;
Athirady Tamil News
Daily Archives

6 November 2019

கண்ணமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கொலை..!!!

கண்ணமங்கலம் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன் மகள் லூர்து மேரி (வயது 59) ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவரது வீடு வேலூர் திருவண்ணாமலை மெயின் ரோட்டையொட்டி உள்ளது. வீட்டின் அருகே இரு பக்கமும் பெரிய கடைகள் உள்ளன.…

பணத்தை திருப்பி கேட்டதால் சயனைடு வி‌ஷம் கொடுத்து 10 பேரை கொன்ற மந்திரவாதி..!!!

கேரளாவில் சொத்துக்கு ஆசைப்பட்டு தனது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை ஜோலி என்ற பெண் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 14 ஆண்டுகளாக உணவில் சிறிது சிறிதாக வி‌ஷம் கலந்து கொடுத்து அவர்களை கொன்றதாக ஜோலி வாக்குமூலம்…

அணு ஆயுத ஏவுகணையை நாளை மறுநாள் பரிசோதனை செய்கிறது இந்தியா..!!!

இந்திய ராணுவத்திற்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் கே4 அணு ஆயுத ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது, நீர்மூழ்கி கப்பலில் இருந்து சுமார் 3500 கிமீ தூரம் வரை…

வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை!!

தான் ஜனாதிபதியானதன் பின்னர் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அடிதளத்தை இடுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி திகன நகரில் நேற்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார…

வவுனியா மின்சார சபை ஊழியர்களை தாக்கிய நபர்களை கைது செய்யாவிடின் பணி பகிஸ்கரிப்பு!!

வவுனியா மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்யாவிடின் நாளை (07) நண்பகல் 12 மணி முதல் வடமாகாண மின்சார சபை ஊழியர்கள் உள்ளடங்கிய பணி பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ள போவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த…

புதுடெல்லி வளிமாசினால் கொழும்பின் வளிமாசு இரு மடங்காக அதிகரிப்பு!!

இந்தியாவின் புதுடெல்லியை பாதித்துள்ள வளிமாசடைதலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்பொழுது இலங்கையை பாதித்திருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திணைக்களத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி இது தொடர்பாக தெரிவிக்கையில்,…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2983 முறைப்பாடுகள்!!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2983 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (05) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2861…

சஜித் பிரேமதாசவை களமிறக்கியதால் மு.கா.வின் பலம் அதிகரித்துள்ளது!!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறங்கியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது. மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்போது எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம்…

MCC ஒப்பந்தம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் !!

மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் நிதியுதவி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் மற்றும் பாராளுமன்ற அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம்…

துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!!

கினிகத்ஹேன – பொல்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் S.B. திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்ததாகக் கூறப்படுகின்ற சம்பவம் காரணமாக அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் இந்த…

தேர்தல் சட்டங்கள் இருந்தும் என்ன பயன்? (கட்டுரை)

இதுவரை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், அவற்றின் ஆதரவாளர்கள், தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை, இம்முறை 2,500க்கும் அதிகம் எனத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு, அரசியல் கட்சிகளும்…

தண்ணீருக்குள்ளும் யோகா செய்யலாம்!! (மருத்துவம்)

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வளித்து, ஏராளமான நன்மைகளைத் தரும் யோகா பயிற்சி உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்த யோகா பயிற்சிகளை தரையில் மட்டும்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தண்ணீருக்குள்ளும் செய்யலாம். Aqua yoga என்று சொல்லப்படும்…

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நால்வர் கைது!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குட்டி என அழைக்கப்படும் கொள்ளையன் உள்ளிட்ட நால்வர் கோப்பாயில் வீடொன்றில் மறைந்திருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலியில் திருமண வீடொன்றில் புகுந்து…

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை தவிர்க்க இதுதான் ஒரே வழி -சரத் பவார்..!!!

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், அதிகார பகிர்வு விஷயத்தில் உடன்பாடு எட்டப்படாததால், ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் 50-50 பார்முலா, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்பதில்…

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இரு தினங்களில் முற்றாக நீங்கும் – லிற்ரோ!!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரு தினங்களில் முற்றாக நீங்கிவிடும் என லிற்ரோ எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் நாளை 3,650 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று கொழும்பு…

சிங்களவரை ஏமாற்றி சமஷ்டியை பெற சுமந்திரன் முயற்சி மகிந்த ராஜபக்ச­ குற்றச்சாட்டு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள சமூகத்திடம் ஒரு கருத்தினை குறிப்பிட்டு ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டியாட்சியை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றார். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த…

புதிய அரசியலமைப்பு வரைபை விடவும் ஆபத்தானதே சஜித்தின் விஞ்ஞாபனம் – மஹிந்த!!

பிரதமரினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபை விடவும் ஆபத்தானதாகவே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மன்னாரில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்!! (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மன்னார், பசார் பகுதியில் மக்கள் மத்தியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த…

கட்டுமரத்தில் சென்று கடலில் மீன்பிடித்து பெற்றோரை காப்பாற்றும் சிறுவன்..!!!

திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின். இவரது மனைவி வெல் சிட்டா. மீன்பிடி தொழிலாளியான பிராங்கிளின் உடல் நலக்குறைவு காரணமாக மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடும் நிலைக்கு…

மரணத்துக்கு முன்பே கல்லறை கட்டிய தம்பதியரின் ஆசை நிறைவேறியது..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் ஹமாலியன். இவரது மனைவி மேரிகுட்டி அம்மா (வயது 83). இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்தி வந்த ஹமாலியனுக்கு…

அவமானம்.. அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை செய்த பெண்.. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி!…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை காட்டிய பெண் ஒருவர், டிரம்ப்பின் கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். 2017ல்தான் அந்த சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் ஜூலி பிரிஸ்க்மேன். இவர்…

“கோத்தா வந்ததும் தூக்குவேன்”- பிஎச்ஐயை மிரட்டிய ஈபிடிபி உறுப்பினர்.!!

பொதுச் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைத்தமை மற்றும் அவரை அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட கரவெட்டி பிரதேச சபையின் ஈபிடிபி உறுப்பினர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.…

பதவி விலகுவதை தவிர பிற கோரிக்கைகளை ஏற்கிறேன் – இம்ரான் கான்..!!!

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக ஜாமியக் உலேமா-இ- இஸ்லாம் பசல் (ஜே.யு.ஐ.-எப்) கட்சி தலைவரும், மதகுருவுமான மவுலானா…

தங்கையை காக்கும் சிறுவனின் வைரல் புகைப்படம் – இது அங்கு எடுக்கப்பட்டதா?..!!!

சிறுவன் தனது தங்கையை பாதுகாக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டதாகவும், துப்பாக்கி சூட்டின் போது சிறுவன் தன் தங்கையை காப்பதாக கூறப்படுகிறது. ஆய்வில் இந்த புகைப்படம்…

தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி.. கடைசி விநாடியில் கை தூக்கி காப்பாற்றிய ஊழியர்.!!…

கலிபோர்னியாவின் பிசியான ஓக்லாண்ட் ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி ஒருவரை, ரயில்நிலையத்தின் போக்குவரத்து மேற்பார்வையாளர் காப்பாற்றிய சம்பவம் வைரலாகியுள்ளது. ரயில் வேகமாக வந்துக் கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் பயணி ஒருவர்…

தாய்லாந்தில் கிளர்ச்சிப்படைகள் தாக்குதல் -15 பாதுகாவலர்கள் பலி..!!!

தாய்லாந்து நாட்டில், மலேசியா எல்லைப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் தன்னாட்சி வேண்டும் என அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது வன்முறை சம்பவங்களும் அங்கு அரங்கேறி வருகின்றன. சர்ச்சைக்குரிய அப்பகுதிகளில் தாய்லாந்து…

வளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி.!! (வீடியோ, படங்கள்)

நியூயார்க்கின் ஓட்டிஸ்வில்லேவில் குழந்தையாக வளர்க்கப்பட்ட கரடிக்குட்டி ஒன்று பல வருடங்கள் கழித்து தன்னை வளர்த்தவரை இனம்கண்டு அவருடன் விளையாடி மகிழ்ந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓட்டிஸ்வில்லேவில் செயல்பட்டுவரும்…

வவுனியாவில் டிப்பர் – துவிச்சக்கர வண்டி மோதி கோர கோரவிபத்து!! (படங்கள்)

வவுனியாவில் டிப்பர் - துவிச்சக்கர வண்டி மோதி கோர கோரவிபத்து: சிறுமி சாவு வவுனியா, இலுப்பையடியில் டிப்பர் வாகனம் ஒன்று துவிச்சக்கர உண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உடல் சிதறி சாவடைந்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில்…

மாலியில் காலமான இரு இராணுவ வீரர்களது குடும்பத்தாரை சந்தித்த இராணுவத் தளபதி!!

ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டிற்கான அமைதி காக்கும் நடவடிக்கைப் பணிகளில் (மினுஸ்மா) ஈடுபட்ட இரு படைவீரர்கள் தமது நடவடிக்கை சேவையின் போது இவ்வருடம் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி மரணமடைந்தனர். எனவே இவர்களது குடும்பத்தாரை இராணுவத் தளபதியான லெப்டினன்ட்…

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெற்றிகரமான திட்டங்கள் உள்ளன!!

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் பொது…

டி.வி. நிகழ்ச்சியில் பரிசாக கிடைத்த ரூ.6.4 லட்சத்தை பள்ளிக்கு வழங்க முன்வந்த மாணவர்..!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகாவில் உள்ள கட்டாயா பகுதியைச் சேர்ந்தவர் கே.என்.தேஜஸ். இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலையில் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நஞ்சப்பா ஒரு விவசாயத் தொழிலாளி. தாயார் கவுரமணி அரசு…

கருங்கல் மற்றும் பட்டாசு தொழிற்துறை மீண்டும் கட்டியெழுப்பப்படும்!!

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கருங்கல் மற்றும் பட்டாசு தொழிற்துறைகள் மீதான விதிமுறைகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…

முறையான கொள்கையொன்றின் கீழ் நாடு கட்டியெழுப்பப்படும்!!

முறையான கொள்கையொன்றின் கீழ் நாடு கட்டியெழுப்பப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.…