;
Athirady Tamil News
Monthly Archives

November 2019

ஐதராபாத் பெண் டாக்டரை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு நீதிமன்ற காவல்..!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி(27). இதற்கிடையில், பிரியங்கா கடந்த 27-ம் தேதி தனது பைக் பஞ்சர் ஆனதால் ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே பைக்கை நிறுத்தி…

டெல்லியில் 55 வயது பெண்ணை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது..!!

வடக்கு டெல்லியில் உள்ள குலாபி பாக் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் சிறிய டீக்கடை நடத்தியவாறு கடையிலேயே தனியாக வசித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் அவரது கடைக்கு டீ குடிக்க வந்த ஒரு வாடிக்கையாளர் அந்தப்பெண் தரையில்…

ஹேப்பி ப்ரக்னன்ஸி!! (மருத்துவம்)

மூன்றாவது ட்ரைமஸ்டரின் கடைசி மாதம்தான் பிரசவத்தின் கிளைமாக்ஸ். அதுவரை ஓருயிராய் இருந்தவர்கள், தாய் என்றும் சேய் என்றும் ஈருயிராய் வாழத் தொடங்கும் வாழ்வின் முக்கிய தருணம் இது. தாயின் உடலும் சிசுவின் உடலும் பிரசவத்துக்குத் தயாராக இருக்கும்.…

பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய அறுவர் கைது!!

ஹங்வெல்ல, எபுலேகம பகுதியில் பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு நடத்திய சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த…

சுவிட்சர்லாந்து தூதரக உத்தியோகத்தர் கடத்தப்பட்டது நாட்டுக்கு அபகீர்த்தியை…

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உத்தியோகத்தர் கடத்தப்பட்டமை தொடர்பில் அந்த தூதரகம் வசமுள்ள அனைத்து தகவல்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு…

எதிர்கட்சித் தலைவர் பதவி சஜித்திற்கு – மனோ கணேசன் டுவிட்!!

எதிர்வரும் நாட்களில் சஜித் பிரேமதாச எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை…

கோண்டாவிலில் இரும்பக உரிமையாளர் கொலை – சந்தேகநபர்கள் சிக்கினர்!!

சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க…

என் மகளை கொன்றவர்களை உயிரோடு எரிக்க வேண்டும்- பிரியங்காவின் தாய் ஆவேசம்..!!

பிரியங்கா கொலை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது தாய் பிரியங்கா கண்ணீர் மல்க கூறியதாவது:- பிரியங்கா, அவளது தங்கைக்கு போன் செய்த வி‌ஷயம் எனக்கு தெரியாது. வண்டி பஞ்சர் பற்றியும், அவளை 4 பேர் பின் தொடர்ந்து…

எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: றிசாட் பதியுத்தீன்!! (படங்கள்)

நீதியும், நியாயமும் உயிர்வாழுமேயானால் எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: றிசாட் பதியுத்தீன் நீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் என் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது. எந்தத்…

மக்களை அரசியல்வாதிகளே இன, மத, மொழி ரீதியாக பிரிக்கின்றார்கள்: மஸ்தான் எம்.பி!!!

மக்களை அரசியல்வாதிகளே இன, மத, மொழி ரீதியாக பிரிக்கின்றார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்வாறு…

மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே வெளிநடப்பு செய்த பாஜக..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம்…

பிரதமர் மோடியுடன் ஜப்பான் மந்திரிகள் சந்திப்பு..!!!

இந்தியா-ஜப்பான் 13-வது ஆண்டு உச்சி மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானில் நடைபெற்றது. இருதரப்பு பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அம்மாநாட்டில் பங்குபெற்ற பிரதமர் மோடி…

இலங்கை கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 பேர் பிணையில் விடுதலை!!

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்நோக்கிய 8 சந்தேகத்திற்குரிய மீனவர்கள் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு தலா 10 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் இவர்கள்…

தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை…

கத்தியின்றி, இத்தமின்றி, தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரைட் பியூச்சர் இன்டனேசனல் நிறுவனத்தின்…

திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்..!!!

மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியை சேர்ந்தவன் பால்கிஷ்சன் சவ்பே. இவன் மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய தாதாவாக இருப்பவன். இவன் மீது அந்த மாநிலத்தில் மட்டும் 16 கொலை வழக்குகள் உள்ளன. உத்தரபிரதேசத்திலும் இவன் கைவரிசை காட்டி…

மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரனில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு !!

மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரனில் நேற்று (29) இரவு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழும் நிலையில் அவர் மாரடைப்பால்…

வவுனியா பூவரசன்குளம் பாடசாலை மாணவன் வரலாற்று சாதனை!! (படங்கள்)

வவுனியா பூவரசன்குளம் பூவரசு ஆரம்ப பாடசாலையின் மாணவன் தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமூகமளித்து வராலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். வவுனியா வேலங்குளம் கோவில்மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் தரம் ஒன்றில் இருந்து 5 ஆம்…

வவுனியாவில் டெங்கு தீவிரம்; களமிறங்கிய உருள் பந்து வீரர்கள்!! (படங்கள்)

வவுனியாவில் டெங்கு தீவிரம் அடைந்து வரும் நிலையில் கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள் வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை உருள் பந்து வீரர்கள்…

தெலுங்கானாவில் மேலும் ஒரு பெண் சடலம் கருகிய நிலையில் மீட்பு..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாரி டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

பெண்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு இல்லையா? – பாராளுமன்றம் முன் இளம்பெண்…

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் தெலுங்கானாவில் பெண் தாசில்தார் ஒருவர் தனது அலுவலகத்தினுள்ளேயே கொடூரமாக…

யாழ். பல்கலைக்கழக மாணவன் மின்சாரம் தாக்கி பலி!!!

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவநகர்…

மட்டக்களப்பில் 24 கைக்குண்டுகள் மீட்கப்பட்டு வெடிக்கவைத்து அழிப்பு!!

மட்டக்களப்பு காஞ்சரம்குடா வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 24 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் இன்று சனிக்கிழமை வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர் . கொக்கட்டிச்சோலை…

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி சம்பவம் – விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதமர்…

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பெண் அதிகாரி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் இதுவரையில்…

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பது யார்? (கட்டுரை)

யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் ஒற்றுமையின் அவசியம் பற்றி பேசியிருந்தார். இந்தக் கால காலகட்டத்தில் மாற்று அணிகள்…

திருப்பதியில் தமிழக வாலிபர்கள் 30 பேரிடம் விசாரணை..!!!

திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் போலீசார் கோவில் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 30 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கு இடமாக அங்கும் இங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த…

திட்டமிட்டு பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற கொடூரம்- ஐதராபாத்தில் வலுக்கும் போராட்டம்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, புதன்கிழமை இரவு பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டோல்கேட்…

சுரிநாம் நாட்டை ஆளும் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!!!

தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிறிய நாடான சுரிநாம், 1975 ம் ஆண்டு நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்நாட்டின் தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்ஸ் (வயது 74). 1980ம் ஆண்டு சுரிநாம் நாட்டில் ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது ஆட்சியை…

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளிகுஞ்சு பிரதேசத்தில் இன்று (30) கேரளா கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். கைது…

ஜனாதிபதியின் இந்திய விஜயம், வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுவூட்டியிருப்பதாக இந்திய…

இந்திய ராஷ்ட்ரபதி பவனில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் நேற்று இரவு இந்திய ஜனாதிபதியினால் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து இரு…

லங்காநேசனின் இழப்பு வடக்கு-கிழக்கு மக்களுக்கு பேரிழப்பாகும்!!

வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திரு லங்காநேசன் அவருடைய இழப்பு வடக்கு கிழக்கு மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். அமரர் லங்காநேசன் அவர்கள்…

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி; குழு நியமனம்!!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரைப் பரிந்துரை செய்வதற்கான தேர்தலை நடாத்துவதற்கான முன்னாயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய மதிப்பீட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு…

பாலத்திலிருந்து ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து- 7 பேர் உயிரிழப்பு..!!!

மகாராஷ்டிர மாநிலம் துலே தாலுகா விஞ்சூர் அருகே, பாலத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இன்று அதிகாலையில் நடந்த இந்த விபத்தில், வேனில் இருந்த…

அமெரிக்காவில் மைசூர் மாணவர் சுட்டுக்கொலை..!!

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள குவேம்புநகரை சேர்ந்தவர் அபிஷேக் சுதேஷ்பட் (25). மைசூரில் என்ஜினீயரிங் படித்து முடித்த இவர் மேல் படிப்புக்காக கடந்த 1½ வருடத்துக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அங்கு கலிபோர்னியாவின்…

வாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்! (மருத்துவம்)

குழந்தையின்மை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா கருத்தரிப்பு மையத்திலும் தம்பதியினரின் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் வாடகைத் தாய்க்கான தேவை வரும் காலங்களில் அதிகமாகும் வாய்ப்புள்ளது. மேலும் பல்வேறு…