;
Athirady Tamil News
Daily Archives

22 October 2019

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே உள்ள நல்லேபில்லி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஷ்ணு (வயது 20). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் பத்தேரியை சேர்ந்த…

கனடாவின் அடுத்த பிரதமர் யார்? – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…

338 உறுப்பினர்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிட்டார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவை பெற்றவரான ஜஸ்டின் ட்ரூடோ…

பஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..!!!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தானை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக…

பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த…

ஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..!!

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னராக இருந்த அகிஹிட்டோ (வயது 85) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. பதவி…

திருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்க நகைகள் போன்றவற்றை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு திருப்பதி தேவஸ்தானத்துக்கு சுமார் ரூ.1200…

ரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..!!

ரஷ்யாவில் 3 தினங்களுக்கு முன்பு, குராகின்ஸ்கி மாவட்டத்தின் ஷ்செடிங்கினோ கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் உள்ள அணை இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மேலும் பிற நான்கு அணைகள் இடிந்து விழுந்தன. இதில் 15 பேர்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு..!!!

ஜப்பான் நாட்டின் 126-வது மன்னராக நருஹிட்டோ சம்பிரதாயப்படி முடிசூட்டிக் கொண்டார். டோக்கியோ நகரில் உள்ள இம்ப்ரியல் அரண்மனையில் இன்று நடைபெற்ற முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த ஜனாதிபதி…

உகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..!!!

உகாண்டா நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஜிஞ்ஜா மாவட்டம். இந்த மாவட்டத்தில் நேற்று இரவு கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது வேகமாக மோதியது.…

ரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..!!

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நீண்டகாலமாக இருந்து வந்தது. கடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா அங்கு வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. புதிய அரசு நடத்திய விசாரணையில் கம்யூனிஸ்டு ஆட்சியில் சில முறைகேடுகள்…

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15 போலீஸ்காரர்கள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி குந்தூஸ் மாகாணம் ஆகும். அங்குள்ள பல மாவட்டங்கள் அவர்களின் கட்டுக்குள் உள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில்…

காணிப் பிரச்சினைகளை கேட்கக் கூட வராத முஸ்லிம் அரசியல்வாதிகள்!! (கட்டுரை)

முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும், அதற்காக முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தளபதிகளும் தொடர்ச்சியாகப் போராட வேண்டும் என்றும் எழுதிக் கொண்டும் வலியுறுத்திக் கொண்டும் இருக்கின்றோம். இப்படிப்பட்ட…

இராணுவ ஆட்சியா? சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியா வேண்டும் – சஜித்!!

நாட்டில் ஏகாதிபத்திய இராணுவ ஆட்சியையா அல்லது சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியையா ஸ்தாபிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டிய தருணம் இது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின்…

தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்த பின்­ன­ணியில் இந்­தி­யா – கஜேந்­தி­ர­குமார்!!

ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து கையொப்­ப­மிட்­டதன் பின்­ன­ணியில் இந்­தி­யாவே உள்­ளது எனத் தெரி­வித்த தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், இந்த செயலின் ஆழத்தை மக்கள் சரி­யாக புரிந்து கொள்ள வேண்டும்…

இலங்கை சமுகவலைத்தள இளைஞர்களை கவர்ந்த ஹிருஷி வசுந்தரா யார்? (படங்கள்)

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா திகழ்கின்றார். பேஸ்புக் வலைத்தள பயன்பாட்டாளர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து…

மணியந்தோட்டம் கொலை; தந்தையும் மகனுக்கும் விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் பொலிஸில் சரணடைந்த நிலையில் நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை…

ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு…

யாழில் முதன்முறையாக ஆரப்பிக்கப்படவுள்ள சிங்களமொழி முன்பள்ளி!!

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளது. சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனத் தம்மை வெளிப்படுத்துபவர்களால் இந்த முன்பள்ளி வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம்…

ஜனாதிபதி தேர்தல்: கூட்டமைப்பின் திட்டம் தொடர்பாக நாமல் கருத்து!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில்…

ராஜபக்ஷக்கள் சுதந்திரக்கட்சியின் பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார்கள் – நலிந்த!!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பயணத்தை ராஜபக்ஷக்களே நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனரென நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். பேருவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்…

நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!!

அண்மையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் மற்றும் எரிவாயு விலை குறைந்து வருவதால் நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும்,உள்ளூர் சந்தையில்…

கோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை!!

2015 இல் செய்த தவறுகளை மக்கள மீண்டும் செய்யக்கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்சான் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபயவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று…

பிரதமர் மோடியுடன் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி சந்திப்பு..!!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பேராசிரியர் அபிஜித் பானர்ஜி. உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக அவருக்கும், அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோவுக்கும் சமீபத்தில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கொல்கத்தாவை…

ஈராக்கில் எண்ணெய் வயல் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 போலீஸ்காரர்கள் பலி..!!

ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ளது சலாடின் மாகாணம். சலாடின் மாகாண தலைநகரான டிர்கிட்டில் இருந்து கிழக்கெ 40 கி.மீ தொலைவில் அல்லாஸ் எண்ணெய் வயல் உள்ளது. அங்கிருந்து ஒரு நாளைக்கு 20,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன.…

18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது- தெலுங்கானா அரசு…

தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும், ஓய்வு ஊதியத்தை உயர்த்த வேண்டும் உள்பட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி வேலைநிறுத்த…

தமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம் அம்பலம்!!

வெளிநாட்டு நிறுவனமொன்று உருவாகி தந்துள்ள திட்டம் ஒன்றின் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறிடித்து, அதன்மூலம் எங்கள் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை தடுத்த நிறுத்த, பிரதான எதிர்கட்சியினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.…

திருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை!! (படங்கள்)

திருநெல்வேலி கலாமன்ற விளையாட்டு கழகத்தினால் கலாசாலை வீதியினை அழகுபடுத்தும் முகமாக வீதியோரங்களில் மரக்கன்றுகள் நாட்டபட்டுள்ளன. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் அப்பிரதேச குடியிருப்பாளர் தங்களது வீடுகளிற்கு முன்பாக…

வீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி!!

வீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பிப்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2010ம் ஆண்டு…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்தது. அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி…

“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..!!

டெல்லி-லக்னோ இடையே “தேஜஸ்” ரெயில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது ஐ.ஆர்.சி.டி.சி.யின் கீழ் இயங்கும், முழுக்க முழுக்க தனியார் மயமாக்கப்பட்ட முதல் ரெயில் ஆகும். இந்த ரெயில் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கனவே…

திருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக 5 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுடன் பக்தர்கள் நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு சென்றனர். அவர்களிடம் இருந்து டிக்கெட்டுகளை பெற்ற விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த…

5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்!!

“யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து இவ்வாறான மனுவைத் தாக்கல் செய்ய முடியாது”…

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31 வரை!!

2020 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. துப்பாக்கிகளுக்க அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் குறித்த தினத்திற்கு முன்னர்…