;
Athirady Tamil News
Daily Archives

18 October 2019

கேரள பெண் ஜோளி பாணியில் 3 பேரை கொன்று புதைத்த பெண்..!!!

கேரள மாநிலம் கூடத்தாயி பகுதியில் சொத்துக்காக தனது குடும்பத்தினர் 6 பேரை தன்னந்தனி ஆளாக கொன்று புதைத்த ஜோளி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சாப்பாட்டில் வி‌ஷம் கலந்து கொடுத்து 6 பேரையும் கொன்றதாக ஜோளி வாக்குமூலம் அளித்தார்.…

மடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர்..!!!

மடிப்பாக்கம் பஜார் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜான். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள், இரு சக்கர வாகனங்களை வாங்கி மறு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய தம்பி எட்வின் கடையில் இருந்தார். அப்போது…

இதயம் காக்கும் உணவுகள்!! (மருத்துவம்)

நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நமக்காக எப்போதும் துடித்துக்கொண்டிருப்பது நம் இதயம் மட்டும்தான். அந்த இதயத்தை இதமாக வைத்திருக்கும் உணவுப் பழக்கங்கள் என்னென்ன என்று பார்ப்போம். ரிபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் செயற்கை சர்க்கரைப்…

இனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் – பாஜக மீது சித்தராமையா பாய்ச்சல்..!!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பாஜகவினர், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. பாஜகவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு…

கானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி..!!!

மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆண்டுதோறும் மழை, வெள்ளத்துக்கு பலர் பலியாவது தொடர்கதையாக இருந்து வருகின்றது. இந்நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர்ந்து பெய்த…

M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்!!

மேல் நீதிமன்ற நீதிபதி M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக…

அபிவிருத்தி பணிகளை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழு !!

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை ரீதியான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வியாபாரங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை…

கோட்டாபயவுக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு !!

தமது சங்கத்தின் பெரும்பாலானவர்களின் ஆதரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தனியார்…

நாம் தற்போது தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றோம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என அறிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை…

சைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி – ராஜ்நாத் சிங் ஒப்புதல்..!!!

ராணுவத்தினரின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் வகையில் செயல்பட்டு வருவது சைனிக் பள்ளிகள். இந்தியா முழுவதும் சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தற்போது சைனிக் பள்ளிகளில் ஆண் குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா…

நயினாதீவு நாகவிகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்வதற்கு முயற்சிகள்?

யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற காணிகளை சிங்களமயமாக்கும் முயற்சியின் தொடக்கமாக நயினாதீவு நாகவிகாரை அமைந்துள்ள காணியினை நில அளவைத் திணைக்களத்தின் ஊடாக அளவீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகர மாக தெரியவந்துள்ளது .…

நினைவேந்தலை குழப்புவதற்கு கிளிநொச்சிக்கு விசேட குழு!!

மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலை குழப்புவதற்கு கோத்தபாயவால் கிளிநொச்சிக்கு விசேட குழு நியமனம் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவறாஜா தெரிவிப்பு இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு…

ஆப்கானிஸ்தான்: மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு – 20-க்கும் அதிகமானவர்கள் பலி..!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டம் உள்ளது. இம்மாவட்டதின் ஜா தரா பகுதியில் உள்ள மசூதிக்கு வெள்ளிக்கிழமையான இன்று வழக்கம்போல் மக்கள் தொழுகைக்கு சென்றனர். தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில்…

ஐந்து கட்சிகளின் கூட்டு: மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் – டக்ளஸ்!!

