;
Athirady Tamil News
Daily Archives

20 October 2019

ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி..!!!

ஆண்டிப்பட்டி அருகே வண்டியூரைச் சேர்ந்தவர் ராமன் (வயது 39). இவர் அப்பகுதியில் உள்ள கொழிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது மின்…

கோத்தகிரியில் நிலச்சரிவு- ஆற்றில் மூழ்கி மாணவி பலி..!!!

கோத்தகிரியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய,விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் பகுதிக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டது. மஞ்சூரில் பெய்த மழை…

மலேசிய முன்னாள் பிரதமர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?

கண்மூடித் திறப்பற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டுக் பொலிஸார். இது தொடர்பாக அரசுத் தரப்பை நோக்கி…

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை!!

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் ஒன்றை தமது ஆட்சியில் கொண்டு வருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அக்குரண நகரில் நேற்று (19) இடம்பெற்ற தேர்தல்…

நாங்கள் இனவாதிகள் அல்ல தேசியவாதிகள்!!

மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமானால் ஜனாதிபதி என்பவர் அவர்களின் காலடிக்கு செல்வதனை விடுத்து ஒரு வலுவான பொருளாதாரக் கொள்கையை உருவாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1034 முறைப்பாடுகள்!!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1034 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (19) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 992…

பெரியமேடு-புழலில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி..!!!

சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த வாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உள்பட 5 பேர் பலியானார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த…

மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே !! (மருத்துவம்)

இங்கிலாந்தில், ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பொன்று உள்ளது. முதியவர்களுக்கான சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையமே இதுவாகும். ‘வயதானால் மறதி வந்துவிடும்’ என்று…

சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம்!! (படங்கள்)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம் 20.10.2019 அன்று மதியம் கொத்மலை நகர மைதானத்தில் நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் கொத்மலை பிரதேச பிரதான அமைப்பளார் அசோக ஹேரத்…

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்!! (படங்கள்)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (20.10.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 3.30…

கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து.!!

ரிப்பர் வாகனம் ஹைஏஸ் வாகனத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி ஏ9 வீதியில் 156ம் கட்டை பகுதியில் இன்று 4.30 மணியளவில் இடம்பெற்றது.…

ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..!!!

காஷ்மீரில் வன்முறையை நிகழ்த்த திட்டமிட்ட பாகிஸ்தான், அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.…

மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் – பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி…

தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மகாத்மா…

காங்கோவில் பஸ் விபத்து: 20 பேர் பலி..!!!

ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டில் இன்று காலை லுஃபு என்ற இடத்தில் இருந்து தலைநகர் கின்ஷானாவுக்கு ஒரு பஸ் பயணிகள் மற்றும் சரக்குகளுடன் சென்று கொண்ருந்தது. பன்ஜா-குங்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அந்த பஸ் வந்து கொண்டிருக்கும்போது திடீரென…

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும்!!

இந்த தேர்தலில் நாம் எடுக்கின்ற முடிவே எமது நாட்டினதும், மக்களினதும், சுதந்திரம், பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவைகளை கொண்டுவரும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் எமக்கு ஆபத்துக்கள்…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 2 இந்திய வீரர்கள்…

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.…

மணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டார். முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட விமான நிலைய ஊழியர் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 40 தங்க பிஸ்கட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க பிஸ்கட்களை விமான நிலையத்தில் இருந்து கடத்த முற்படும்போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 32…

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற மனித வளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்!!

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டுமாயின் மனித வளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!!!

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்ஒலுவ பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாண பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகொலையான யாழ்.பல்கலை கழக மாணவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.…

மாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் –…

ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1803 - ஐக்கிய அமெரிக்கா…

அராஜக சர்வாதிகார ஆட்சியா ஜனநாயக ஆட்சியா தேவை? – மக்களே தீர்மானிக்க வேண்டும்!!

அராஜக சர்வாதிகார ஆட்சிக்கு மீண்டும் செல்வதா, அல்லது ஜனநாயகப் பண்புகளுடனான ஆட்சியை ஏற்படுத்துவதா? என்பதை மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அழிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை…

நம்பிக்கையை ஒருபோதும் களங்கப்படுத்த மாட்டேன்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் களங்கப்படுத்த மாட்டேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்…

வவுனியாவிலிருந்து போட்டி புறாக்கள் பறக்க விடப்பட்டன!! (படங்கள்)

வவுனியாவிலிருந்து போட்டி புறாக்கள் கொழும்பை நோக்கி இன்று (20) பறக்க விடப்பட்டன. போட்டி போட்டு பறப்பதற்காக பழக்கப்பட்ட புறாக்கள் வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி பறக்க விடப்பட்டன இந்நிகழ்வானது வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.…

தமிழ் சமூகத்தின் எதிர்கால சுபீட்சம்!! (கட்டுரை)

பல வருடங்களாக இருள் சூழ்ந்திருந்த வடக்கு வானில் மீண்டும் ஒளி எழுவதற்கான வாய்ப்பு கடந்த 18ஆம் திகதி உதயமானது. உள்நாட்டு போர் காரணமாக இழக்க நேர்ந்த பலாலி விமான தளத்தை சூழ்ந்த பாரியளவிலான நிலங்கள் மீளக் கிடைக்கப்பெற்றிருக்கும் பின்னணியில்…

சகல முன்பள்ளிகளையும் இலவச பாடத்திட்டத்தின் கீழ் இணைப்பேன் – சஜித்!!

நாட்டில் இயங்கும் சகல முன்பள்ளிகளும் அரச பாடங்களுடன் இணைத்து இலவசக் கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வரப்படுமெனத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரச பாடசாலைக்கு இணைத்துக்…

யாழ்.நீதிமன்றக் கட்டடம் மீது தாக்குதல்; 4 ஆண்டுகளின் பின் குற்றப்பத்திரிகை!!

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 4 ஆண்டுகளின் 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ஆண்டு மே மாதம்…

தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்..!!

அமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர். அவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை காதலித்தார். அவர்களது காதலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பம்…

பெண் குழந்தைகள் பெற்றதால் முத்தலாக் கொடுத்த கணவர் மீது மனைவி புகார்..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கமில் என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, கமிலின் மனைவி 5-வது பெண் குழந்தையை கடந்த சில நாட்களுக்கு முன்…

ரஷியாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு..!!!

ரஷியாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு சுமார்…

2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள்!!

2019 ஆண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.. பெறுபேறுகளை…