;
Athirady Tamil News
Daily Archives

23 October 2019

டெல்லியில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளை அங்கீகரிக்க மத்திய அரசு முடிவு..!!!

நாட்டின் தலைநகரான டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் சுமார் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அனுமதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். எவ்வித அனுமதியும் இல்லாமல் இப்படி கட்டப்பட்டுள்ள வீடுகள்…

ஒரு வழியாக 4ஜி சேவையில் பிஎஸ்என்எல் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!!

இந்தியா முழுவதும் தொடக்க காலத்தில் டெலிகாம் சந்தையில் கொடிகட்டி பறந்த அரசுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல். தற்போது ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் வருகையால் பிஎஸ்என்எல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த…

வேப்பம்பூ மருத்துவம்… ஆரோக்கியம்!! (மருத்துவம்)

வீட்டு வாசலில் ஒரு வேப்ப மரம் இருந்தால் போதும், எந்த வித நோயும் நம்மை அண்டாது. வேப்ப மரத்தில் இலை, காய், பழம், பூ.. ஏன் அதன் பட்டையில் கூட பல மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை வியாதி, தோல் வியாதி உள்ளவர்கள் அன்றாடம் வேப்பம்பூவை உணவில்…

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை – நாசா..!!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த ஜூலை 22-ந்தேதி விண்ணில் ஏவியது. அதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி அதிகாலை நிலவின் தென்…

கிழக்கில் தேர்தல் கால கொக்கரிப்புகள் !! (கட்டுரை)

ஐரோப்பிய நாடு ஒன்றின் கொழும்பிலுள்ள தூதரகத்தில் பணியாற்றும் நீண்ட கால நண்பர் ஒருவர் (தமிழர்) “கோட்டாபயவுக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகள் கிடைக்குமாம், அப்படித்தானே நிலைமை?” என்று சொன்னார். இதற்கு என்ன பதிலைச் சொல்லிவிட முடியும்.…

கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? – சம்பந்தன் விளக்கம்!!

பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அவதானித்துவிட்டு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பிரதான கட்சிகள் எவ்வாறு முன்வைக்கின்றனர் என்ற காரணிகளை அவதானித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் எடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்…

ஐக்கிய தேசியக் கட்சி குழம்பிப் போகும் என்று எதிர்பார்க்கவில்லை – மஹிந்த!!

ஐக்கிய தேசியக் கட்சி குழப்பகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் என்று தான் எப்போதும் நினைக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு…

இந்திய படையினரால் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவுகூரல்!! (படங்கள்)

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த பொதுமக்களின் நினைவுத் தூபியருகே இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர்…

அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய ஐவர் கைது!!

இன்று காலை ஜா-எல பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய 05 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா-எல நகர சபைக்கு அருகில் இடப்பட்டுள்ள வீதித் தடைச் சோதனையில் சந்தேகத்திற்கிடமான வேனொன்றை…

தோட்டத் தொழிலாளர்களுக்கான முற்பணத் தொகையை வழங்க தடையில்லை என அறிவிப்பு!!

தோட்டத் தொழிலாளர்களுக்கான பண்டிகைக்கால முற்பணத் தொகை வழங்க தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கைத் தேயிலை சபையின் நிதியை ஒதுக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எந்த தடையையும் விதிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர்…

4 இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலையிழப்பு – கோட்டாபய!!

நான்கு வருடங்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது தொழிலை இழந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பூண்டுலோயா நகரில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…

ஏப்ரல் தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்ற குழு அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு!!

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த தெரிவுக்குழுவின் அறிக்கையை…

கிளிநொச்சியில் முன்னால் அமைச்சர் திஸ்ஸவிதாரண!! (படங்கள்)

எதிர்காலத்தில் குடிநீர் உட்பட நீர் தேவை மற்றும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என கிளிநொச்சியில் முன்னால் அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற மக்கள்…

தீபாவளி பண்டிகைக்காக பலியிட இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள அரிய வகை ஆந்தைகள் மீட்பு..!!!

வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி இரவில், மக்கள் லட்சுமி தெய்வத்தை வணங்குகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)…

பிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்..!!!

பிரான்ஸ் நாட்டின் கடலோர பகுதியில் உள்ள செயின்ட் ரப்பேல் நகரில் தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளது. வரலாற்று நினைவுச்சின்னமான இந்த அருங்காட்சியகத்தில் மெடிவல் கற்களால் (இடைக்கால கற்கள்) கட்டப்பட்ட தேவாலயம் மற்றும் ரோமானிய வரலாற்றில்…

பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி..!!!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில்…

39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரி – டிரைவர் கைது..!!

லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே இன்று ரோந்துப் பணியில் இருந்த போலீசார் அவ்வழியாக வந்த பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டனர்.…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் – இந்திய ராணுவ அதிகாரி…

காஷ்மீர் எல்லையில் கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவமும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளும் இந்த…

நவாஸ் ஷெரீப்புக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்டதா? – மகன் குற்றச்சாட்டு..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். 3 முறை அந்த பதவியில் இருந்த அவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். நவாஸ் ஷெரீப் மீது 3 ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி…

ஒரு சமயத்தினர் இன்னொரு சமயத்தினரை கட்டுப்படுத்த முடியாது!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் நேற்று (22) அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.…

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்!!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று (23) கொழும்பு…

2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது – பா.ஜனதா அரசு உத்தரவு..!!!

அசாம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சர்பானந்தா சோனோவால் உள்ளார். இந்த நிலையில் அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அசாம் மாநில அரசு கடந்த 2017-ம்…

தொடரும் மக்கள் போராட்டம்- ஹாங்காங் தலைவரை மாற்ற சீனா திட்டம்..!!

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்ட களத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக…

பெங்களூரு சிறையின் சமுதாய வானொலிக்கு சசிகலா நன்கொடை..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவுக்கு இதுவரை 2 முறை பரோல் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கர்நாடகா உருவான நவம்பர்…

ஜப்பானில் அமைந்துள்ள இந்த பாலம் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதா?..!!!

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஃபுகு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை, கடந்தாண்டு நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது. பின்னர் போர்கால அடிப்படையில், அருகில் புதிய பாலம் கட்டி…

சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் – மஸ்தான்!!

சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்! வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கோட்டாபே ராஜபக்சவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு…

வடக்கு ஊடக அமைப்புகளின் முக்கிய பிரகடனம்!!

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட ஒக்டோபர் 19 முதல் நவம்பர் 19 வரையிலான ஒரு மாத காலம் ஊடகப் படுகொலைகள், காணாமல் ஆக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக நீதி கோரி பயணிக்கும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ஊடக…

கடன் தொல்லையால் வியாபாரி தீக்குளித்து தற்கொலை..!!

பாலக்காடு மாவட்டம் சித்தூர் பத்தன்சேரி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 42). இவர் எர்ணாகுளத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் தொழிலுக்காக ஆன்லைனில் பல தடவை கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது..!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மகள் மரியம் நவாசும் நிதிமோசடி வழக்கில் தேசிய பொறுப்புடமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த…

நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் உத்தரபிரதேசம் – தமிழ்நாட்டுக்கு 7-வது…

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2017-ம் ஆண்டு நடந்துள்ள குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவர பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் நாடு முழுவதும் 30…

முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் – அக்.23- 1911..!!!

1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்க ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-…

ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்..!!

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென தனிக்கணக்கு வைத்துள்ளனர். தேச பாதுகாப்புக்கு குந்தகமான தகவல்கள், சமூக…

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் வெளியிடப்பட்டது..!!!!

ஐ-பாட் என்பது ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய கையடக்க மியூசிக் பிளேயர் ஆகும். இதை அக்டோபர் 23, 2001-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். 2008-ல் பிளாஷ் மற்றும் ஹார்டிஸ்க் கொண்டு பாடல்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.…