ஐந்து கட்சிகளின் கூட்டு: மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு! ஐந்து கட்சிகளின் கூட்டு என்பது மக்களை ஊசுப்பேற்றி மறுபடியும் ஏமாற்றுவதற்கான ஒரு கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிடைத்ததை…

யாழ் பல்கலைக்கழக மாணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மரநடுகை!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக மாணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மரநடுகை விழா இடம்பெற்றுள்ளது. வாழ்வு வளம் பெற மரம் நாட்ட கரம் சேர்ப்போம் எனும் தொனிப்பொருளில் வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்குற்பட்ட மயிலிட்டி வடக்கு கலைமதி வித்தியாலயத்தில் இவ்…

சுரண்டாத வகையிலேயே அபிவிருத்தி இருக்க வேண்டும் – டக்ளஸ்!!

மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு! மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும். ஆனால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் அவ்வாறு…

விக்கினேஸ்வரவின் வீராங்கனைக்கு கெளரவிப்பு! (படங்கள்)

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற பளு தூக்கல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்ட யா/மீசாலை விக்கினேஸ்வர மகாவித்தியாலய வீராங்கனை ஜெயந்திரன் யாதவியை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.…

தமிழ்- முஸ்லிம் வாக்குளை சிதறடிக்கும் முயற்சியில் பலர் – சிவமோகன் எம்.பி!!

தமிழ்- முஸ்லிம் வாக்குளை சிதறடிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள்: சிவமோகன் எம்.பி தமிழ்- முஸ்லிம் வாக்குளை சிதறடிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.…

2004 -2014 பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்ன? ராகுல் காந்தி விளக்கம்..!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் உள்ளார். கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவர் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் மே 2-ம் தேதி ஒருநாள் மட்டும்…

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி – பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பகம்…

சர்வதேச அளவில் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பயங்கரவாதத்துக்கு வரும் நிதியுதவி உள்ளிட்ட சர்வதேச அளவிலான நிதி சார்ந்த பிரச்சினைகளை களைவதற்காக நிதி நடவடிக்கை அதிரடிக் குழு (எப்.ஏ.டி.எப்) என்ற சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு…

பெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ – கர்நாடக மந்திரி பகீர்…

இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்கள் முன்பு 5 பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் எல்லையில்…

சிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..!!!

சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள் சிரியாவை விட்டு வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்தது. இந்த கொடூர…

5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும் அயோத்தி..!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்த ஆண்டுக்கான தீபஉற்சவம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. தீபாவளியை…

செம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.!! (படங்கள்)

அமரர் இராசையா இராசரட்ணம் அவர்கள் ஞாபகார்த்தமாக அவர்கள் குடும்பத்தினரால் 25 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மயான இளைப்பாறுமண்டபம் கடந்த 13.10.2019 அன்று மேற்படி குடும்பத்தினரால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. செம்மணி இந்துமயான…

சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை..!!!

நியூசிலாந்தை சேர்ந்த இளம்பெண் கேட்டி கிறிஸ்டினா ராகிச் (வயது 27). இவரது இளைய சகோதரி சிங்கப்பூரில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரை பார்ப்பதற்காக கேட்டி கிறிஸ்டினா ராகிச் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் சென்றார். அங்கு கேட்டி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்!!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்…

சந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – நாமல்!! (படங்கள்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கில் உள்ள தமிழ், சிங்கள மக்களின் அபிவிருத்திகளை எந்தவொரு காலத்திலும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்,…

சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய வழக்கு – சிறிகஜன் இல்லாமலேயே விளக்கத்தை நடத்த நடவடிக்கை!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கை…

கூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி!! (படங்கள்)

வழிபாட்டின் போது வவுனியாவில் ஆலயம் ஒன்றின் கூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்தின் கூரைப் பகுதி விழுந்தமையால் நான்கு பேர்…

ஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை சிரேஷ்ட ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி…

இசுரு தேவப்பிரிய கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்!!

மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் மற்றும் மஹரமக தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர…

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா?- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு..!!!!

பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனுக்கு உடன்பாடு இல்லாதபோதும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக 2016-ல் பொது…

கணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்!!

2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 4 மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக 1474 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை…

TNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்?

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு சஜித் பிரேமதாச இணங்கியுள்ளாரா என்பது தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வௌிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய…