;
Athirady Tamil News
Daily Archives

21 October 2019

தமிழக அரசு டெங்குவை மூடி மறைக்கிறது- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு..!!!

கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு பொதுவாகவே எதையும் ஏற்றுக் கொள்ளாமல் எந்த பிரச்சினையும் இல்லை என்று மூடி மறைக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும்…

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை- கணவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு..!!

கழுகுமலை நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், பீட்டர் ராஜேந்திர பிரபு என்ற மகனும், கிறிஸ்டினா மேரி என்ற மகளும் உள்ளனர். இதில் கிறிஸ்டினா மேரிக்கு திருமணமாகி விட்டது. அவர் சுரண்டையில் வசித்து வருகிறார். பீட்டர்…

சித்தியுடன் கள்ளத்தொடர்பு- திருமணத்தை தடுத்ததால் கொலை செய்த ராணுவ வீரர்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திரவியம் மனைவி அருள் சத்யா தேவி (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில வருடங்களாக பிரிந்து…

கம்லேஷ் திவாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி (45). இதற்கு முன்பு இவர் இந்து மகாசபையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். இதற்கிடையே, லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள கம்லேஷ் திவாரியின்…

ராணுவ பதற்றங்களை அதிகரிக்க அமெரிக்கா ஏவுகணை சோதனை நிகழ்த்தலாம் – ரஷியா..!!

அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே கடந்த 1987-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை (ஐ.என்.எப்.) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், நிலத்தில்…

நன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா? – கர்நாடக சிறைத்துறை இயக்குனர்…

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா,…

மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தி ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் குளிர்காய…

கல்முனை தமிழ் முஸ்லிம்களை பிரித்து மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்த ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் குளிர்காய முனைகின்றனர் என முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்தார். ஸ்ரீ லங்கா…

கோத்தபாய வந்தால் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும்!!

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதுடன் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும் என அழுத்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக…

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் : விசா­ரிப்பதற்கு ஆணைக்­குழு!!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் சுயா­தீன விசா­ர­ணை­களை மேற்­கொள்ள ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அமைக்­கப்­ப டும். தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்த வேண்­டு­மாயின் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உயிர்த்த…

அமெரிக்காவின் தமிழ் விஞ்ஞானி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் விஞ்ஞானி பேராசிரியர் சிவா.சிவானந்தன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகை தந்தார். கல்லூரியின் முதல்வர் ரட்ணம் செந்தில்மாறன் அவரை வரவேற்பளித்தார். விஞ்ஞானி பாடசாலை மாணவர்களையும்…

பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு..!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில்…

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு!!

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர அவர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. லண்டனுக்கு 4 நாள்…

தேர்தல் வன்முறை தொடர்பில் 140 முறைப்பாடுகள் – பெப்ரல்!!

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இது வரையில் 140 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்களுக்கான மக்கள் செயற்பாட்டு ( பெப்ரல் ) அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.…

கருப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான ஆஸ்திரேலிய பத்திரிகைகள்- பின்னணி…

போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான…

மோச­டி­யற்ற தேர்­த­லாக இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் அமையும்!!

ஜன­நா­யகம் மிக்க ஊழல், மோச­டி­யற்ற தேர்­த­லாக இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் அமையும். இதற்­கான உத்­த­ர­வா­தத்தை என்னால் வழங்க முடியும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இலங்­கைக்கு சுற்றுப் பய­ண­மொன்றை…

சித்திரவதையின் பின்பே பெண் கொலை – கோண்டாவில் சம்பவத்தின் நீதி!! (வீடியோ)

கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது. கொடூர குணமுடைய ஒருவனே பெண்ணை கொலை செய்துள்ளான். அவன் பெண்ணை இழுத்து வந்து…

கேரளாவில் 6 மாவட்டங்களில் கனமழை – பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு..!!

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்கு உள்ள…

லெபனான் போராட்டம் எதிரொலி – சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்..!!

லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லெபனான் அரசு பொருளாதார சீர்திருத்தங்கள், புதிய வரிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதற்கு எதிராக கடந்த 17 தேதி முதல் அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான மக்கள்…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ந்தேதி தொடங்குகிறது..!!

