;
Athirady Tamil News
Daily Archives

16 October 2019

நம்பிக்கை துரோகம் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி..!!!

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.…

கும்மிடிப்பூண்டியில் கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி..!!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள செங்கல் சூளைமேடு பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (வயது 38). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 12-ந்தேதி இரவு வீட்டுக்குள் முருகன் வெட்டிக்கொலை…

பிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தின்…

ஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர்…

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது. அந்நாட்டில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன்…

அயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம்…

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது தொடர்பாக…

ஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் – பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு..!!!

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயல் கரையை கடந்த போதிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயல் மழையால் போக்குவரத்து…

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு சரத் பொன்சேகாவுக்கு ஒப்படைக்கப்படும்!!

தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இந்நாட்டினுள் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான நீதி கிடைக்கக்கூடிய பொற்காலம் ஒன்று உருவாகும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அங்குருவெல்ல நகரில்…

அரச ஊடகங்கள் ஒருபக்க சார்பாக செயற்படுகின்றன!!

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இருப்பது 30 நாட்கள் என்றும் இன்று (16) ​தொடங்கி 31 ஆவது நாளில் இந்நாட்டில் சூரியன் உதயமாவது புதிய தலைவர் ஒருவருடன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அன்றைய தினம் இந்நாட்டின்…

பழங்களின் ராஜா மாம்பழம்!! (மருத்துவம்)

மாங்காய் பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதற்கனியாகும். இது இனிய சுவையும், பல்வேறு சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்பேயே நமது நாட்டில் காட்டு மரமாக மா வளர்ந்துள்ளது. மாம்பழத்தின் தாயகம் நமது…

ஜம்மு காஷ்மீர் – சத்தீஸ்கர் தொழிலாளியை சுட்டுக் கொன்று பயங்கரவாதிகள் அட்டூழியம்..!!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அருகிலுள்ள கக்போரா பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அந்த பகுதிக்கு வந்த பயங்கரவாதிகள் அங்கு பணியாற்றி வந்த சத்தீஸ்கர் மாநில தொழிலாளியை நோக்கி குறிவைத்து…

மெக்சிகோவில் பயங்கரம்: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி..!!!

மெக்சிகோ நாட்டில் போதைபொருள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. போதை பொருள் கடத்தல்களில் பல்வேறு குழுக்கள் ஈடுபடுவதால் அவ்வப்போது அந்த குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் கியூரெரோ மாகாணத்தில்…

பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது – கோட்டா குறித்து சஜித்!!

பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடன்கஸ்லந்த தேர்தல் பிரசாரக்…

யாழ். நிகழ்வில் சஜித்தின் போஸ்டர்களுடன் TNA உறுப்பினர்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்லுண்டாய் வெளியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டார். அந்நிகழ்வில் பிரதமருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணியும்…

தெற்கில் பாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் – மஹிந்த!!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது பிரதேச தேர்தல் தொகுதியிலும், தெற்கு மாகாணத்திலும் பாரிய தோல்வியினை அடைவார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹொரணையில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின்…

வழிப்பறி கொள்ளை சந்தேகநபரை பொலிஸ் தடுப்பில் ஒரு வாரம் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி!!

யாழ்ப்பாணம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 22ஆம் திகதிவரை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை நடந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல்…

யாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததுடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதுடன் அங்குள்ள மக்களையும்…

அரியாலை இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “இளைஞனை அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை…

தனது ஆட்சியின் கீழ் அரசியல் நியமனங்களுக்கு இடமில்லை!!

அரச நிறுவனங்களுக்கு அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்ட காலம் நிறைவுக்கு கொண்டு வரப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது அரசாங்கத்தின் கீழ் தகைமையை அடிப்படையாக கொண்டு அரச நிறுவனங்களுக்கு…

பசிக்கொடுமையில் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது இந்தியா..!!

உலகளாவிய பசி குறியீடு பட்டியல் அண்மையில் வெளியாகி உள்ளது. உலக அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வாடுபவர்களை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பசி குறியிடு பட்டியலின்படி,…

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் – 6.4 ரிக்டர் அளவில் பதிவானது..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொலம்பியா நகரில் இருந்து 14 கிலோ…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்தது. அவரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார்…

காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஊழல் கூட்டணி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!!

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த சில தினங்களாக…

மரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர்…

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மரடு கடற்கரை பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் மத்திய கடற்கரை ஒழுங்குமுறை விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம்…

ஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இந்த…

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு..!!!

குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த வேளாண் வணிகக் குழுமத்தின் கூட்டு நிறுவனம் அதானி வில்மர். இந்த நிதியாண்டில் அதானி வில்மர் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.28000 கோடியாக உள்ளது. அதில்…

பிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம்..!!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் இருவரும் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கடந்த திங்கள் கிழமை பாகிஸ்தான் வந்தனர். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள பெண்கள் பள்ளிக்குச் சென்று அங்குள்ள…

வவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை! சந்தேக நபர் கைது!!!!

கடந்த வாரம் வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சாரதியை தங்க நகைக்காக கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா கள்ளிக்குளத்தில் முச்சக்கர வண்டி சாரதி கடத்தப்பட்டு கொலை…

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்…

யாழ்.நிதி நிறுவனத்தில் ரூ.11 கோடி மோசடி; 2ஆவது சந்தேகநபருக்கு பிணை!!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான அந்த நிறுவன உத்தியோகத்தர் சுமார் 3 மாதங்களின் பின் பிணையில்…

யாழ்.இந்து கல்லூரி அதிபராக செந்தில்மாறன் பொறுப்பேற்பு!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் தனது கடமைகளை இன்று முற்பகல் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் அலுவலகத்தில் பாடசாலை சமூகத்தின் வரவேற்பையடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.…

போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்த கூடாது : சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு!!

போர் வெற்றி என்பது தனியொரு நபருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ சொந்தமானதல்ல. அதில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு காணப்படுவதுடன், போர் வெற்றி முழு நாட்டிற்கும் சொந்தமானதாகும். எனவே அதனை தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்துவது…

பொது உடன்பாடு ஆவணம் தயாரிப்பில் என்ன நடந்தது? (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கு தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து தயாரித்த பொது உடன்பாட்டு ஆவணம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பில் ஒன்றியம்…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்ட நாமல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச மற்றும் அங்கஜன் இராமநாதன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டனர். இன்று காலை குறித்த விஜயத்தினை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்…