;
Athirady Tamil News
Daily Archives

15 October 2019

சாவர்க்கரை தொடர்ந்து கோட்சேவுக்கும் பாரத ரத்னா வழங்க பாஜக முன்மொழியும் – டி.ராஜா…

மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ம் தேதி 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 16 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.க. இன்று தேர்தல்…

எல்லா கட்டிகளும் புற்றுநோய் அல்ல! (மருத்துவம்)

உடலில் புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டிருப்பதைக் கூட உணராமல் இருக்கும் அப்பாவிகள் முதல் வகை. கடந்த இதழில் நாம் பார்த்த அந்த ஆசிரியை இதற்கு சரியான உதாரணம். இரண்டாவது வகையினர் விழிப்புணர்வு கொண்டவர்கள். உடலில் எந்தக் கட்டி உருவானாலும் உஷாராகி…

ஒற்றுமைப்பட்டமை பெரிய விடயம்!! (கட்டுரை)

தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஜனாதி பதித் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்தமை வர வேற்கப்பட வேண்டிய விடயம். ஜனதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு குறித்த தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது…

தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் யாழ் இந்துவுக்கு வெற்றிக் கேடயம்! (படங்கள்)

தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியானது இவ்வருடம் பொலனறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது இதில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் நான்கு தங்கப் பதக்கங்களை தமதாக்கி, யாழ் இந்துக்கல்லூரி 2019 ஆம் ஆண்டுக்கான 17 வயதுப் பிரிவு ஆண்களுக்கான…

முருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு!! (வீடியோ, படங்கள்)

பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முருங்கன் பொலிஸ் நிலையம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (15) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது . "அதிரடி"…

இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை!!

குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய காங்கிரஸ் எதிர்ப்பு – எடியூரப்பாவிடம்…

கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம், கர்நாடக முதல்- அமைச்சர் எடியூரப்பா மற்றும் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரை நேரில் சந்தித்து கடிதம் ஒன்று கொடுத்தார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரில் உள்ள…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து போராட்டம் – பரூக் அப்துல்லா மகள்,…

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்து அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 72 நாட்களாக…

பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த பிரிட்டன் இளவரசி..!!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் இருவரும் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை பாகிஸ்தான் வந்தனர். இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரச தம்பதியை பாகிஸ்தான் வெளியுறவு…

நோயாளிகளை பார்க்கச் சென்ற மத்திய மந்திரி மீது மை வீச்சு- பீகாரில் பரபரப்பு..!!!

பீகார் தலைநகர் பாட்னாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஷ்வினி சவுபே இன்று நேரில் சென்று பார்வையிட்டார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து…

ரூ.141 கோடியில் புர்ஜ் கலிபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’..!!!

துபாய் மரினாவில் நடந்த ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 24 காரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செருப்பை துபாயில் வசித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த…

ஒபியம் கலந்த தேநீரை பருகிய 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!!

இந்திய அரசு ஒபியம் போதை மருந்து செடிகளை வளர்க்கலாம் என விவசாயிகளுக்கு லைசென்ஸ் அளித்து ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வளர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வளர்த்துக்கொள்ள சட்டரீதியாக அனுமதி…

துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்..!!!

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர்.…

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிப்பு!!

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிப்பு 8 வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரிப்பு 8 வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 2பேருக்கு பிடியாணை ஒருவருக்கு 25ஆயிரம் தண்டம் 5பேர் பிணையில்…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசுக்கு இறுதி அறிக்கையைக் கொடுப்பதற்காக, இந்திய நிபுணர்கள் குழுவொன்று இன்று பிற்பகல் பலாலியில் தரையிறங்கினர். இந்திய அரசுக்குச் சொந்தமான எயர் இந்தியாவின் துணை…

வவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது.!! (படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் முதியோர் சங்கத்தால் சர்வதேச முதியோர் தினநிகழ்வு இன்று (15) இடம்பெற்றது. வரைவபுளியங்குளம் முதியோர் சங்கத்தின் தலைவர் ம. தேவராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதிகளாக பிரதேசசெயலாளர் கா.உதயராஜா, மாவட்ட சமூக…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ…

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் சிபிஐ தொடர்ந்த…

மெக்சிகோவில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் – 14 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..!!

