;
Athirady Tamil News
Daily Archives

14 October 2019

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் பலி..!!!

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில்…

மோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ‘ஜியோ ஹிந்த்’ -சீதாராம் யெச்சூரி விமர்சனம்..!!!

மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் தஹானு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வினோத்…

சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய பொது நல மனு தள்ளுபடி..!!

ஆதார் எண்ணை சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சமூக ஊடக தளங்களை மிஞ்சும் வகையிலான போலி…

பூந்தமல்லி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர்..!!

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் கிட்டப்பன் (38). எலெக்ட்ரீசியன். இவர் அதே பகுதியை சேர்ந்த சுமதி (25) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு வீரமணி (5), தரணி (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.…

தனியார் ரெயிலில் விதியை மீறி கட்டண உயர்வு – ஆன்லைன் முன்பதிவுக்கு எதிர்ப்பு..!!

ரெயில் போக்குவரத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தனியார் மயம் ஆக உள்ளது. தனியார் மயத்தின் தொடக்கமாக டெல்லி-…

பருவை போக்கும் மிளகு!! (மருத்துவம்)

* சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். * மிளகு எல்லாவித…

விமானத்துக்கு மேம்பாலமே தடையாம்!! (கட்டுரை)

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை, உங்கள் பிள்ளைகளென நினைத்தே பெற்றோர் அனுப்புகின்றனர். ஆக, மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் அதிபர், ஆசிரியர்கள் அதிகூடிய சிரத்தையைக் காட்டவேண்டும். அப்படிதான், மலையகத்தில் வீதியோரத்தில் அமைந்திருக்கும் அந்தப்…

சிம்பாப்வே மற்றும் நேபாளம் அணிகளுக்கு மீண்டும் ஐசிசியின் உறுப்புரிமை!!

சிம்பாப்வே மற்றும் நேபாளம் அணிகளுக்கு மீண்டும் ஐசிசி உறுப்புரிமை வழங்கியுள்ளது. டுபாயில் இன்று இடம்பெற்ற ஐசிசியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம்!!

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு இருக்காது!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு இருக்காது என தான் எண்ணுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை…

தேர்தல் கண்காணிப்பிற்காக 4 வெளிநாட்டு குழுக்கள்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதந்த வண்ணம் உள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அத தெரண 24 BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…

7 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு!!

குளியாப்பிட்டி சாராநாத் வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரயவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் பொலநறுவை மாவட்டத்தில்…

தமிழ் கட்சிகள் கையொப்பமிட்ட பொது உடன்பாட்டு ஆவணம் இதுதான்!! (படங்கள்)

தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம்…

இரு வருடங்களில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு – யாழில் நாமல் உறுதி!!

மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் 2 வருடங்களுக்குள் தீர்த்து வைப்போம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஏற்பாட்டில் பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதித்…

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு.…

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி)…

யாழ்ப்பாணம் – சென்னை விமான போக்குவரத்து ஒக்ரோபர் 27இல் ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் சென்னைக்கான விமான சேவைகள் எதிர்வரும் 27 ஆம்திகதி முதல் வழமையான ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சிவில் விமான சேவைகள் அதிகார…

மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலம் குறித்தான கலந்துரையாடல்.!! (படங்கள்)

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் அடிப்படையில் எதை வேண்டி நிற்கிறார்கள் என்ற விடயத்தை ஆராயும் பொருட்டு DATA அமைப்பினால் ஒழுங்கு படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல்…

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்..!!!

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி கிடைப்பதை தடுக்கவும், கருப்புப்பணம் பதுக்கலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர்…

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ஆணவ கொலை – பெற்றோர் கைது..!!!

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்ல பல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி அமராவதி. தம்பதியினரின் மகள் சந்தனா (17). அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஒட்டுமரி பகுதியை சேர்ந்த சீனிவாசலு, பத்மம்மா…

ஆஸ்திரேலியாவில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்..!!!

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் லிபரல்-தேசிய கட்சி திங்கள்கிழமை கூடும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தனது உறுப்பினர்களை தயார்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அதற்கான ரகசிய புள்ளி விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்கு…

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது- ஆயுதங்கள் பறிமுதல்..!!!

காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பகுதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி முற்றுகையிட்டனர். இதில் 2…

வவுனியாவில் ஜந்து கிராமங்களில் குடிநீர் திட்டம் ஆரம்பித்துவைப்பு!! (படங்கள்)

வவுனியாவில் தமிழ் சிங்கள சகோதரர்களின் நிதிப்பங்களிப்பில் ஜந்து விவசாயக் கிராமங்களில் குடிநீர்திட்டம் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டையடுத்து கிராம அமைப்புக்களின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ்…

இந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு..!!!

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

நாட்டில் இதுவரை இல்லாத தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்!!!

தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்றை உருவாக்கல், அனைத்து விவசாயிகளுக்கும் உரமானியம் வழங்குதல் என்பன தனது பிரதான இலக்கு என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பண்டாரவளை வர்த்தக சமூகத்தினருடன் இன்று (14)…

மக்கள் அனுபவிக்கும் சுமுகமான ஜனநாயக ரீதியான வாழ்வுரிமையை மீண்டும் குலைத்து விடக் கூடாது!!

மக்கள் அனுபவிக்கும் சுமுகமான ஜனநாயக ரீதியான வாழ்வுரிமையை மீண்டும் குலைத்து விடக் கூடாது என்பது தான் தமிழ் மக்களின் அவாவாக இருக்கிறது! சிவமோகன் எம்.பி எந்தவொரு வேட்பாளர் வெற்றி பெற்றாலும், தமிழருக்கான உரிமைகளை, உரித்துக்களை, உள்ளடக்கிய…

மரத்தில் கார் மோதி விபத்து- 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி..!!

மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் அருகே தேசிய ஹாக்கி வீரர்கள் இன்று அதிகாலையில் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்னானது. இதில், காரில் இருந்த 4…

ஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..!!!

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்தபோதே பலத்த மழை பெய்யத்தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஈஸூ தீபகற்ப…

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி..!!!

உத்தர பிரதேச மாநிலம் முகமதாபாத் அருகே உள்ள வாலித்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை சமையல் செய்துகொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் 2 மாடி கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.…

ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் – 7 பேர் பலி..!!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார். இந்த நாடு, பெரு, பிரேசில் நாடுகள் அருகே அமைந்துள்ளது. ஈக்வடாரில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவர அரசு முடிவு செய்தது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஈக்வடார் அரசு செய்து கொண்ட ஒப்பந்ததின் ஒரு பகுதியாக…

விசா அனுமதிபத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி நிதிமோசடி செய்தவருக்கு விளக்கமறியல்!! (படங்கள்)

மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த…

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு 02..!! (படங்கள்)

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு…

எல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை!!

எல்பிட்டிய தேர்தல் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலுடன் ஒத்துப்போவதில்லை என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மோதர, கிம்புலாகல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு…

கல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் !!

கல்வியில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து, உயர் கல்வியை தொடர தேவையான பாரிய நிதியை முதலீடு செய்ய வேண்டும் என கோட்டாபய தெரிவித்துள்ளார். மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் மத்தியில் கலந்து கொண்டு நேற்று (13) கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவர் இவ்வாறு…