்டிருந்த பேருந்திலிருந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில்…

நாடு, கட்சியை பாதுகாத்து கோட்டாவை ஜனாதிபதியாக்குவோம்!!

நாட்டையும், கட்சியையும் பாதுகாத்துக்கொண்டு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் பயணத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வதுடன், பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையால்…

உ.பி.யில் சாலையோரம் தூங்கிய பக்தர்கள் மீது பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி..!!!

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை சென்றனர். யாத்திரை முடித்துவிட்டு அவர்கள் ஒரு பஸ்சில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். புலந்த்சாகர் மாவட்டத்தில் இரவில்…

சுற்றாடல் பாதுகாப்பு தேர்தலுடன் நிறைவடையக் கூடாது – ஜனாதிபதி!!

சுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படாது அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்த, அதிகாரத்திற்கு வரும் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு கோட்டை…

முதன்முறையாக நாசா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது – அக்.11, 1968..!!!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதற்தடவையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தின் மூலம் 1968-ம் ஆண்டு இதே தேதியில் விண்ணுக்கு அனுப்பியது. இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:- • 1987 - விடுதலைப் புலிகளுக்கு எதிராக…

ஆஸ்திரேலியாவின் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் – அக்.11, 1850..!!!

சிட்னி பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் அமைந்துள்ளது. 1850-ஆம் ஆண்டு இதே தேதியில் இந்த பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகம்…

2018 மற்றும் 2019-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!!

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் இலக்கிய மன்றமான ஸ்வீடன்…

சிசுவை புதைத்து, குப்பை எரிப்பு; பொலிஸ் விசாரணை!!

மட்டக்களப்பு- சந்திவெளி -ஜீவபுரம் பகுதியில் தீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் நேற்று (10) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பெண்கள் மூவர் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.…