;
Athirady Tamil News
Daily Archives

4 November 2019

சாய்ந்தமருது இளைஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

கல்முனைனப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டதனைக் கண்டித்து சாய்ந்தமருது பிரதேசத்தின் சிவில் அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை (03) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.…

காஷ்மீரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்கு 44 ஆயிரம் வாலிபர்கள் முன்பதிவு..!!!

காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களான சம்பா, ஜம்மு, கதுவாவை சேர்ந்த வாலிபர்களுக்காக சம்பாவில் நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கு இந்த மாவட்டங்களை சேர்ந்த வாலிபர்களிடையே மிகுந்த ஆர்வம்…

வவுனியாவில் இரு திணைக்களத்திற்கான தபால் மூல வாக்களிப்பு!! (படங்கள்)

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. வவுனியாவில் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிக்க தகுதிபெற்றோர் இன்று காலை 7.00 மணி முதல்…

49 வீரர்களை பலிகொண்ட மாலி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு..!!!

மாலி நாட்டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் ராணுவ சாவடியில் கடந்த 1-ந் தேதி பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 53 வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல்கள்…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவான மழை…

ரேஷன் வினியோகம் நிறுத்தம் – திரிபுரா அகதிகள் முகாமில் பட்டினியால் 2 பேர் பலி?..!!

திரிபுராவின் கஞ்சன்பூர் மாவட்டத்தில் புரூ அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமுக்கு கடந்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை மத்திய அரசு நிறுத்தியது. இதனால் அங்குள்ள மக்கள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அங்கு வசித்து வந்த ஒரு 2 வயது…

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் – இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்..!!!

28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். ஆனால் ஐரோப்பிய…

எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!!!

இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருளை பயன்படுத்தி சில உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் சுமார் 1,400 பேரின் தகவல்களை திருடி இருப்பதாகவும், இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலருடைய வாட்ஸ்-அப்…

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை..!!!

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா. அங்கு காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கடத்துகிற கும்பல்களை எதிர்த்து போராடுகிற வன பாதுகாவலர்கள் அமைப்பின் உறுப்பினராக இருந்து வந்தார்.…

1 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்!!

1 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையை குளிர்பானங்களை ஏற்றிச்செல்லும் லொறியில் மறைத்து யாழ். வட்டுக்கோட்டை பகுதிக்கு கொண்டுச் செல்லும் போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று (03) இந்த…

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2600 முறைப்பாடுகள் இதுவரை பதிவு!!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய சுமார் 2600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த மாதம் 8 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய சுமார் 2553 முறைப்பாடுகள்…

மலையகத்தில் பொலிஸார் தபால் மூலம் வாக்களிப்பு!! (படங்கள்)

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் 04.11.2019 அன்றும், 05.11.2019 அன்றும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். அந்தவகையில், மலையகத்தில் 04.11.2019…

விரைவாக இறுதிக் கொடுப்பனவை ஒப்பந்ததாரர் பெறவேண்டும் – நிரோஷ்!!

ஊரெழுச்சித் திட்டத்தில் (கம்ரளிய) பணிகளை பெறுப்பெடுத்துள்ள சிவில் அமைப்புக்கள் தாமதமின்றி இறுதிக் கொடுப்பனவுகளை பெறத்தக்க வகையில் செயற்படவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நடைபெறும்…

ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது!! (படங்கள்)

பூண்டுலோயா பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் 03.11.2019 அன்று மாலை பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள், வெற்றுத் தோட்டாக்கள், மற்றும் ஏனைய…

வரவேற்கும் செலவாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம்!!

யாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்கும் செலவாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை காணக்கிட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல்…

சுகாதார அமைச்சின் வளாகத்தினுள் உள்ள கிணற்று நீரில் மருந்து வாடை!!

வடமாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தினுள் உள்ள கிணற்று நீரில் மருந்து வாடை வீசியதனை அடுத்து கிணறு இறைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. யாழ்.பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தினுள் காணப்பட்ட கிணற்று…

உயிரைக் கொடுத்து ஆடிய வங்கதேச வீரர்கள்.. ரஹீம், ஆபிப் அசத்தல்.. இந்தியாவை வீழ்த்தி சாதனை!…

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா துவக்கம் முதலே தட்டுத்தடுமாறி…

நல்லூர் கந்தனுக்கு திருக்கல்யாணம்!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு நேற்று(03) மாலை திருக்கல்யாணம் இடம்பெற்றது. கடந்த 28ஆம் திகதி கந்தசஷ்டி ஆரம்பமாகியது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாளான நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை பல்வேறு முகங்கள் கொண்ட சூரர்களை வதம்…

ராம்பூர் பயங்கரவாத தாக்குதல் : 4 பேருக்கு தூக்கு தண்டனை – உத்தரபிரதேச கோர்ட்டு…

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் மீது கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்…

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம் – பிரதமர் மோடி…

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்துவதே எங்கள் நோக்கம் என தாய்லாந்தில் நடந்த ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி…

ஆயிரம் ரூபா கதைகள் இன்னும் எத்தனை காலங்களுக்கு? (கட்டுரை)

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் எழுதப்படும் காலங்களிலும் வருடந்தோறும் தொழிற்சங்க அங்கத்துவ படிவம் பெறுகின்ற போதும் பிரதேச சபை, மாகாண சபை , பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் மட்டுமே தொழிலாளியின் கண்களில் வெறுங் காகிதங்களாக சம்பள…

டெல்லியில் உள்ள பிரதமர் வீட்டை வேறு இடத்துக்கு மாற்ற திட்டம்..!!!

டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதுடன் பழங்கால கட்டிடம் என்பதால் பல்வேறு பாதிப்புகளுடன் இருக்கிறது. எனவே பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது என்ற திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இத்துடன் டெல்லியில் உள்ள…

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனம் – விண்கலத்தில் பயணம்..!!

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணியை கவனிக்கின்றனர். அவர்கள் பிஸ்கெட், சாக்லேட் போன்ற…

அவன் ஒல்லியாக இருப்பான்! வாகன நிறுத்துமிடத்தில் ஆண், பெண்ணுக்கு நடந்த பரிதாபம்.. பொலிசார்…

கனடாவில் துப்பாக்கி முனையில் ஆண் மற்றும் பெண்ணிடம் கொள்ளை சம்பவம் நடந்த நிலையில் பொலிசார் அது குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். டொரண்டோ பொலிசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் Danforth அவென்யூ மற்றும் Savarin தெருவில் உள்ள ஒரு வாகன…

கனடாவில் அகதி ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானார்..!!!

கனடாவுக்கு அகதியாக வந்த ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியிருக்கிறார். 1980ஆம் ஆண்டில், வியட்நாமிலிருந்து போருக்கு தப்பி கனடாவுக்கு படகு ஒன்றில் வந்தவர் Tai Trinh (63).அதிகமா க புன்னகைக்காத Tai Trinhக்கு 65 மில்லியன் டொலர்கள் லொட்டரியில்…

மனைவியை கொலை செய்துவிட்டு இரத்தம் தோய்ந்த கைகளுடன் தப்பியோடிய நீதிபதி: ஒரு அதிர்ச்சி…

பிள்ளைகள் வீட்டுக்குள் இருக்கும்போதே, மனைவியை கொலை செய்துவிட்டு நீதிபதி ஒருவர் தப்பியோடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் Cuyahoga என்ற பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாக இருந்தவர் Lance Mason(52). தனது மனைவி…

கார் விபத்து பரிசோதனைகளுக்காக உயிருள்ள பன்றிகளை சித்திரவதை செய்யும் நாடு..!!!

கார்கள் விபத்துக்குள்ளானால் எவ்வித சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அறியும் சோதனைகளுக்காக உயிருள்ள பன்றிகளை சீனா பயன்படுத்திவரும் விடயம் விலங்குகள் நல ஆர்வலர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தியின்படி, ஒரு…

அதிக பணம் கிடைத்தவுடன் திருமணம் செய்யலாம் என்ற காதலி! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன காதலன்..…

பிரித்தானியா லொட்டரி வரலாற்றில் மிக பெரிய பரிசை அள்ளிய நபர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டதோடு சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளார். ஆண்ட்ரூ கிளார் மற்றும் திரிஷா பயர்ஹஸ்ட் ஆகியோர் காதலித்து வந்தனர். இருவரும் சாதாரண பொருளாதார…