;
Athirady Tamil News
Daily Archives

12 October 2019

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் தேவை எதிர்காலத்தில் அதிகமாக இருக்காது : அமித் ஷா..!!

காங்கிரஸ் ஆட்சியின் போது 2005-ம் ஆண்டு தகவலறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பொதுமக்கள் நீதிமன்றத்தில் மூலம் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த…

பாகிஸ்தானை இணைக்கும் கர்தார்பூர் பாதை – பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!!

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட கர்தார்பூர் பாதை திறந்து வைக்க நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் செல்கிறார். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு – 3 பேர் காயம்..!!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹரிசிங் சாலையில் பயங்கரவாதிகள் சிலர் புகுந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்தனர்.…

குஜராத் கடல் பகுதியில் 5 பாகிஸ்தான் படகுகள் பறிமுதல்..!!

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 5 பாகிஸ்தான் இயந்திர படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 2 பாகிஸ்தான் நாட்டு படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர்…

நேபாளம் சென்ற ஜி ஜின்பிங்-ஐ அதிபர் பித்யா தேவி பண்டாரி வரவேற்றார்..!!!

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக…

ஜப்பானை தாக்கிய ஹகிப்ஸ் புயல் – 75 லட்சம் மக்கள் தவிப்பு..!!!

ஜப்பான் நாட்டை இன்று தாக்கிய ஹகிபிஸ் புயல் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள்…

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய பெண் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்..!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி சார்பில் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டு அல்கா லம்பா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி தலைமையுடன் ஏற்பட்ட…

சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு- டிரம்ப் தகவல்..!!!

அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து…

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவின் உதவியாளர் தற்கொலை..!!

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவின் தனி உதவியாளராக இருந்தவர் ரமேஷ். பெங்களூரு ஞானபாரதி பகுதியில் வசித்த இவர் இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். பரமேஸ்வராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்…

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட புரூக்ளின் நகரில் உள்ள உட்டிக்கா அவென்யூ பகுதியில் ’டிரிபில் ஏ ஏசஸ்’ என்னும் சூதாட்ட கிளப் இயங்கி வருகிறது. இந்த கிளப்பில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் நடந்த துப்பாக்கிச்…

சுற்றுச்சூழல் அழிவுக்கு ஆதரவளித்த அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும்!!

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் வன வளங்களை அதிகரிப்பதற்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டத்திங்கள் காரணமாக நாட்டின் வன அடர்த்தி அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த பல தசாப்தங்களாக…

கணினி வழி உடலுறுப்பு ஊடுகதிர்ப்படக் கருவி யாழ். வைத்தியசாலையில்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்பில் கிடைத்த கணினி வழி உடலுறுப்பு ஊடுகதிர்ப்படக் கருவி (160 சிலைஸ் சி.ரி ஸ்கானர் ) தொகுதி வைபரீதியாகக் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா…

பெளத்த மேலாண்மை!! (கட்டுரை)

நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரு­டைய சடலம் எரிக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் நீதி­மன்றத் தீர்ப்பை அவ­ம­தித்த பொது­ப­ல­சேனா அமைப்பைச் சேர்ந்த ஞான­சார தேரர் மற்றும் சம்­ப­வத்தில் தொடர்­பு­பட்ட பௌத்த பிக்­குகள் மீது சட்ட…

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் – பிரதமர் மோடி நாளை பிரசாரம்..!!!

மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரத்தில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அமைத்து உள்ளன. பா.ஜனதா 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்…

மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி 9 பேர் பலி.!!!

மெக்சிகோவின் குவரிடாரோ மாநிலம், சான் ஜூவான் டெல் ரியோ நகரில் சென்ற பயணிகள் பேருந்து, ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில், அந்த பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்து, சிறிது தூரம்…

பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு!!

பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. முன்வைக்கப்பட்ட சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் உறுதியளித்துள்ளமையை தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை…

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 375 முறைப்பாடுகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 375 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 360…

கனகராயன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்!! (படங்கள்)

கனகராயன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்: விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோட்டம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.…

தமிழ் பொலிசாரை சந்தித்த வடமாகாண ஆளுனர்!! (படங்கள்)

வடமாகாண ஆளுனர் வவுனியா பூவரசன்குளம் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெறும் தமிழ் பொலிசாரை சந்தித்தார்! வவுனியா பூவரசங்குளம் விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை…

இரண்டாவது நாளாக நடைபெற்ற வடமாகாண பண்பாட்டு விழா! (படங்கள்)

வவுனியாவில் இரண்டாவது நாளாக நடைபெற்ற வடமாகாண பண்பாட்டு விழா! வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த…

சுவிஸ் “புளொட்” தோழர் பாபு & அவரது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு…

சுவிஸ் "புளொட்" தோழர் பாபு & அவரது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்... (படங்கள் & வீடியோ) சுவிஸ் "புளொட்" தோழரான சண்முகநாதன் சித்திரவேல் (பாபு) அவர்கள், தனது ஐம்பதாவது பிறந்தநாளையும், அவரது மகள்…

எல்பிட்டிய ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகமான பகுதி!!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தோல்வியை தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக முனைப்புடன் செயற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை அந்தஸ்தற்ற…

மது அருந்திக் கொண்டிருந்த ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பலி!! (வீடியோ)

நண்பர்கள் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அளவெட்டியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 17- ந்தேதி திறப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி…

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம்!!

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய ,மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள்…

ன்னார் வலய பாடசாலைகள் வடமேல் மாகாண ஆளுநரிடம் கையளிப்பு!! (படங்கள்)

புத்தளத்தில் இயங்கிவரும் மன்னார் வலய பாடசாலைகள் வடமேல் மாகாண ஆளுநரிடம் கையளிப்பு வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமேல் மாகாண…

ஒன்லைன் மூலமாக கம்பனிகளை பதிவு செய்வதற்கான வசதிகள்!!

வீடுகளில் இருந்தவாறு கம்பனிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். கம்பனிப் பதிவாளர் திணைக்களத்திற்கு சென்று பதிவுகளை மேற்கொள்வதற்கு பதிலாக வீடுகளில் இருந்தவாறு ஒன்லைன் (Online)…

நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை: அமித் ஷா..!!

மகாராஷ்ரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பிரசாரம் செய்து வருகிறார். புல்தானாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காஷ்மீர்…

ராகுல் காந்தி நாளை மும்பை வருகை: தாராவி, சாந்திவிலியில் பிரசாரம்..!!!

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாடு சென்று இருந்தார். இதை விமர்சித்து பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், எதிர்க்கட்சிகள் தோ்தல் தோல்வியை ஏற்றுக்…

பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் - பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும்இ அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து…

காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தான் எல்லையோர முகாம்களில் 500 பயங்கரவாதிகள் காத்திருப்பு..!!

பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் அடிக்கடி ஊடுருவி அங்கு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊடுருவலை தடுப்பதற்காக எல்லையில் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.…

வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழா!! (படங்கள்)

வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வடமாகாண…

எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தாகர்க்கப்பட்டுள்ளன – ஆளுநர்!!…

போர் எங்களை தாக்கியது மட்டுமல்லாது எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தாகர்க்கப்பட்டுள்ளன. எனவே அதனை நாம் செம்மைப்படுத்தவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி…