;
Athirady Tamil News
Daily Archives

2 November 2019

புதிய போக்குவரத்து சட்டத்தால் கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது குறைவு..!!!

கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கும் பழைய நடைமுறை இருந்து வருகிறது. மாநகரில் 20 உயிர் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமிராக்கள் வாகன ஓட்டிகள்…

பல்லடம் அருகே விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி – உருக்கமான தகவல்கள்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நாரணாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). விசைத்தறி தொழிலாளி. இவரது நண்பர் அம்மாபாளையத்தை சேர்ந்த அசோக் குமார்(29). இவர்கள் 2 பேரும் அம்மாபாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து…

பாலியல் தொழிலாளர்களுக்கு கோகைன் வாங்கி தந்த இந்திய வம்சாவளி எம்பி சஸ்பெண்ட் : இங்கிலாந்து…

இங்கிலாந்தில் ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கு கோகைன் போதை பொருள் வாங்க உதவிய, இந்திய வம்சாவளி எம்பி கேத் வாஸ் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் எம்பி.யாக இருப்பவர் கேத் வாஸ் (62). இந்திய…

சீனாவில் ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் இயங்கும் 5ஜி இணையசேவை அறிமுகம் !!

சீனாவில் ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் இயங்கும் 5ஜி இணையசேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் தற்போதைய அதிவேகமாக கருதப்படும் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா…

ஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்!! (மருத்துவம்)

தூக்கமின்மை என்பது மறைமுகமான நோயாக, உலகமெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இக்குறைபாட்டை சமாளிக்க பல்வேறு நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தூக்கக் குறைபாட்டை சமாளிப்பதற்காகவே பிரத்யேக மருத்துவ முறைகள் எல்லாம்…

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது..!!!

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம், சோபூர் பகுதியில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து இன்று…

நீதி கோரி துண்டுப்பிரசுர விழிப்புணர்வு!! (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுர விநியோக விழிப்புணர்வு பயணம் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள…

பகடைக்காய் ஆக்கப்படும் அரசியல் கைதிகள்!! (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரச படையினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்றொரு வாக்குறுதியைத் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறார் கோட்டாபய ராஜபக்‌ஷ. அதுபோலவே,…

ஐந்து கட்சிகளும் ஒருமித்த அறிவிப்பினை செய்ய வேண்டும்!!

வன்னி மாவட்ட பாராளுமன்றம் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (02) முல்லைத்தீவு உண்ணாப்புலவு பகுதியில் கட்சி அமைப்பாளர்களுடனான சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.…

அபிவிருத்தியை துரிதப்படுத்த சஜித் ஜனாதிபதியாக வேண்டும்!!

நல்லிணக்கம் ஊடாக அபிவிருத்தியை நோக்கி செல்லும் பயணத்தை துரிதப்படுத்துவதற்காக சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பிரதமர் இதனை…

யூ டியூப் சமையல் தாத்தா நாராயண ரெட்டி மரணம்!!

யூ டியூபில் ´கிராண்ட்பா கிச்சன்ஸ்’ நடத்தி வந்த நாராயண ரெட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது அவரது அபிமானிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் நாராயண ரெட்டி (வயது 73). இவரது சமையல் நிகழ்ச்சி யூ டியுப் சேனலில்…

TNA தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் – எஸ்.லோகநாதன்!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்.கூட்டமைப்பின் தலைவராக வருகின்றவர் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். கல்முனையில் சனிக்கிழமை(2)…

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா!! (படங்கள்)

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன் சங்காரத் திருவிழா இன்று மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று பிற்பகல் 4.30 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆறுமுகசுவாமி வெள்ளித் ஆட்டுக்கடா…

டெல்லியில் ஆட்டோ டிரைவர்களுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு..!!

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இன்று டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களை சந்தித்து பேசினார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் அரசுமுறை பயணமாக அந்நாட்டின் 12 துறைகளை சேர்ந்த…

அடிப்படைவாத கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்ததாக கோட்டா தெரிவிப்பு!!

நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக தமிழ் அடிப்படைவாத கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்ததாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று(02) இரவு பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில்…

மனிதாபிமானமுள்ள இலங்கையை உருவாக்குவேன்!!

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவரையும் அழித்து நாட்டினுள் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று (01) மாலை பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

சமுர்த்தி கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்!!

இந்நாட்டு வறுமையை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி கொடுப்பனவை எனது ஆட்சியின் கீழ் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். கேகாலையில்…

ரவூப் ஹக்கீமுக்கு எதிராக காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் முறைப்பாடு!

