;
Athirady Tamil News
Daily Archives

17 October 2019

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு..!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக…

நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்..!!!

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (48), மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும்…

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2,000 பணம் விநியோகம்?..!!!

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல்…

டிரம்ப் அனுப்பிய கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய துருக்கி அதிபர்?..!!!

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர்.…

உ.பி யில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஒபியம் பறிமுதல்-3 பேர் கைது..!!!

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் காகாதேவ் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.…

கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதித்த ஐரோப்பிய ஒன்றியம் – டிரம்ப்…

இணையதள ஜாம்பவான்களான முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் கூகுள், அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிற்கு ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் வரிகளை விதித்துள்ளது. அதாவது இணையதள பரிவர்த்தனைகளுக்கு 3 சதவீத வரி செலுத்த வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான…

சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில் – புதிய சட்டத்தில் முதல்…

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவதற்காக போக்சோ என்ற சட்டம் ஏற்கனவே உள்ளது. ஆனாலும், இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை கடுமையாக்க…

துருக்கி நடத்திய தாக்குதலில் 637 குர்திஷ் போராளிகள் பலி..!!!

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது. சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன்…

துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.13 லட்சம் கொள்ளை- உ.பி.யில் துணிகரம்..!!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆனந்தா நகரில் ஹெச்.டி.எப்.சி வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் இந்த வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக…

311 இந்தியர்களை நாடு கடத்தியது மெக்சிகோ..!!

வாழ்வாதாரம் தேடி மெக்சிகோவில் இருந்து பல்வேறு மக்கள் அமெரிக்கா நாட்டிற்குள் நுழைய முற்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மெக்சிகோ அமெரிக்கா எல்லைப்பகுதிகள் வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை டிரம்ப் அரசு சிறையில்…

யாழ். வடமராட்சியில் திடீர் சூறாவளியால் ஏற்பட்ட சேதம்!! (படங்கள்)

யாழ்.வடமராட்சி கிழக்கின் மாமுனைக் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட சூறாவளிக் காற்றால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் மாமுனை ஸ்ரீநாகதம்பிரான் ஆலய அன்னதான மண்டபத்தின் மேற்கூரைப் பகுதியும் தூக்கி வீசப்பட்டுள்ளது. பல…

தமிழர்களின் இதயங்களை கவர்ந்த மோடி!! (கட்டுரை)

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கும், சென்னையிலிருந்து 58 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மகாபலிபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்லவ மன்னன் ஆண்ட வரலாற்றுச் சுவடுகள்…

ஐதேக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்!!

கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய…

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை நவம்பரில் ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று…

யாழ். நிதி நிறுவனத்தில் ரூபா 11 கோடி மோசடி – போலித் தங்க நகை!!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா அடகு முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் சந்தேகநபர்களுக்கு கவரிங் நகைகளை தங்கம் பூசி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது…

பெங்களூரில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை..!!!

பெங்களூரு ஆர்.பி. நகரைச் சேர்ந்தவர் ஐயப்பா துரே (53). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் தினமும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனது வீட்டை சுற்றி…

பாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்..!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் உள்ள ‌ஷாக்தாரா மாவட்டத்தை சேர்ந்த அலி ராசா என்பவர், மத கூட்டங்கள் நடத்தும் மண்டபம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். அண்மையில் இந்த மண்டபத்தில் மின் வினியோகத்தில் பழுது ஏற்பட்டது. அதே பகுதியை…

தோட்ட வேலையில் ஈடுபட்ட தொழிலாளியின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு – வீடியோ..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் புவனசந்திரன், தோட்டத்தொழிலாளி. நெய்யாறு அணை பகுதியில் உள்ள ஒரு கல்லூரி தோட்டத்தில் புதர்களை அகற்றும் பணிக்கு புவனசந்திரன் நேற்று முன் தினம் சென்றார். தோட்டத்தில்…

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: 35 பேர் பலி..!!!

சவுதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. மதினா அருகே பேருந்து விபத்தில் சிக்கியதில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர். ஹஜ்ரா சாலையில் மற்றொரு வாகனத்துடன் பேருந்து…

சஜித் கோமாவில் இருந்து எழுந்திருத்தவர் போன்று கதைக்கின்றார்!!

சஜித் பிரேமதாச கோமாவில் இருந்து எழுந்திருத்தவர் போன்று கதைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச கோமாவில் இருந்த ஒருவரா…

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து !!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இது தொடர்பாக தெரிவிக்கையில், தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை பொறுப்பேற்பதற்கு…

இரும்பு போன்ற தலைமைத்துவத்தை வழங்க தயார்!!

தானும் எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதாகவும் அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரதிவாதிகளுக்கு நல்ல பாடம் ஒன்றை புகட்டுவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு!!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்கள் நால்வரிற்கு விஷேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் அடிப்படையில் தேசிய பொலிஸ்…

பேரறிவாளன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்..!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் தூக்கு தண்டனை பெற்றனர். பின்னர் இவர்களது தண்டனை ஆயுள் தண்டனையாக…

பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்- 5 பேர் உயிரிழப்பு..!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 அலகாக பதிவாகியிருந்தது. வடக்கு கோடபாட்டோ மாகாணத்தின் மகிலாலா நகரில் இருந்து தென்மேற்கில் 23 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 2 கிமீ…

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறையாது!!

அரசாங்கத்தின், நிர்வாகத்தின், அமைச்சரவையின் மற்றும் முப்படையின் தலைவராக எதிர்காலத்திலும் ஜனாதிபதி செயற்படுவார் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு, எதிர்வரும் பொதுத்…

சிவசேனா ஆதரவு இல்லாமல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் – அமித்ஷா..!!!

மராட்டிய மாநில சட்ட சபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 288 இடங்களில் 145 இடங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு 122…

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது – நிதி மந்திரி நிர்மலா…

இந்தியாவை 2024-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் (அதாவது நமது நாணய மதிப்பில் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. ஆனால் நாடு இப்போது பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகிறது. இதுவரை…

மிருகக்காட்சி சாலையை சுற்றிவளைத்த பொலிஸாரிற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சேவையாற்றும் நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு பிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து…

நாட்டை பிளவு படுத்தாமல் அதிகார பகிர்வை மேற்கொள்வதே எமது இலக்காக இருக்க வேண்டும்!!

அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பேசிய பெரும்பான்மையான தரப்பினர் தற்போதைய நிலையில் ஒற்றையாட்சி இலங்கையினுள் அதிகார பகிர்வு தொடர்பில் உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை பிளவு படுத்தாமல் அதிகார பகிர்வை…

2 பிரதான யோசனைகளை சஜித் ஏற்றமை தோட்ட தொழிலாளர் வாழ்வில் புரட்சிகர மாற்றமே!!

பெருந்தோட்டதுறை மறுசீரமைக்கப்பட்டு, தோட்ட தொழிலாளர்கள், சிறு தோட்ட உடைமையாளராக மாற்றப்படுவார்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர் தொடர்பாக விசேட ஜனாதிபதி செயலணி (Special Presidential Task Force on Plantation Community) உருவாக்கப்படும் என்ற…

நாட்டிற்கு பல நற்செய்திகளை கொண்டு வரம் தேர்தல் விஞ்ஞாபனம்!!

2020 ஆம் ஆண்டிற்கான எமது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக நாட்டிற்கு பல நல்ல செய்திகளை கொண்டு வரவுள்ளதாக என மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (16) தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ…

மரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்!! (படங்கள்)

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவத்தை பேரம் தோட்டத்தில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசியதன் காரணமாக பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமாகியுள்ளது. இதில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக…