;
Athirady Tamil News
Daily Archives

5 November 2019

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளுக்கு ரூ.6 கோடி வரை மின்கட்டணம் செலுத்தும் உள்ளாட்சி…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்கிற 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு தமிழக…

ரூ.2 ஆயிரம் பரிசு பெறுவதற்காக 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிபிகஞ்ச் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ். 42 வயதான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். சுபாஷ்யாதவ் அந்த பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று அவரும்,…

கோட்டபாய ஆட்சிக்கு வந்தாலும் நீண்டகாலம் ஜனாதிபதியாக இருக்கமாட்டார்!!

தப்பித் தவறியாவது கோட்டபாய ஆட்சிக்கு வந்தால், மஹிந்த ராஜபக்ஷ அவரை நீண்ட காலத்துக்கு ஜனாதிபதியாக இருக்கவிடமாட்டார். தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியானவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்…

z score முறைமை நீக்குவது கொலையைவிட ஆபத்தானது!!

அரச பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் போது எதிர்காலத்தில் z ஸ்கோர் முறைமை கவனத்தில் கொள்ளப்படாது என பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை ஏழை மக்களின் பிள்கைகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாக…

நம்பிக்கை பிறந்தால் வழி பிறக்கும் !! (கட்டுரை)

கடந்த வாரம், யாழ். நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக, நடுத்தர வயதுடைய ஒருவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கல்வி நிலையத்துக்கு மகளைக் சைக்கிளில் கூட்டி வந்து, வகுப்பு முடியும் வரை கா(த்து)வல் இருந்து, மீண்டும்…

உணவுக்கும் நரம்புக்கும் உள்ள தொடர்பு!! (மருத்துவம்)

‘உணவே மருந்து’ என்பது திருமூலர் வாக்கு. நம் தமிழர் மரபில் உணவு அனைத்து நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவினியாக கருதப்பட்டு வருகிறது. இயற்கை உணவு முறையும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பதன் மூலம் உடல்நலத்தை பேணி பாதுகாக்க…

ரவுடி வெட்டிக்கொலை – திருவையாறு கோர்ட்டில் 5 பேர் சரண்.!!!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள களப்பாளகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 46). கடந்த 2007-ல் நடந்த முஷ்டகுடி ஆசிர்வாதம் தியாகராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மோகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

ஹாங்காங் ஆட்சி தலைவருடன் சீன அதிபர் சந்திப்பு..!!!

சீனாவின் எல்லைக்குட்பட்ட தன்னாட்சி உரிமம் கொண்ட ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு…

கேரளாவுக்கு கோவையில் இருந்து ரூ.18 லட்சம் ஹவாலா பணம் கடத்தல்..!!!

கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்றனர். ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் நின்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.…

பெண் ஊழியருடன் தொடர்பு – தலைமை நிர்வாக அதிகாரியின் பதவி பறிப்பு..!!!

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற துரித உணவு நிறுவனம் ‘மெக்டொனால்ட்’. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வந்தவர் ஸ்டீவ் ஈஸ்டர்புரூக். இவர் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரும்…

1 கோடியே 70 இலட்சம் வாக்கு சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம்!!

ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க அச்சக பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரச அச்சக பிரிவின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார். நேற்று இந்த…

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்கள் கௌரவிப்பு!! (படங்கள்)

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் புலைமைப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் இன்று (05) கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு…

மியான்மரில் கடத்தப்பட்ட இந்தியர்களில் 4 பேர் விடுதலை..!!!

மியான்மரில் ஆங் சான் சூக்யி தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக மியான்மர் நாட்டில் சின் மற்றும் ரக்கினே மாநிலங்களில் அராகன் கிளர்ச்சிப்படைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கலடன் மல்டி-மோடல் டிரான்ஸ்போர்ட்…

யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா!!

யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நாளை (06 11 .2019) நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு…

கிளிநொச்சி அமைப்பினால் கல்வி அபிவிருத்திக்கான விழிப்புணர்வு!! (படங்கள்)

கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி அமைப்பினால் கல்வி அபிவிருத்திக்கான விழிப்புணர்வுத் திட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற வருகின்ற போதிலும் இன்றைய தினம் கிளிநொச்சி கனகாம்பிகை…

கணவன் குளிப்பது இல்லை என மணநீக்கம் கோரிய மனைவி!!

கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு மணநீக்கம் கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது. “நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில்…

யாழ்பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்த போக்கு!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்த போக்கு - டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது பெய்துவரும் பருவ மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் நுளம்பு பெருக்கம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..இந் நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தில் பல…

மும்பையில் பெண் என்ஜினீயரின் ஏ.டி.எம் கார்டில் இருந்து ரூ.3 லட்சம் திருட்டு..!!!

