;
Athirady Tamil News
Daily Archives

13 October 2019

ஒடிசாவில் இறந்ததாக கருதியவர் உயிர் பிழைத்த அதிசயம்..!!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிராமம் கபகல்லா. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சிமானச் மாலிக். 55 வயதாகும் இவர் நேற்று வீட்டின் அருகில் உள்ள காட்டில் ஆடு, மாடுகளை மேய்க்க சென்றுள்ளார். ஆனால் மாலைப் பொழுது ஆடு, மாடுகள் வழக்கம்போல்…

நிலவுக்கு செயற்கைகோள் அனுப்புவதன் மூலம் நாட்டின் ஏழைகளுக்கு உணவு அளிக்க முடியாது: ராகுல்…

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது. மராட்டிய மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ்…

ஜம்மு – காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல, அது இந்தியாவின் கிரீடம்: பிரதமர்…

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…

பிரதமர் மோடியின் தம்பி மகளிடம் வழிப்பறி செய்த ஆசாமிகளில் ஒருவர் கைது..!!

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி. இவர் குஜராத் மாநிலத்தில் நியாய விலைக் கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி. இவர் பஞ்சாப்…

சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: எர்டோகனிடம் ஜெர்மனி அதிபர்…

சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஷ் போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகி வருகின்றனர். துருக்கியின் இந்த…

பிரதமர் மோடி தாயாருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ளார். அங்கு அவரை முதல் மந்திரி விஜய் ரூபானி வரவேற்றார். இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காந்தி நகர் சென்றார்.…

சீனா: ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து 9 பேர் பலி..!!

சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ளது ஜியான்சு மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள நகரம் வுஜி. இன்று காலை இங்குள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் கியாஸ் திடீரென வெடித்தது. இதில் அந்த ரெஸ்டாரண்டும், அருகில் உள்ள கடைகளும் தீக்கிரையாகின. இந்த விபத்தில்…

நிலவுக்கு பெயர் வைக்கலாம் வாங்க !! (கட்டுரை)

சூரிய குடும்பத்தில் சனி கிரகத்தில் 20 புதிய நிலவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றிற்கு மக்கள் பெயர் சூட்ட ஆராய்ச்சியாளர்கள் வாய்ப்பளித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் அதிக துணை கோள்களை (நிலவுகளை) கொண்ட கோளாக வியாழன் இருந்து வந்தது. வியாழன்…

பயப்படக்கூடிய நோயல்ல (PCOS)!! (மருத்துவம்)

இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கவில்லை அல்லது மாதவிடாய் தாமதம் உட்பட பல காரணங்களுக்காக மருத்துவர்களின்…

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்பதும் புலிகளுக்கு ஆதரவு என்பதும் ஒன்று அல்ல!!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது என்பதும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு என்பதும் ஒன்று அல்ல என மலேசியாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் அயூப்கான் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலேசியாவில் விடுதலைப் புலிகள்…

சோபாலபுளியங்குளத்தில் விவசாய நடவடிக்கைக்கு பொலிசார் தடை!! (படங்கள்)

வவுனியா சோபாலபுளியங்குளத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு பொலிசார் தடை விதித்ததால் பதற்ற நிலை:!! வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் பகுதியில் நெற் பயிர்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் மக்களுக்கு பூவரசன்குளம்…

தமிழர்கள் சொல்வதை புரிந்து கொள்ளாது 72 வருடங்களாக ஆட்சி!!

தமிழர்கள் சொல்வதை புரிந்து கொள்ளாது 72 வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்: வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தமிழர் ஒரு இனம். அவர்களுக்கான உரித்துக்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் தமிழர்கள் சொல்வதை அரசு, அரசாங்கம்…

வட. பண்பாட்டு பெருவிழாவில் வெறிச்சோடிக் காணப்பட்ட கதிரைகள்!! (படங்கள்)

வடமாகாண பண்பாட்டு பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் வெறிச்சோடிக் காணப்பட்ட கதிரைகள் வடமாகாண பண்பாட்டு பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் பலரும் கலந்து கொள்ளாமையால் மண்டபத்தில் கதிரைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வடமாகாண பண்பாட்டு…

மும்மொழிகளில் தண்டனை சீட்டு!! (படங்கள்)

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்கள் வீதி பயணத்தின்போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும்…

பிரேமதாசவை ஜனாதிபதியாக்கியதுபோல சஜித்தை ஜனாதிபதியாக்க வேண்டும்!!

ரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஜனாதிபதியாக கொண்டுவந்ததுபோல, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய வேட்பாளரான அவரது மகனை ஜனாதிபதியாக கொண்டுவரவேண்டும். சஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது…

சிவகாசியில் தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூரக் கொலை – குடிபோதையில் நண்பர்கள்…

சிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டியைச் சேர்ந்த காளிசாமி மகன் நாமகோடி ஈஸ்வரன் (வயது 22). பிளம்பராக பணி புரிந்தார். இவரது நண்பர்கள் சித்துராஜபுரம் மூர்த்தி (21), முத்துராமலிங்கபுரம் ராமர் (21), தேவர்குளம் மாரீஸ்வரன் (20). 3 பேரும்…

அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிரேனிச் தேர்வு செய்யப்பட்ட நாள் – செப்.13-1884..!!!