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு எதிராக காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் பொது ஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி செயற்பாட்டாளருமான எம்.எஸ்.எம்.சியாத் இன்று (02.11.2019) மட்டக்களப்பு…

சொகுசு வாகனங்களுக்கு புதிய வரி!!

சொகுசு வாகனங்களுக்காக அரசாங்கம் புதிய வரி ஒன்றை விதித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் சிறிய வாகனங்களின் வரியை குறைத்துள்ளதாக தவறான செய்தி பரவி வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரசங்காரம்!! (படங்கள்)

வவுனியாவில் பல ஆலயங்களில் சூரசங்கார நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்துக்கள் முருகப் பெருமானிடம் வரம் வேண்டி அனுட்டிக்கும் விரதமே கந்தசஷ்டி. இந்து மக்கள் பல்வேறு நிவர்த்திகளை வைத்து விரதம் அனுட்டித்து முருகனிடம் வரம்…

பஸ் நிறுத்தத்தில் இளம்பெண்ணுக்கு காவலாக இருந்த கேரள அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்..!!!

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் எல்சினா. பெங்களூருவில் உள்ள கல்லூரியில் எல்சினா பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். கல்லூரியில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க எர்ணாகுளத்திற்கு ஆய்வுப்பணிக்கு வந்தார். இதற்காக மதுரையில் இருந்து…

ஈராக் நாடாளுமன்றத்துக்கு ‘திடீர்’ தேர்தல்- அதிபர் அறிவிப்பால் பரபரப்பு..!!!

ஈராக் நாடு தொடர் போர்களால் சீரழிவை சந்தித்து வந்த நாடு ஆகும். சதாம் உசேன் ஆட்சிக்கு பிறகு அங்கு அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போனது. தொடர் போர்களால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. வேலை இல்லா திண்டாட்டம் தாண்டவமாடி வருகிறது.…

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்!! (படங்கள்)

கந்தசஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நாடு பூராகவும் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது. அந்த வகையில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலிலும் சூரன் போர் நடைபெற்றது. சூரன் போர் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி மிகவும்…

அரசியல் கைதிகள் பிரச்சனைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு: நாமல்!! (படங்கள்)

காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் பிரச்சனைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு: வவுனியாவில் நாமல் ராஜபக்ச யூலைக் கலவரம் முதல் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் உங்களுக்கு உள்ளது என்பது எமக்கு தெரியும். காணாமல் போனோர் பிரச்சனை, அரசியல்…

வவுனியாவில் வர்த்தக சமூகத்தை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!! (படங்கள்)

வவுனியாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வர்த்தக சமூகத்தை சந்தித்து இன்று (02) கலந்துரையாடினார். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்தின, மின்சாரத்துறை…

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் கூடுகிறது!!

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் அவசரமாக கூடுகிறது; இரா.சம்மந்தனும் பங்கேற்பார் இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.…

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 120 கிலோ கிராம் கஞ்சா!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 120 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை லொறி ஒன்றில் கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். போதைத் தடுப்புப் பொலிஸார் இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்தனர் என்று பொலிஸார்…

தபால் மூல வாக்களிப்பின் போது புகைப்படம் எடுத்த மூவர் கைது!!

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்…

இலங்கைக்கு 164 மில்லியன் அ.டொலர்களை வழங்க IMF ஒப்புதல்!!

இலங்கையின் பொருளாதார செயல்திறன் குறித்து சர்வதேச நாயண நிதியம் தனது 6 வது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. மேலும் இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச நாயண நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் புதிய முயற்சி!!

இலங்கையில் தேர்தல் ஒன்றின்போது முதன் முதலாக ´கார்ட்போர்ட்´ அட்டைகளால் ஆன, வாக்குச் சீட்டுப் பெட்டிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு மிக நீளமானதாக அமைந்துள்ளமையினால், அதிக…

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பகிரங்க விவாத்திற்கு நான் தயார்!!

ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ. அனுரகுமார திசாநாயக்கா ஆகியோரே நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? ஏன் உங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். எனவே மூவரும் என்னுடன் பகிரங்க விவாத்திற்கு…

கல்வியை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் உள்ளடக்குவேன்!!

கல்வியை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த அடிப்படை உரிமையை வழங்காத அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் சூழலை நாட்டிற்குள்…

மீண்டும் குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கான காரணத்தை வெளியிட்ட கோட்டா!!

அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பில் தேடுவதற்காக நியமிக்கப்பட்ட விஷேட குழு தற்போதைய அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீண்டும் இந்நாட்டில் குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு…