;
Athirady Tamil News
Daily Archives

19 October 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரசாரம் ஓய்ந்தது: மு.க.ஸ்டாலின் – விஜயகாந்த் போட்டி…

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி…

சாதாரணமான மனிதராக வந்தாலும் மன்மோகன் சிங்கை வரவேற்போம் – பாகிஸ்தான் மந்திரி..!!

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சாதாரணமான மனிதராக பக்தர்கள் குழுவுடன் வரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்போம் என பாகிஸ்தான் மந்திரி தெரிவித்தார். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான…

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் வேலுசாமி( 75). விவசாயி. இவரது மனைவி கடந்த மாதம் இறந்து விட்டார். கடந்த சில நாட்களாக மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் மன வேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில்…

தாயை அடித்து கொன்ற பிளஸ்-2 மாணவி: காரணம் இதுதான்..!!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 40). இவர்களுக்கு அனுசியா (17) உள்ளிட்ட 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் அனுசியா திருமானூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.…

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.!! (படங்கள்)

வவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றயதினம் காலை இடம்பெற்றிருந்தது.குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அரிய புகைப்படம்!! (படங்கள்)

கடந்த 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கபப்ட்டது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின்போது கடந்த 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானதளம் அமைக்கப்பட்டது. அன்றே பலாலி…

சமாதானத்துடன் வாழக்கூடிய பாதுகாப்பான நாடு!!

பாதுகாப்பு குறித்து அறிவோ தேவையோ இல்லாத அமைச்சரவை உள்ள நாட்டில் பாதுகாப்பு கிடைக்கும் என்று ஒருபோதும் கருத முடியாது என பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். ஹொரன நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய…

யாழ்ப்பாணத்திற்கு சேவை வழங்க முன்வரும் விமான நிறுவனங்கள்!!

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணம்- சென்னை இடையே விமானங்களை சேவையில் ஈடுபடுத்த மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என தெரிவிக்கப்பப்பட்டுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில், விமான சேவைகளை நடத்துவதற்கு மேலும்…

பதிலளிக்க முடியாமல் தடுமாறிய கோட்டாபய!!

வாக்குறுதியளித்ததன்படி வரிகளை நீக்கினால் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லமுடியுமென ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றும்…

இரத்தினபுரியில் எலிக்காய்ச்சல் அதிகரிப்பு; 780 பேர் பாதிப்பு!!

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை…

கண்ணிவெடி அகற்ற ஜப்பானிடமிருந்து 105 மில். நிதி!!

முகமாலை பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஸாப் நிறுவனமும், ஹலோரெஸ்ட் நிறுவனமும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இவ் இரண்டு நிறுவனங்களுக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் கிராஸ்ரூட்ஸ் மனித பாதுகாப்பு…

13 வயது சிறுவன் மர்மமான முறையில் கொலை!!

வலஸ்முல்ல-கட்டுவன, வல்கம்முல்ல பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் இன்று வீட்டில் தனியாக இருந்த வேளை இனந்தெரியாத நபரொருவர் சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளதாக…

பசுக்கள் மீதான அரசாங்கத்தின் பாசம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் – ப.சிதம்பரம் தாக்கு..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குடும்பத்தார் மூலமாக தினந்தோறும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். நாட்டின் பொருளாதாரம் பற்றி…

பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள், சர்க்கஸ் காட்டாதீர்கள் – மத்திய அரசை சாடிய…

அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், அது உடனடியாக சீரடையும் என உறுதி கூற முடியாது என்றும் அபிஜித் பானர்ஜி…

நான் சொல்வதை செய்து முடிப்பேன்- பிரதமர் மோடி உறுதி..!!

சண்டிகர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசும்போது அரியானாவில் இருந்து அண்டை நாடான பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்றார்.…

ஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி..!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல்களை அரங்கேற்றிவருகின்றனர். பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில்…

பாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி..!!

ராம்கி, ஊர்வசி, குஷ்பு நடித்த படம் இரட்டை ரோஜா. இந்த படத்தில் பணக்கார பெண்ணான குஷ்புவிடம் ஊர்வசி தனது கணவர் ராம்கியை பணத்துக்காக ஆசைப்பட்டு விற்று விடுவார். இது போன்ற ஒரு சம்பவம் இப்போது உண்மையிலேயே நடந்துள்ளது. கர்நாடகாவின் மாண்டியா…

கோட்டாவின் ஆயிரம் ரூபா சம்பளம் ஒரு அரசியல் நாடகமே!!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாயவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம்…

தனியார் தொழில்முனைவோருக்கு பொருளாதாரத்தில் அதிகபட்ச வாய்ப்பை வழங்கும் நிதிக் கொள்கை!!