லண்டன் மாநகரத்தில் தென்கிழக்கு பிராந்தியத்தில் தேம்ஸ் நதிக்கரை அருகே அமைந்திருக்கும் சிறிய நகரம் கிரேனிச். இந்த நகரத்தின் மீது செல்லும் தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டு உலக நேரம் கணிக்கப்படுகிறது. இந்த அனைத்துலக நேரம் கணிக்கும் இடமான…

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் – செப் 13-1972..!!

அமெரிக்காவில் வாசிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நாள். இந்த வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட நியோ கிளாசிக்கல் கட்டிடக்கலை முறையில் அமைந்த மணற்கல் மாளிகையாகும். இது அமெரிக்க ஜனாதிபதியின்…

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் – அரியானா தேர்தலில் இந்திய தேசிய…

அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய தேசிய லோக்தளம் கட்சி தனது தேர்தல் அறிக்கையை…

உங்களுக்காகவும் நான் இருக்கின்றேன்: டக்ளஸ்எம்.பி! (படங்கள்)

உங்களுக்காகவும் நான் இருக்கின்றேன்: செஞ்சோலை உறவுகளுக்கு டக்ளஸ்எம்.பி.நம்பிக்கை! உங்களுக்கு உறவுகள் இல்லை என்றோ உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை என்றோ கவலைகொள்ள வேண்டாம். உங்களுக்காகவும் கரம் கொடுக்க நான் இருக்கின்றேன். நம்பிக்கையுடன்…

சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கி தருகிறேன் – டக்ளஸ்!! (படங்கள்)

எம்மை நம்பி அணிதிரளுங்கள்: சுபீட்சமான எதிர்காலத்தை மிகவிரைவில் உருவாக்கி தருகிறேன் – கிளிநொச்சி யில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு! சர்வதேசத்தினூடாக எமது மக்களுக்கு எத்தகைய தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை.நாம் முன்னெடுத்துவரும் தேசிய…

கரை திரும்பிய மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு!! (படங்கள்)

கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்று 22 நாட்களின் பின்னர் கரை திரும்பிய மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு ஒன்றினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி…

‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ கண்காணிப்பு விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (12) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்…

ஜனாதிபதியின் நடுநிலை வகிப்பு ஆரோக்கியமானதொரு முன்மாதிரி!!

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஒருவர் அத்தேர்தலில் எந்தவிதமான தலையீட்டையும் செய்யாது நடுநிலை வகிப்பதென்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு அபூர்வ அரசியல் சம்பவமாகும். இலங்கை அரசியல் வரலாற்றில்…

அளுத்கம போன்ற சம்பவம் ராஜபக்‌ஷ ஆட்சியில் நடக்காது – பெரமுன!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களில் ஒருவரும் பிவிதுரு ஹெல உருமய பிரதி தலைவருமான மதுமாதவ அரவிந்த, முஸ்லிம்கள் குறித்து மோசமாக பேசிய வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனாதிபதித்…

ராஜபக்‌ஷவை ஆதரிக்க முடிவெடுத்ததால், கட்சியின் ஒரு தரப்பினர் அதிருப்தி!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரிக்க முடிவெடுத்ததால், கட்சியின் ஒரு தரப்பினர் அதிருப்தியின் உச்சகட்டத்திற்குச் சென்றிருப்பதாக அரசியல் வட்டாரங்கள்…

இனவாதத்தை பரப்பி அதிகாரத்தை கைப்பற்ற முயல்வது நாசகாரச் செயல் – சஜித்!!

எதிர்தரப்பினர் தினம் தினம் அச்சத்தையும் பீதியையும் பரப்பி மோசமான கருத்துகளை மக்கள் மனத்தில் பதியவைக்கும் கீழ்த்தரமான அரசியலை முன்னெடுத்து அதிகாரத்தை கைப்பற்ற முற்பட்டு வருவதாகப் புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்…

நாய், மரை , அணில், கழுகு, ஆந்தை சின்­னங்­களில் களமிறங்கியுள்ள வேட்­பா­ளர்கள்!!

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள 35 வேட்­பா­ளர்­களில் பலர் விலங்­குகள் ,பற­வைகள், பழங்கள் மற்றும் இன்­னோ­ரன்ன சின்­னங்­களில் கள­மி­றங்­கி­யுள்­ளனர். மேற்­படி வேட்­பா­ளர்­களின் அகர வரி­சைப்­ப­டி­யான பெயர்கள்,…

70 நாட்களுக்குப்பின் காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை..!!!

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதில் தொலைபேசி, செல்போன், இணையதள சேவை முடக்கமும் அடங்கும். பின்னர் அங்கு இயல்பு நிலை திரும்ப…

ஐதேக வின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது!!

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த தினத்தில் இடம்பெற்ற…

பாதுகாப்பான தேசத்தை வழங்கும் திறன் எனக்கு இருக்கின்றது !!

நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான நடைமுறை வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தரணியாகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…

தெஹிவல மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்க தடை!!

தெஹிவல மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படும் காரணத்தினால் கல்கிஸ்ஸ வீதி பாதுகாப்பு குழு மற்றும் இரத்மலான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த தீர்மானம்…

இம்முறை வடக்கு மக்கள் வேறு விதமாக சிந்திப்பார்கள்!!

ஐக்கிய தேசிய கட்சியினால் வடக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் மீண்டும் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்பதற்கு வடக்கு அரசியல்வாதிகளுக்கு முடியாமல் போயுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்…