மெக்சிகோ நாட்டின் மிசோகான் மாநிலத்தில் உள்ளது அகுயிலா நகர். இது போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகம் உலவும் பகுதியாகும். போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அகுயிலா நகர்…

புதிய ஆட்சியில் மஹிந்த தலைமையில் அனைத்து தீர்வுகளையும் பெற்றுத் தருவோம்!!

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கும் போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள எமது புதிய ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனைத்து தீர்வுகளையும் பெற்றுத் தருவோம்,…

‘பிரெக்சிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை – பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை..!!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கைக்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா…

ISIS அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் கைது!!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் 127 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய அரசின் பயங்கரவாதக் குழுவின் தலைவராகக் கருதப்படும் ஷாகீர் நாயக்கை…

தாயையும் மகளையும் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை!!

2012 ஆம் ஆண்டு கஹவத்த, கொட்டகெதன பகுதியில் தாய் மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. லொகுகம்ஹேவாகே தர்ஷன எனும் ராஜு என்பவருக்கே இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்ற…

அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பில் பிரச்சாரம் செய்யாமையே முக்கிய பலவீனமாகும்!!

நடைமுறை அரசாங்கத்தால் பாரிய வேலைத் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூண ரனதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாபகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார். அரச ஊழியர்கள் 2015 ஆம்…

சிலாபத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 6 பேர் கைது!!

சிலாபம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 6 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று (15) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்…

இலங்கை மண்ணில் தங்க சுரங்கம் இருப்பது உறுதி!!

சேருவில இருப்புத்தாது சுரங்கத்தில் தங்கம் இருப்பதாக பூகோள மற்றும் கட்டிட ஆராச்சி நிலையம் தலைவர் அசேல இந்தவல தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த தங்க…

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஜின்பிங் கடும் எச்சரிக்கை..!!!

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் போராட்டம் வெடித்தது. ஜனநாயக ஆதரவாளர்களின் இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய அந்த மசோதாவை ரத்து செய்வதாக அறிவித்தது.…

சர்வேதேச மனநல மற்றும் உளவளத்துணை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!! (படங்கள்)

சர்வேதேச மனநல மற்றும் உளவளத்துணை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமொன்று கல்முனையில் இடம்பெற்றது. மேற்படி விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை(15) கல்முனை ரோயல் வித்தியாலய .பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.அன்சார் தலைமையில்…

போப் ஆண்டவருக்கு புத்தகம் பரிசளித்த மத்திய மந்திரி..!!

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு வாடிகன் நகரில் நேற்று முன்தினம் நடந்த வண்ணமிகு விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அவருடன் மேலும் 4 பேருக்கும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். இந்த…

ஆசிரியர்களுக்கான சிறுவர் உரிமை சம்பந்தமான பயிற்சி பட்டறை!! (படங்கள்)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சம்மாந்துறை வலயகல்வி இணைந்து சிறுவர் உரிமை சம்பந்தமான பயிற்சி பட்டறை ஒன்றினை செவ்வாய்க்கிழமை(15) காலை நடாத்தியது. கல்முனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 588 முறைப்பாடுகள் !!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 588 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (14) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565…

கோட்டா, மஹிந்தவுக்கு அமோக வரவேற்பு!!

பொதுமக்களுக்கு நாட்டினுள் எந்தவொரு இடத்திற்கு செல்லக்கூடிய நிலைமையை உருவாக்குவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கல்கமுவையில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து…

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அரசியலில் இருந்து ஓய்வு?..!!!

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவேகவுடாவின் இளைய மகன் எச்.டி.குமாரசாமி. கர்நாடக மாநில ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருந்த இவர், 2 முறை மாநில முதல்- மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த…

கொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு..!!!

ஆஸ்திரேலியாவில் மத்திய போலீஸ் படையின் துணை கமி‌‌ஷனராக இருந்து வந்த கெலின் வின்செஸ்டர், கடந்த 1989-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை ஆஸ்திரேலிய நாட்டையே உலுக்கியது. இந்த கொலை வழக்கில் டேவிட் ஈஸ்ட்மேன் என்பவர் கைது…