தனியார் தொழில்முனைவோருக்கு பொருளாதாரத்தில் அதிகபட்ச வாய்ப்பை வழங்கும் அரச நிதிக் கொள்கை ஒன்றை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று (18) பிற்பகல் கொழும்பில்…

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 19 வது ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 19 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 19 ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. யாழ். ஊடக…

சீன நாட்டை சேர்ந்த 7 பேர் கைது!!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் நேற்று (18) புத்தளம், வன்னாத்தவில்லு அருவக்காலு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் 7 பேரும் விசா இன்றி, புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் உள்ள…

வவுனியாவில் UNP தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.!! (படங்கள்)

வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி பிராந்திய தேர்தல் தலைமை காரியாலயம் இன்று (19) முன்னாள் மீள்குடியேற்ற இந்துக்காலசார அமைச்சர் சுவாமிநாதனால் திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் பி.ஏ. கருணாதாச…

காஷ்மீருக்குள் 100 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டம்- உளவுத்துறை…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.…

வன்முறையாக மாறிய போராட்டம்: சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் அவசரநிலை பிரகடனம்..!!

தென்னமெரிக்கா கண்டத்தின் கடைக்கோடி மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்னஞ்சிறு அழகிய நாடு சிலி. சுமார் ஏழரை லட்சம் பரப்பளவு கொண்ட வளமிக்க இந்நாட்டில் சுமார் ஒரு கோடியே 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். சமீபத்தில் இந்நாட்டில் அரசின்…

ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி..!!!

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு சுமார் 270 பணியாளர்கள்…

கோட்டாவிடம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பார்வை உள்ளது!!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு பார்வை இருப்பதாக ஸ்ரீ.ல.சு.க. நம்புவதாக என்று ஸ்ரீ.ல.சு.க.வின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். எனவே, கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ஶ்ரீ லங்கா…

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு அறிவுறுத்தல்!!

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும் துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான…

டிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் அதிபர் டிரம்புக்கு சொந்தமாக, ‘கோல்ப்’ மைதானங்களுடன் கூடிய பிரமாண்ட சொகுசு விடுதி உள்ளது. 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சொகுசு விடுதியில் 5 ‘கோல்ப்’ மைதானங்கள், 700 ஓட்டல் அறைகள், அழகு…

மக்கள் விடுதலை முன்னணி மீது குற்றம் சுமத்தியுள்ள துமிந்த நாகமுவ!!

கடந்த நான்கு வருடங்களாக மக்கள் விடுதலை முன்னணி தமது அடிப்படை கொள்கைகளை கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கு ஏற்றவாறு செயற்பட்டதாக முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். கடவத்த பகுதியில் நேற்று…

180 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

மன்னார் பிரதேசத்தில் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 180 கிலோகிராம் கேரளா கஞ்சா தொகை ஒன்றை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறுகையில், குறித்த ஜீப் வாகனத்தை…

சரத் பொன்சேகாவின் திட்டம்!!

எதிர்காலத்தில் உருவாக்கப்படும் எந்தவொரு படையணிக்கும் முகங்கொடுக்க கூடிய இராணுவம் ஒன்று உருவாக்கப்படும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு சரத் பொன்சேகா இதனை தெரிவித்தார்.…

வாக்களிக்கச் சொல்லி வருவார்கள்: அவர்களை விரட்டியடியுங்கள்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடைசி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கச் சொல்லிக் கொண்டு வருவார்கள்: அவர்களை விரட்டியடியுங்கள்! பிரபா கணேசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடைசி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கச் சொல்லிக்…

முருகண்டியில் உழவு இயந்திரம் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்து!! (படங்கள்)

முருகண்டியில் உழவு இயந்திரம் - மோட்டர் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் மரணம் ஏ9 வீதி முருகண்டிக்கு அண்மையில் உழவு இயந்திரத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 6.10…

ரவூப் ஹக்கீம் ஏன் போட்டியிட முன்வரவில்லை? -ஹிஸ்புல்லாஹ்!!

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு தனது ஆதரவை வழங்கி ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களைப் போல அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள எனக்கும் முடியும். ஆனால், அந்த அமைச்சுப் பதவிகளால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் –…