மும்பை கிழக்கு பகுதியில் உள்ள கன்சுமார்க் பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரின் ஏ.டி.எம். கார்டில் இருந்து மர்மநபர்கள் ரூ.3 லட்சத்தை திருடி உள்ளனர். அந்த பெண் என்ஜினீயர் தற்போது மகப்பேறு விடுமுறையில் வீட்டில் இருக்கிறார். அவருக்கு…

சிலி, டோங்கா நாடுகளில் கடும் நிலநடுக்கம்..!!!

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இல்லபெல் நகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தென்மேற்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

பி.எப்.பணம் ரூ.2600 கோடி முறைகேடு – உ.பி. மின்சார உற்பத்தி நிறுவன முன்னாள் மேலாளர்…

உத்தர பிரதேசம் அரசின் மின்சார உற்பத்தி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பனியாற்றி வருகின்றனர். இவர்களின் மாதாந்திர சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்பட்டு…

டெல்லியில் 15 லட்சம் வாகனங்கள் ஓடவில்லை: முதல்-மந்திரி கெஜ்ரிவால் தகவல்..!!

டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. காற்று மாசுவை கட்டுப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் வாகன கட்டுப்பாடு திட்டத்தில் டெல்லியில் 15 லட்சம் வாகனங்கள்…

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் கைது!!

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேவல்தெனிய மற்றும் கம்பளை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு…

ஜனாதிபதியானதும் எனது முதலாவது வாக்குறுதி!!

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அனைவருக்கும் ஒரே விதமாக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் ஊழலை முழுமையாக இல்லாது ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலி பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற…

விவசாயத்துறையின் மிகப்பெரிய கிளர்ச்சி நவம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னர் !!

சுதந்திரத்தின் பின்னர் இந்நாட்டின் விவசாயத்துறையில் நடைமுறைப்படுத்தப்படும் மிகப்பெரிய கிளர்ச்சியை நவம்பர் 16 ஆம் திகதி வெற்றியின் பின்னர் ஆரம்பிப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற…

TNAவின் அனைத்து கோரிக்கைகளும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞானத்தில்!!

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞானத்தில் நாட்டை மீண்டும் பெடரல் முறையிலான ஆட்சிக்கு இட்டுச் செல்லும் பல்வேறு வேலைத்திட்டங்கள் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற தெரண 360 நிகழ்ச்சியில்…

மக்கள் கொல்லப்பட காரணமான வேட்பாளர்: விஜயகலா!! (படங்கள்)

முள்ளியவாய்காலில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட காரணமான வேட்பாளரை அடுத்த கட்சி களமிறக்கியுள்ளது: விஜயகலா மகேஸ்வரன் முள்ளியவாய்காலில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட காரணமான வேட்பாளரை அடுத்த கட்சி களமிறக்கியுள்ளது. எனவே வடக்கு, கிழக்கில்…

பொலிசாருக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

கடமை நேரத்தில் மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனத் தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை…

மிலிட்டரி ரோபோட் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?..!!

பாலைவன பகுதியில் ரோபோட் ஒன்று சோதனை செய்யப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில் சுடும் வெயிலில் கார்டூன் பொம்மை போன்று காட்சியளிக்கும் ரோபோட் முதலில் தனக்கு கொடுக்கப்பட்ட கை துப்பாக்கி மூலம் இலக்குகளை மிகச்சரியாக…

தெலுங்கானா தாசில்தார் எரித்துக்கொலை- தீக்காயங்கள் அடைந்த டிரைவரும் உயிரிழப்பு..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டம் உள்ளது. இங்குள்ள அப்துல்லா பூர்மெட் என்ற இடத்தில் பணிபுரிந்த தாசில்தார் விஜயா ரெட்டி, நேற்று அவரது அலுவலக அறையில் சுரேஷ் என்பவரால் எரித்து கொலை செய்யப்பட்டார். தனது நிலம் வேறு…

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் டெங்கு கட்டுப்படுத்த நடவடிக்கை!! (படங்கள்)

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்பு டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் தலைமையிலான விசேட கலந்துரையாடல்... ஆளுநர்…

MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!!

மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (Millennium Challenge Corporation - MCC) உடன் இலங்கை இன்று கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை…

வவுனியாவில் கோவில்குளத்தில் சஜித்தின் பாரியார் பெண்களுடன் சந்திப்பு!! (படங்கள்)

வவுனியா கோவிற்குளத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பாரியார் யாழினி பிரேமதாச பெண்களுடனான சந்திப்பு ஒன்றை இன்று (05) மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்வானது சிவம் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கணேஸ் வேலாயும் தலைமைiயில் நடைபெற்றது.…

“நான் காட்டிக் கொடுத்ததாக பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை”: கருணா அம்மான்..!!…

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் காரணமாக, தமிழீழ தனிநாட்டு கோரிக்கை வலுவிழந்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)…