;
Athirady Tamil News
Daily Archives

3 November 2019

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாக். பயங்கரவாதிகள் இயக்கம் சதி- உளவுத்துறை…

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ரத்து செய்தது. மாநில அங்கீகாரத்தை நீக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை யூனியன் பிரதேசமாக…

வாரிசு இருப்பவர்களே அரசியலுக்கு வர முடியும்- மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு..!!

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் இன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:- தமிழகத்தில் 1967-ல் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பு ஏற்றோம். அப்போது…

நெட்டப்பாக்கத்தில் 3 குழந்தைகளுடன் தாய் மாயம்..!!!

புதுவை கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பலராமன் (வயது39) கொத்தனார். இவர் சென்னையில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா(28) இவர்களுக்கு லோகேஷ்(7) மற்றும் அகிலேஷ்(3½), அபினேஷ்(3½) என்கிற இரட்டை குழந்தைகள்…

குடவாசல் அருகே அரசு பஸ் டிரைவரை மிரட்டிய 2 பேர் கைது..!!

குடவாசல் அருகே உள்ள வடவேர் கோவில்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குரு, ஆரோக்கிய தாஸ் மகன் ராஜ்குமார். இவர்கள் கோவில் பத்து பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு அரசு பேருந்து வந்தது. பஸ்சை கண்டியூரை சேர்ந்த டிரைவர்…

வயிற்றுப் புண்ணை நீக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்)

பீட்ரூட் கிழங்கு வகையை சேர்ந்தது. சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் உள்ள இதனை செங்கிழங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள். இது சாலட் வகை உணவுகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. ரத்தத்தின் அளவினை அதிகரிக்கும் தன்மைக் கொண்ட பீட்ரூட்டில் பல வகை நன்மைகள்…

சஜித்துடன் இணைந்திருக்கும் கூட்டணி ஜனநாயகத்தை மதிக்கின்ற கூட்டம் !!

சஜித் பிரேமதாசவுடன் இணைந்திருக்கும் கூட்டணியானது ஜனநாயகத்தை மதிக்கின்ற ஜனநாயக வழியில் செல்லுகின்ற கூட்டம் ஆனால் எதிரணியில் இணைந்திருப்பது ஜனநாயக விரோத சக்திகள் எனவே என்றுமே ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும். மேலும் மலையக மக்களின் அபிலாசைகள்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!!

வெலிமட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண்…

ஜனாதிபதியின் செலவீனத்தை குறைப்பேன்!!

தன்னுடைய ஆட்சியின் கீழ் ஜனாதிபதியின் செலவீனத்தை நூற்றுக்கு 90% குறைப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பாராளுமன்ற…

மிலேனியம் செலேன்ஜ் ஒப்பந்தம் இலங்கைக்கு கிடைக்கும் மிகப் பெரிய பரிசு!!

மிலேனியம் செலேன்ஜ் கோபரேஷன் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை கையொப்பமிடப்பட்ட பின்னர் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையின் ஒரு அடியேனும் இலக்கபடுவதாக…

ஐனாதிபதி தேர்தலில் எதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்? (படங்கள்)

தமிழ்த் தேசிய வாழ்விலும் இயக்கத்தின் ஐனாதிபதி தேர்தலில் யாருக்கு ஏன் எதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனும் தொனிப் பொருளிலான மக்கள் மன்றம் யாழ் பிரதான வீதியிலுள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையரங்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை…

வாக்குச் சீட்டு பாதுகாப்பான பொதிகள் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளிப்பு !!

தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்ற வாக்குச்சீட்டுக்களை உள்ளடக்கிய பாதுகாப்பான பொதிகள் பல தற்போது சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக தபால் திணைக்கள செயற்பாட்டு பிரிவின் பிரதித் தபால்மா அதிபர் ராஜித் ரணசிங்க…

சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க வேட்பாளர் சஜீத்துக்கு வாக்களி்யுங்கள்!!

வடகிழக்கில் உள்ள சிறுபான்மையினரை நன்றாக புரிந்து கொண்டுள்ள வேட்பாளர் சஜீத் என்கின்ற தலைவனை நாட்டின் தலைமகனாக கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.எம் தாஜுதீன்…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை பிடித்த பெண்களால் அச்ச நிலை! (படங்கள்)

வவுனியா பொலிசார் முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மடக்கிப் பிடித்த பெண்களால் அச்ச நிலை! தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்ற போது எதிர்ப்பு தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இரா.சம்மந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன்…

யாழ். பல்கலைகழகத்தின் மருத்துவத்துறையின் மாணவன் தற்கொலை!!

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் மருத்துவத்துறையின் இறுதி வருட மாணவனாகிய கியூமன் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் போதனா வைத்தியசாலையின் முன்பதாக இருக்கும் ஆண்கள் விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் வாலிபர் அடித்துக்கொலை..!!

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் மார்க்கெட் கமிட்டி வளாகம் உள்ளது. இதன் அருகே தற்போது புதியதாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த இடத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்துகிடந்தார். இதனைக் கண்டு…

திருமங்கலம் மேம்பாலத்தில் லாரி மீது பைக் மோதல்: கல்லூரி மாணவர்-நண்பர் பலி..!!!

வில்லிவாக்கம் வள்ளியம்மை தெரு அம்மன் குட்டை பகுதியை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகன் பிரசாந்த் (20). பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் விஜய் (17), சதீஷ் (18). இவர்களில் சதீஷ்…

மியான்மர் ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூகியுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று தொடங்கியது. மேலும், 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானத்தில் தாய்லாந்து…

முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!! (படங்கள்)

சம்மந்தன் மற்றும் சுமந்திரன் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி கூட்டத்தை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்: பொலிசார் குவிப்பு வவுனியாவில் இடம்பெறும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்ட மண்டபத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின்…

தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு!!! (வீடியோ)

வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (03) காலை முதல் நடைபெற்று வந்த நிலையில் கூட்டத்தின் முடிவில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு…

நெல்லை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்த என்ஜினீயர்..!!!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் இசக்கி வெங்கடேஷ் (வயது 23). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு ஆண்டு பணியாற்றி இருக்கிறார். அதன்பிறகு தொடர்ந்து வேலை…

புதிய காஷ்மீர் வரைபடம் – பாகிஸ்தான் எதிர்ப்பு..!!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியா வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய…

மகாராஷ்டிரா அரசியல்: எங்களுக்கு 170 எம்.எல்.க்களின் ஆதரவு உள்ளது – சிவசேனா…

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணி (105-56) ஆட்சி அமைப்பதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து…

நேபாளம்: ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி..!!!

நேபாளம் நாட்டின் டோலாக்ஹா மாவட்டத்தில் உள்ள மகா டியூராலி என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நகரை நோக்கி 34 பயணிகளுடன் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஒரு பஸ் புறப்பட்டது. சிந்துபால்சவுக் மாவட்டத்தின் சுக்குட்டே என்ற பகுதி வழியாக வந்தபோது…

பிள்­ளை­யையும் கிள்ளி தொட்­டி­லையும் ஆட்டும் மைத்­திரி!! (கட்டுரை)

எம்.சி.சி உடன்­பாட்டை மஹிந்த தரப்பு எதிர்த்­த­மைக்கும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிரா­க­ரித்­த­மைக்கும் கூறிய ஒரே காரணம், இந்த உடன்­பாட்டின் மூலம் நாட்டின் காணி நிர்­வா­கத்தில் அமெ­ரிக்கா தலை­யீடு செய்யப் போகி­றது,…

டெல்லியில் காற்று மாசால் புகைமூட்டம் – 32 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன..!!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுப்பாடு அனுமதிக்க அளவைவிட பன்மடங்கு அதிகரித்ததால் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்ணுள்ள வாகன போக்குவரத்து முறை கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஓரளவுக்கு மாசுப்பாடு குறைந்தாலும் தீபாவளி…

தாய்லாந்து பிரதமர், இந்தோனேசியா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!!!

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று தொடங்கியது. மேலும், 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக டெல்லியில்…

LTTE ஆதரவாளர்கள் தொடர்பில் வௌியாகியுள்ள செய்தியை நிராகரித்த மலேசிய பொலிஸ் மா அதிபர்!!

விடுதலை புலிகள் இயக்கத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் உள்ள சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கடுமையாக நிராகரிப்பதாக மலேசிய பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அவ்வாறான…

தாய் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டேன்!!

வேறு நாடுகளின் சட்ட திட்டங்களை இந்நாட்டில் அமுல் படுத்த நான் ஒருபோதும் நடவடிக்கை எடுப்பதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற பிரச்சார…

சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் – 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் –…

தமிழகம் முழுவதும் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று பிறபித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- *…

கொலம்பியாவில் இருந்து பனாமா விடுதலை பெற்ற நாள்: 03-11-1903..!!!

பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும்,…

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தி!!

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தியடைந்துள்ளது. சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டிருப்பதாகவும் இவை தற்பொழுது ஒப்பு நோக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க…

பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு!!

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (02) மக்களிடம் கையளிக்கப்பட்டன. மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும்…

இந்திய மணல் சிற்பக்கலைஞருக்கு இத்தாலியின் உயரிய விருது..!!

ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர், சுதர்சன் பட்நாயக். ஒடிசாவின் புரி கடற்கரையில் அடிக்கடி விழிப்புணர்வு சார்ந்த மணல் சிற்பங்களை வடித்து நாடு முழுவதும் கவனம் ஈர்த்து வரும் இவர், சர்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டிகளிலும் பங்கேற்று…