;
Athirady Tamil News
Daily Archives

1 November 2019

செல்போன்களில் இன்கமிங் அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் 30 வினாடிகளாக நிர்ணயம்: ட்ராய்!!

செல்போன்களில் இன்கமிங் அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் 30 வினாடிகளாக ட்ராய் நிர்ணயித்துள்ளது. லேண்ட்லைன் தொலைபேசிகளில் இன்கமிங் அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் ஒரு நிமிடமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரத்த புற்றுநோயால் பாதித்தவரின் கனவு நிறைவேறியது: ஒரு நாள் போலீஸ் கமிஷனரான இன்டர்மீடியட்…

ரத்த புற்றுநோயால் பாதித்த மாணவியின் போலீஸ் கமிஷனர் ஆசை நிறைவேறி உள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையினர் தீர்க்கமுடியாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் கனவுகளை…

நாம் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒன்றிணைய வேண்டும்!!

தாம் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் யுத்தத்தால் பல பாதிப்புகளை சந்தித்தாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். தெற்கில் உள்ள சிலர் பௌத்த தேரர்கள் என கூறிக்கொண்டு முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், கோவில்கள் மற்றும் தேவாலயங்களை…

தேர்தல் பகிஷ்கரிப்பு; அரசியலும் அடிப்படைகளும்!! (கட்டுரை)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் தெரிவுகளில் பகிஷ்கரிப்பும் ஒன்று. இது தமிழ் மக்களுக்குப் புதிதல்ல. ஆனால், தேர்தல் பகிஷ்கரிப்பு வெறுமனே ஒரு தப்பித்தலோ, அல்லது இயலாமையின் விளைவாகவோ இருக்க முடியாது. தேர்தல்களில்…

உலகெங்கிலும் 1,400 முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்அப் தகவலை திருடியது எப்படி?

உலகெங்கிலும் 20 நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்அப் தகவலை இஸ்ரேல் நிறுவனம் திருடியது அம்பலமாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம் கோரி உள்ளது. இஸ்ரேல் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு…

சர்வதேச மொழிப்பெயர்வு தினத்தை எடுத்துக்காட்டும் முகமாக கண்காட்சி!! (படங்கள்)

யாழ்பல்கலைக்கழக மொழிப்பெயர்ப்புத்துறை மாணவர்களால் சர்வதேச மொழிப்பெயர்வு தினத்தை எடுத்துக்காட்டும் முகமாக விழிர்ப்புணர்வு கண்காட்சி நடாத்தப்பட்டது. யாழ்பல்கலைக்கழகத்தில் மொழிப்பெயர்ப்பு துறையில் பட்டம்படிக்கும் மாணவர்களால் சர்வதேச…

கிளிநொச்சி மாவட்டத்தில் 90% தபால்மூல வாக்களிப்பு நிறைவு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் 90% தபால்மூல வாக்களிப்பு நிறைவு என கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.…

விஜயகலா வழக்கு – டிசம்பர் 13 ஆம் திகதி விசாரணை !!

விடுதலை புலிகள் அமைப்பு புத்துயிர் பெற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் தொடர்பில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தை தெளிவுபடுத்துமாறு கொழும்பு…

தென்கொரியா-ஜப்பான் இடையே கடலில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!

தென்கொரியா-ஜப்பான் இடையே உள்ள கடலில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் தென்கொரியாவை சேர்ந்த 7 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தென்கொரியாவில் இருந்து காயமடைந்த ஒருவரை தீயணைப்புத்துறையின்…

மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனை – ஆளுநர்!! (படங்கள்)

விவசாயத்தில் வளர்ச்சியடைந்துள்ள மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சியும்…

முல்லைத்தீவில் 97% வாக்குப் பதிவு !!

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 97% வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க…

கஞ்சிபான இம்ரானுக்கு 15 திகதி வரை மீண்டும் விளக்கமறியல்!!

வெளிநாட்டில் இருந்தவாறு தொலைபேசி மூலம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான் எதிர்வரும் 15 திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி…

நல்லையில் தங்க இடபம்! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்கத்திலான இடப வாகனத்தில் இன்று சுவாமி வீதியுலா இடம்பெற்றது. கந்தசஷ்டி ஐந்தாம் நாளான இன்று முத்துக்குமாரசுவாமி புதிய தங்க இடப வாகனத்தில் எழுந்தருளினார். படங்கள் – ஐ.சிவசாந்தன்…

ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு !!

இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் ஜிகாதி குழுவான ஐ.எஸ் அமைப்பு தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமியை அறிவித்துள்ளது. முந்தைய தலைவரான அல்-பாக்தாதியின் இறப்பை முதல்முறையாக அது உறுதி செய்துள்ளது. அபு இப்ராஹிம்…

பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து சச்சின் கருத்து !!

இந்தியா - பங்காளதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தியா முதன்முறையாக பகல் - இரவு போட்டியில் விளையாடுவது குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ´´பனி முக்கிய காரணமாக…

சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை!!!

காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயருக்கு 3 சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரது முன்னாள் கணவர், மேலாளர் ஆகியோருக்கும் தண்டனை…

ஶ்ரீரங்காவிடம் 3 நாட்களுக்குள் வாக்கு மூலம் பெறுமாறு பணிப்பு !!

ஶ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.சேனாரத்ன தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் கண்காணித்த சட்ட மா அதிபர் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு…

MCC ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை தடுக்குமாறு கோரி அடிப்படை மனு தாக்கல்!!

அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள millennium challenge corporation வேலைத்திட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல்…

தெனுவர மெனிக்கே கடுகதி ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்!!

தெனுவர மெனிக்கே என்ற நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை இன்று 1 ஆம் திகதி ஆரம்பமானது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து இன்று காலை 6.45 மணிக்கு…

MCC ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு!!

அனைத்து பங்காளி நாடுகளிலுமான மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷனின் (Millennium Challenge Corporation - MCC) உலகளாவிய கொள்கைக்கு இசைவானதாக, இந்த (கடனற்ற) நிதியுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் இலங்கை அரசாங்கம் அதை பாராளுமன்ற…

வவுனியா ஈச்சங்குளத்தில் வீடு எரிந்து நாசம்!! (படங்கள்)

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின்…

CIA அறிக்கையின் படி சஜித் தோல்வி!!

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இருப்பது 15 நாட்கள் மாத்திரமே. தேர்தல் நெருங்கியுள்ளதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை…

ஐஎஸ் தலைவன் பாக்தாதியை வேட்டையாடிய புகைப்படங்கள் வெளியீடு!!

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அல் பாக்தாதியை அமெரிக்க படைகள் வேட்டையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அமெரிக்கா நேற்று வெளியிட்டது. உலகையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவன் அபுபக்கர் அல்…

கிளிநொச்சி முறிகண்டி கனகபுரம் பகுதியை இணைக்கும் வீதி!! (படங்கள்)

கிளிநொச்சி முறிகண்டி கனகபுரம் பகுதியை இணைக்கும் வீதி அபிவிருத்திக்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 9.21 கிலோமீட்டர் அளவினைக்கொண்ட குறிதத் வீதியானது நெடுஞ்சாலைகள். வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் வீதிஅபிவிருத்தி அமைச்சினால்…

சிவாஜி போட்டியிடுவதை நிறுத்துவதற்காக ரெலோ தலைவர் ஓடினர்: அனந்தி!!

தமிழ் மக்கள் அழிந்த போது ஓடாத ஓட்டத்தை சிவாஜிலிங்கம் போட்டியிடுவதை நிறுத்துவதற்காக ரெலோ தலைவர் ஓடியிருந்தார்: முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழ் மக்கள் அழிந்த போது ஓடாத ஓட்டத்தை சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக…

மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்ட விவகாரம்; மாகாண சுகாதார அமைச்சிடம் விளக்கம் !!

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகமான சுகாதாரக் கிராமத்தில் பெரும் குழி அமைக்கப்பட்டு அதனுள் ஆபத்தான மருந்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை விசாரித்து விளக்கமளிக்குமாறு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மாகாண பிரதம…

எம்மிடம் ஒரேயொரு குறைதான் உள்ளது !!

வாக்குறுதி அரசியல் இன்றி நாட்டை உண்மையிலேயே கட்டியெழுப்பக்கூடிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிலாபத்தில் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்ற பிரச்சார…

பத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு!!

சிறுநீரக நோய்கள் தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் 2019 அக்டோபர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்பட்டன. சிறுநீரக நோயைத்…

ஜனநாயக தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ´ஜனநாயக தேசிய முன்னணியின்´ கீழ் கூட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (01) முற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில்…

பிலிப்பைன்சில் மீண்டும் பூகம்பம்: இடிபாடுகளில் 5 பேர் பலி!!

பிலிப்பைன்சை நேற்று மீண்டும் பூகம்பம் தாக்கியது. இதில் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து நாசமடைந்தன. தெற்கு பிலிப்பைன்சில் கடந்த செவ்வாயன்று பூகம்பம் ஏற்பட்டது. மின்டானாவ் தீவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டரில் 6.5 புள்ளிகளாக பதிவானது.…

அமெரிக்க ராணுவத்தால் அபுபக்கர் பக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐ.எஸ். இயக்கம்!!

அமெரிக்க ராணுவத்தால் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த பயங்கரவாதிகள், ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும்…

அரபிக்கடலில் உருவான ‘மகா புயல்’ விலகிச் செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு…

அரபிக்கடலில் உருவான 'மகா புயல்' விலகிச் செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சில…

ஜனாதிபதி தேர்தல் ஓட்ட பந்தயத்தில் சஜித் பிரேமதாச என்ற குதிரை வெற்றிப்பெறும் !!

ஜனாதிபதி தேர்தல் ஓட்ட பந்தயத்தில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள பலமிக்கதும், இளமை துடிப்பும் உள்ள சஜித் பிரேமதாச என்ற குதிரை வெற்றிப்பெறும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.…