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 18-ந்தேதி தொடங்கும் என்று…

ஜப்பானை மிரட்டும் இரண்டு புதிய புயல்கள்..!!

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏற்பட்ட இந்த புயலால் ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது மற்றும்…

கொட்டகலையில் தமிழ் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி!!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தமிழ் அதிபர் ஒருவர் சேவையில் இருக்கும் பொழுதே அவ் வித்தியாலயத்திற்கு சிங்கள அதிபர் ஒருவரை நியமித்துள்ளமையை ஆட்சேபித்து அவ் வித்தியாலயத்தின் மாணவர்கள் உள்ளிட்ட…

எதிரணியாக இருந்தால் என்ன.. ஜோர்டான் பெண்கள் செய்த உயர்ந்த செயல்.. குவியும் பாராட்டு.!!…

ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற இரண்டு மகளிர் கிளப் இடையே ஆன கால்பந்து போட்டியில், எதிரணி வீராங்கனையின் எண்ணத்துக்கு, கலாச்சாரத்துக்கு மதிப்பளித்து நடந்து கொண்டனர் ஜோர்டான் நாட்டு வீராங்கனைகள். அடுத்தவரின் எண்ணத்துக்கு மதிப்பளித்து நடந்து…

அங்கஜன் இராமநாதன் முன்வைத்த 4 அம்சக் கோரிக்கை!!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த 4 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்…

பிரான்சில் பெண்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் – அக். 21- 1945..!!

பிரான்சின் முதல் முறையாக பெண்கள் வாக்குரிமை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1805 - டிரபல்கார் என்ற இடத்தில் பிரிட்டன் படைகள் பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன.…

பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறாவிட்டால் தலையை நசுக்குவோம்: குர்துக்களுக்கு துருக்கி…

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து படையினரை குறிவைத்து, துருக்கி ராணுவம் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, 5 நாட்களுக்கு சண்டை நிறுத்தத்தை துருக்கி அறிவித்தது. இந்த 5 நாட்களுக்குள்…

ஞானசாரரை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!!

முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் குளத்துக்கு அருகில் தேரரின் உடலை தகனம் செய்த விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளையை அவமதித்தமை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மூவரை எதிர்வரும்…

இந்தியப் படைகளால் படுகொலை; நினைவேந்தல்!!(படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து இந்தியப் படைகள் அரங்கேற்றிய கொலை வெறித் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 68 அப்பாவிகளின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா…

வயோதிபப் பெண் கழுத்து அறுத்துக் கொலை!!

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு இன்று திங்கட்கிழமை காலை வீட்டு வளவிலிருந்து…

வவுனியாவில் டெங்கு நுளம்பு மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது! மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர். மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!! வவுனியா நகரப்பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் டெங்கு நுளம்பு…

இந்தியா, அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பொதுவான உறவு, ராணுவ உறவு நல்ல நிலையில் உள்ளது. அதே நேரத்தில் வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இருதரப்பிலும் பல பிரச்சினைகள் உள்ளன. சில வகை உருக்கு பொருட்கள், அலுமினிய பொருட்கள்…

இங்கிலாந்தில் 2 சிறுவர்கள் குத்திக்கொலை..!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் என…

அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!!!

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன்…

உலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி..!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட விமானம் தொடர்ச்சியாக 19 மணிநேரம் 16 நிமிடங்கள் வானில் பறந்து 16 ஆயிரத்து 200 கிலோமீட்டரை கடந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சென்றடைந்தது. இந்த விமானத்தில் 49 பேர் பயணம்…

பொது இணக்க ஆவணம் பேரத்­துக்கு உத­வுமா? (கட்டுரை)

யாழ்ப்­பா­ணத்தில் ஐந்து நாட்­க­ளாக ஆறு தமிழ்க் கட்­சி­க­ளுடன் நடத்­திய தொடர் பேச்­சுக்­களை அடுத்து, யாழ். மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியப் பிர­தி­நி­தி­களால், தயா­ரிக்­கப்­பட்ட ஒரு பொது இணக்­கப்­பாட்டு ஆவ­ணத்தில், ஐந்து…